You are on page 1of 21

கலையியல் கல்வி ஆண்டு 2

1. புனையா ஓவியம் தலைப்பிலான பாடத்தை அறிமுகம் செய்தல். மாணவர்களிடம் வெங்காயம்

பற்றிக் கலந்துரையாடுதல்.
2. பாடநூல் பக்கம் 7-ஐ துணையாகக் கொண்டு மாணவர்கள் வெங்காயத்தை வரைதல்.
3. மாணவர்கள் இணைகோடுகளைப் பயன்படுத்தி வெங்காயத்தை வரைதல்.
4. மாணவர்கள் இணைக்கோடுகளைச் சிறப்பாக வரைந்திட தடித்த கோடுகளையும் மெல்லிய
கோடுகளையும் பயன்படுத்துதல்.
5. மாணவர்கள் தங்களின் கலைப்படைப்பை உருவாக்கி காட்சிக்கு வைத்தல்.

வரலாறு

1. வரலாறு அறிவோம் தலைப்பிலான பாடத்தை அறிமுகம் செய்தல்.

2. வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான அறிவு என்பதனை மாணவர்களுக்குத்
தெளிவுபடுத்துதல்.
3. நாட்டின் சுந்தந்திர நாளை ஒட்டி தகவல்களைச் சேகரித்தல்.
4. கிடைக்கப்பெற்ற தகவல்களை வெண்தாளில் குறித்தல்.
5. பிற குழு மாணவர்கள் சுழல் முறையில் அதே வெண்தாளில் கருத்துகளைப் பதிவு செய்தல்.

நன்னெறிக்கல்வி

1. குடும்பத்தில் இறைவழிபாடு என்ற தலைப்பிலான பாடத்தை அறிமுகம் செய்தல்.

2. இறைவன் மீ து நம்பிக்கை வைத்தல் எனும் தேசியக் கோட்பாட்டின் வழி இன்றையப்
பாடத்தை மேலும் விளக்குதல்.
3. ஒவ்வொரு சமயத்தினரின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் மதிக்க
வேண்டுமென தெளிவுபடுத்துதல்.
4. இறைவழிபாட்டின் அவசியத்தை ஒட்டி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
5. இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் தேசியக் கோட்பாட்டைக் கூறச் செய்தல்.
6. மாணவர்கள் பாடம் தொடர்பாக கொட்டுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

நன்னெறிக்கல்வி

1. இறைவனை வணங்குவோம் என்ற தலைப்பிலான பாடத்தை அறிமுகம் செய்தல்.

2. ஒவ்வொரு சமயத்தினரும் மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும்
கொண்டுள்ளனர் என்பதனை விளக்குதல். .
3. ஒவ்வொரு சமயத்தினரின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் மதிக்க
வேண்டுமென தெளிவுபடுத்துதல்.
4. மாணவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வழிப்பாட்டுத் தலங்களில் வழிபடும்
முறைகளைப் பட்டியலிட்டுக் கூறுதல்.
5. இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் தேசியக் கோட்பாட்டைக் கூறச் செய்தல்.
6. மாணவர்கள் பாடம் தொடர்பாக கொட்டுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.
வாரம் 2 (திங்கள்) 1

1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 8-ல் கொடுக்கப்பட்ட கவிதையை ஏற்ற தொனியுடன் வாசிக்கச்

செய்தல்.
2. கவிதையின் பொருளை மாணவர்களுக்கு விளக்குதல்.
3. கவிதையை ஒட்டி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
4. மாணவர்களைக் கவிதையின் முக்கியக் கருத்தைக் கூறச் செய்தல்.
5. மாணவர்கள் கவிதை தொடர்பான கேள்விகளுக்குப் பதில் கூறுதல் ; எழுதுதல்.

திங்கள் 2

மாணவர்கள் பாடநூல் பக்கம் 9-ல் கொடுக்கப்பட்ட பாடலை ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் பின்
தொடர்ந்து வாசித்தல்.

மாணவர்கள் பாடலைத் தனியாள் முறையில் வாசித்தல். பாடல் வரிகளை மாணவர்களுக்கு

விளக்குதல்.

சந்தச் சொற்கள் தொடர்பாக மாணவர்களூக்கு விளக்கமளித்தல். பாடலில் இடம் பெற்றுள்ள சந்தச்

சொற்களை மாணவர்களை அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

மாணவர்களுக்குத் தெரிந்த சந்தச் சொற்களை வட்ட வரைவில் எழுதப் பணித்தல். வட்ட வரைவில்
எழுதிய சந்தச் சொற்களை மாணவர்கள் உரக்க வாசித்தல்.

மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 9-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

செவ்வாய்

‘நல்லாசான்’ தொடர்பாக கொடுக்கப்பட்ட வாக்கியங்களை ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் பின்

தொடர்ந்து வாசித்தல்.

மாணவர்கள் தனியாள் முறையில் வாக்கியங்களை வாசித்தல்.

வாக்கியக்களின் பொருளை மாணவர்களுக்கு விளக்குதல்.

வாக்கியங்களில் இடம் பெற்றுள்ள ரகர, றகர எழுத்துக் கொண்ட சொற்களை மாணவர்களை

அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

மாணவர்கள் சில வாக்கியங்களைச் சுயமாக எழுதப் பணித்தல்.

மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூல் பக்கம் 30-31 வரை செய்தல்.

செவ்வாய் 2 (கொன்றை வேந்தன்)

புதன் (1)

ஆசிரியர் வாசிப்புப் பகுதியை வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.

வாசிப்புப் பகுதியை ஒட்டிக் கலந்துரையாடுதல்.
வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள திருக்குறளையும் அதன் பொருளையும் மாணவர்களை
அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.
ஆசிரியர் வாசிப்புப் பகுதியை வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.
வாசிப்புப் பகுதியை ஒட்டிக் கலந்துரையாடுதல்.
வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள திருக்குறளையும் அதன் பொருளையும் மாணவர்களை
அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.
மாணவர்களைப் திருக்குறளையும் அதன் பொருளையும் கூறப் பணித்தல்.
மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் நல்ல கையெழுத்தில் எழுதுதல்.

புதன் 2

ஒருமை பன்மை தலைப்பை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

ஒருமை பன்மையில் ம்-ங் காக மாறும் விதியை மாணவர்களுக்கு விளக்குதல்.
மாணவர்களுக்குத் தெரிந்த ஒருமை பன்மை சொற்களைக் கூறப் பணித்தல்.
மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்ட ஒருமை பன்மை சொற்களை அடையாளங்கண்டு
கூறப் பணித்தல்.
ஒருமை பன்மை சொற்களைக் கொண்டு மாணவர்களை வாய்மொழியாக வாக்கியம் கூறப்
பணித்தல்.
மாணவர்கள் ஒருமை பன்மை வாக்கியங்களை நோட்டுப் புத்தகத்தில் பார்த்து எழுதி
வாசித்தல்.

வடிவமைப்பும்

அடிப்படைத் தையல்களை மாணவர்களுக்கு காணொலியின் வழி அறிமுகம் செய்தல்.

அடிப்படைக் கைத் தையல்கள் மூலமோ தையல் இயந்திரத்தின் மூலமோ துணியால்
பொருள்களைத் தைக்கலாம் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
அடிப்படை தையல் முறைகளை ஒவ்வொன்றாக செய்முறை வழி விளக்குதல்.
மாணவர்கள் அடிப்படைத் தையல்களை வரைந்து வண்ணம் தீட்டுதல்.

கவிதையின் பொருளை மாணவர்களுக்கு விளக்குதல்.

கவிதையை ஒட்டி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
மாணவர்களைக் கவிதையின் முக்கியக் கருத்தைக் கூறச் செய்தல்.
மாணவர்கள் கவிதை தொடர்பான கேள்விகளுக்குப் பதில் கூறுதல் ; எழுதுதல்.
கலையியல் கல்வி ஆண்டு 2

1. இணைக்கோடுகள் தலைப்பிலான பாடத்தை அறிமுகம் செய்தல். மாணவர்களுடன்

இணைக்கோடுகளைப் பற்றிக் கலந்துரையாடுதல்.
2. விலகலாகவும் அகலமாகவும் காணப்படும் இணைக்கோடுகள் வெளிச்சமான நிலையைக் காட்டும்
என்பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துதல்.
3. நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் காணப்படும் இணைக்கோடுகள் இருளான நிலையைக் காட்டும்
என்பதை எடுத்துக்காட்டுகளுடன் மாணவர்களுக்கு விளக்குதல்.
4. மாணவர்கள் இணைகோடுகளை வரைதல்.
5. மாணவர்கள் இணைக்கோடுகளைச் சிறப்பாக வரைந்திட தடித்த கோடுகளையும் மெல்லிய
கோடுகளையும் பயன்படுத்துதல்.
6. மாணவர்கள் தங்களின் கலைப்படைப்பை உருவாக்கி காட்சிக்கு வைத்தல்.

