You are on page 1of 4

நாள் பாடத்திட்டம்

பாடம் : தமிழ்மொழி

ஆண்டு : 3 கவித்தமிழ்

மாணவர் எண்ணிக்கை : / 16

நாள் : செவ்வாய் ( 02 .10. 2018)

நேரம் : 11.00 காலை - 12.00 மதியம்

கருப்பொருள் : தொகுதி 25: மரபு

தலைப்பு : பாடம் 5: இலக்கணம்

திறன் குவியம் : இலக்கணம்

உள்ளடக்கத் தரம் : 5.4 ¦¾¡¼Ã¢Â¨Ä «È¢óÐ ºÃ¢Â¡¸ô ÀÂýÀÎòÐÅ÷.

கற்றல் தரம் : 5.4.1 ±ØÅ¡ö - ÀÂÉ¢¨Ä þ¨ÂÒ «È¢óÐ ºÃ¢Â¡¸ô ÀÂýÀÎòÐÅ÷.

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் சென்ற பாடங்களில் வாக்கியம் அமைக்க கற்றுள்ளனர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-

1) வாக்கியங்களில் இடம்பெரும் ±ØÅ¡ö - ÀÂÉ¢¨Ä þ¨Â பை


«È¢óÐ க் கூறுவர்.
2) வாக்கியங்களில் இடம்பெரும் ±ØÅ¡ö - ÀÂÉ¢¨Ä þ¨Â பை
நிரல்படுத்திக் கூறுவர்.
3) எழுவாய் - பயனிலை இயைபைக் கொண்டு சரியாக வாக்கியம்
அமைப்பர்.
.
சிந்தனைத் திறன் : பண்புகளை விளக்கப்படுத்துதல்

விரவிவரும் கூறுகள் : தகவல் தொழில்நுட்பம் & ஆக்கமும்


புத்தாக்கமும்

பல்வகை நுண்ணறிவு : சமூகத் தொடர்பு, உடல் இயக்கம், மொழி

பயிற்றுத் துணைப்பொருள் : படவில்லைக்காட்சி, வர்ண அட்டைகள், வெண்தாள்


படிநிலை / பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

நேரம்
பீடிகை 1) ஆசிரியர் வெண்பலகையில் முறைதிறம்
(+/-5 நிமிடம்) இன்றைய பாடம் சார்ந்த ஓர் - வகுப்பு முறை
ஓவியம் வரைதல்.

2) ஆசிரியர் மாணவர்களிடம்
சில கேள்விகள் வினவுதல்.

3) மாணவர்களின் பதிலைக்
கொண்டு ஆசிரியர்
பாடத்திறனைத்
தொடர்புப்படுத்துதல்.

படி 1 படவில்லைக்காட்சி 1) ஆசிரியர் முறைதிறம்


(+/-20 நிமிடம்) படவில்லைக்காட்சியின் - வகுப்பு முறை
மூலம் சில - தனியாள் முறை
எடுத்துக்காட்டுகள்
கொண்டு ±ØÅ¡ö - பயிற்றுத்துணைப்பொருள்
ÀÂÉ¢¨Ä þ¨Â பை - படவில்லைக்
விளக்குதல்.
காட்சி
2) ஆசிரியர் படவில்லைக்
காட்சியில் சில உதாரண விரவிவரும் கூறுகள்
வாக்கியங்கள் - தகவல் தொடர்பு
ஒளிபரப்புதல். தொழில்நுட்பம்

3) மாணவர்கள்
வாக்கியங்களில்
இடம்பெற்றுள்ள ±ØÅ¡ö -
ÀÂÉ¢¨Ä þ¨Â பைக்
கண்டறிந்துக் கூறுதல்.

படி 2 வர்ண அட்டைகள் 1) ஆசிரியர் ஒவ்வொரு முறைதிறம்


(+/-10 நிமிடம்) மாணவர்ளுக்கும் - வகுப்பு முறை
பெயர்பப் ட்டை வழங்குதல். - குழுமுறை
விளையாட்டு அங்கம்:
(எழுவாய் முதலில், 2) பெய்ர்பப் ட்டையில் பயிற்றுத்துணைப்பொருள்
பயனிலை இறுதியில்) காணப்பெறும் எழுவாய்- - சொல்லட்டைகள்
பயனிலைக்கு ஏற்ப
மாணவர்கள் ஒன்று சேர்தல். பல்வகை நுண்ணறிவு
- உடல் இயக்கம்
3) பரிந்துரைக்கப்படும்
நேரத்திற்குள் விரைவாக சிந்தனைத் திறன்
ஒன்று சேரும் - வகைப்படுத்துதல்
மாணவர்களுக்கு ஆசிரியர்
அங்கீகாரம் வழங்குதல்.
.

படி 3 1) ஆசிரியர் முறைதிறம்


(+/-15 நிமிடம்) - குழுமுறை
மாணவர்களைக்
குழு முறையில் பயிற்றுத்துணைப்பொருள்
அமர - வெண்தாள்
வைத்தல்.
பல்வகை நுண்ணறிவு
- சமூகத் தொடர்பு
வெண்தாள் 2) ஆசிரியர் ஒரு
குழுவிற்கு விரவிவரும் கூறுகள்
- ஆக்கமும்
ஒரு வெண்தாள் புத்தாக்கமும்
வழங்குதல்.

3) மாணவர்கள்
கொடுக்கப்பட்ட
வெண்தாளில் ±ØÅ¡ö -
ÀÂÉ¢¨Ä þ¨Â பைச்
சரியாகப் பயன்படுத்தி
வாக்கியங்கள்
அமைத்தல்.

4) உருவாக்கிய
வாக்கியத்தை
மாணவர்கள்
கலந்துரையாடுதல்.

5) ஆசிரியர்
மாணவர்களோடு
சேர்ந்து சரிப்பார்த்தல்.

மதிப்படு
ீ மதிப்பீட்டுத் தாள் 1) ஆசிரியர் மதிப்பீட்டுத்தாள் முறைத்திறம்
(+/-10 நிமிடம்) வழங்குதல். - தனியாள் முறை
2) ஆசிரியர் மாணவர்களின்
மதிப்படீ ்டுத் தாட்களைச்
சரிப்பார்தத ் ல்.

முடிவு மீட்டுணர்தல் 1) ஆசிரியர் முறைதிறம்


(+/-5 நிமிடம்) மாணவர்களுடன் - வகுப்புமுறை
சேர்ந்து அன்றைய
பாடத்தை மீடடு
் ணர்தல்.

You might also like