You are on page 1of 3

தேசிய வகை சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி,

45700 புக்கிட் ரோத்தான், சிலாங்கூர் டாருல் ஏசான்.

அன்பார்ந்த பெற்றோர்களுக்கு,

19.10.2023
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்

வணக்கம். தேசிய வகை சுங்கை பூலோ தோட்டத்

தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்

பின்வருமாறு நடைபெறவுள்ளது.

திகதி : 20.10.2023

கிழமை : வெள்ளிக்கிழமை

இடம் : பள்ளித் தற்காலிக மண்டபம்

நேரம் : மாலை மணி 4.00

எனவே, பெற்றோர்கள் அனைவரும் தவறாமல்

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம்

கேட்டுக்கொள்கின்றது.

நன்றி, வணக்கம்.
இக்கண்,

________________________

You might also like