நன்னெறிக்கல்வி திங்கள்

‘இறை வழிபாட்டை மதித்திடுவோம்’ என்ற பாடப்பகுதியை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

உரையாடல் பகுதியை வாசித்தல்.

உரையாடலில் காணப்படும் இறை வழிபாட்டின் முக்கியத்துவத்தை வகுப்பு முறையில்

கலந்துரையாடுதல்.

இறை வழிபாட்டின் மூலம் ஏற்படும் மனவுணர்வை கூறுதல்.

மாணவர்கள் பாடம் தொடர்பாக கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

நன்னெறிக்கல்வி ஆண்டு 2

பண்பாட்டை மதித்திடுவோம் எனும் பாடத்தை அறிமுகம் செய்தல்.

பண்பாடு தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்தல்.

பல்வேறு சமயத்தினர் தத்தம் பண்பாட்டைப் பின்பற்றி வருகின்றனர் என்பதனை மாணவர்களுக்குத்
தெளிவு படுத்துதல்.

குடும்பத்தில் பின்பற்றக் கூடிய வழிபாட்டு முறைகளையும் அவற்றின் அவசியத்தையும்

மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

பாடம் தொடர்பாக கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் எழுதுதல்.

வாரம் 3

திங்கல்

மாணவர்கள் பாடநூல் பக்கம் 26-ல் கொடுக்கப்பட்ட பாரம்பரிய நடனங்கள் தொடர்பாக

கொடுக்கப்பட்ட படங்களைக் கவனித்தல்.
மாணவர்களுக்குத் தெரிந்த வேறு சில பாரம்பரிய கலைகளைக் கேட்டறிதல்.
பாரம்பரிய கலைகள் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
எங்கு, எப்பொழுது, எத்தனை,எவ்வளவு எனும் வினாச் சொற்களைப் பயன்படுத்தி கேள்விகள்
கேட்கப் பணித்தல்.
மாணவர்கள் கொடுக்கப்பட்ட வினாச்சொற்களைப் பயன்படுத்தி கேள்விகள் கேட்டுப்
பதிலளிக்கப் பணித்தல்.
மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூல் பக்கம் 34-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச்
செய்தல்.

திங்கள் 2

மாணவர்கள் பாடநூல் பக்கம் 15-ல் கொடுக்கப்பட்ட நான் புதியவன் தலைப்பிலான வாசிப்புப்

பகுதியை ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியை தனியாள் முறையில் வாசித்தல். வாசிப்புப் பகுதியை

மாணவர்களுக்கு விளக்குதல்.

லகர, ளகர, ழகர எழுத்துகள் அடங்கிய சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.

லகர, ளகர, ழகர எழுத்துகள் அடங்கிய சொற்களின் பொருளை மாணவர்களுக்கு விளக்குதல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள லகர, ளகர, ழகர எழுத்துகள் அடங்கிய
சொற்களை அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

மாணவர்கள் லகர, ளகர, ழகர எழுத்துகள் அடங்கிய சொற்களை சுயமாக பட்டியலிட்டுக் கூறப்
பணித்தல்.

மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 18-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

செவ்வாய் 1

மாணவர்கள் கடலில் நான் தலைப்பிலான வாசிப்புப் பகுதியை ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் பின்
தொடர்ந்து வாசித்தல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியை தனியாள் முறையில் வாசித்தல். வாசிப்புப் பகுதியை

மாணவர்களுக்கு விளக்குதல். லகர, ளகர, ழகர எழுத்துகள் அடங்கிய சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசித்தல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள லகர, ளகர, ழகர எழுத்துகள் அடங்கிய
சொற்களை அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

மாணவர்கள் லகர, ளகர, ழகர எழுத்துகள் அடங்கிய சொற்களை சுயமாக பட்டியலிட்டுக் கூறப்
பணித்தல்.

மாணவர்களுக்குத் தெரிந்த லகர, ளகர, ழகர எழுத்துகள் அடங்கிய சொற்களை வட்ட வரைவில்
எழுதப் பணித்தல். வட்ட வரைவில் எழுதிய லகர, ளகர, ழகர எழுத்துகள் அடங்கிய சொற்களை
மாணவர்கள் உரக்க வாசித்தல்.

மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 21-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

செவ்வாய் 2

ஆசிரியர் வாசிப்புப் பகுதியை வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.

வாசிப்புப் பகுதியை ஒட்டிக் கலந்துரையாடுதல்.
வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள பழமொழியை மாணவர்களை அடையாளங்கண்டு
கூறப் பணித்தல்.
பழமொழியையும் அதன் பொருளையும் மாணவர்களுக்கு விளக்குதல்.
மாணவர்கள் பழமொழியையும் அதன் பொருளையும் உரக்க வாசித்தல்.
மாணவர்களைப் பழமொழியையும் அதன் பொருளையும் கூறப் பணித்தல்.
மாணவர்கள் கொடிவரி நடவடிக்கையின் வழி கற்ற பழமொழியையும் அதன் பொருளையும்
எழுதப் பணித்தல்.
மாணவர்கள் பழமொழியையும் அதன் பொருளையும் நல்ல கையெழுத்தில் எழுதுதல்
புதன் 1 சுட்டெழுத்து

மாணவர்களுக்குச் சுட்டெழுத்துகளை அறிமுகம் செய்தல். 

சுட்டெழுத்துகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்தல். 

மாணவர்கள் சுட்டெழுத்துகளை ஒவ்வொன்றாக கூறுதல். 

.மாணவர்கள் சுட்டெழுத்துகள் அடங்கிய வாக்கியங்களை ஆசிரியர் வாசிக்க பின்

தொடர்ந்து வாசித்தல். 

வாக்கியங்களில் இடம் பெற்றுள்ள சுட்டெழுத்துகளை மாணவர்கள்

அடையாளங்கண்டு கூறுதல். 

மாணவர்கள் பாடம் தொடர்பாக கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல். 

புதன் 2

வினாவெழுத்துகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

வினாவெழுத்துகள் 5 வகையாகப் பிரிக்கலாம் என மாணவர்களுக்கு விளக்குதல். இந்த

வினாவெழுத்துகள் சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் என விளக்கமளித்தல்.

மாணவர்கள் வினாவெழுத்துகள் அடங்கிய வாக்கியங்களை வாசித்தல்.

வாக்கியங்களில் இடம் பெற்றுள்ள வினாவெழுத்துகளை மாணவர்களை அடையாளங்கண்டு கூறப்

பணித்தல்.

மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூலில் பக்கம் 40-ல் உள்ள பயிற்சியைச் செய்தல்.

திங்கள் 1

‘நன்மனம் அறிவாய் என்ற தலைப்பிலான பாடத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

நன்மனம் தன்னலம் மற்றும் பிறர் நலம் ஆகியவற்றை உணர்ந்து தேவையான உதவியையும்

ஆதரவையும் வழங்குதல் என மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துதல்.

சில எடுத்துக்காட்டுகளுடன் நன்மனம் பாடத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

மாணவர்கள் தங்கள் வட்டில்

ீ செய்யும் நன்மனச் செயல்களை பட்டியலிட்டுக் கூறப் பணித்தல்.

மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யும் உதவிகளைப் பட்டியலிட்டு எழுதுதல்.

வியாழன்

‘ என் குடும்பம் போலவே பாடலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

பாடலை ஆசிரியர் பாட மாணவர்கள் பின் தொடரிந்து பாடுதல்.

பாடலின் பொருளை மாணவர்களுக்கு விளக்குதல்.

பாடலில் உதவிய குடும்ப உறுப்பினர்களை மாணவர்கள் பட்டியலிட்டுக் கூறுதல்.

மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குச் செய்யும் உதவிகளைப் பட்டியலிட்டு எழுதுதல்.

வடிவமைப்பும்

அடிப்படைத் தையல்களை மாணவர்களுக்கு காணொலியின் வழி அறிமுகம் செய்தல்.

மாணவர்கள் அடிப்படைத் தையல்களை தைக்கும் முறைகளைக் காணொலியின் வழி
காணுதல்.
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் அடிப்படைத் தையல்களைத் தைத்தல்.
மாணவர்கள் பாடநூல் பக்கம் 28-ல் கொடுக்கப்பட்ட அக்காவின் திருமணம் தலைப்பிலான வாசிப்புப்
பகுதியை ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியை தனியாள் முறையில் வாசித்தல். வாசிப்புப் பகுதியை

மாணவர்களுக்கு விளக்குதல்.

ணகர, னகர, எழுத்துகள் அடங்கிய சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.

