You are on page 1of 27

DIAMOND STONE INTERNATIONAL SCHOOL

Lesson Plan

Week Day: Monday Date:26.08.2019 Grade : kg1


Tamil Topic: நாய் க்குட்டி (பாடல் ) Learning Outcome: நாய் க்குட்டி வீட்டில் வளர்க்கப்படும் செல் லப்
பிராணிகளில் ஒன் று என் பதனன அறிந் து சகாள் வர்.

Key Questions:
1. உன் வீட்டில் செல் லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா?
2. நாய் க்குட்டினயப் பார்த்துள் ளீர ்களா?
3. யார் யார் வீட்டில் நாய் வளர்க்கிறீர்கள் ?
4. யாருக்கு நாய் க்குட்டி பிடிக்கும் ?
5. நாய் என் சனன் ன ொப் பிடும் ?

Activity: நாய் க்குட்டி பற் றியும் , அதனின் வண்ணம் , உணவு பற் றி மாணவர்களிடம் ககட்டல் .
நாய் க்குட்டி படத்திற் கு வண்ணம் தீட்டுதல் .

Teaching aids: நாய் HW: நாய் பற் றிய கமலும் சில தகவல் கனள சதரிந்து வருதல் .
படம் , பாடல் வீடிகயா.
Week Day:Tuesday Date:27.08.2019 Grade : kg1
Tamil Topic: நாய் க்குட்டி Learning Outcome: நாய் க்குட்டி பாடனல பாடுவதன் மூலம்
(பாடல் ) மாணவர்களின் சொற் பினைகள் தவிர்க்கப் படும் .

Key Questions:
1. நாய் க்குட்டி யாகராடு வினளயாடும் ?
2. நாய் எவ் வாறு வீட்னட காக்கும் ?
3. நாய் நன் றி உள் ள மிருகமா?
4. நாய் எவ் வாறு ஓடும் ?

Activity: நாய் பற் றிய தகவல் கனள ககட்டல் . பாடனல அனெவுகளுடன் பாடெ் செய் தல் .

Teaching aids: பாடல் HW: பாடனல வீட்டில் பயிற் சி செய் து வருதல் .


வீடிகயா, புத்தகம்

Week Day:Wednesday Date: 28.08.2019 Grade : kg1


Tamil Topic: நாய் க்குட்டி Learning Outcome: பாடனல மாணவர்கள் தனித்தனிகய
(பாடல் ) பாடுவதன் மூலம் பயம் , நடுக்கம் இருக்காது. சதளிவுடன்
பாடுவர்.

Key Questions:
1. நாய் கண்னனப் கபால் எனதக் காக்கும் ?
2. நாய் எவ் வாறு கத்தும் ?
3. நாய் குட்டிப் பாப் பாகவாடு எவ் வாறு வினளயாடும் ?
4. நாய் எவ் வாறு வீட்னட காக்கும் ?

Activity: பாடனல அனெவுகளுடன் தனித்தனிகய பாடெ் செய் தல் .

Teaching aids: பாடல் HW: பாடனல வீட்டில் பயிற் சி செய் து வருதல் .


வீடிகயா, புத்தகம்

Week Day:Thursday Date:29.08.2019 Grade : kg1


Tamil Topic: : உயிர் எழுத்து Learning Outcome: உயிர் எழுத்தின் எட்டாம் எழுத்தான ஏ
ஏ எழுத்தினன பனிக்கட்டியின் குெ்சினன அவ் சவழுத்தின் கமல்
ஒட்டுதல் மூலம் அறிமுகம் செய் தல் . ஏ எழுத்தினன புள் ளிகள்
இனணத்து எவ் வாறு எழுதுவது என் பதனனயும் அறிந்து
சகாள் வர்.
Key Questions:
1. உனக்கு சதரிந்த உயிர் எழுத்துகனள சொல் .
2. ஏணி சொல் லின் முதல் எழுத்து என் ன?
3. ஏடு சொல் லின் முதல் எழுத்து என் ன?
4. ஏர் சொல் லின் முதல் எழுத்து என் ன?
5. ஏன் சொல் லின் முதல் எழுத்து என் ன?
Activity: சகாடுக்கப்பட்டுள் ள சொற் களில் ஏ எழுத்தினனக் கண்டறிதல் . ஏ எழுத்தினன
புள் ளிகனள இனணத்து எழுதுதல் .

