You are on page 1of 4

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்

தமிழ்மொழி

அ. கற்றல் கற்பித்தல் விபரம்:

பாடம் : தமிழ்மொழி
நாள் : 21.8.2019
நேரம் : காலை மணி 9.15 – 10.15 (1 மணி)
ஆண்டு : 2 வெற்றி
மாணவர் எண்ணிக்கை : /20 மாணவர்கள்
கருப்பொருள் : மொழி
தலைப்பு : நன்றி மறந்த சிங்கம்
திறன் குவியம் : வாசிப்பு
உள்ளடக்கத் தரம் :2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.
கற்றல் தரம் : 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் கதையைச் சரியான வேகம்,
தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
வாசித்துள்ளனர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
அ) கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
ஆ) கதை தொடர்பான கேள்விகளுக்குச் சரியாக விடையளிப்பர்.
மதிப்பீடு : கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
விரவிவரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு
உயர்நிலைச் சிந்தனை : பயன்படுத்தல்
பண்புக்கூறு : நன்றியுணர்வு

பயிற்றுத்துணைப் பொருள் : கதை தாள், நிபுணர் இருக்கை

கல்வியில் கலை : அசைவு- கதையைப் பாகமேற்று வாசித்தல்

ஆ. ஆசிரியர் விபரம்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

கருப்பொருள் குவியம் செயல்படுத்துதல்

:
மானுடத் திறன் தொடர்பாடல் திறன்
:
நடப்புப் பயிற்றல் முறை தொடர்பாடல் (6C)
:

படி/நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பறை -வகுப்பறை தூய்மை 1. ஆசிரியர் மாணவர்களை வகுப்பறை முறைதிறம்:

மேலாண்மை -மாணவர் தயார்நிலை சூழலையும் கற்றல் கற்பித்தலுக்குத் வகுப்புமுறை
(2 நிமிடம்)
தயாராக்குதல்.

பீடிகை 1. ஆசிரியர் வகுப்பில் ஒவ்வொரு குழுவிற்கும் முறைதிறம்:

(5 நிமிடம்) கண்டுப்பிடி கண்டுப்பிடி- படப்புதிரை வழங்குதல். வகுப்புமுறை
கதை அறிமுகம்
2. ஆசிரியர் மாணவர்களைக் குழுவாகச் செயல்பட்டு
அந்தப் படப்புதிரைக் கண்டறிய செய்தல்.
3. ஆசிரியர் மாணவர்களிடம் சில வினாக்களை
எழுப்புதல்.
4. மாணவர்களின் பதிலோடு ஆசிரியர் இன்றைய
பாடத்தை அறிமுகப்படுத்துதல்.

படி 1 வாசிப்பு 1. ஆசிரியர் வகுப்பில் மாணவர்களுக்கு முறைதிறம்:

( 15 நிமிடம்) கதை தாளை வழங்குதல். வகுப்புமுறை
2. ஆசிரியர் சரியான வேகம் தொனி,
உச்சரிப்போடு மாணவர்களுக்கு பயிற்றுத்
வாசித்துக் காண்பித்தல். துணைப்பொருள்:
3. ஆசிரியர் வாசிக்க மாணவர்களும் கதை தாள்
அதனைப் பின்தொடந்து வாசித்தல்.
4. வாசிப்பில் ஏற்படும் தவறுகளை
உடனுக்குடன் ஆசிரியர் திருத்தி
அதனை மீண்டும் சரியாக வாசித்துக்
காண்பித்தல்.

படி 2 பாகமேற்று 1. ஆசிரியர் மாணவர்களை மௌனமாக முறைதிறம்:

(20 நிமிடம்) வாசித்தல் வகுப்புமுறை,
வாசிக்கப் பணித்தல்.
2. பின்னர், வகுப்பில் சில மாணவர்களைத் தனியாள்முறை
தேர்ந்தெடுத்துக் கதையில் வரும் பயிற்றுத்
கதாபாத்திரங்களுக்குக்கேற்ப சரியான

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் துணைப்பொருள்:

நிறுத்தக்குறிகளுக்கேற்ப பாகமேற்று கதை தாள்
வாசிக்கப் பணித்தல்.
3. வசிப்பில் மாணவர்கள் இழைக்கும் பண்புக்கூறு:
நன்றியுணர்வு
தவறுகளை ஆசிரியர் உடனுக்குடன்
திருத்துதல்.
4. சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களை
ஆசிரியர் பாராட்டு ஊக்குவித்தல்.
படி 3 நிபுணர் இருக்கை 1. ஆசிரியர் வகுப்பில் நிபுணர் இருக்கை முறைதிறம்:
(15 நிமிடம்) நடவடிக்கையை நடத்தல். வகுப்புமுறை,
2. ஆசிரியர் மாணவர்களை மீண்டும் தனியாள் முறை
மதிப்பீடு
கதையை மௌனமாக வசிக்க பணித்து
அதனிலுள்ள முக்கிய கருத்துகளைக் பயிற்றுத்
துணைப்பொருள்:
கண்டறிய கூறுதல்.
நிபுணர் இருக்கை,
3. ஆசிரியர் மாணவர்களில் ஒருவரைத் கதை தாள்
தெரிவு செய்து பின் அந்த நிபுணர் உயர்நிலை
இருக்கையில் அமர்த்து நிபுணராகச் சிந்தனை:
செயல்படத் தூண்டுதல். பயன்படுத்துதல்
4. வகுப்பிலுள்ள பிற மாணவர்கள்
நிபுணரிடம் கதையை ஒட்டி கேள்விகள்
கேட்க, நிபுணரும் கேட்கப்படும்
கேள்விகளுக்கு விடையளிக்க ஆசிரியர்
வழியுறுத்துதல்.
5. சிறப்பாகக் கருத்துணர்ந்து வாசித்து
விடையளித்த மாணவர்களுக்கு ஆசிரியர்
பரிசு கொடுத்தல்.
பாட முடிவு மீட்டுணர்தல் 1. ஆசிரியர் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல். முறைதிறம்:
(3 நிமிடம்) 2. ஆசிரியர் நன்றி கூறி விடைபெறுதல். வகுப்புமுறை

சிந்தனை மீட்சி :

_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________
வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

________________________________________________________________________________________________
விரிவுரையாளரின் குறிப்பு :

_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

_________________________________________________________________________________________________
_________________________________________________________________________________________________

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like