ணகர, னகர, எழுத்துகள் அடங்கிய சொற்களின் பொருளை மாணவர்களுக்கு விளக்குதல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள ணகர, னகர, எழுத்துகள் அடங்கிய சொற்களை
அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

மாணவர்கள் ணகர, னகர, எழுத்துகள் அடங்கிய சொற்களை சுயமாக பட்டியலிட்டுக் கூறப்

பணித்தல்.

மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 35-36-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

செவ்வாய் 1

மாணவர்கள் மதிக்கும் பண்பு தலைப்பிலான வாசிப்புப் பகுதியை ஆசிரியர் வாசிக்க மாணவர்கள்

பின் தொடர்ந்து வாசித்தல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியை தனியாள் முறையில் வாசித்தல். வாசிப்புப் பகுதியை

மாணவர்களுக்கு விளக்குதல் ணகர, னகர, எழுத்துகள் அடங்கிய சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசித்தல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள ணகர, னகர, எழுத்துகள் அடங்கிய சொற்களை
அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

மாணவர்கள் ணகர, னகர, எழுத்துகள் அடங்கிய சொற்களை சுயமாக பட்டியலிட்டுக் கூறப்

பணித்தல்.

மாணவர்களுக்குத் தெரிந்த ணகர, னகர, எழுத்துகள் அடங்கிய சொற்களை வட்ட வரைவில் எழுதப்
பணித்தல். வட்ட வரைவில் எழுதிய ணகர, னகர, எழுத்துகள் அடங்கிய சொற்களை மாணவர்கள்
உரக்க வாசித்தல்.

மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 37-38 ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

ஆசிரியர் வாசிப்புப் பகுதியை வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.

வாசிப்புப் பகுதியை ஒட்டிக் கலந்துரையாடுதல்.
வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள மரபுத்தொடர்களை மாணவர்களை அடையாளங்கண்டு
கூறப் பணித்தல்.
மரபுத்தொடர்களையும் அதன் பொருளையும் மாணவர்களுக்கு விளக்குதல்.
மாணவர்கள் மரபுத்தொடர்களையும் அதன் பொருளையும் உரக்க வாசித்தல்.
மாணவர்களைப் மரபுத்டொடர்களையும் அதன் பொருளையும் கூறப் பணித்தல்.
மாணவர்கள் கொடிவரி நடவடிக்கையின் வழி கற்ற மரபுத்தொடர்களையும் அதன்
பொருளையும் எழுதப் பணித்தல்.

மாணவர்கள் பழமொழியையும் அதன் பொருளையும் நல்ல கையெழுத்தில் எழுதுதல்

மாணவர்கள் பாடநூல் பக்கம் 36-ல் கொடுக்கப்பட்ட நாட்குறிப்பை ஆசிரியர் வாசிக்க மாணவர்கள்
பின் தொடர்ந்து வாசித்தல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியை தனியாள் முறையில் வாசித்தல். வாசிப்புப் பகுதியை

மாணவர்களுக்கு விளக்குதல்.

ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற இனவெழுத்துகள் அடங்கிய சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசித்தல்.

ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற இனவெழுத்துகள் அடங்கிய சொற்களின் பொருளை மாணவர்களுக்கு
விளக்குதல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற இனவெழுத்துகள்
அடங்கிய சொற்களை அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

மாணவர்கள் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற இனவெழுத்துகள் அடங்கிய சொற்களை சுயமாக
பட்டியலிட்டுக் எழுதப் பணித்தல்.

மாணவர்கள் குழு முறையில் மேலும் சில இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கப்

பணித்தல்.

மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 43-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

ஆசிரியர் வாசிப்புப் பகுதியை வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.
வாசிப்புப் பகுதியை ஒட்டிக் கலந்துரையாடுதல்.
வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள கொன்றை வேந்தனை மாணவர்களை
அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.
கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் மாணவர்களுக்கு விளக்குதல்.
மாணவர்கள் கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் உரக்க வாசித்தல்.
மாணவர்களைப் கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் கூறப் பணித்தல்.
மாணவர்கள் கொடிவரி நடவடிக்கையின் வழி கற்ற கொன்றை வேந்தனையும் அதன்
பொருளையும் எழுதப் பணித்தல்.
மாணவர்கள் கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும் நல்ல கையெழுத்தில்
எழுதுதல்

அழகு இல்லம் என்ற தலைப்பிலான பாடத்தை அறிமுகம் செய்தல். மாணவர்களின் வட்டைப்

பற்றிக் கலந்துரையாடுதல்.

