You are on page 1of 1

பெற்றோர் ஆசிரியர் சங்கம்,

பெக்கான் திபோங் தமிழ்பப் ள்ளி,


76460 திபோங், மலாக்கா.

24.1.2023

திரு/ திருமதி : ..........................................................

அன்புடையீர்,

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது செயலவைக் கூட்டம்.

வணக்கம். இக்கடிதம் வழி மீண்டும் தங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நமது
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது செயலவைக் கூட்டம் கீழ்க்காணும் வகையில்
நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாள் : 27.1.2023 ( வெள்ளி )


நேரம் : பிற்பகல் மணி 1.00
இடம் : பள்ளி நூலகம்

2. நிகழ்ச்சி நிரல், கீழ்க்கண்டவாறு :-

 இறைவாழ்த்து
 வரவேற்புரை - செயலாளர்
 தலைமையுரை - பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்
 ஆலோசகர் உரை/ சிறப்புரை- தலைமையாசிரியர்
 பள்ளி பரிசளிப்பு விழா
 பொது

நமது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது செயலவைக் கூட்டத்தில் தவறாது கலந்து


ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

இவ்வண்ணம்,

............................
( வசந்தா த/பெ சுந்தரம்)
செயலாளர்,
பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
பெக்கான் திபோங் தமிழ்பப் ள்ளி.

You might also like