You are on page 1of 28

ஆசிரிய

:திருமதி.ரேகா
வடிவேலு
சுங்கை பெசி தமிழ்ப்பள்ளி
கற்றல்
தரம்
1.6.1 யார், எது, என்ன எனும்
வினாச் சொற்களைச் சரியாகப்
பயன்படுத்திக் கேள்விகள்
கேட்பர்.

5.4.4 வினா வாக்கியத்தை அறிந்து கூறுவர்;


எழுதுவர்.
நோக்கம்
மாணவர்கள் வினா சொற்களைப்
பயன்படுத்தி

வினா வாக்கியத்தைக் கூறி எழுதுதல்.


வெற்றி கூறுகள்
• நிறுத்தக்குறிகளைக் கூற முடியும்.
• வாக்கிய வகைகளைப் பட்டியலிட முடியும்.
• வினா சொற்களைக் கூற முடியும்.
• எ.கா வாக்கியங்கள் கூற முடியும்.
• பயிற்சிகள் செய்ய முடியும்.
நிறுத்தக்கு
றிகள்
முற்றுப்பு காற்புள
ள்ளி ்

உணர்ச்சிகுறிகேள்விக்குறி
வாக்கிய வகைகள்
செய்தி
வாக்கியம்

ஆசிரியர் பாடம்
போதிக்கிறார்.
கட்டளை
வாக்கியம்

குப்பையைக் குப்பை தொட்டியில் போடு!


உணர்ச்சி
வாக்கியம்

ஐயோ ! கை வலிக்கிறதே .
வினா வாக்கியம்

இதுஎன ்
ன பு
த்
தகம்
?
ஒருவரிடமிருந்து தவல்களைப் பெறுவதற்காக

வினா எழுப்பப்படுகிறது

பொதுவாக வினா வாக்கியதிற்குப் பிறகு


கேள்விகுறி இருக்கும் .
வினா வாக்கியம்
என்ன எது

எப்ப
டி வினா ஏன்

சொற்க
யார்
ள் எங்கு
என்ன எது எப்ப
டி

பெயர் /பொருள் அஃறினை/பொருள் முறை

எங்கு யார்
ஏன்

இடம் மனிதர்க
காரணம் ள்
???? ?????????.mp4
1. எது உன்னுடைய புத்தகம் ?
2. யார் உன் ஆசிரியர் ?
3. உனக்கு என்ன வேண்டும்?
4. நீ எங்
கேசென்றாய்?
5. நீ எங்கு வசிக்கிறாய் ?
6. நீ ஏன் சந்தைக்குச் சென்றாய்?
பயிற்சி
1.உன் பெயர் ______________
என்ன ?

2.இது ___________
என்ன புத்தகம் ?
1.நீ எங்கு
___________ விளையாடினாய்?

2.உன் சட்டையை _________


எங்கு

வைத்தாய் ?
1.நீ ___________
எப்ப நடனம் ஆடினாய் ?
டி

எப்ப
2.நீ_________
டி திடலுக்குச் சென்றாய் ?
1.நீ ___________
ஏன் சிரிக்கிறாய்?

ஏன்
2.நீ ___________ பாடம்
செய்யவில்லை?
யார்
1. ___________ உன்னை
அழைத்தது?

2. உன்னுடைய நண்பன்
யார்
_____________?
எது
1.________ உன் காலணி ?

எது
2.________ உன் வீடு ?
யார்

என்ன எங்கு

ஏன்
1. இது எந்த இடம்?
2.இந்த மிருகத்தின் பெயர் என்ன?
3.நீ யாருடன் அங்கு சென்றாய்?
4.நீ ஏன் விலங்ககத்திற்குச்
சென்றாய்?
5.உனக்குப் பிடித்த மிருகம் எது?
நன்றி

You might also like