You are on page 1of 7

SJK (T) SUNGAI SALAK

CATCH UP PLAN (Fasa 2 – 10 Jan 2022 HINGGA 25 Feb 2022)


MATAPELAJARAN : MATEMATIK TAHUN : 3
NAMA GURU : EN.KRISHNA KUMAR A/L APPUKUTTY
ஆண்டு பாடத்திட்டம்
கணிதம் ஆண்டு 3
வாரம் 1 தலைப்பு வடிவியல்
திகதி 10-01-2022 - 14-01-2022
பாடப்பொருள் பாடநூல் & நடவடிக்கை நூல் Kaedah Pendekatan Pembelajaran Modular &
Pendekatan PBL
உள்ளடக்கத் தரம் 7.1 / 7.2 கற்றல் தரம் 7.1.1, 7.1.2, 7.2.1
உள்ளடக்கம் தர அடைவு Strategi yang கற்றல் நடவடிக்கை
dilaksanakan

தலைப்பு : TP1 Intervensi 1. மாணவர்கள் முப்பரிமாண தன்மைகளை அறிதல் ; பட்டகங்களைப் பெயரிடுதல்.


7.1 பட்டகம்
TP2

TP3 Strategi M2P 1. மாணவர்கள் முப்பரிமாண தன்மைகளை அறிந்து வகுப்பில் நண்பர்கள் முன்னிலையில் விளக்குதல்.
2. மாணவர்கள் பட்டகங்களையும் அவற்றின் பாகங்களையும் பெயரிடுதல்.

7.2 பட்டகம் மற்றும்


TP4 Strategi M2P
பட்டகம் அல்லாதவை

TP5 SELF 1. மாணவர்கள் முப்பரிமாண தன்மைகளை அறிந்து வகுப்பில் நண்பர்கள் முன்னிலையில் விளக்குதல்.
2. மாணவர்கள் பட்டகங்களையும் அவற்றின் பாகங்களையும் பெயரிடுதல்.
3. மாணவர்கள் முப்பரிமாண வடிவங்களை உருவாக்கி அவற்றின் தன்மைகளை இணைத்தல்.
TP6 (Pembelajaran Berasaskan Projek )- PBL
SELF

ஆண்டு பாடத்திட்டம்
கணிதம் ஆண்டு 3
வாரம் 2 தலைப்பு வடிவியல்
திகதி 17-01-2022 - 21-01-2022
பாடப்பொருள் பாடநூல் & நடவடிக்கை நூல் Kaedah Pendekatan Pembelajaran Modular &
Pendekatan PBL
உள்ளடக்கத் தரம் 7.3 / 7.4 கற்றல் தரம் 7.3.1, 7.3.2, 7.4.1
உள்ளடக்கம் தர அடைவு Strategi yang கற்றல் நடவடிக்கை
dilaksanakan

தலைப்பு : TP1 Intervensi 1. மாணவர்கள் சமப்பக்க பல்கோணங்களை அறிதல்.


2. மாணவர்கள் சதுரம், செவ்வகம், முக்கோணம் ஆகிய பல்கோணங்களின்
7.3 சமப்பக்க பல்கோணம் சமச்சீர்க் கோடுகளைக் கணக்கிடுதல்.

TP2 Intervensi

TP3 Strategi M2P 1. மாணவர்கள் சமப்பக்க பல்கோணங்களை அறிந்து பெயரிடுதல்.


2. மாணவர்கள் சதுரம், செவ்வகம், முக்கோணம் ஆகிய பல்கோணங்களின்
7.4 சமச்சீரக
் ் கோடு சமச்சீர்க் கோடுகளைக் கணக்கிடுதல் ; வரைதல்

TP4 Strategi M2P

TP5 SELF 1. மாணவர்கள் சதுரம், செவ்வகம், முக்கோணம் ஆகிய பல்கோணங்களின்


சமச்சீர்க் கோடுகளைக் கணக்கிடுதல் ; வரைதல்
2. செவ்வகப் பட்டைக் கூம்பகம் உருவாக்கி படைத்தல்.
(Pembelajaran Berasaskan Projek )- PBL
TP6 SELF

ஆண்டு பாடத்திட்டம்
கணிதம் ஆண்டு 3
வாரம் 3 தலைப்பு அச்சுத்தூரம்
திகதி 24-01-2022 - 28-01-2022
பாடப்பொருள் பாடநூல் & நடவடிக்கை நூல் Kaedah Pendekatan Pembelajaran Modular &
Pembelajaran Terbeza
உள்ளடக்கத் தரம் 8.1 கற்றல் தரம் 8.1.1, 8.1.2, 8.1.3
உள்ளடக்கம் தர அடைவு Strategi yang நேர்முகக் கற்றல் நடவடிக்கை
dilaksanakan

தலைப்பு : TP1 Intervensi 1. மாணவர்கள் பொருள்கள் மற்றும் வடிவங்களின் அச்சுத்தூரத்தை அறிதல்.


