You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் / RANCANGAN HARIAN

வாரம் நாள் திகதி ஆண்டு நேரம்: 7.30 - 8.00 பாடம்

24 19.09.2023 1 விவேகம் கு.பா.வே:191/2 / 32 உடற்கல்வி

¾¨ÄôÒ பந்தை இலாவகமாக வெட்டிச் செல்வோம்


¯ûǼì¸ò¾Ãõ 1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் மேற்கொள்ளுதல்.

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய கருத்துரு மற்றும்

கோட்பாட்டைப் பயன்படுத்துதல்.

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.

¸üÈø ¾Ãõ 1.4.9 : உள்புறக் காலைப் பயன்படுத்தி பந்தை முன்னோக்கி வெட்டிச்

செல்வர்.

2.3.7 : காலால் எடுத்துச் செல்லும்போது கால்களின் நிலையை

அடையாளங்காண்பர்.

5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

வெளிப்படுத்துதல்.

பாட §¿¡ì¸õ இப்பாட இறுதியில் மாணவர்கள்:

1. உள்புறக் காலைப் பயன்படுத்தி பந்தை முன்னோக்கி வெட்டிச் செல்வர்.

பாட ¿¼ÅÊ쨸 1. மாணவர்கள் வெதுப்பல் நடவடிக்கையைச் செய்தல்.

2. மாணவர்கள் ஆசிரியரைப் பின்பற்றி இயக்கங்களைச் செய்தல்.

3. மாணவர்கள் உள்புறக் காலைப் பயன்படுத்தி பந்தை முன்னோக்கி


வெட்டிச் செல்வர்.

4. மாணவர்கள் பந்தை நண்பரிடம் உதைத்தல்.


5. மாணவர்கள் நடவடிக்கைகளைத் தனிச்சையாகவும் குழுவாகவும்

செய்தல்.
6. மாணவர்கள் தணித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.

21-ஆம் ஆக்கமும் புத்தாக்கமும்

நூற்றாண்டு

பா.து.பொ -

சிந்தனை மீட்சி மாணவர் வருகை: /29

/ 29 மாணவர்கள் இன்றைய பாட இறுதியில்

You might also like