You are on page 1of 7

PRAKTIKUM

7 நாள் கற்பித்தல் திட்டம்


தமிழ்மொழி
..................................................................................

அ. கற்றல் கற்பித்தல் விபரம்:


பாடம் : தமிழ்மொழி
நாள் : 18.06.2019( செவ்வாய்)
நேரம் : காலை 9.35 – 10.35
ஆண்டு : 3
மாணவர் எண்ணிக்கை : / 11
கருப்பொருள் : நேசம் வளர்ப்போம்
தலைப்பு : இனிய நினைவுகள்
திறன் குவியம் : கேட்டல் பேச்சு
உள்ளடக்கத்தரம் : 1.8 கதை கூறுவர்.
கற்றல் தரம் : 1.8.3 குறிப்புகளைத் துணையாகக் கொண்டு கதை கூறுவர்.
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னதாகவே சில கதைகளை அறிந்திருப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:
அ) குறிப்புகளைத் துணையாகக் கொண்டு சரியாகக் கதையைக் கூறுவர்.
மதிப்பீடு : குறிப்புகளைத் துணையாகக் கொண்டு சரியாகக் கதையைக் கூறுவர் .
விரவிவரும் கூறுகள் : மொழி – மாணவர்கள் வகுப்பு முன் குழு முறையில் படைக்கும் பொழுது சரியான

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

மொழியைப் பயன்படுத்த வலியுறுத்துதல்.

எதிர்காலவியல் : எதிர்காலத்தில் எவ்வாறு பண்புமிக்க தலைமுறையினரை உருவாக்குவது பற்றிக்

கலந்துரையாடுதல்.

உயர்நிலைச் சிந்தனை : உருவாக்குதல் – மாணவர்கள் கொடுக்கப்படும் தொடர்படங்களைத் துணையாகக் கொண்டு


சுயமாகக் கதை அமைத்துக் கூறுவர்.
பண்புக்கூறு : ஒற்றுமையைக் கடைப்பிடித்தல் - ஆசிரியர் குழு நடவடிக்கையின் பொழுது
மாணவர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்துதல்.
பயிற்றுத் துணைப்பொருள் : காணொலி, அறிவு பேழை, தொடர்படங்கள் குறிப்புகளுடன்

ஆ. ஆசிரியர் விபரம்

கருப்பொருள் குவியம்:
மானுடத் திறன்:
நடப்புப் பயிற்றியல் முலற:

படிநேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


பீடிகை கானொளி  மாணவர்களுடன் ஆசிரியர் முறைத்திறம்:
அளவுளாவுதல். வகுப்புமுறை
(5 நிமி) மாதிரி வினா:  ஆசிரியர் கானொளி ஒன்றை
பயிற்றுத்
ஒலிபரப்புதல்.
தயார்நிலை இந்தப் கானொளி எதை துணைப்பொருள்:
 மாணவர்களை அழைத்து ஆசிரியர்
பற்றியது? கானொளி
கானொளியில் பார்த்ததைக் கூற பணித்தல்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

 மாணவர்களுடன் கலந்துரையாடி
இன்றையத் தலைப்பினை ஆசிரியர்
அறிமுகம் செய்தல்.

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

படி 1 தொடர்படக் கதை அறிமுகம் 1. மாணவர்களுக்கு ஆசிரியர் அறிமுகம் முறைத்திறம்:


செய்தல். வகுப்புமுறை
(15 நிமி)
2. மாணவர்களை
மௌனமாக குறிப்புகளை வாசிக்கப் பயிற்றுத்
பணித்தல். துணைப்பொருள்:
கற்பனை / பாடநூல்
3. பின், மாணவர்களைக் குழுமுறையில்
கருத்தூற்று விரவி வரும் கூறு:
குறிப்புகளை உரக்க வாசிக்கப் பணித்தல்.
மொழி
4. ஒவ்வொரு படத்தையும் ஆசிரியர்
மதிப்பீடு (அ)
விளக்குதல்.
5. விளக்கிய பின்னர் ஆசிரியர்
மாணவர்களைத் தொடர்படங்களைத்
துணைக்கொண்டு கதை கூறப் பணித்தல்.
6. ஆசிரியர் மாணவர்களின் பதில்களைச்
சரிப் பார்த்தல்.