Teaching aids: பாலர் HW: ஏ எழுத்தினன எழுதி வருதல் .


மலர் புத்தகம் , ஏ
எழுத்திற் கான
படங் கள்

Week Day:Friday Date: 30.08.2019 Grade : kg1


Tamil Topic: உயிர் எழுத்து Learning Outcome: : ஏ எழுத்திற் கான சொற் கனள அறிதல் மூலம்
ஏ மாணவர்களின் சொற் களஞ் சியம் அதிகரிக்கும் .

Key Questions:
1. ஏற் றம் சொல் லின் முதல் எழுத்து என் ன?
2.ஏலக்காய் சொல் லின் முதல் எழுத்து என் ன?

3. இதனின் முதல் எழுத்து என் ன?

4 .7 இதனின் முதல் எழுத்து என் ன?


Activity: சகாடுக்கப்பட்டுள் ள சொற் களிலிருந்தும் படத்திலிருந்தும் ஏ எழுத்னதக்
கண்டறிதல் . கமலும் ஏ எழுத்து சொற் கனள நினனவு கூறல் .

Teaching aids: பாலர் HW: சகாடுக்கப்பட்டுள் ள எழுத்துகளில் இருந்து ஏ எழுத்தினன


மலர் புத்தகம் , ஏ கண்டறிந் து வட்டமிடுதல் .
எழுத்திற் கான
படங் கள் அ ஏ ஊ உ ஈ

ஆ இ எ ஏ அ

ஏ ஊ ஏ ஊ

Week Day: Monday Date:26.08.2019 Grade : kg2


Tamil Topic: உயிர் எழுத்து ஒ Learning Outcome: உயிர் எழுத்தின் பத்தாம் எழுத்தான ஒ
எழுத்தினனஅதன் கமல் மண்ணினணத்தூவுதல் மூலம்
அறிமுகம் செய் தல் அறிந் து சகாள் வர். ஒ எழுத்தினன புள் ளிகள்
இனணத்து எவ் வாறு எழுதுவது என் பதனனயும் அறிந்து
சகாள் வர்.
Key Questions:
1. உனக்கு சதரிந்த உயிர் எழுத்துகனள கூறுக.
2. ஒன் பது சொல் லின் முதல் எழுத்து என் ன?
3. ஒருவர் சொல் லின் முதல் எழுத்து என் ன?
4. ஒன் று சொல் லின் முதல் எழுத்து என் ன?

Activity: சகாடுக்கப்பட்டுள் ள சொற் களில் ஒ எழுத்தினனக் கண்டறிதல் . ஒ எழுத்தினன


புள் ளிகனள இனணத்து எழுதுதல் .
Teaching aids: ஒ HW: ஒ எழுத்தினன எழுதி வருதல் .
எழுத்திற் கான
படங் கள் , ஒ
எழுத்தினன எழுதும்
வீடிகயா

Week Day:Tuesday Date:27.08.2019 Grade : kg2


Tamil Topic: உயிர் எழுத்து Learning Outcome: ஒ எழுத்திற் கான சொற் கனள அறிதல் மூலம்
ஒ மாணவர்களின் சொற் களஞ் சியம் அதிகரிக்கும் .

Key Questions:
1. ஒட்டகம் சொல் லின் முதல் எழுத்து என் ன?
2. ஒற் றுனம சொல் லின் முதல் எழுத்து என் ன?
3. ஒட்டகெ் சிவிங் கி சொல் லின் முதல் எழுத்து என் ன?
4. ஒலிசபருக்கி சொல் லின் முதல் எழுத்து என் ன?

