You are on page 1of 10

வகுப்பு விதிமுறைகள்

ஆண்டு 2 பாரதி
வகுப்பின் தூய்மையைப்
பேணுக.

1
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும்.

2
மேசை நாற்கலிகளை வரிசையாக அடுக்கவும்.

3
ஆசிரியர் கொடுக்கும் பாடங்களைச்
செய்து முடிக்கவும்.

4
ஆசிரியரிடம் நன்றி கூறி விடைப்
பெற்று செல்க.

5
கொடுத்த வேலையைக் கொடுத்த நேரத்தில் முடிக்க வேண்டும்

6
ஆசிரியர்கள் போதிக்கும் போது
கவனம் செலுத்துக.

7
ஆசிரியரின் அனுமதியின்றி வெளியே செல்லாதே .

8
வகுப்பில் அமைதியாக
இருக்கவும்.

You might also like