You are on page 1of 2

PERSATUAN IBU BAPA DAN GURU

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG NOVA SCOTIA 2


36009 HILIR PERAK, PERAK DARUL RIDZUAN.
பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி நோவா ஸ்கோஷியா பிரிவு 2,
36009 ஹிலிர் பேராக் , பேராக் டாருல் ரிட்சூவான்.

ABD5115 TEL/FAKS: 019-5571274 e-mail:


ஆலோசகர் :
ABD5115@1bestarinet.yes.my
திருமதி.தனம்
திகதி 19.08.2021
தலைவர் :
பெறுநர்,
திரு/திருமதி/குமாரி :
திரு. ரோபட்

அன்புடையீர்,
து.தலைவர். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் கூட்ட அழைப்பு 2021
திருமதி.காளியம்மாள்
வணக்கம். மேற்காணும் கருத்தின் படி, நமது பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க
செயலாளர் உறுப்பினர் கூட்டம் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல் படி நடைபெறவுள்ளது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
சி.ஆதவன்

2 பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக் கூட்டத்தின் விவரம் பின்வருமாறு:


பொருளாளர் :
திருமதி.ஶ்ரீ சுகந்தி தேதி: 22.08.2021 (ஞாயிறு)
நேரம்: மாலை மணி 4.00-க்கு
இடம் : அவரவர் இல்லம்
செயற்குழு ;
முறை : இயங்கலை ( Google Meet)
திரு.மணியம்
திருமதி. இலட்சுமி
3. இந்த பொதுக் கூட்டத்தின் நிரல்:
திருமதி. இராஜேஸ்வரி
திருமதி. அல்போன்ஶ் 3.1 வரவேற்புரை
திருமதி. புஷ்பலதா 3.2 தலைமையுரை
திருமதி. ஹேமாலத்தா 3.3 ஆலோசகர் உரை
3.4 2021 பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்ட திகதியை நிர்ணயித்தல்.
திரு.லோகநாதன்
3.5 புதிய சங்க உறுப்பினர் -ஏற்றல்.
3.6 பொது
3.7 நன்றியுரை

4. ஆகவே, செயலவை உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும்


இக்கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, அறிய பல கருத்துக்களை பகிர்ந்துக்
கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.

இப்படிக்கு,

சி.ஆதவன்
ஆதவன் சின்னையா,
செயலாளர், பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி நோவா ஸ்கோஷியா பிரிவு 2, ,
3600 ஹிலிர் பேராக், பேராக் டாருல் ரிட்சூவான்

You might also like