Activity: ஒ எழுத்தினன எழுதெ் செய் தல் . ஒ எழுத்திற் கான சொற் கனள ககட்டல் .
Teaching aids: பாலர் HW: சகாடுக்கப்பட்டுள் ள சொற் களில் இருந்து ஒ எழுத்தினனக்
மலர் புத்தகம் , ஒ கண்டறிதல் .
எழுத்திற் கான 1. ஒருவர் 2. ஏணி 3. எருனம 4. ஒளி 5. ஒலி
படங் கள் , எழுதுதாள் 6.அம் மா 7. ஒன் பது

Week Day:Wednesday Date: 28.08.2019 Grade : kg2


Tamil Topic: உயிர் எழுத்து Learning Outcome: ஒ எழுத்திற் கான சொற் கனள படங் கள் மூலம்
ஒ அறிவதால் மாணவர்களின் மனதில் அவ் சவழுத்து என் றும்
மறக்காது நினனவில் சகாள் வர்.

Key Questions:

1. இதன் முதல் எழுத்து என் ன?

2. இதன் முதல் எழுத்து என் ன?

3. இதன் முதல் எழுத்து என் ன?

4. இதன் முதல் எழுத்து என் ன?

Activity: ஒ எழுத்தினன எழுதெ் செய் தல் மற் றும் கூறுதல் . படங் களிலிருந்து ஒ எழுத்னதக்
கண்டறிதல் .

Teaching aids: பாலர் HW: ஒ எழுத்தினன கண்டறிந்து எழுதுதல் .


மலர் புத்தகம் , ஒ
எழுத்திற் கான
படங் கள் , எழுதுதாள்

Week Day:Thursday Date:29.08.2019 Grade : kg2


Tamil Topic: உயிர் எழுத்து Learning Outcome: உயிர் எழுத்தின் பதிசனான் றாம் எழுத்தான ஓ
எழுத்தின் கமல் ஒட்டும் சபாட்டினன ஒட்டுவதன் மூலம்
அறிமுகம் செய் தல் அறிந் து சகாள் வர்.

Key Questions:
1. உயிர் எழுத்தின் 11 எழுத்து என்ன?
2. ஒ எழுத்திற் கும் ஓ எழுத்திற் கும் உள் ள கவறுபாடு என்ன?
3. ஒ,ஓ எழுத்துகளுக்கிடகய உள் ள ஒலி கவறுபாடு என்ன?
4. உனக்கு ஓ எழுத்தில் சதாடங் கும் சொற் கள் சதரியுமா?

Activity: ஓ எழுத்தின் கமல் சபாட்டினன ஒட்டுதல் .


Teaching aids: : பாலர் HW:
தமிை் புத்தகம் .

Week Day:Friday Date: 30.08.2019 Grade : kg2


Tamil Topic: : உயிர் எழுத்து Learning Outcome: புள் ளிகனள இனணத்து ஓ எழுத்தினன
ஓ எழுதுடவதன் மூலம் மாணவர்களின் மனதில் அவ் சவழுத்தின்
வடிவம் என் றும் மனறயாது.

Key Questions:
1. ஓடம் சொல் லின் முதல் எழுத்து என் ன?
2. ஓணான் சொல் லின் முதல் எழுத்து என் ன?
3. ஓட்டம் சொல் லின் முதல் எழுத்து என் ன?
4. ஓனெ சொல் லின் முதல் எழுத்து என் ன?

Activity: ஓ எழுத்திற் கான சொற் கனள கூறிக் சகாண்கட அவ் சவழுத்தினன புள் ளிகள்
இனணத்து எழுதுதல் .
Teaching aids: பாலர் HW: ஓ எழுத்தினன எழுதி வருதல் .
தமிை் புத்தகம் ,
எழுதுத் தாள் (work
sheet)

Week Day: Monday Date:05.08.2019 Grade : 1


Tamil Topic: ஈ வாய் ப்பாட்டிற் கான Learning Outcome: ஈ வாய் ப்பாட்டிற் கான சொற் கனள அதன்
சொற் கள் படத்துடன் சதரிந்து சகாள் வர். இதன் மூலம் மாணவர்கள்
மணதில் இருந்து அெ்சொல் என் றும் மனறயாது.

Key Questions:
1. வீடு சொல் லில் முதலில் உள் ள எழுத்து என் ன?
2. சீவல் என் ற சொல் எந்சதந்த எழுத்துகள் கெர்வதால் கினடக்கின் றன?
3. தீ என் ற சொல் எந்சதந்த எழுத்துகள் கெர்வதால் கினடக்கின் றன?
4. மீதம் சொல் எந்சதந்த எழுத்துகள் கெர்வதால் கினடக்கின் றன?

