You are on page 1of 1

MATEMATIK/கணிதம் 2022

KA

வாரம் நாள் பக்கல் வகுப்பு நேரம் பாடம் வருகை

12.00 - 1.00
37 ஞாயிறு 1/1/2023 2 பவளம் கணிதம் /
60 நிமிடம்
கருப்பொருள் தலைப்பு

அலகு 6
உள்ளடக்கத்தரம் 6. அளவை
6.1.1 மீட்டர் மற்றும் சென்டிமீட்டர் என்பது மெட்ரிக் முறை அளவை
கற்றல் தரம் முறையாகும் என்பதை வலியுறுத்தவும். மீட்டர்,செண்டி மீட்டரில் அளக்க
உதவிடவும்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாட நோக்கம் குறைந்தது மூன்று பொருள்களின் நீளத்தை மீட்டர்,செண்டி மீட்டரில்
அளப்பர்.
மாணவர்களால் பொருள்களின் நீளத்தை மீட்டர், செண்டி மீட்டரில் அளக்க
வெற்றிக் கூறுகள் முடியும்.

1. மாணவர்கள் நீளத்தை மீட்டர், செண்டி மீட்டரில் அளத்தல்


2. படத்தைப் பார்த்து நீளத்தை மீட்டர், செண்டி மீட்டரில் கூற பணித்தல்.
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 3. பொருள்களின் நீளத்தை அளவுகோளைப் பயன்படுத்தி மீட்டர், செண்டி மீட்டரில்
அளந்து கூறுதல்.
4. மாணவர்கள் பயிற்சிகளைச் செய்து காட்டுதல்.

மதிப்பீடு மாணவர்கள் பொருள்களின் நீளத்தை மீட்டர், செண்டி மீட்டரில் அளந்து கூறுதல்.

ப.து.பொ அளவுகோல், பொருட்கள்

பயிற்றியல் சூழல் அமைவு கற்றல் விரவிவரும் கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்

பண்புக்கூறு உயர்வெண்ணம் சிந்தனை வரைப்படம் வட்ட வரைப்படம்

21 ம் நூற்றாண்டு 21 ம் நூற்றாண்டு
கற்றல் நடவடிக்கை சிந்தனை இணை பகிர் திறனும் பண்பும் அறியும் ஆர்வம்
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.குறிப்பிட்ட மாணவர்களுக்குப்
சிந்தனை மீட்சி
பரிகாரப் போதனை நடத்தப்பட்டது.

You might also like