You are on page 1of 5

பெக்கான் திபோங் தமிழ்ப்பள்ளி

மதிப்பீடு
இசைக்கல்வி
ஆண்டு 4
பெயர் :_____________________ ஆண்டு:_____

அ) சரியான விடைக்கு வட்டமிடுக.

1.

மேலே உள்ள இசைக் குறியீட்டின் பெயர் என்ன?

A குவேவர் B மினிம் C குரோச்செட் D செமிபிரிஃப்

2. பறவை சிறகடிக்கும் போது _______________ ஓசை எழும்.

A மிதமான B மென்மையான C உரத்த D இரைச்சலான

3.
திரெபல் கிலெஃப் இசை வரிக் கோட்டின் ______________ பயன்படுத்தப்படும்.

A இறுதியில் B இடையில் C கீழே D தொடக்கத்தில்

4. உச்சரிப்பு முறையில் சீறும் எழுத்தைத் தெரிவு செய்க.

A Haa.... B SS.... C Do..Do... D Ma...Ma

5. பாடும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய உடல் உறுப்புகள். ஒன்றைத் தவிர.

A தாடை B முதுகெலும்பு C வயிறு D நெஞ்சு

6. ________ என்பது தொடக்கச் சுரம்.

A மீ B ரே C டோ D சோ

7. வீணை ____________ பாரம்பரிய இசைக்கருவியாகும்.

A இந்தியர்களின் B சீனர்களின் C .சீக்கியர்களின் D


மலாய்க்காரர்களின்

(14 புள்ளிகள்)
ஆ) சோல்பா சுரத்தை எழுதுக.

(10 புள்ளிகள்)

இ) இசைக் கருவிகளைகளின் பெயர்களை இணைத்திடுக.

1. முரசம்

2.
ரெக்கோடர்
3.
பியானோ

4.
சிம்பல்

(8 புள்ளிகள்)

ஈ) இசை வரிக்கோட்டில் உள்ள கூறுகளை எழுதுக.

(8 புள்ளிகள்)

உ) இசைக் குறியீட்டில் உள்ள சுரங்களின் பெயர்களை எழுதுக.

(10 புள்ளிகள்)

ஊ) இசை வரிக் கோட்டில் திரெபல் கிலேஃப் வரைந்து காட்டுக.


(6 புள்ளிகள்)

எ) பாடலின் வரிகளைப் பூர்தத


் ி செய்க.

தங்க பாப்பா

எங்கள் வீட்டு _____________ பாப்பா

தத்தி தத்தி நடக்குதப்பா

அங்கும் இங்கும் __________________

சுட்டித்தனம் ____________________________

அம்மா கையில் அடியுமே

வாங்கிக் கிட்டு ________________________

__________________ தந்த முத்தத்தில்

கையைத் தட்டி சிரிக்குதப்பா


(14 புள்ளிகள்)

தயாரித்தவர், சரிப்பார்தத
் வர், உறுதிப்படுத்தியவர்,

___________________________ ___________________________ ___________________________


___ ___ ____

திருமதி சு.வசந்தா குமாரி மலர்விழி

You might also like