Activity: ஈ வாய் ப்பாட்டினனக் ககட்டல் . பின் ஈ வாய் ப்பாட்டுெ் சொற் கனள கூறுதல் .
Teaching aids: வண்ண HW:
தமிை் புத்தகம் , ஈ
வார்த்தகளுக்குரிய
படங் கள்

Week Day:Monday Date: 26.08.2019 Grade : 1


Tamil Topic: ஈ Learning Outcome:. ஈ வாய் ப்பாட்டிற் கான சொற் கனள அதன்
வாய் ப் பாட்டிற் கான படத்துடன் சதரிந்து சகாள் வர். இதன் மூலம் மாணவர்கள்
சொற் கள் மணதில் இருந்து அெ்சொல் என் றும் மனறயாது. எழுதுவதன்
மூலம் எழுத்துப் பினைகள் தவிர்க்கப் படும் .
Key Questions:
1. தீபம் ச ொல் லில் முதல் எழுத்து என் ன?
2. நீ லம் ச ொல் லில் முதல் எழுத்து என் ன?
3. வீதி ச ொல் லில் முதல் எழுத்து என் ன?
4. தீ ச ொல் லில் முதல் எழுத்து என் ன?

Activity: ஈ வாய் ப்பாட்டுெ் சொற் கனள படித்தல் . மற் றும் எழுதுதல் .


Teaching aids: வண்ண HW: ஈ வாய் ப்பாட்டுெ் சொற் கனள படித்து வருதல் .
தமிை் புத்தகம் , ஈ
வார்த்தகளுக்குரிய
படங் கள்

Week Day:Wednesday Date: 28.08.2019 Grade : 1


Tamil Topic: கெ்கெரி Learning Outcome: பாடலின் மூலம் மாணவர்கள் பறனவகள் ,
நடக்குது விலங் குகளின் ஒலிகனளப் பற் றி சதரிந்து சகாள் வர்.
ஊருக்குள் கள

Key Questions:
1. காகம் எப் படி கத்தும் ?
2. கிளி கபசுமா?
3. பசு எப் படி அனைக்கும் ?
4. பூனன எவ் வாறு கத்தும் ?
5. நாய் எப் படி குனரக்கும் ?

Activity: பறனவகள் , விலங் குகளின் ஒலிகள் பற் றி கபசுதல் . பின் அகதகபான் று கத்தெ்
செய் தல் .
Teaching aids: HW: பாடனல படித்து வரவும் .
வண்ணத்தமிை்
புத்தகம் , பறனவ,
விலங் குகளின் ஒலி
வீடிகயா

Week Day:Thursday Date:29.08.2019 Grade : 1


Tamil Topic: முதல் Learning Outcome: ஒரு எழுத்கதாடு துனண எழுத்னத கெர்க்கும்
எழுத்கதடு துனண கபாது அதன் சபாருள் கவறுபடும் என் பதனன அறிந் து சகாள் வர்.
எழுத்னத கெர்த்தல் .

Key Questions:
1. பல் இதில் முதல் எழுத்து ப- வுடன் துனண எழுத்து கெர்ந்தால் என் ன சொல்
கினடக்கும் ?
2. பட்டு இதில் முதல் எழுத்து ப- வுடன் துனண எழுத்து கெர்ந்தால் என் ன சொல்
கினடக்கும் ?
3. நடு இதில் முதல் எழுத்து ந- வுடன் துனண எழுத்து கெர்ந்தால் என் ன சொல்
கினடக்கும் ?
4. தனம் இதில் முதல் எழுத்து த- வுடன் துனண எழுத்து கெர்ந்தால் என் ன சொல்
கினடக்கும் ?

Activity: ஆ வய் ப்பாட்னடக் ககட்டல் . படத்னதப் பார்த்து சொற் கனளக் ககட்டல் . எழுதுதல் .
Teaching aids: HW: வண்ணத்தமிை் புத்தகம் பயிற் சி எண்: 11 எழுதி வரவும் .
வண்ணத்தமிை்
புத்தகம் .

