You are on page 1of 4

நாள் பாடக் குறிப்பு வாரம் : 3

திகதி 31.7.2020 நாள் : வெள்ளி நேரம் : 10.30 - 11.30 காலை

பாடம் : வரலாறு வகுப்பு : 6 விவேகன்

தலைப்பு ருக்குன் நெகரா

உள்ளடக்கத் தரம் 10.3 ருக்குன் நெகரா
கற்றல் தரம் 10.3.2 ருக்குன் நெகரா அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தை விளக்குவர்.

K10.3.5 ருக்குன் நெகரா உய்த்துணர்வதின் முக்கியத்துவத்தைக் கூறுவர்.

நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :
i) ருக்குன் நெகரா அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தை அறிந்து கூறுவர்.
ii) ருக்குன் நெகரா உய்த்துணர்வதின் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
வெற்றி கூறுகள் மாணவர்கள் குறைந்தது 2 ருக்குன் நெகரா அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தையும் அதனை
உய்த்துணர்வதின் முக்கியத்துவத்தையும் கூறுவர்.
நடவடிக்கைகள் 1. ஆசிரியர் சென்ற பாடத்தை மாணவர்களுடன் கலந்துரையாடி மீட்டுணர்தல்.
2. மாணவர்கள் ருக்குன் நெகராவை வாசிப்பதின்வழி அதன் முக்கியத்துவத்தை ஊகித்துக்
கூறுதல்.
3. ஆசிரியர் ருக்குன் நெகரா அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தையும் உய்த்துணர்வதின்
முக்கியத்துவத்தையும் கூறுவர்.
4. மாணவர்கள் கற்ற தலைப்புகளை ஒட்டி i-Think map-இன் வழி குறிப்பெடுத்தல்.
5. மாணவர்கள் தொடர்புடைய பயிற்சிகளைச் செய்தல்.
6. ஆசிரியர் மாணவர்களின் வேலையைச் சரி பார்த்து, பாரட்டுதல்.

பாடத் துணைப் ருக்குன் நெகரா உள்ளடக்கிய அட்டை

பொருள்
விரவிவரும் கூறுகள் மொழி
பண்புக் கூறு சமூக உணர்வு
21-ஆம் நூற்றாண்டுக் தொடர்பாடல்
கூறுகள்
மதிப்பீடு பயிற்சிதாள்
வகுப்பறை மதிப்பீடு i-Think map
சிந்தனை மீட்சி
நாள் பாடக் குறிப்பு வாரம் : 4

திகதி 07.8.2020 நாள் : வெள்ளி நேரம் : 10.30 - 11.30 காலை

நாள் பாடக் குறிப்பு வாரம் : 5

திகதி 14.8.2020 நாள் : வெள்ளி நேரம் : 10.30 - 11.30 காலை

பாடம் : வரலாறு வகுப்பு : 6 விவேகன்

தலைப்பு ருக்குன் நெகரா

உள்ளடக்கத் தரம் 10.3 ருக்குன் நெகரா
கற்றல் தரம் 10.3.6 இன ஒற்றுமையை உருவாக்குவதில் ருக்குன் நெகாராவின் பங்களிப்பைப் புரிந்துக்
கொள்ள உதவுதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் இன ஒற்றுமையை உருவாக்குவதில் ருக்குன் நெகாராவின்
பங்களிப்பைப் புரிந்துக் கொள்ளுதல்.
வெற்றி கூறுகள் i) இன ஒற்றுமையை வலுப்படுத்துவதில் ருக்குன் நெகாராவின் 3 பங்களிப்பைக் கூறுவர்.
ii) ஒற்றுமையைக் குறிக்கும் நாட்டுப் பாடலை பாடுவர்.
நடவடிக்கைகள் 1. ஆசிரியர் சென்ற பாடத்தை மாணவர்களுடன் கலந்துரையாடி மீட்டுணர்தல்.
2. ஆசிரியர் ஒற்றுமையை விதைக்கும் வழிமுறைகளைப் பற்றி விளக்குதல்.
3. மாணவர்கள் இன ஒற்றுமையை வலுப்படுத்துவதில் ருக்குன் நெகாராவின் பங்களிப்பைக்
கூறுதல்.
4. மாணவர்கள் ஒற்றுமையைக் குறிக்கும் நாட்டுப் பாடலை பாடுதல்.
5. மாணவர்கள் தொடர்புடைய பயிற்சிகளைச் செய்தல்.
6. ஆசிரியர் மாணவர்களின் வேலையைச் சரி பார்த்து, பாரட்டுதல்.
பாடத் துணைப் ஒற்றுமையை விதைக்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ள ‘Manila’ அட்டை
பொருள்
விரவிவரும் கூறுகள் மொழி
பண்புக் கூறு சமூக உணர்வு
21-ஆம் நூற்றாண்டுக் தொடர்பாடல்
கூறுகள்
வகுப்பறை மதிப்பீடு பயிற்சி புத்தகம்
சிந்தனை மீட்சி

You might also like