முதல் கால் வட்டத்தில்

அச்சுத்தூரம்

TP2 Intervensi

TP3 Strategi M2P 1. மாணவர்கள் பொருள்கள் மற்றும் வடிவங்களின் அச்சுத்தூரத்தை அறிதல்.


2. மாணவர்கள் அச்சுத்தளத்தில் கிடைநிலை மற்றும் செங்குத்து அச்சை அடையாளம் காணுதல்.
3. மாணவர்கள் பொருள்கள் இருக்கும் இடங்களைக் கிடைநிலை மற்றும் செங்குத்து என
அடையாளமிட்டு நண்பர்களுக்குக் காட்டுதல்.
TP4 Strategi M2P

TP5 SELF 1. மாணவர்கள் அச்சுத்தளத்தில் கிடைநிலை மற்றும் செங்குத்து அச்சை அடையாளம் காணுதல்.
2. மாணவர்கள் பொருள்கள் இருக்கும் இடங்களைக் கிடைநிலை மற்றும் செங்குத்து என
அடையாளமிட்டு நண்பர்களுக்குக் காட்டுதல்.
3. மாணவர்கள் புதிர்க் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
TP6 SELF

ஆண்டு பாடத்திட்டம்
கணிதம் ஆண்டு 3
வாரம் 4 தலைப்பு தரவைக் கையாளுதல்
திகதி 31-01-2022 - 04-02-2022
பாடப்பொருள் பாடநூல் & நடவடிக்கை நூல் Kaedah Pendekatan Pembelajaran Modular &
Pembelajaran Terbeza
உள்ளடக்கத் தரம் 9.1 / 9.2 கற்றல் தரம் 9.1.1 , 9.2.1
உள்ளடக்கம் தர அடைவு Strategi yang நேர்முகக் கற்றல் நடவடிக்கை
dilaksanakan
தலைப்பு : TP1 Intervensi 1. மாணவர்கள் தரவுகளைச் சேகரிக்கும் முறைகளை அறிதல்.
2. ஆசிரியரின் வழிகாட்டலுடன் பயிற்சியில் ஈடுபடுதல்.
1. தரவைச் சேகரித்தல்,
வகைப்படுத்துதல்,
நிரல்படுத்துதல்.

TP2 Intervensi

2. வட்டக்குறிவரைவு

TP3 Strategi M2P 1. மாணவர்கள் தரவுகளைச் சேகரிக்கும் முறைகளை அறிதல் .


2. மாணவர்கள் தரவுகளைக் கொண்டு படக்குறிவரைவு, பட்டைக் குறிவரைவு, வட்டக் குறிவரைவு
ஆகியவற்றை அறிதல்.
3. மாணவர்கள் கற்றல் தரத்தையொட்டிய பயிற்சியில் ஈடுபடுதல்.
TP4 Strategi M2P

TP5 SELF 1. மாணவர்கள் தரவுகளைச் சேகரிக்கும் முறைகளை அறிதல் ; தரவுகளைச் சேகரித்தல். ( பள்ளிச்
சூழலில் )
2. மாணவர்கள் தரவுகளைக் கொண்டு படக்குறிவரைவு, பட்டைக் குறிவரைவு, வட்டக் குறிவரைவு
ஆகியவற்றை அறிதல்.
TP6 SELF 3. மாணவர்கள் கற்றல் தரத்தையொட்டிய பயிற்சியில் ஈடுபடுதல்.

ஆண்டு பாடத்திட்டம்
கணிதம் ஆண்டு 3
வாரம் 5 தலைப்பு தரவைக் கையாளுதல்
திகதி 07-02-2022 - 11-02-2022
பாடப்பொருள் பாடநூல் & நடவடிக்கை நூல் Kaedah Pendekatan Pembelajaran Modular &
Pembelajaran Terbeza
உள்ளடக்கத் தரம் 9.1 / 9.2 கற்றல் தரம் 9.1.1 , 9.2.1
உள்ளடக்கம் தர அடைவு Strategi yang கற்றல் நடவடிக்கை
dilaksanakan
தலைப்பு : TP1 Intervensi 3. மாணவர்கள் தரவுகளைச் சேகரிக்கும் முறைகளை அறிதல்.
4. ஆசிரியரின் வழிகாட்டலுடன் பயிற்சியில் ஈடுபடுதல்.
3. தரவைச் சேகரித்தல்,
வகைப்படுத்துதல்,
நிரல்படுத்துதல்.

