You are on page 1of 4

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி, பனோப்டேன் தோட்டம்

MODUL PEMBELAJARAN PDPR 2021


தமிழ் மொழி
ஆண்டு 4
22.02.2021-26.02.2021

நாள் : திகதி

இலக்கு தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி


தொகுதி 4 உணவின் சிறப்பு
மொழித்திறன் கேட்டல் பேச்சு
தலைப்பு உள்நாட்டுப் பழங்கள் (பாடநூல் பக்கம் 24)
உள்ளடக்கத்தரம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக்
கூறுவர்.
கற்றல் தரம் 1.4.5 செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகளைக்
கூறுவர்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
அ) விளம்பரத்தில் கூறப்பட்ட 4 முக்கியக் கருத்துகளைக் கூறி
எழுதுவர்.
ஆ) விளம்பரத்தின் மூலம் பெறும் 4 நன்மைகளை எழுதுவர்
நடவடிக்கை அ) மாணவர்கள் பாடநூலில் உள்ள விளம்பரத்தை வாசித்தல்
ஆ) உள்நாட்டுப் பழங்களில் சில வகைப் பழங்களைக் கூறுதல்
இ) பயிற்சி: விளம்பரத்தில் கூறப்பட்ட 4 முக்கியக் கருத்துகளைக்
கூறி எழுதுதல்
ஈ) விளம்பரத்தின் மூலம் பெறும் 2 நன்மைகளை எழுதுதல்.
உ) செய்து முடித்த பயிற்சிகளை ஆசிரியருக்குப் புலனத்தின் வழி
அனுப்புதல்
மாணவர்கள்
அடைவுநிலை
பாடநூல் பயிற்சி பக்கம் 24
நடவடிக்கை 1: விளம்பரத்திலுள்ள 4 முக்கியக் கருத்துகளை
இலக்கணம் & இலக்கியம் நோட்டுப் புத்தகத்தில் எழுதுவும்.

நடவடிக்கை 2 : விளம்பரத்தின் மூலம் பெறும் 4 நன்மைகளைக் குமிழி


வரிபடத்தில் எழுதவும்.
மாணவர்கள் கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் பின்பற்றிச் செய்யவும்

குறிப்பு: எடுத்துக்காட்டு

நடவடிக்கை 1 1: சுவையான புத்தம் புதிய பழங்கள் இனியன் பழக்கடையில் கிடைக்கும்.

2. இனியன் பழக்கடையின் வியாபார நேரம் காலை 8.00 மணி முதல்


மாலை 5.00 மணி வரையாகும்.
நடவடிக்கை 2

விளம்பரத்தின் மூலம்
பெறும் நன்மைகள்

நாள் : திகதி

இலக்கு தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி


தொகுதி 4 உணவின் சிறப்பு
மொழித்திறன் எழுத்து
தலைப்பு நான் ஒரு பாடநூல் (பாடநூல் பக்கம் 27)
உள்ளடக்கத்தரம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப் படிவங்களைப்
படைப்பர்
கற்றல் தரம் 3.6.5 80 சொற்களில் தன் கதை எழுதுவர்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


அ) குறிப்புகளைத் துனையாகக் கொண்டு 80 சொற்களில் தன்கதை
எழுதுவர்
நடவடிக்கை அ) மாணவர்கள் பாடநூலில் உள்ள எடுத்துக்காட்டு தன்கதை
கட்டுரையை வாசித்தல்
ஆ) வரிப்படத்தில் உள்ள கருத்துகளை வாசித்துப் புரிந்து
கொள்ளுதல்
இ) பயிற்சி: குறிப்புகளைத் துணையாகக் கொண்டு 80 சொற்களில்
தன்கதை எழுதுதல்
ஈ) செய்து முடித்த பயிற்சிகளை ஆசிரியருக்குப் புலனத்தின் வழி
அனுப்புதல்

மாணவர்கள்
அடைவுநிலை
பாடநூல் பயிற்சி பக்கம் 27
நடவடிக்கை 1: மாணவர்கள் குறிப்புகளைக் கொண்டு 80 சொற்களில்
கட்டுரைப் புத்தகத்தில் தன்கதை எழுத வேன்டும். மாணவர்கள்
கீழ்க்காணும் முன்னுரையைத் தொடர்ந்து கட்டுரையை எழுதவும்

நான் ஒரு பாட நூல்


நான் பள்ளி மாணவர்களிடம் கட்டாயம் காணப்படுவேன். என்னைப் பயன்படுத்தி மாணவர்கள்
பள்ளியில் கல்வி பயில்வார்கள். நான் யாரென்று தெரியுமா? ஆம், நான் தான் ஒரு பாடநூல்.
என் பெயர் தமிழ் மொழி பாடநூல். நான் சிறந்த ஆசிரியர்களின் கைவண்ணத்தால் உமா
பதிப்பகத்தில் உருவாக்கப்பட்டேன்.

நாள் : திகதி

இலக்கு தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி


தொகுதி 4 உணவின் சிறப்பு
மொழித்திறன் செய்யுளும் மொழியணியும் (மரபுத்தொடர்)
தலைப்பு மரபுத்தொடர் (பாடநூல் பக்கம் 28& 29)
உள்ளடக்கத்தரம் 4.6 மரபுத்தொடரையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்

கற்றல் தரம் 4.6 மரபுத்தொடரையும் அவர்றின் பொருளையும் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


அ) மரபுத்தொடரையும் அதன் பொருளையும் எழுதுவர்
ஆ) மரபுத்தொடரை ஒட்டிய 4 கேள்விகளுக்குப் பதில் எழுதுவர்.
நடவடிக்கை அ) மாணவர்கள் பாடநூலில் உள்ள சூழலை வாசித்தல்
ஆ) மரபுத்தொடரையும் அதன் பொருளையும் புரிந்து கொள்ளுதல்.
இ) பயிற்சி: மரபுத்தொடரையும் அதன் பொருளையும் எழுதுதல்.
மரபுத்தொடரை ஒட்டிய 4 கேள்விகளுக்குப் பதில்
எழுதுதல்
ஈ) செய்து முடித்த பயிற்சிகளை ஆசிரியருக்குப் புலனத்தின் வழி
அனுப்புதல்
மாணவர்கள்
அடைவுநிலை
பாடநூல் பயிற்சி பக்கம் 9
நடவடிக்கை 1: சரியான மரபுத்தொடரை இலக்கணம் &இலக்கியம்
நோட்டுப் புத்தகத்தில் எழுத வேண்டும்.
நடவடிக்கை 2 : மரபுத்தொடரையும் அதன் பொருளையும் இலக்கணம்
&இலக்கியம் நோட்டுப் புத்தகத்தில் எழுத வேண்டும்.

You might also like