பாடநூல் பக்கம் 6-ஐ துணையாகக் கொண்டு மாணவர்கள் அழகு இல்லத்தை வரைதல்.

மாணவர்கள் கோடுகளைப் பயன்படுத்தி வட்டை
ீ வரைதல்.
மாணவர்கள் இணைக்கோடுகளைச் சிறப்பாக வரைந்திட தடித்த கோடுகளையும் மெல்லிய
கோடுகளையும் பயன்படுத்துதல்.

மாணவர்கள் தங்களின் கலைப்படைப்பை உருவாக்கி காட்சிக்கு வைத்தல்

பாடநூல் பக்கம் 46-ல் கொடுக்கப்பட்ட ஒலிமரபுச் சொற்களை மாணவர்களை வாசிக்கப்
பணித்தல். 

ஒலிமரபுச் சொற்களை மாணவர்களை தனியாள் முறையில் ஒலித்துக் காட்டப் பணித்தல். 

மாணவர்கள் கூவும் , கொக்கரிக்கும், கீ ச்சிடும் , கரையும் , அலறும் , அகவும் , முரலும்

ஆகிய ஒலிமரபுச் சொற்களை வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசப் பணித்தல். 

மாணவர்கள் விலங்குகளை அதன் ஒலிமரபுச் சொற்களுக்கு ஏற்றவாறு இணைக்கப்

பணித்தல். 

மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூலில் பக்கம் 57-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச்

செய்தல். 
பாடநூல் பக்கம் 48-ல் கொடுக்கப்பட்ட ஒலிமரபுச் சொற்கள் அடங்கிய வாக்கியங்களை
மாணவர்களை வாசிக்கப் பணித்தல். 

 வாக்கியங்களில் இடம் பெற்றுள்ள ஒலிமரபுச் சொற்களை மாணவர்களை

அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

வாக்கியங்களை வாசித்து ஒலிமரபுச் சொற்களை கூறச் செய்தல்.

மாணவர்கள் கூவும் , கொக்கரிக்கும், கீ ச்சிடும் , கரையும் , அலறும் , அகவும் , முரலும்

ஆகிய ஒலிமரபுச் சொற்களை வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசப் பணித்தல். 

மாணவர்கள் ஒலிமரபுச் சொற்களைப் பயன்படுத்தி வாய்மொழியாக வாக்கியங்களைக்

கூறப் பணித்தல்.

மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூலில் பக்கம் 61-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச்

செய்தல். 

ஆசிரியர் வாசிப்புப் பகுதியை வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.

வாசிப்புப் பகுதியை ஒட்டிக் கலந்துரையாடுதல்.

வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள திருக்குறளையும் அதன் பொருளையும்

மாணவர்களை அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

மாணவர்களைப் திருக்குறளையும் அதன் பொருளையும் கூறப் பணித்தல்

மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும்  பால வரைவில் அழகான

கையெழுத்தில் எழுதுதல்.

மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூலில் பக்கம் 58-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச்

செய்தல்.

ஒருமை பன்மை தலைப்பை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

ஒருமை பன்மையில் ‘ல்-ற்’ ஆக மாறும் விதியை மாணவர்களுக்கு விளக்குதல்.
மாணவர்களுக்குத் தெரிந்த ஒருமை பன்மை ( ‘ல்-ற்’ ஆக மாறும் ) சொற்களைக் கூறப்
பணித்தல்.
மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்ட ஒருமை பன்மை சொற்களை அடையாளங்கண்டு
கூறப் பணித்தல்.
ஒருமை பன்மை சொற்களைக் கொண்டு மாணவர்களை வாய்மொழியாக வாக்கியம் கூறப்
பணித்தல்.
மாணவர்கள் ஒருமை பன்மை வாக்கியங்களை நோட்டுப் புத்தகத்தில் பார்த்து எழுதி
வாசித்தல்.

மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஒலிமரபுச் சொற்கள் அடங்கிய வாக்கியங்களை

மாணவர்களை வாசிக்கப் பணித்தல். 

 வாக்கியங்களில் இடம் பெற்றுள்ள  ஒலிமரபுச் சொற்களை மாணவர்களை

அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.
வாக்கியங்களை வாசித்து ஒலிமரபுச் சொற்களை கூறச் செய்தல்.

