You are on page 1of 7

தமிழ்மொழிக் கற்பித்தல் முறைமை

BTMB3063
இடுபணி 3 (குழு முறை)

தயாரிப்பு : 1) ஷாலினி த/பெ பிரகாஷ்


2) லிடியா த/பெ முருகன்

விரிவுரையாளர் பெயர் : திரு. சண்முகம் த/பெ காளியப்பன்


கேட்டல் பேச்சு
உள்ளடக்கத் தரம் : 1.11 சரியான வேகம், தொனி,
உச்சரிப்புடன் கதைக்
கூறுவர்

கற்றல் தரம் : 1.11.4 தொடர்படங்களைத்


துணையாகக் கொண்டு
சரியான வேகம், தொனி,
உச்சரிப்புடன் கதைக்
கூறுவர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :

1. தொடர்படங்களுக்கு ஏற்ற வசனங்களைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன்


கூறுவர்.

2. கொடுக்கப்படும் தொடர்படங்களைக் கொண்டு கதை முடிவை ஊகித்து கூறுவர்.

3. கொடுக்கப்படும் தொடர்படங்களுக்கேற்ப கதையினை பாகமேற்று நடிப்பர்/படைப்பர்.


மின்னூல்
சலிப்புத்
தன்மை
ஏற்படாது

பயிற்றுத்து
ஆர்வம் கவனத்தை
மேலோங்கு ணை பொருளின் ஈர்க்கும்
ம்
நன்மைகள்

ஏற்ற தொனி,
உச்சரிப்
புடன்
வாசிப்பர்.
பயிற்றுத்துணைப்பொருள் உள்ளடக்கிய மொழித்
திறன்கள்

கேட்டல் பேச்சு
- பாத்திரமேற்று
நடித்தல்

எழுத்து வாசிப்பு
- பண்புநலன்களைப் - மின்னூலில் இடம்பெற்ற கதையை
பட்டியலிடுதல் வாசித்தல்.
கற்றல் அணுகுமுறகள்

• கூடிக்கற்றல் & இணைந்துக்கற்றல்

 குழு நடவடிக்கைகள்
நோக்கத்தை அடைதல்

• தொடர்படங்களுக்கு ஏற்ற வசனங்களைச் மாணவர்கள் சரியான வேகம்,


தொனி, உச்சரிப்புடன் கூறுவர்.

• கொடுக்கப்படும் தொடர்படங்களைக் கொண்டு கதை முடிவை ஊகித்து


கூறுவர்.

• கொடுக்கப்படும் தொடர்படங்களுக்கேற்ப கதையினை பாகமேற்று


நடிப்பர்/படைப்பர்

You might also like