You are on page 1of 6

PRAKTIKUM

நாள் கற்பித்தல் திட்டம்


தமிழ்மொழி
----------------------------------------------------------------------------------------------------
அ. கற்றல் கற்பித்தல் விபரம்:
பாடம் : தமிழ்மொழி
நாள் : 18.9.2020
நேரம் : காலை மணி 8.00 – 9.00
ஆண்டு : இரண்டு கம்பர்
மாணவர் எண்ணிக்கை : 29 மாணவர்கள்
கருப்பொருள் : ---
தலைப்பு : இலக்கண மரபு
திறன் குவியம் : இலக்கணம்
உள்ளடக்கத் தரம் : 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் : 5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது, இஃது / தன், தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் ஒன்றாம் ஆண்டிலேயே சில இலக்கண மரபைப் பற்றி அறிந்திருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்,
(அ) தன், தம் ஆகிய இலக்கண மரபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்தி வாக்கியத்தில் கூறுவர்.
(ஆ) வாக்கியங்களில் விடுபட்ட இடங்களில் தன், தம் ஆகிய இலக்கண மரபு சொற்களைக் கொண்டு எழுதுவர்.
மதிப்படு
ீ : மாணவர்கள் தன், தம் ஆகிய இலக்கண மரபுகளை அறிந்து சரியாகப் பயன்படுத்தி வாக்கியத்தில் கூறுவர்;
வாக்கியங்களில் விடுபட்ட இடங்களில் எழுதுவர்.
விரவிவரும் கூறுகள் : மொழி – மாணவர்கள் நல்ல மொழியைப் பயன்படுத்தி இலக்கண மரபுகளைக் கொண்டு வாக்கியம் கூறுவர்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

உயர்நிலைச் சிந்தனை : பயன்படுத்துதல் – மாணவர்கள் தன், தம் ஆகிய இலக்கண மரபுகளைப் பயன்படுத்திச் சரியாக வாக்கியத்தில்
எழுதுவர்.
பண்புக்கூறு : ஒத்துழைப்பு, சுயக்காலில் நிற்றல்
பயிற்றுத்துணைபொருள் : கண்ணாடி, வெண்தாள், வாக்கிய அட்டைகள், பயிற்சித்தாள்.
கல்வியில் கலை : பாகமேற்றல்

ஆ. ஆசிரியர் விபரம்

கருப்பொருள் குவியம் : மதிப்பீடு


மானுடத் திறன் : தொடர்பாடல் திறன், குழு வேலை
நடப்புப் பயிற்றியல் முறை : ஆழக்கற்றல் கூறுகள்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

முறைதிறம்:
வகுப்பறை மேலாண்மை வகுப்பறை தூய்மை 1. ஆசிரியர் மாணவர்களை கற்றல் கற்பித்தலுக்குத் வகுப்புமுறை
தயாராக்குதல்.
(2 நிமிடங்கள்)

கண்ணாடி 1. ஆசிரியர் மாணவர்களுக்கு முகம் பார்க்கும் முறைதிறம்:


பீடிகை
கண்ணாடியைக் கொண்டு வருதல். வகுப்புமுறை
(5 நிமிடங்கள்)
2. பின், குலுக்கல் முறையில் ஒரு மாணவனை
பயிற்றுத்துணைப்பொருள்:
வகுப்பின் முன் அழைத்தல். கண்ணாடி
3. அம்மாணவரின் உருவத்தைக் கண்ணாடியில்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

பார்க்க பணித்தல்.
4. தொடர்ந்து, ஒரு குழுவை அழைத்துப் பார்க்க
பணித்தல்.
5. பின், ஆசிரியர் மாணவர்களிடம் சில
வினாக்களை எழுப்புதல்.
6. மாணவர்களின் பதிலோடு ஆசிரியர் இற்றையப்
பாடத்தைத் தொடங்குதல்.

விளக்கம் முறைதிறம்:
படி 1 1. ஆசிரியர் அன்றைய பாடமான இலக்கண மரபுகளை வகுப்புமுறை
(20 நிமிடங்கள்) அறிமுகப்படுத்துதல்.
2. தொடர்ந்து, மாணவர்களுக்கு பயிற்றுத்துணைப்பொருள்
எடுத்துக்காட்டுகளைக் கூறி இலக்கண மரபுகளை வெண்தாள்
விளக்குதல்.
3. மாணவர்களின் புரிதலை உறுதிப்படுத்த விரவிவரும் கூறுகள்:
மொழி
ஆசிரியர் சில வினாக்களைத் தெடுத்தல்.

கடிதவுறை 1. ஆசிரியர் மாணவர்களைக் குழுவாகப் பிரித்தல்.


படி 2 முறைதிறம்:
2. ஒவ்வொரு குழுவிற்கும் சில வாக்கிய அட்டைகள் குழு முறை
(15 நிமிடங்கள்) உள்ளடங்கிய கடிதவுறையை

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

பயிற்றுத்துணைப்பொருள்:
வாக்கிய அட்டைகள்
வழங்குதல்.
விரவிவரும் கூறுகள்:
3. ஆசிரியர் இந்நடவடிக்கையின் விதிமுறைகளை மொழி
மாணவர்களுக்கு விளக்குதல்.
4. ஒவ்வொரு குழுக்களும் தங்களுக்குக் பண்புக்கூறு:
கிடைக்கப்பெறும் இலக்கண மரபுக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு
சரியான வாக்கியங்களைத் தெரிவுச் செய்ய
வேண்டும். மதிப்படு
ீ அ
5. பின், ஆசிரியர் ஒவ்வொரு குழுவின் விடைகளைக்
் ல்.
கலந்துரையாடிச் சரிப் பார்தத

படி 3 1. ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சித்தாள் முறைதிறம்:


வழங்குதல். தனியாள் முறை
(15 நிமிடங்கள்)
2. பின், ஆசிரியர் விடைகளைக் கலந்துரையாடிச்
மதிப்படு
ீ சரிப்பார்த்தல். பயிற்றுத்துணைப்பொருள்:
பயிற்சித்தாள்

பயிற்சித்தாள் வளப்படுத்தும் நடவடிக்கை: உயர்நிலைச் சிந்தனை:


ஆசிரியர் மாணவர்களைப் புத்தகத்தில் உள்ள பயிற்சிகளுக்கு பயன்படுத்துதல்
விடையளிக்க பணித்தல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

ீ :ஆ
மதிப்படு
குறைநீக்கல் நடவடிக்கை:
ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி ஆசிரியர் முறைதிறம்:


அன்றைய பாடத்தை மீட்டுணர்தல். வகுப்புமுறை
(3 நிமிடங்கள்)
2. இலக்கண மரபுகளின் பயன்பாட்டை மீண்டும்
நினைவுகூறுதல்.
3. அன்றைய பாடம் நிறைவடைதல்.

சிந்தனை மீட்சி :

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு :

விரிவுரையாளரின் குறிப்பு :

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

ஆக்கம்:

………………………………………
வாணி ஶ்ரீ த/பெ நல்லையா,
பயிற்சியாசிரியர்,
தேசிய வகை கிளேபாங் தமிழ்ப்பள்ளி.

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like