மாணவர்கள் கூவும் , கொக்கரிக்கும், கீ ச்சிடும் , கரையும் , அலறும் , அகவும் , முரலும்

ஆகிய ஒலிமரபுச் சொற்களை வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசப் பணித்தல். 

மாணவர்கள் ஒலிமரபுச் சொற்களைப் பயன்படுத்தி வாய்மொழியாக வாக்கியங்களைக்

கூறப் பணித்தல்.

மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூலில் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஒலிமரபுச் சொற்களை மாணவர்களை வாசிக்கப் பணித்தல். 

ஒலிமரபுச் சொற்களை மாணவர்களை தனியாள் முறையில் ஒலித்துக் காட்டப் பணித்தல். 

மாணவர்கள் கரிஜிக்கும், சீறும், கத்தும், கனைக்கும், பிளிறும், உறுமும் ஆகிய ஒலிமரபுச்

சொற்களை வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசப் பணித்தல். 

மாணவர்கள் விலங்குகளின் ஒலிமரபுச் சொற்களைக் கூறப் பணித்தல்.

மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஒலிமரபுச் சொற்களுக்கு ஏற்றவாறு வாக்கியம் எழுதப்

பணித்தல்.

ஒருமை பன்மை தலைப்பை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

ஒருமை பன்மையில் ‘ல்-ற்’ ஆக மாறும் விதியை மாணவர்களுக்கு விளக்குதல்.

மாணவர்களுக்குத் தெரிந்த ஒருமை பன்மை ( ‘ல்-ற்’ ஆக மாறும் ) சொற்களைக் கூறப்

பணித்தல்.
மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்ட ஒருமை பன்மை  ( ‘ல்-ற்’ ஆக மாறும் )
சொற்களை அடையாளங்கண்டு கூறப் பணித்தல்

ஒருமை பன்மை சொற்களைக்  ( ‘ல்-ற்’ ஆக மாறும் ) கொண்டு மாணவர்களை

வாய்மொழியாக வாக்கியம் கூறப் பணித்தல்.

மாணவர்கள் ஒருமை பன்மை ( ‘ல்-ற்’ ஆக மாறும் ) வாக்கியங்களை நோட்டுப் புத்தகத்தில்

பார்த்து எழுதி வாசித்தல்.

மாணவர்கள் பாடநூல் பக்கம் 77-78-ல் கொடுக்கப்பட்ட பசுமைத்திட்டம் தலைப்பிலான வாசிப்புப்

பகுதியை ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியை தனியாள் முறையில் வாசித்தல். வாசிப்புப் பகுதியை

மாணவர்களுக்கு விளக்குதல்.

வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள அருஞ்சொற்களுக்குப் பொருள் காணல்.

வாசிப்புப் பகுதியில் உள்ள முக்கியக் கருத்துகளைப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

மாணவர்கள் நடவடிக்கை நூலில் கொடுக்கப்பட்ட கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் எழுதுதல்.

தமிழ்மொழி பாடநூல் பக்கம் 61-ல் கொடுக்கப்பட்ட மூன்று சொற்கள் கொண்ட
வாக்கியங்களை வாசிக்கப் பணித்தல். 
மாணவர்கள் வாக்கியங்களை தனியாள் முறையிலும் இணைமுறையிலும் வாசித்தல். 
மாணவர்களைத் தனியாள் முறையில் மூன்று சொற்கள் கொண்ட வக்கியங்களைக் கூறப்
பணித்தல். 
மாணவர்கள் குழு முறையில் மூன்று சொற்கள் கொண்ட வாக்கியங்களை உருவாக்கி
எழுதப் பணித்தல். 
மாணவர்கள் தாங்கள் எழுதிய வாக்கியங்களை வகுப்பு முறையில் வாசித்தல்.
மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூலில் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல். 

'புத்திசாலித்தனம்' தொடர்பான பாடத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

பாடம் தொடர்பான தொடர்படங்களைக் காண்பித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

மாணவர்கள் தொடர்படம் தொடர்பாக தங்கள் கருத்துகளைக் கூறுதல்.
மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்புடைய கதையைக்
கூறப் பணித்தல்.
தொடர்படம் உணர்த்தும் நீதியை மாணவர்களுக்கு உணர்த்துதல். கதையின் நீதியை
மாணவர்களுக்கு வலியுறுத்துதல்.
 
மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூல் பக்கம் 72-ல் உள்ள பயிற்சியைச் செய்தல்.

