You are on page 1of 1

சரியான நிறுத்தக்குறிகளை இடுக.

1. உன் பெயர் என்ன_____


2. உனக்கு விருப்பமான விலங்கு எது_______
3. மாலையில் நீ என்ன செய்வாய்______
4. நேற்று மழை பெய்தது______
5. வானவில் ஏழு நிறங்களைக் கொண்டது_____
6. நீ ஏன் நேற்று பள்ளிக்கு வரவில்லை____
7. ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்_____
8. மயில் தோகை விரித்து ஆடும்______
9. உன் பொழுதுபோக்கு என்ன_____
10. தோழி பழம் சாப்பிட்டாள்______

You might also like