Week Day:Monday Date: 26.07.2019 Grade : 2


Tamil Topic: கூடி பாடு! ஓடி Learning Outcome: சூரியன் ஒளினயத் தரும் என் றும் , பகலில்
ஆடு! (சூரியன் ) மட்டுகம சூரியனனக் காண முடியும் என் றும் அறிந்து சகாள் வர்.
சூரியன் கதான் றும் , மனறயும் தினெயும் அறிந் து சகாள் வர்.

Key Questions:
1. உலகத்திற் கு ஒளினயத் தருவது எது?
2. சூரியன் எப் கபாதுஉதிக்கும் ?
3. சூரியன் மனறயும் தினெ எது?
4. எத்தினெயில் சூரியன் கதான் றும் ?
5. சூரியனின் கவறு சபயர்கள் என் சனன் ன?

Activity: சூரியனனப் பற் றி மாணவர்ககளாடு உனரயாடுதல் . பின் பாடனல பாடுதல் .


Teaching aids: சூரியன் HW: பாடனல படித்து வரவும் .
படம் , சூரியன்
கதான் றும் வீடிகயா

Week Day: Tuesday Date:27.08.2019 Grade : 2


Tamil Topic: தினண Learning Outcome: தினணயின் சபாருள் மற் றும் அதன்
வனககள் மற் றும் பற் றி அறிந்து சகாள் வர்.

Key Questions:
1. நாம் யார்?
2. நமக்கும் விலங் குகளுக்கும் உள் ள கவறுபாடுகள் என் சனன் ன?
3. நமக்கும் பறனவகளுக்கும் உள் ள கவறுபாடுகள் என் சனன் ன?
4. உயர்வு என் றால் சபாருள் என் ன?
5. தீய எண்ணங் கனள உனடயவர்கனள நாம் எவ் வாறு அனைக்கிகறாம் ?

Activity: தினண பற் றி கலந்துனரயாடல் . பின் எழுதுதல் .


Teaching aids: சொல் HW: : பயிற் சி வினாக்களுக்கு வினட எழுதுதல் .
அட்னடகள் , வண்ண
தமிை் புத்தகம் .

Week Day:Wednesday Date:28.08.2019 Grade : 2


Tamil Topic: ஒருனம, Learning Outcome: ஒரு சபாருனள மட்டும் குறித்தால் அது ஒருனம
பன் னம என் றும் , பல சபாருள் கனள குறித்தால் அதாவது ஒன் றுக்கு
கமற் பட்ட சபாருள் கனள குறித்தால் அது பன் னம என் று அறிந்து
சகாள் வர்.
Key Questions:
1. பன் னமக்கு உரிய விகுதி என் ன?
2. ஒரு சபாருனள மட்டும் குறித்தால் அது ______________
3. பல சபாருனளக் குறித்தால் அது ______________
4. காடு பன் னமயாக மாற் று ___________________
5. வீடுகள் ஒருனமயாக மாற் று _______________________

Activity: ஒருனம, பன் னம நடித்தல் . பின் எழுதுதல் .

Teaching aids: HW: வண்ணத்தமிை் பயிற் சி எண்: 22 எழுதி வரவும் . அனடயாளக்


சபன் சில் கள் , குறிகள் , ஒருனம- பன் னம, தினண படித்து வரவும் .
மரங் கள் மற் றும் சில
சபாருள் கள்
Week Day:Thursday Date: 29.08.2019 Grade : 2
Tamil Topic: வகுப்புத் கதர்வு Learning Outcome: கதர்வு எழுதுவதன் மூலம் மாணவர்களின்
புரிதல் திறன் கமம் படும் . வினடயளிக்கும் திறனும் கமம் படும் .

Key Questions:
1. தினண எத்தனண வனகப் படும் ?
2. பல சபாருள் கனள குறிப் பது____________________
3. ஐ எழுத்தின் அனடயாளக் குறி என் ன?
4. வ_____டு ரீங்காரம் இடும் .
5. நான் ப____________ சொல் கிகறன் .( ல் லி / ள் ளி)

Activity: வகுப்புத் கதர்வு எழுதுதல் . வினடகனள கலந்துனரயாடல் .

Teaching aids: HW: வானவில் வினா- வினடகனள படித்து வரவும்


வண்ணத்தமிை்
புத்தகம் .

