You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் உடற்கல்வி ஆண்டு 4 MUTHAMIL


நாள் / கிழமை 29/3/2023 வாரம் 2
கால
நேரம் 09.30-10.00 30 நிமிடம்
அளவு
தொகுதி 1.«ÊôÀ¨¼ º£Õ¼üÀ¢üº¢ தலைப்பு ºÁÉ¢ò¾ø
1.1 :ºÁÉ¢¾¾ø மேம்படுத்தும் முறையான பயிற்சிகளைச் சரியாக
மேற்கொள்ளுதல்.
உள்ளடக்கத்தர
2.1 :ºÁÉ¢ò¾Ä¢ý கருத்துருவை நடைமுறைப்படுத்துதல்.
ம்
5.1 :நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்;
நடைமுறைப்படுத்துதல்.
1.1.1 :மூட்டுகளில் நகரும் மற்றும்
நகராத்தசைநீள்பயிற்சிகளைமேற்கொள்வர்.
4.3.1 :தசைநீள் பயிற்சிகளைச் செய்யும் சரியான முறைகளை
அடையாளங் காண்பர்.
கற்றல் தரம் 4.3.2:¾ ன்மை மூட்டுகளில் செய்யப்படும் நகரும் மற்றும் நகராத் தசைநீள்
பயிற்சிகளை அடையாளங்காண்பர்.
4.3.3 :தசைநீள் பயிற்சிகளின் நோக்கங்களைக் கூறுவர்.
5.1.3 :உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
கட்டளைகளைப் பின்பற்றுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் நகராத் தசைநீள் பயிற்சிகளைக்கூறுவர்.

நடவடிக்கை பாடஅறிமுகம்
1.மாணவர்கள் வெதுப்பல் பயிற்சியைச் செய்தல்.
2.மாணவர்கள் பக்கம் 2-3þ ல் உள்ள படங்களைப் பார்த்து அதனைப் பற்றிக்
கூறுதல்.
3..மாணவர்கள்ºÁÉ¢ò¾ø நடவடிக்கைகளின் பெயர்களைல்கூறுதல்.
4.Á¡½Å÷¸û ºÁÉ¢ò¾ø ¿¼ÅÊ쨸¸¨Çî ¦ºö¾ø.
5.மாணவர்கள்ºÁÉ¢ò¾ø ¿¼ÅÊ쨸¢ý ÅÆ¢ நகராத்தசைநீள்
பெயர்களை எழுதுதல்.

வருகை: / 22 வரவில்லை: / 22
/ மாணவர்கள் இன்றைய திறனை அடைந்தனர்; திடப்படுத்தும்
நடவடிக்கை கொடுக்கப்பட்டது.
/ மாணவர்கள் இன்றைய திறனை அடையவில்லை; குறை நீக்கல்
சிந்தனை மீட்சி நடவடிக்கை கொடுக்கப்பட்டது.
____ / ÀûÇ¢க்Ì ÅÃÅ¢ø¨Ä.
பாட ஒத்திவைப்பு :
____________________________________________________________

You might also like