You are on page 1of 1

SJK(T) KAJANG

JALAN KOLAM AIR

43000 KAJANG, SELANGOR DARUL EHSAN

நடமாட்டக் கட்டுப்பாடு தடை உத்தரவு கால கற்றல் கற்பித்தல் நடவடிக்கை

ஆசிரியர் : குமாரி. மு.லிடியா


திகதி: 24.5.2021 நாள்: திங்கள்

பாடம்: கலையியல் கல்வி வகுப்பு : 4 யுஎம்

பாடத் தலைப்பு : தாளத்தட்டுக்கு ஏற்பக் கைத்தட்டு


நடவடிக்கை: 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 43-ஐ வாசிப்பர்.
2. மாணவர்கள் https://youtu.be/gdJXRJ8sHXQ மற்றும் https://youtu.be/_LXuG2Z4V5A
காணொளிகளைப் பார்த்து தாளத்தட்டுக்கு ஏற்ப கைத்தட்டுவதை விளங்கிக்கொள்வர்.
3. பாடநூல் பக்கம் 3-ல் உள்ள பயிற்சி I, ii, iii, iv ஐ செய்து பதிவு
செய்து ஆசிரியருக்கு அனுப்புவர்.
4. மாணவர்கள் https://quizizz.com/admin/quiz/60a87becf14a75001b844f27 புதிர்
விளையாட்டை விளையாடி மகிழ்வர்.

சிந்தனை மீட்சி:

மேற்பார்வை:

You might also like