தொகுதி 11 உடல் நலத்தைப் பேணுவோம் தலைப்பு புகைப்பதைத் தவிர்ப்போம் (பாடநூல் பக்கம் 72) உள்ளடக்கத்தரம் 2.1 கற்றல் தரம் 2.1.1, 2.1.2 நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: அ) புகைப்பதனால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடுவர் நடவடிக்கை அ) மாணவர்கள் பாடநூலில் உள்ள உரையாடலை வாசித்தல் ஆ) ஆசிரியர் புலனத்தின் வழி புகைப்பதனால் ஏற்படும் தீமைகளைக் கூறுதல் இ) பயிற்சி: மாணவர்கள் ஆசிரியர் தயாரித்த பயிற்சியைச் செய்தல் (புகைப்பதனால் ஏற்படும் தீமைகள்) ஈ) செய்து முடித்த பயிற்சிகளை ஆசிரியருக்குப் புலனத்தின் வழி அனுப்புதல் மாணவர்கள் அடைவுநிலை பயிற்சி (செய்தப் பிறகு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டவும்)