You are on page 1of 9

பெயர் : …………………………..............

வகுப்பு : ………

இசைக்கல்வி
1 மணி 15 நிமிடம் நேரம்
ஆண்டு 2

1. சரியான ஓசைக்கேற்ப இணைக்கவும் (10 புள்ளிகள் )

பலமான

ஓசை

மென்மையான

ஓசை
2. சரியான சத்தத்திற்கு ஏற்ற படத்துடன் இணைக்கவும் (10 புள்ளிகள்)

திங் திங் திங்

டும் டும் டும்

திக் தோக் திக்

வ்ரோம் வ்ரோம்ம்ம்

மியாவ் மியாவ்
3. உரத்த ஓசையை எழுப்பக்கூடிய இசைக் கருவிகளுக்கு வர்ணமிடுக. (8 புள்ளிகள்)

4. பாடலின் வரிகளைப் பூர்த்தி செய்க (16 புள்ளிகள்)

சுழலூர்தி விறுவிறுப்பா கூட்டமாய்ப் காற்றில்


யைப் க
அருகில் பறந்தே தட்டான்கள் கண்களை

தட்டான்கள்

சுறுசுறுப்பான ………………………………போல

சுற்றித் திரிந்தன …………………….


……………………………………. விண்ணைத் தொடவே

………………………..பறந்தன தட்டான்கள்

கருகரு ……………………………..உருட்டியவாறே

………………………………. பறந்த தட்டான்கள்

குடுகுடுவென நாங்கள் ……………………செல்ல

…………………………சென்றன தட்டான்கள்

5. பெயரிடுக. (12 புள்ளிகள்)

தாளமணி கஞ்சனக்கட் முக்கோணம


டை ணி

டிக் டோக் வயலின் கொம்பாங்

1 2. 3.
.

4 5. 6.
.
6. சரியான விடையைத் தெரிவு செய்க. (20 புள்ளிகள்)

1. தூரத்திலுலள்ள “நண்பனை அழைக்கும் ஒலி” எவ்வகைத் தொனியைச்


சார்ந்தது?

A. உரத்த B. மென்மையான

2. பாடலுக்கு ஏன் சரியான உச்சரிப்பு அவசியம்?

A. அதிக மகிழ்ச்சியைக் கொடுக்க

B. சரியான அபிநயம் பிடிக்க

3. மேற்கண்ட இசைக் கருவி _______________ செய்யப்பட்டது.

A. இரும்பால் B. கட்டையால்

4. மலாய்க்காரர்களின் திருமண வைபவத்தில் இசைக்கப்படும் இசைக்கருவியைத் தெரிவு


செய்க.

A. மிருதங்கம் B. கொம்பாங்

5. ஊதும் முறையில் இசைக்கப்படும் கருவியைத் தெரிவு செய்க.

A. டிரம் B. ரெக்கோடர்

6. படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?


A. கஞ்சிரா B. தாளமணி

7. படத்தில் காணும் இசைக் கருவி எழுப்பும் ஒலி எது?

A. டிக் டோக் B. டிங் டிங்

8. சிங்கத்தின் கர்ஜனை எப்படிப்பட்ட தன்மையுடையது?

A. உரத்த B. மென்மையான

9. மேற்கண்ட இசைக் கருவி _______________ செய்யப்பட்டது.

A. இரும்பால் B. கட்டையால்

10.

படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?


A. ரெக்கோடர் B. தாளமணி

7. சரியான கூற்றுக்கு ( ) என்றும் பிழையான கூற்றுக்கு ( X ) என்றும் இடுக. (10


புள்ளிகள்)

1. ‘கொம்பாங்’ மலாய்க்காரர்களின் பாரம்பரிய இசைக் கருவி. (

2. ரெக்கோடர் மூங்கிலால் செய்யப்பட்ட இசைக் கருவியாகும். (

3. ‘Tanggal 31’ என்ற பாடல் நாட்டுப் பற்று பாடலாகும் ( )

4. ஆந்தை அலறும் போது மிதமான ஓசை உண்டாகிறது. (

5. காகம் கரையும் போது உரத்த ஓசையாக இருக்கும். (

7. இசைக்கருவிகளின் படத்தையும் அதன் பெயர்களையும் சரியாக இணைத்திடுக


(6 புள்ளிகள்).

புல்லாங்குழல்
சாக்ஸபோன்

சித்தார்

வீணை

பியானோ

திரம்பெட்

8. பாடலின் வரிகளைப் பூர்த்தி செய்க (8 புள்ளிகள்)

கர்ஜனைதான் சின்னம்தான்

மன்னன்தான் சிங்கம்தான்

எங்கள் ராஜா, சங்க ராஜா


காட்டுக்கு ராஜா ……………………………………..

காடே நடுங்கும் ………………………………………….

நிமிர்ந்தே நடக்கும் நடையும்தான்

கண்டால் அஞ்சும் படையும்தான்

வேட்டை ஆடும் ……………………………………………….

வீரத்திற்கே ……………………………………………………….

காடே வணங்கும் அவரைத்தான்

எங்கள் ராஜா சிங்கம்தான்

**********************************************************************************
***************

You might also like