Week Day:Monday Date:26.08.2019 Grade : 3


Tamil Topic: விடுப்புக் Learning Outcome: கடிதத்தின் வனககனள பற் றி சதரிந்து
கடிதம் . சகாள் வர். விடுப் புக் கடிதம் எழுதும் முனறயினன பற் றியும்
அறிந்து சகாள் வர்.

Key Questions:
1. கடிதத்தில் எத்தனன வனககள் உள் ளன?
2. நீ கடிதம் எழுதி உள் ளாயா?
3. யாருக்கு கடிதம் எழுதியுள் ளாய் ?
4. விண்ணப் பக் கடிதம் என் றால் என் ன?
5. விண்ணப் பக் கடிதம் யாருக்சகல் லாம் எழுதலாம் ?

Activity: கடிதம் எழுதிய அனுபவங் கனள ககட்டல் . பின் விண்ணப்பக் கடிதம் எழுதும்
முனற பற் றிக் கூறல் . கடிதம் எழுதுதல் .

Teaching aids: HW : சபற் கறாரிடம் கடிதம் பற் றிய தகவல் கனள,


வண்ணத்தமிை் அனுபவங் கனள ககட்டு வருதல் .
புத்தகம் , அஞ் ெல்
உனறகள்

Week Day:Wednesday Date: 28. 08.2019 Grade : 3


Tamil Topic: கடிதம் . Learning Outcome: விண்ணப்பக் கடிதம் எழுதும் முனறயினன
மாணவர்கள் அறிந் து சகாள் வதன் மூலம் எதிர் காலத்தில்
அவர்ககள யாரின் உதவி இன் றி கடிதம் எழுதுவர்.

Key Questions:
1. கடிதத்தின் இடப் பக்க மூனலயில் என் ன எழுத கவண்டும் ?
2. அனுப் புனரில் யாரின் சபயர் இடம் சபற கவண்டும் ?
3. சபறுனரில் யாரின் சபயர் இடம் சபற கவண்டும் ?
4. இப் படிக்கு என் ற இடத்தில் யாரின் சபயர் இடம் சபற கவண்டும் ?
5. உனற கமல் முகவரி எழுத கவண்டுமா?
Activity: கடித தவல் கனள ககட்டல் . பின் கடிதம் எழுதுதல் .

Teaching aids: HW: கடிதம் படித்து வரவும் .


வண்ணத்தமிை்
புத்தகம் , அஞ் ெல்
உனறகள்

Week Day: Thursday Date:29.08.2019 Grade : 3


Tamil Topic: தகவல் சதானல Learning Outcome: மன் னர் காலத்தில் ஒரு தகவனல எவ் வாறு
சதாடர்பு ொதனங் கள் ( பரிமாறினார்கள் என் பனதப் பற் றியும் , இக்காலத்தில்
அத்துனறயில் ஏற் பட்டுள் ள வளர்ெ்சிகனளப் பற் றியும்
மாணவர்கள் அறிந் து சகாள் வர்.
Key Questions:
1. உன் கதனவகனள எப் படி சதரிவிக்கிறாய் ?
2. உனக்கு சதரிந்த தகவல் கனள உன் நண்பருக்கு எப் படி சதரிவிக்கிறாய் ?
3. சதானலகபசி இல் லாத காலத்தில் எப் படி தகவல் பரிமாற் றம் இருந்தது?
4. உலக தவல் கனள நீ எவ் வாறு சதரிந்து சகாள் கிறாய் ?

Activity: தகவல் சதானலசதாடர்பு ொதனங் களின் புனகப்படங் கள் காண்பித்து கபெெ் செய் தல் .
Teaching aids: தகவல் HW: இக்கால தகவல் சதானலசதாடர்பு ொதனங் களின் நன் னமகள்
சதானலசதாடர்பு பற் றி அறிந்து வருதல் .
ொதனங் களின்
புனகப் படங் கள்

Week Day:Thursday Date:29.08.2019 Grade : 3


Tamil Topic: தகவல் Learning Outcome:நவீன கால தகவல் சதாடர்பு ொதன் ங் களின்
சதானல சதாடர்பு நன் னமகள் , தீனமகள் பற் றி மாணவர்கள் அறிந் து சகாள் வர்.
ொதனங் கள் (

Key Questions:
1. சதானலக்காட்சியின் நன் னமகள் என் ன?
2. சதானலக்காட்சி பார்ப்பதால் கண்களுக்கு தீனமயா? இல் னலயா?
3. சதானலக்காட்சியில் நீ பார்க்கும் நிகை் ெசி
் எது?
4. னகப் கபசியின் நன் னம என் ன?
5. னகப் கபசியின் தீனம என் ன?

