You are on page 1of 5

பெயர் : __________________________ ஆண்டு : 4

பிரிவு அ

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுதல்.

1.

மேலே உள்ள இசைக் குறியீட்டின் பெயர் என்ன?

A. குவேவர் B. மினிம் C. திரபெல் D. செமிபிரிஃப்


கிலெஃப்

2. கதவைத் திறக்கும் போது _______________ ஓசை எழும்.

A. மிதமான B. C. உரத்த D. இரைச்சலான


மென்மையான

3.

மேலே உள்ள இசைக் குறியீட்டின் மதிப்பு என்ன?

A. 4 B. 1 C. ¼ D. 2

4. உச்சரிப்பு முறையில் உதட்டில் உதிக்கும் எழுத்தைத் தெரிவு செய்க.


ஒன்றைத் தவிர.

A. F B. SS.... C. W D. M

5. X
X என்ற குறியீடப்பட்டிருக்கும் கோட்டின் பெயரைத் தெரிவு செய்க.

A. பார் B. மீட்டர் C. முடிவுக்கோடு D. பார்க்கோடு

6. ஊதும் முறையில் இசைக்கப்படும் கருவியைத் தெரிவு செய்க.

A. கோங் B. மராகாஸ் C. ரெக்கோடர் D. வயலின்

8. ரெக்கோடரில் மொத்தம் எத்தனை துவாரங்கள் உள்ளன?

A. 10 B. 7 C. 8 D. 11

9. ரெக்கோடரின் வேறு பெயர்கள். ஒன்றைத் தவிர

A. அல்தோ B பேஸ் C ரெபானா D. சோப்ரானோ

10. இந்தியர்களின் திருமண வைபவத்தில் இசைக்கப்படும் இசைக்கருவியைத்


தெரிவு செய்க.

A. டிரம் B. மேளம் C. கோங் D. கோம்பாங்

(20 புள்ளிகள்)

பிரிவு ஆ

ஆ. சரியான கூற்றுக்கு ( √ ) என்றும், பிழையான கூற்றுக்கு ( X )


என்றும் அடையாளமிடுக.
1. வாயை மூடிக் கொண்டு குரலோசையின் வழி கீழிருந்து மேல் நோக்கிய

அளவில் தொனியை ஏற்படுத்துதல். ( )

2. உட்கார்ந்த நிலையில் கால் தரையில் படும் வகையில் ஒரு கால் முன்

வைத்த நிலை. ( )

3. “Ikan kekek mak iloi-iloi” எனும் பாடல் வெளிநாட்டு பாடலாகும். ( )

4. சுதி பல்வகை தொனியை உருவாக்க உதவும். ( )

5. நடை என்பது பாடலில் காணப்படும் கால வேகத்தைக் காட்டுவதாகும். (

(10
புள்ளிகள்)

பிரிவு இ

ஈ. கீழ்க்காணும் பாடலை நிறைவு செய்தல்.

காலை நேர ________________________

கடலின் உடல் மின்னுது!


_______________________ நீரைத் தொட்டு

குளிரை இங்கே கூட்டுது!


அலைகள்கூடக்

ஓடி வரும் ______________________


சூரியனில்
கரையைத் தட்டித் தழுவுது!

கூடி வந்த ______________________

கடலில் மூழ்கி குளிக்குது! ஓடுது

சின்னஞ் சிறிய நண்டு ஒன்று


மீன்களெல்லாம்
அங்கும் இங்கும் _____________________!

அழகான கோலம் போட்டு


காற்றுகூட
ஆடிப் பாடி மகிழுது!

(20
புள்ளிகள்)

தாளைத் தயாரித்தவர், தாளை சரிப்பார்த்தவர், தாளை

உறுதிப்படுத்தியவர்,

….……………………………………………………….. ….………………………………………………………. ……………………………………………………………

திருமதி.தி.கேமாமாலினி திரு ப. முனியாண்டி திரு.வ. கலையரசு

பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியர் தலைமையாசிரியர்

ஈ. கீழ்க்காணும் பாடலை நிறைவு செய்தல்.

அன்பு நிறைந்த ________________________


அர்ப்பணிப்பு
அகமெங்கும் சந்தோஷம்,

அதுவே, எங்களின்_______________________

இல்லம்

துன்பம் எட்டிப் _____________________

நோய் நொடி வந்திட்டாலும்,


இறையன்பைக்
___________________ _காட்டிடும்

என் அன்பான குடும்பம்

நங்கூரம்
அன்பே உருவான அம்மா,

_____________________கொண்ட அப்பா,

அக்கறை மிகுந்த அண்ணன்,


பார்த்தாலும்

அரவணைக்கும் பாச அக்கா,

கடைக்குட்டி பிள்ளை நானே,

அனைவருக்கும் செல்லம் நானே

(10
புள்ளிகள்)

தாளைத் தயாரித்தவர், தாளை சரிப்பார்த்தவர், தாளை

உறுதிப்படுத்தியவர்,

….……………………………………………………….. ….………………………………………………………. ……………………………………………………………

திருமதி.தி.கேமாமாலினி திரு ப. முனியாண்டி திரு.வ. கலையரசு

பாட ஆசிரியர் துணைத்தலைமையாசிரியர் தலைமையாசிரியர்

You might also like