You are on page 1of 13

அறிவியல் பாலர்பள்ளி

தலைப்பு :
நீரில் மிதக்கும்
நீரில் மூழ்கும்
மிதக்கும்
 ஒரு பொருள் நீரின் மேல் பரப்பிலேயே இருக்கும்.
மூழ்கும்
 ஒரு பொருள் நீரின் அடி பகுதிக்குள் சென்றுவிடும்.
வாருங்கள் நாம் பரிசோதனை
செய்வோம் !!
 தேவையான பொருட்கள் :

 நீர் நிரம்பிய அகன்ற பாத்திரம்


 இலை
 ஆணி
 கல்
 அழிப்பான்
 நெகிழி புட்டி
 சிறிய பந்து
 பென்சில்
 சாவி / சில்லறை காசு
 கரண்டி
பரிசோதனை முடிவுகள்
பொருள் மிதக்கு மூழ்கும்
ம்
பரிசோதனை முடிவுகள்
பொருள் மிதக்கு மூழ்கும்
ம்
வீடியோ பார்ப்போம்
சிந்திப்போம்

 மிதக்கும் பென்சிலை மூழ்க வைக்க முடியுமா?


சிந்திப்போம்

 கப்பல் பாரமான பொருள். அப்படி இருக்கையில்


எப்படி மிதக்குகின்றது?
பயிற்சி நேரம்
பக்கம் 58
பயிற்சி நேரம்
பக்கம் 59
பரிசோதனை முடிவுகள்
பொருள் மிதக்கும் மூழ்கும்

You might also like