உணர்ச்சி வாக்கியங்களை  மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

உள்ளத்து உணர்ச்சியைக் காட்டுவது தன் உணர்ச்சி வாக்கியம் என்பதனை
மாணவர்களுக்கு விளக்குதல். 
மாணவர்கள் உணர்ச்சி வாக்கியம் அடங்கிய வாக்கியங்களை வாசித்தல்.
 
வாக்கியங்களில் இடம் பெற்றுள்ள உணர்ச்சியை விளக்கும் சொற்களை  மாணவர்களை
அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.
மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூலில் பக்கம் 6-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் 
செய்தல்.

உயர்வெண்ணம் தலைப்பிலான பாடத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

உயர்வெண்ணம் தலைப்பிலான பாடத்தைச் சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் செய்யும் உயர்வெண்ணச் செயல்களை பட்டியலிட்டுக் கூறப்

பணித்தல்.

மாணவர்கள் குழு முறையில் உயர்வெண்ணம் சூழலை நடித்துக் காட்டுதல்.

மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் செய்யும் உயர்வெண்ணச் செயல்களை பட்டியலிட்டுக் கூறுதல்

வட்ட வரைவில் எழுதுதல்.

தமிழ்மொழி பாடநூல் பக்கம் 69-ல் கொடுக்கப்பட்ட நெட்டெழுத்தில் தொடங்கும்

சொற்றொடர்களை வாசிக்கப் பணித்தல். 

மாணவர்கள் சொற்றொடர்களைத் தனியாள் முறையிலும் இணைமுறையிலும்

வாசித்தல். 

மாணவர்களைத் தனியாள் முறையில்  நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைக்

கூறப் பணித்தல். 

மாணவர்கள் குழு முறையில் நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களை உருவாக்கி

எழுதப் பணித்தல். 

மாணவர்கள் தாங்கள் எழுதிய சொற்றொடர்களை  வகுப்பு முறையில் வாசித்தல்.

மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூலில் பக்கம் 83-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச்

செய்தல். 
ஒருமைப்பாடு' தொடர்பான பாடத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.

பாடம் தொடர்பான தொடர்படங்களைக் காண்பித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

மாணவர்கள்  தொடர்படம் தொடர்பாக தங்கள் கருத்துகளைக் கூறுதல்.

மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்பட்ட  படங்களுக்கு ஏற்புடைய கதையைக்

கூறப் பணித்தல்.

தொடர்படம் உணர்த்தும் பண்பினை மாணவர்களுக்கு விளக்குதல். கதை எடுத்துரைக்கும்

பண்பினை மாணவர்களுக்கு வலியுறுத்திக் கூறுதல்.

மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூல் பக்கம் 88-ல் உள்ள பயிற்சியைச் செய்தல்.

1.. மாணவர்கள் வகுப்பறை மதிப்பீட்டு கேள்விகளை வாய்மொழியாக வாசித்தல்.

2. விடைகளை ஆசிரியருடன் விவாத்தித்தல்.

3. ஆசிரியர் மாணவர்களின் குறைகளை நீக்குதல்.

4. மாணவர்கள் திருத்தம் செய்தல்.

மாணவர்கள் பாடநூல் பக்கம் 84-ல் கொடுக்கப்பட்ட தமிழர் விளையாட்டு வாசிப்புப் பகுதியை
ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்தல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியை தனியாள் முறையில் வாசித்தல். வாசிப்புப் பகுதியை

மாணவர்களுக்கு விளக்குதல்.

க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற, ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசித்தல்.

க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற, ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களின் பொருளை
மாணவர்களுக்கு விளக்குதல்.

மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் இடம் பெற்றுள்ள க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற, ஆகிய இரட்டிப்பு
எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை அடையாளங்கண்டு கூறப் பணித்தல்.

மாணவர்கள் க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற, ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட
சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தல்.

மாணவர்கள் தமிழ்மொழி நடவடிக்கை நூல் பக்கம் 2.3-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

மாணவர்கள் க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற, ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட
சொற்றொடர்களைச் சுயமாக குழுவில் பட்டியலிட்டுக் எழுதப் பணித்தல்.

மாணவர்கள் குழு முறையில் மேலும் சில இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை

உருவாக்கப் பணித்தல்.

மாணவர்கள் நடவடிக்கை நூலில் பக்கம் 4-ல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.

மாணவர்கள் க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற, ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட
சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்

You might also like