You are on page 1of 16

ஒளி

ஒளி நேர்கோட்டில்
பயணிக்கும்
எடுத்துக்காட்டுகள்:

இரவில் காட்
டில்
சூரி
யனின்ஒளி
வாகனத்தின் படர்
ந்
துள்
ளது
விளக்கு
வெளிச்சம்
ஒளி நேர்க்கோட்டில் பயணம்
செய்யும்

★ ஒளியைப் பார்க்க முடிகிறது காரணம்


அட்டைகள் நேராக அடுக்கப்பட்டுள்ளது.
★ ஒளியைப் பார்க்க முடியவில்லை காரணம்
அட்டை B நகர்த்தப்பட்டுள்ளதால்,
ஒளியின் பயணம் தடைப்பட்டுள்ளது
நிழல்
திடப்பொருள் ஒளியை மறைக்கும் போது நிழல்
உண்டாகும். ஒளியினை மறைக்கும் பொருளின்
வகைக்கு ஏற்ப நிழலின் தெளிவு
மாறுபட்டிருக்கும். கீழ்க்காணும் 3 கூறுகளில்
பொருள்களை வகைப்படுத்தலாம்:

 ஒளி ஊடுருவும் பொருள்


 ஒளி ஊடுருவாப் பொருள்
 குறையொளி ஊடுருவும் பொருள்
நிழலின் தெளிவைப் பாதிக்கும் காரணிகள்

ஒளி ஊடுருவும் பொருள்


 தெளிவான நெகிழிப் பைகளும் தெளிவான ஆடிக்
குடுவைகளும் ஒளி ஊடுருவும் பொருள்களாகும். இவை
ஒளியை முழுமையாக ஊடுருவச் செய்யும். ஆகவே, நிழல்
தோன்றாது.
நிழலின் தெளிவைப் பாதிக்கும் காரணிகள்

குறையொளி ஊடுருவும் பொருள்


● ஒளிகசியும் காகிதம், வண்ண நெகிழிப்பை, வண்ணம்
பூ
சப்
பட்
ட கண ் , கருப்புக்கண்ணாடி போன்றவை குறையொளி
ணா டி
ஊடுருவும் பொருள்களாகும். இவை, குறைந்த அளவிலான
ஒளியையே உடுருவச் செய்யும். அகவே, தெளிவற்ற நிழல்
தோன்றும்.
நிழலின் தெளிவைப் பாதிக்கும் காரணிகள்

ஒளி ஊடுருவாப் பொருள்


● பு
த்
தகம், சு
வர்
, கு
வளை அ லுமினியத்தட்டு, மரம்
போன ்
றவை ஒளி
யை முழுமையாக
ஊ டு
ருவச் செய்யாத பொ ரு
ள்களாகும்
. ஆ கவே, தெளிவான நி
ழல்
தோ ன ்
றும்
.
நிழலின் அளவை மாற்றும் காரணிகள்
• ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம்
• பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம்

ஒளி மூலத்துக்கு அருகில் பொருள் ஒளி மூலத்துக்கு தொலைவில்


இருந்தால், நிழல் பெரிதாக தெரியும். பொருள் இருந்தால், நிழல் சிறிதாக
தெரியும்.
நிழலின் வடிவத்தை மாற்றும்
காரணிகள்
● ஒளி மூலத்தின் அமைவிடம்
● பொ ருளின்நிலை
ஒளி பிரதிபலிப்பு
● ஒளிவழவழப்பான , பளபளப்பான மேற்
பரப்
பி
ல்தெளிவாகப்
பிரதி
பலி
க்கு
ம்
● சொ ரசொ ரப்
பான மேற்பரப்
பி
ல்ஒளிதெளி வாகப்
பிரதி
பலி
க்காது

தெளிவான நீரில்
தோன்றும்
பிம்பம்

வழவழப்பான சொரசொரப்பான
மேற்பரப்பு மேற்பரப்பு
ஒளிக்கதிரின் திசை

கைமின் பி
ரதி
பலிக்
கும்
விளக்கு (ஒளி ஒளிக்
கதிர்
மூ லம ்)
நிலைக்கண்ணாடி
ஒளி பிரதிபலிப்பால் ஏற்படும்
நன்மைகள்
மறைநோக்காடி
குவிகண்ணாடி பல் மருத்துவக்
கண்ணாடி

வாகனப்
பக்கவாட்
டுக் நிலைக்
கண்ணாடி கண்ணாடி
மறைந்திருந்
மறைந்திருக் து பார்க்க
வளைந்த கும் உதவுகிறது
பாதையில் பற்களைச்
வரும் சுலபமாகப்
வாகனங்களைப் பார்ப்பதற்
பார்க்க குப் நமது முழு
உதவும் பின்னால் பயன்படுகிற உருவத்தைப்
வரும் து பார்க்க
வாகனத்தைக் உதவுகிறது
கவனிக்க
ஒளி விலகல்
● ஒளிஒருஊ டகத்
திலிரு
ந்
துமற்
றோர்ஊ டகத்
திற்
குஊ டு
ருவு
ம்
போதுவி லகிச்
செல்
கிறது
.
● ஓளியி
ன்வேகத்
தில்ஏற்
படு
ம்மாற்
றமேஒளிவிலகலை ஏற்படு
த்து
கின்
றது.

ஒளி விலகலால் மீனின்


அமைவிடம்
மாறியுள்ளது
ஒளி விலகல் மீனின்
உண்மையான
அமைவிடம்
வானவில்
● சூரிய ஒளி நீர்த்துளிகளின் ஊடே ஊடுருவி செல்லும்போது ஒளி சற்று விலகிச் சென்று
சூரிய ஒளியில் உள்ள வண்ணங்கள் பிரதிபலிக்கும். இதனையே வானவில் என்கிறோம்.
நாமும் வானிவில் உருவாக்கலாம்

You might also like