You are on page 1of 5

நாள் பாடத்திட்டம்

நாள் : 24 .02. 2016(புதன்) நேரம் : (1 மணி நேரம்)

ஆண்டு : 2 வருணன் மாணவர் எண்ணிக்கை : 29

பாடம் : தமிழ் மொழி

உள்ளடக்கத் தரம் : 3.3 சொல்வளம் பெருக்கிக் கொள்வர்.

கற்றல் தரம் 3.3.19 ணகர, நகர, னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.

கருப்பொருள் : கண்காட்சி

தலைப்பு : அறிவியல் கண்காட்சி

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் ணகர, நகர, னகர எழுத்துக்களை உச்சரிக்கும் முறையை அறிந்திருப்பர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :

1. அறிவிப்பில் காணப்படும் ணகர, நகர, னகர சொற்களை அடையாளங்கண்டு எழுதுவர்

2.

3. கொடுக்கப்படும் ணகர, நகர, னகர எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கி எழுதுவர்.


சிந்தனைத் திறன் : ஊகித்தறிதல்

பண்புக் கூறுகள் : துணிவு

விரவி வரும் கூறு : ஆக்கமும் புத்தாக்கமும்

பயிற்றுத்துணைப்பொருள் : குறுக்கெழுத்து, புதிர் அட்டை, பனுவல், திற முனை ஆற்றல் செயலி

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

முறை திறன் :
பீடிகை 1. கண்காட்சி தொடர்பான படங்களை
தனியாள் முறை
(5 மாணவர்களுக்கு ஒளிப்பரப்புதல்.
வகுப்பு முறை
நிமிடங்கள்) கண்காட்சி தொடர்பான 2. படங்கள் தொடர்பான கேள்விகளை

படங்கள் மாணவர்களிடம் வினவுதல். பயிற்றுத்


துணைப்பொருள் :
3. மாணவர்கள் கூறும் சரியான பதிலைக் கொண்டு
படங்கள், திறமுனை
படத்தலைப்பைத் தொடர்பு படுத்துதல் செயலி

படி 1 முறை திறன் :


ணகர, நகர, னகர 1. ‘அறிவியல் கண்காட்சி’ எனும் அறிவிப்பை
குழு முறை
(10
சொற்கள் அடங்கிய மாணவர்களை வாசிக்கப் பணித்தல்.
வகுப்புமுறை
நிமிடங்கள்)
அறிவிப்பு பனுவல். 2. மாணவர்கள் அறிவிப்பில் காணப்படும் ணகர,
நகர, னகர சொற்களை அடையாளம் காணுதல் பயிற்றுத்
துணைப்பொருள் :
3. மாணவர்கள் அடையாளம் கண்ட ணகர, நகர,
பனுவல்
னகர சொற்களை தாளில் எழுதுதல்.
பண்புக்கூறு:
use hat software to pick students. துணிவு

முறை திறன் :
படி 2 ணகர, நகர, னகர 1. மாணவர்களுக்குக் குறுக்கெழுத்து வழங்குதல்
குழுமுறை
சொற்கள் அடங்கிய
(10 2. மாணவர்கள் கேள்விகளுக்குச் சரியான
குறுக்கெழுத்து.
நிமிடங்கள்) விடையைக் கண்டறிந்து குறுக்கெழுத்தை
பயிற்றுத்
நிறைவு செய்தல். துணைப்பொருள் :
குறுக்கெழுத்து
3. நிறைவு செய்த குறுக்கெழுத்தை வகுப்பின் முன்

ஒட்டுதல் சிந்தனைத்திறன்:
ஊகித்தறிதல்
4. ஆசிரியர் மாணவர்கள் செய்த குறுக்கெழுத்தைச்

சரிப் பார்த்தல்.

Insert timer

முறை திறன் :
படி 3 ணகர, நகர, னகர 1. மாணவர்களுக்கு ணகர, நகர, னகர வரிசை
(20 சொற்கள் அடங்கிய புதிர் எழுத்துகளைப் புதிர் அட்டைகளாக வழங்குதல். குழுமுறை

நிமிடங்கள்) அட்டைகள் 2. மாணவர்கள் குழு முறையில் புதிர்


பயிற்றுத்
அட்டைகளைப் பூர்த்தி செய்தல். துணைப்பொருள் :

3. மாணவர்கள் புதிர் அட்டைகளைப் பூர்த்திச் புதிர் அட்டைகள்

செய்த பிறகு அதில் இடம்பெற்றிருக்கும் ணகர,

நகர, னகர எழுத்துகளைக் கொண்டு சொற்களை


விரவி வரும் கூறு:
உருவாக்குதல்.
ஆக்கமும்
4. மாணவர்கள் உருவாக்கிய சொற்களை புத்தாக்கமும்

வெண்தாளில் எழுதுதல்.

5. குழுத் தலைவர் தன் குழு உருவாகிய

சொற்களை மற்ற குழுவிற்குப் படைத்தல்.

Insert timer

மதிப்பீடு 1. மாணவர்களுக்குப் பயிற்சித்தாள் வழங்குதல். முறை திறன் :


தனியாள் முறை
( 10 2. மாணவர்கள் செய்த பயிற்சித்தாளை ஆசிரியர்

நிமிடங்கள்) சரிப்பார்த்தல்
நகம்


நண் நண்
பன் டு

1. மாணவர்களின் சென்ற அறிவியல் கண்காட்சி

முடிவு மீ ட்டுணர்தல் பற்றிய விவரங்களை ஆசிரியர்வுடன் முறை திறன் :


வகுப்புமுறை
(5 கலந்துரையாடி பாடத்தை நிறைவு செய்தல்.

நிமிடங்கள்)

You might also like