You are on page 1of 2

Tarikh/தேதி : 20/5/2022 HARI/நாள் : வெள்ளி

பாடம் உடற்க்கல்வி ஆண்டு 4

மாணவர்களின் 8 /8 07.45am - 08.15am


நேரம்
எண்ணிக்கை
பந்தைக் கடத்தி கோல் புகுத்துதல் (காற்பந்து)
தலைப்பு

1.5 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் தாக்குதல்சார் விளையாட்டுகளைச் சரியாக


உள்ளடக்கத்தரம் மேற்கொள்ளுதல். 2.5,5.3

1.5.4 தடுத்தல் திறன்களை மேற்கொள்வர்.


1.5.5 பந்தை இடமும் வலமாக தட்டி நகர்தத
் ி எதிராளியைக் கடந்து வருவர்.
1.5.6 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை வலையினுள் புகுத்துவர்.
2.5.4 பந்தை இலாவகமாகக் கடத்துதல் மற்றும் தடுத்தல் நடவடிக்கைக்கேற்ற சரியான சூழலைக்
கற்றல்தரம் கூறுவர்.
2.5.5 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை வலையினுள் புகுத்தப்
பயன்படுத்தக்கூடிய திறன்களைக் கூறுவர்.
5.3.1 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு
உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள்:-


நோக்கம் 1. தடுத்தல் திறன்களை மேற்கொள்வர்; பந்தை இடமும் வலமாக தட்டி நகர்தத
் ி எதிராளியைக்
கடந்து வருவர்; கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை வலையினுள் புகுத்துவர்.

1. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் நடவடிக்கைகளைச் செய்தல்.


2. மாணவர்கள் ஆசிரியரின் வழிக்காட்டலுடன் பந்தை இலாவகமாகக் கடத்துதல், தடுத்தல்,
கற்றல் கற்பித்தல் வலையினுள் புகுத்துதல் ஆகிய தாக்குதல்சார் விளையாட்டு திறன்களை செய்தல்.
நடவடிக்கைகள் 3. மாணவர்கள் கால்களால் பந்தைக் கடத்தி கோல் புகுத்துதல்.
4. மாணவர்கள் எதிரணியின் தற்காப்புப் பகுதியைக் கடந்து செல்லுதல்; எதிரணியினர் முன்னேற
விடாமல் தற்காத்தல்; இலக்கினுள் சரியாகப் பந்தைப் புகுத்துதல்

அ வட்டவரைவு அ விற்குறிவரைவு அதொடர்வரைவு


அநிரலோட்டவரைவு
சிந்தனை வரைப்படம்
 கருத்துருவரைவு அபல்நிரலோட்ட வரைவு அமரக்கிளைவரைவு
அஇரட்டைக்கருத்துருவரைவு

அஆக்கம் புத்தாக்கம் அமொழி அஅறிவியல் தொழிற்நுட்பம்


விரவிவரும் அதொழில் முனைப்பு
கூறுகள் அசுற்றுச்சூழல் அநாட்டுப்பற்று அதகவல் தொழிற்நுட்பம்
அநன்னெறி

பண்புக்கூறுகள் சுறுசுறுப்பு, தைரியம்

அபாடநூல் அவிள்ளைக்காட்சி அதொலைக்காட்சி அவாசிப்புப்பகுதிகள்


ப.து. பொருள் அவரைக்கருவிகள்
அபயிற்சி நூல் அஇணையம் அஆராய்வு கருவி அபடங்கள் அபிறப்பொருள்கள்

மதிப்பீடு
அபயிற்சி அஉற்றுநோக்கல் அ கேட்டல்பேச்சு அ திரட்டேடு அ சோதனை
அபடைப்பு அ புதிர் அ நாடகம் அ செயல்திட்டம்
சிந்தனை மீட்சி மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும் போதனை நடத்தப்பட்டது.
Tarikh/தேதி : 20/5/2022 HARI/நாள் : வெள்ளி

மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை; குறைநீக்கல் போதனை


-----------
நடத்தப்பட்டது.

 இப்பாடம் குறிப்பிட்ட காரணத்தால் நடைபெறவில்

இப்பாடம் மீண்டும் .......................................................................................... நடத்தப்படும்.

You might also like