You are on page 1of 2

RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN

கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி வகுப்பு 3 ஆதவன் மாணவர்


எண்ணிக்கை /
திகதி, நாள் 27/3/2023 திங்கள் நேரம் 11.20 – 12.50 நண்பகல்
தொகுதி மொழி தலைப்பு மொழி விழா
உள்ளடக்கத்தரம் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் துலங்குவர்.

கற்றல் தரம் 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் செய்வர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


1. மொழி அறிஞர்கள் பேசுவது போல் போலித்தம் செய்து காட்டுவர்.

வெற்றிக்கூறு 1. மாணவர்கள் குறைந்தது 1 மொழி அறிஞர் பேசுவது போல் போலித்தம்


செய்து காட்டுவர்.

கற்றல் கற்பித்தல் 1. ஆசிரியர் 2 மொழி அறிஞர்களின் படங்களை மாணவர்களிடம் காட்டி


நடவடிக்கை அவ்வறிஞர்களின் பெயர்களை வினவுதல்.
2. ஆசிரியர் மொழி அறிஞர்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளித்தல்.
3. ஆசிரியர் ஒரு சில மொழி அறிஞர்களின் காணொளிகளை ஒளிப்பரப்பி
மாணவர்களைப் பார்க்கச் செய்தல்.
4. ஆசிரியர் மாணவர்களைத் தங்களுக்குப் பிடித்த மொழி அறிஞர்
ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் பேசுவது போல் போலித்தம் செய்து
காட்டும்படி பணித்தல்.
5. ஆசிரியர் மாணவர்களுக்குக் கால அவகாசம் வழங்குதல்.
6. ஆசிரியர் ஒவ்வொரு மாணவரின் பெயரை அழைத்து போலித்தம்
செய்யும்படி பணித்தல்.
7. சிறப்பாக போலித்தம் செய்த மாணவர்களை ஆசிரியர் பாராட்டுதல்.
பயிற்றுத்
துணைப்பொருள் பாட நூல், காணொளி

கற்றல் அணுகுமுறை கூடிக் கற்றல்

விரவி வரும் கூறு மொழி

உயர்நிலைச்
ஆக்கச் சிந்தனை
சிந்தனைத்திறன்

21 ஆம் நூற்றாண்டு
அறியும் ஆர்வம்
திறன்
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

சிந்தனைமீட்சி

You might also like