Activity: புனகப்படங் கள் , வீடிகயா மூலம் தகவல் சதாடர்பு ொதன் ங் களின் நன் னமகள் ,
தீனமகள் பற் றி விவாதித்தல் ,
Teaching aids: தகவல் HW: சதானலசதாடர்பு ொதனங் களின் நன் னமகள் , தீனமகள்
சதானலசதாடர்பு படித்து வருதல் .
ொதனங் களின்
புனகப் படங் கள்

Week Day:Tuesday Date: 27.08.2019 Grade : 4


Tamil Topic: சொற் சறாடர் Learning Outcome: ஒரு வாக்கியம் அனமக்கும் முனறயினன
அனமத்தல் . மாணவர்கள் அறிந் து சகாள் வர்.

Key Questions:
1. வாக்கியம் என் றால் என் ன?
2. ஒரு வாக்கியத்தில் சபயர்ெ்சொல் எங் கு வரும் ?
3. ஒரு வாக்கியத்தில் வினனெ்சொல் எங் கு வரும் ?
4. வாக்கியம் முடிந்தவுடன் முற் றுப் புள் ளி னவக்க கவண்டுமா?

Activity: ஒரு வாக்கியம் எப்படி இருக்க கவண்டும் என் பதனனப் பற் றி விவாதித்தல் .
Teaching aids: HW:
வண்ணத்தமிை்
புத்தகம் , சொல்
அட்னடகள்

Week Day:Tuesday Date:27.08.2019 Grade : 4


Tamil Topic: செயல் பாடு Learning Outcome: படங் கனளப் பார்த்து கனத எழுதுவத்ன் மூலம்
(படங் கனள மாணவர்களின் கற் பனனத் திறன் அதிகரிக்கும் . ஒரு நிகை் னவ
வரினெப் படுத்தி மற் சறாரு நிகை் வுடன் சதாடர்புபடுத்தும் இனணக்கும் திறனும்
கனத எழுதுதல் ) அதிகரிக்கும் .
Key Questions:
1. உனக்கு கனத என் றால் பிடிக்குமா?
2. எம் மாதிரியான கனத பிடிக்கும் ?
3. நீ கனத எழுதுவாயா?
4. நீ யாரிடம் கனத கூறுவாய் ?
5. தாத்தா – பாட்டி கனத கூறுவார்களா?

Activity. மாணவர்களிடம் அவர்களுக்கு பிடித்த கனத பற் றி ககட்டல் . ஏன் அக்கனத


பிடிக்கும் என் ற காரணமும் ககட்டல் .
Teaching aids : HW: மாணவர்கள் சிறுவர் மலர் புத்தகத்னதப் பார்த்துகனத
கனதகான படங் கள் . ஒன் றினன எழுதி வருதல் .

Week Day:Thursday Date: 29.08.2019 Grade : 4


Tamil Topic: செயல் பாடு Learning Outcome: காற் று சூரியனிடம் நான் தான் சபரியவன்
(படங் கனள என் றும் , சூரியனன அது கபாட்டிக்கு அனைத்னதப் பற் றியும்
வரினெப் படுத்தி கூறல் . பின் சூரியன் எவ் வாறு சவற் றி சபற் றது என் றும் கூறல் .
கனத எழுதுதல் ) இக்கனதயின் மூலம் மாணவர்கள் ஆணவம் சகாள் ளக் கூடாது
என் ற நீ தினயக் கற் றுக் சகாள் வர்.
Key Questions:
1. நாம் எதனன சுவாசிக்கிகறாம் ?
2. நமக்கு சவளிெ்ெம் தருவது எது?
3. காற் று என் ன கபாட்டி னவத்தது?
4. கபாட்டியில் யார் சவற் றி சபற் றது?
5. சூரியன் காற் றிடம் என் ன கூறியது?

