You are on page 1of 6

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்


தமிழ்மொழி
----------------------------------------------------------------------------------------------------
அ. கற்றல் கற்பித்தல் விபரம்:
பாடம் : தமிழ்மொழி
நாள் : 17.9.2020
நேரம் : காலை மணி 7.30 – 8.30
ஆண்டு : இரண்டு கம்பர்
மாணவர் எண்ணிக்கை : 29 மாணவர்கள்
கருப்பொருள் : ---
தலைப்பு : புதிய ஆத்திசூடி
திறன் குவியம் : செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் தரம் : 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

கற்றல் தரம் : 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் ஒன்றாம் ஆண்டிலேயே ஆத்திசூடியைப் படித்திருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
(அ) புதிய ஆத்திசூடிகளின் பொருளை அறிந்து சரியாகக் கூறுவர்.
(ஆ) புதிய ஆத்திசூடிகளின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்தி எழுதுவர்.
மதிப்படு
ீ : மாணவர்கள் புதிய ஆத்திசூடிகளின் பொருளை அறிந்து சரியாகக் கூறுவர்; பயன்படுத்தி எழுதுவர்.
விரவிவரும் கூறுகள் : மொழி – மாணவர்கள் நல்ல மொழியைப் பயன்படுத்திப் புதிய ஆத்திசூடிகளின் பொருளைக் கூறுவர்.
நன்னெறிப் பண்பு – புதிய ஆத்திசூடிகளை அறிந்து கொள்வதன் வழி மாணவர்களிடையே நன்னெறிப்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

பண்புகள் மேலொங்குதல்.
உயர்நிலைச் சிந்தனை : பயன்படுத்துதல் – மாணவர்கள் புதிய ஆத்திசூடிகளின் பொருளை அறிந்து, சரியாகக் கூறுவர்;
எழுதுவர்.
பண்புக்கூறு : மிதமான பேச்சும் செயலும், ஒத்துழைப்பு, நன்னெறி பண்புகள்
பயிற்றுத்துணைபொருள் : மடிக்கணினி, பாடல். மணிலா அட்டை, படங்கள், சொல்லட்டைகள், பயிற்சித்தாள்
கல்வியில் கலை : பாகமேற்றல்

ஆ. ஆசிரியர் விபரம்

கருப்பொருள் குவியம் : மதிப்பீடு


மானுடத் திறன் : தொடர்பாடல் திறன், குழு வேலை
நடப்புப் பயிற்றியல் முறை : ஆழக்கற்றல் கூறுகள்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

முறைதிறம்:
வகுப்பறை மேலாண்மை வகுப்பறை தூய்மை 1. ஆசிரியர் மாணவர்களையும் வகுப்பறை சூழலையும் வகுப்புமுறை
கற்றல் கற்பித்தலுக்குத் தயாராக்குதல்.
(2 நிமிடங்கள்)

பாடல் முறைதிறம்:
பீடிகை 1. ஆசிரியர் ஆத்திசூடியை மையப்படுத்திய பாடல் வகுப்புமுறை
(5 நிமிடங்கள்) ஒன்றை ஒளிப்பரப்புதல்.
2. பின், அப்பாடல் தொடர்பாக மாணவர்களிடம் சில பயிற்றுத்துணைப்பொருள்:
கேள்விகளைக் கேட்டல். மடிக்கணினி, பாடல்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

3. மாணவர்கள் கூறிய விடையிலிருந்து அன்றைய


பாடத் தலைப்பை ஆசிரியர் அறிமுகப்படுத்துதல்.

விளக்கம் முறைதிறம்:
படி 1 1. ஆசிரியர் இன்றைய பாடமான புதிய ஆத்திசூடியை வகுப்புமுறை
(20 நிமிடங்கள்) மாணவர்களிடம் வாசித்துக் காட்டுதல்.
2. தொடர்ந்து, ஆசிரியர் புதிய ஆத்திசூடிகளை பயிற்றுத்துணைப்பொருள்
வாசிக்க மாணவர்கள் அனைவரையும் பின் மணிலா அட்டை
தொடர்ந்து வாசிக்கும்படி பணித்தல்.
உயர்நிலைச் சிந்தனை:
3. மாணவர்கள் வாசித்த பின்பு புதிய ஆத்திசூடிகளின்
பயன்படுத்துதல்
பொருளை எளிமையாகப் புரிந்துக் கொள்ளும்
வண்ணம், ஆசிரியர் சில எடுத்துக்காட்டுகள் கூறி பண்புக்கூறு:
நன்கு விளக்குதல். நன்னெறிப் பண்புகள்

ீ :அ
மதிப்படு

படி 2 1. ஆசிரியர் மாணவர்களைக் குழுவாகப் பிரித்தல். முறைதிறம்:


2. ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு படங்கள் குழு முறை
(15 நிமிடங்கள்) மற்றும் சொல்லட்டைகள்

வழங்குதல்.
படங்கள் 3. ஆசிரியர் இந்நடவடிக்கையின் விதிமுறைகளை பயிற்றுத்துணைப்பொருள்:
படங்கள், சொல்லட்டைகள்
மாணவர்களுக்கு விளக்குதல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

4. ஒவ்வொரு குழுக்களும் தங்களுக்குக்


கிடைக்கப்பெற்றுள்ள படங்களுக்கு ஏற்ற விரவிவரும் கூறுகள்:
ஆத்திசூடியையும் அதன் பொருளையும் சரியாகத் மொழி
தெரிவு செய்ய வேண்டும்.
உயர்நிலைச் சிந்தனை:
5. பின், ஆசிரியர் ஒவ்வொரு குழுவின் விடைகளைக்
உருவாக்குதல்
் ல்.
கலந்துரையாடிச் சரிப் பார்தத

சொல்லட்டைகள்

படி 3 பயிற்சித்தாள் 1. ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சித்தாள் முறைதிறம்:


வழங்குதல். தனியாள் முறை
(15 நிமிடங்கள்)
2. பின், ஆசிரியர் விடைகளைக் கலந்துரையாடிச்
மதிப்படு
ீ சரிப்பார்த்தல். பயிற்றுத்துணைப்பொருள்:
பயிற்சித்தாள்

வளப்படுத்தும் நடவடிக்கை: ீ :ஆ
மதிப்படு

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

ஆசிரியர் மாணவர்களைப் புத்தகத்தில் உள்ள பயிற்சிகளுக்கு


விடையளிக்க பணித்தல்.

குறைநீக்கல் நடவடிக்கை:
ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி ஆசிரியர் முறைதிறம்:


அன்றைய பாடத்தை மீட்டுணர்தல். வகுப்புமுறை
(3 நிமிடங்கள்)
2. புதிய ஆத்திசூடிகளை வாழ்வியலோடு
தொடர்புப்படுத்தி மாணவர்களுடன்
கலந்துரையாடுதல்.
3. அன்றைய பாடம் நிறைவடைதல்.

சிந்தனை மீட்சி :

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

விரிவுரையாளரின் குறிப்பு :

ஆக்கம்:

………………………………………
வாணி ஶ்ரீ த/பெ நல்லையா,
பயிற்சியாசிரியர்,
தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளி.

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like