Professional Documents
Culture Documents
அறிவியல் 2 30042023
அறிவியல் 2 30042023
வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்
2 12.00-1.00
6 ஞாயிறு 30/4/2023 பாரதிதாச அறிவியல் / 2
ன் 60 நிமிடம்
கருப்பொருள் தலைப்பு
தரம்
1.2.3 மாதிரிகள், அறிவியல் கருவிகள், அறிவியல் பொருள்களை முறையாக வரைவர்.
1.2.4 அறிவியல் கருவிகளைச் சரியான முறையில் சுத்தம் செய்வர்.
கற்றல் தரம்
1.2.5 அறிவியல் பொருள்களையும் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும்
எடுத்துவைப்பர்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
கொடுக்கப்படும் ஏதாகினும் மாதிரிகள், அறிவியல் கருவிகள், அறிவியல்
பொருள்களை முறையாக வரைவர்.
பாட நோக்கம் அறிவியல் கருவிகளைச் சரியான முறையில் சுத்தம் செய்யும் முறையை
விளக்குவர்.
அறிவியல் பொருள்களையும் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும்
எடுத்துரைக்கும் முறையை விளக்குவர்.
மாணவர்களால் கொடுக்கப்படும் ஏதாகினும் மாதிரிகள், அறிவியல் கருவிகள்,
அறிவியல் பொருள்களை முறையாக வரைய இயலும்.
வெற்றிக் மாணவர்களால் அறிவியல் கருவிகளைச் சரியான முறையில் சுத்தம் செய்யும்
கூறுகள் முறையை விளக்க இயலும்.
மாணவர்களால் அறிவியல் பொருள்களையும் கருவிகளையும் முறையாகவும்
பாதுகாப்பாகவும் எடுத்துரைக்கும் முறையை விளக்க இயலும்.
கற்றல் பீடி 1. சென்றய பாடத்தை மீட்டுணர்தல்.
கை
கற்பித்தல் படி 2. மாணவர்கள் கொடுக்கப்படும் ஏதாகினும் ஏதாகினும் மாதிரிகள்,
நடவடிக்கைகள் அறிவியல் கருவிகள், அறிவியல் பொருள்களை முறையாக
வரைதல்.
3. மாணவர்களுக்கு அறிவியல் கருவிகளைச் சரியான முறையில்
சுத்தம் செய்யும் முறையைக் காணொளி வழியாக விளக்கம்
கொடுத்தல்.
4. மாணவர்கள் அறிவியல் கருவிகளைச் சரியான முறையில் சுத்தம்
செய்யும் முறையை கூறுதல்.
5. மாணவர்கள் கொடுக்கப்படும் அறிவியல் கருவிகளைச் சரியான
முறையில் சுத்தம் செய்யும் முறையை நிரல்படுத்தும் கேள்விகளைச்
செய்தல்.
6. மாணவர்கள் அறிவியல் பொருள்களையும் கருவிகளையும்
முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்துரைக்கும் முறையைப்