You are on page 1of 1

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி, பனோப்டேன் தோட்டம்

MODUL PEMBELAJARAN PDPR 2021


நலக்கல்வி
ஆண்டு 3
1.3.2021-5.3.2021

நாள் : திகதி

இலக்கு தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி


தொகுதி 11 உடல் நலத்தைப் பேணுவோம்
தலைப்பு புகைப்பதைத் தவிர்ப்போம் (பாடநூல் பக்கம் 73)
உள்ளடக்கத்தரம் 2.1
கற்றல் தரம் 2.1.3
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
அ) ‘வேண்டாம் புகைத்தல்’ தலைப்பில் சுவரொட்டியைத் தயாரிப்பர்
நடவடிக்கை அ) மாணவர்கள் பாடநூலில் உள்ள படத்தைப் பார்த்து புரிந்து
கொள்ளுதல்
ஆ) ஆசிரியர் புலனத்தின் வழி புகைப்பதனால் ஏற்படும்
தீமைகளைக் கூறுதல்
இ) பயிற்சி: மாணவர்கள் ‘வேண்டாம் புகைத்தல்’ தலைப்பில்
சுவரொட்டியைத் தயாரித்தல் (நோட்டுப் புத்தகத்தில்)
ஈ) செய்து முடித்த பயிற்சிகளை ஆசிரியருக்குப் புலனத்தின் வழி
அனுப்புதல்
மாணவர்கள்
அடைவுநிலை
எடுத்துக்காட்டு சுவரொட்டி

You might also like