TP2 Intervensi

4. வட்டக்குறிவரைவு

TP3 Strategi M2P 4. மாணவர்கள் தரவுகளைச் சேகரிக்கும் முறைகளை அறிதல் .


5. மாணவர்கள் தரவுகளைக் கொண்டு படக்குறிவரைவு, பட்டைக் குறிவரைவு, வட்டக் குறிவரைவு
ஆகியவற்றை அறிதல்.
6. மாணவர்கள் கற்றல் தரத்தையொட்டிய பயிற்சியில் ஈடுபடுதல்.
TP4 Strategi M2P

TP5 SELF 4. மாணவர்கள் தரவுகளைச் சேகரிக்கும் முறைகளை அறிதல் ; தரவுகளைச் சேகரித்தல். ( பள்ளிச்
சூழலில் )
5. மாணவர்கள் தரவுகளைக் கொண்டு படக்குறிவரைவு, பட்டைக் குறிவரைவு, வட்டக் குறிவரைவு
ஆகியவற்றை அறிதல்.
TP6 SELF 6. மாணவர்கள் கற்றல் தரத்தையொட்டிய பயிற்சியில் ஈடுபடுதல்.

ஆண்டு பாடத்திட்டம்
கணிதம் ஆண்டு 3
வாரம் 6 தலைப்பு தரவைக் கையாளுதல்
திகதி 14-02-2022 - 18-02-2022
பாடப்பொருள் பாடநூல் & நடவடிக்கை நூல் Kaedah Pendekatan Pembelajaran Modular &
Pembelajaran Terbeza
உள்ளடக்கத் தரம் 9.3 கற்றல் தரம் 9.3.1
உள்ளடக்கம் தர அடைவு Strategi yang நேர்முகக் கற்றல் நடவடிக்கை
dilaksanakan

தலைப்பு : TP1 1. மாணவர்கள் கற்றல் தரத்தையொட்டிய எளிமையான பயிற்சிகளில் ஆசிரியரின் வழிகாட்டலுடன்


படக்குறிவரைவு, பட்டைக்
குறிவரைவு, வட்டக்குறிவரைவு Intervensi ஈடுபடுதல்.
ஆகியவற்றுக்கிடையே உள்ள
தொடர்பு

TP2 Intervensi

TP3 Strategi M2P 1. மாணவர்கள் படக்குறிவரைவு, பட்டைக் குறிவரைவு, வட்டக்குறிவரைவு ஆகியவற்றுக்கிடையே உள்ள
தொடர்பினைச் சிறு குழுவில் விளக்குதல்.
PENTAKSIRAN 2. மாணவர்கள் கற்றல் தரத்தையொட்டிய பயிற்சிகளில் ஈடுபடுதல்.
BERASASKAN

SEKOLAH TP4 Strategi M2P

TP5 SELF 1. மாணவர்கள் படக்குறிவரைவு, பட்டைக் குறிவரைவு, வட்டக்குறிவரைவு ஆகியவற்றுக்கிடையே உள்ள


தொடர்பினை வகுப்பில் விளக்குதல்.
2. மாணவர்கள் கற்றல் தரத்தையொட்டிய பயிற்சிகளில் ஈடுபடுதல்.

TP6 SELF

ஆண்டு பாடத்திட்டம்
கணிதம் ஆண்டு 3
வாரம் 7 தலைப்பு அனைத்தும்
திகதி 21-02-2022 - 25-02-2022
பாடப்பொருள் பயிற்றி Kaedah Pendekatan Pembelajaran Modular &
Pembelajaran Terbeza
உள்ளடக்கத் தரம் அனைத்தும் கற்றல் தரம் அனைத்தும்
உள்ளடக்கம் தர அடைவு Strategi yang கற்றல் நடவடிக்கை
dilaksanakan
தலைப்பு : TP1 Intervensi 1. மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

PENTAKSIRAN BERASASKAN TP2 Intervensi

SEKOLAH

TP3 Strategi M2P 1. மாணவர்கள் இருவர் இருவராக கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

TP4 Strategi M2P

TP5 SELF 1. மாணவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

2. நண்பர்களுக்கு வழிகாட்டுதல்.

TP6 SELF

You might also like