Activity:மாணவர்கள் எழுதி வந்த கனதயினன படிக்க கூறல் . பின் கனதயினன எழுதும்


முனறகனள கூறல் . கனத எழுதுதல் .
Teaching aids:. HW: அைகு தமிை் பாட எண்: 11 எழுதி வருதல் . வண்ணத்தமிை்
கனதகான படங் கள் . பாடம் 10, 11, 12 படித்து வருதல் .

Week Day:Friday Date: 30.08.2019 Grade : 4


Tamil Topic: திருப்புதல் . Learning Outcome: பாடங் கனள திருப்புவதன் மூலம்
தினண, பால் , எண் ( மாணவர்களின் நினனவு திறன் கமம் படும் . கதர்வினன சிறப் பாக
வகுப் புத் கதர்வு) எழுதுவர்.

Key Questions:
1. தினண எத்தனண வனகப் படும் ?
2. பால் எத்தனண வனகப் படும் ?
3. உயர்தினணக்குரிய பால் எத்தனன?
4. அஃறினணகுரிய பால் எத்தனன?
5. எண்ணின் வனககள் எத்தனண?

Activity: தினண, பால் , எண் பற் றி மாணவர்களிடம் ககட்டல் . பின் கதர்வு எழுதுதல் .
Teaching aids: HW: அைகு தமிை் பாட எண் : 8 வினா வினட படித்து வரவும் .
வண்ணத் தமிை்
புத்தகம் .

Week Day:Monday Date:26.08.2019 Grade : 4 (IIIlang)


Tamil Topic: ஒருனம, Learning Outcome: தமிழின் எண்ணின் வனகயினன அறிந்து
பன் னம சகாள் வர். ஒன் றினனக் குறிப் பது ஒருனம என் றும் பலவற் னறக்
குறிப் பது பன் னம என் றும் சதரிந்து சகாள் வர்.

Key Questions:
1. எண்களின் முதல் எண் எது?
2. ஒருமம என் றொல் என் ன?
3. பன் மம என் றொல் என் ன?
4. வீடு என் பது ஒருமமயொ? பன் மமயொ?
5. கற் கள் – ஒருமமயொக மொற் றும் பபொது எழுத்தில் என் ன மொற் றம் ஏற் படுகிறது?

Activity: சபொம் மமகள் சகொண்டு ஒருமம, பன் மம விளக்குதல் .


Teaching aids: HW: சகொடுக்கப்பட்டுள் ள ச ொற் கமள ஒருமமமய –
சபொம் மமகள் , ச ொல் பன் மமயொகவும் : பன் மமமய- ஒருமமயொகவும் மொற் றுக.
அட்மடகள் 1. முள் 2. கல் 3. சிமலகள் 4. மொடு 5. சிங் கம்
விலங் குகள் , வொரம் – மொதம் படித்து வரவும் .

Week Day:Wednesday Date: 29.08.2019 Grade : 4 (III lang)


Topic: விலங் குகள் , Learning Outcome:வகுப்புத் பதர்வு எழுதுவதன் மூலம்
வொரம் – மொதம் பதர்வு மொணவர்களின் நிமனவு திறன் பமம் படும் . இது பதர்வில் அதிக
மதிப் சபண் சபற உதவியொக இருக்கும் .

Key Questions:
1. உனக்குத் சதரிந்த கொட்டு விலஙகுகளின் சபயர்கமள கூறு
2. நமக்கு பொல் தரும் விலங் கு எது?
3. பவட்மடயொடி உண்ணும் விலங் குகளின் சபயர்கமள எழுது.
4. ஒரு வொரத்தில் எத்தமன நொட்கள் ?
5. ஒரு வருட்த்திற் க எத்தமன மொதங் கள் ?

Activity: விலங் குகள் , வொரம் – மொதம் பற் றி மொணவர்களிடம் பகட்டல் . பின் பதர்வு
எழுதுதல் .
Teaching aids: பொலர் HW: மொதங் கள் வினொ- விமட படித்து வரவும் .
தமிழ் புத்தகம் .

You might also like