படி 2 கதை கூறுதல் 1. ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் தொடர் முறைத்திறம்:


படங்களை வழங்குதல். குழுமுறை
(20 நிமி)
2. மாணவர்களை சுயமாக
தொடபடங்களிலுள்ள குறிப்புகளை வைத்து பயிற்றுத்
வளர்ச்சி கதை உருவாக்க பணித்தல். துணைப்பொருள்:
3. அதன் முடிவைக் கூறாமல், மாணவர்களைச் தொடர் படங்கள்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

சுயமாக உருவாக்கி கூறப் பணித்தல். குறிப்புகளுடன்


4. உரிவாக்கிய கதையை மாணவர்கள் பண்புக்கூறு:
வகுப்பின் முன் படைத்தல். ஒற்றுமையைக்
5. ஆசிரியர் மாணவர்களின் பதிலை கடைப்பிடித்தல்
கலந்துரையாடிச் சரிப் பார்தத
் ல்.
6. சரியாகச் செய்த மாணவர்களை ஆசிரியர் மதிப்பீடு (அ)
பாராட்டி ஊக்குவித்தல்.

படி 3 இசைப்பெட்டி(மதிப்பீடு) 1. மாணவர்களிடம் ஆசிரியர் அறிவு பேழை முறைத்திறம்:


ஒன்றை வழங்குதல். தனியாள் முறை
( 15 நிமி)
2. ஆசிரியர் மாணவர்களை மதிப்பிடும்
வகையில் ஒரு கதையில் முதல் வரியை பயிற்றுத்
அமலாக்கம் மாணவர்களிடம் கூறுதல். துணைப்பொருள்:
3. பின்னர், ஆசிரியர் ஒவ்வொருவரையும் அறிவு பேழை
அந்த கதையை தொடர்ந்து கூறப்
பணித்தல்.
மதிப்பீடு (அ)
4. இசை இசைக்கப்படும் போது அறிவு
பேழை ஒருவர் மாற்றி ஒருவர்
கைமாறுதல்.
5. இசை நின்றவுடன் அறிவு பேழையை
வைத்திருகும் மாணவர் கதையைத்
தொடர்தல்.
6. ஆசிரியர் விடைகளைக் கலந்துரையாடிச்
சரிப் பார்த்தல்.

வளப்படுத்தும் நடவடிக்கை
ஆசிரியர் மாணவர்களைப் பயிற்சிப்

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

புத்தகத்திலுள்ள கேள்விகளுக்கு விடையளிக்க


பணித்தல்.

குறைநீக்கல் நடவடிக்கை
ஆசிரியரின் துணையுடன் மாணவர்கள்
பயிற்சிகளைச் செய்தல்.

பாட முடிவு மீட்டுணர்தல் 1. ஆசிரியர் இன்றையப் பாடத்தை முறைத்திறம்:


மீட்டுணர்தல். வகுப்புமுறை
(5 நிமி)
2. மாணவர்களிடத்தில் எதிர்காலத்தில்
நிறைவு எவ்வாறு பண்புமிக்க தலைமுறையினரை
உருவாக்குவது பற்றிக் கலந்துரையாடுதல்
3. இன்றைய பாடம் முடிவடைதல்.

சிந்தனை மீட்சி
: .....................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
........................................................................................................................................................................................................................
.............................................................................................................

வழிகாட்டி ஆசிரியரின் குறிப்பு:

………………………………………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………………………………………

http://praktikum.ipgmipoh.net/v6/
PRAKTIKUM

………………………………………………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………

விரிவுரையாளரின் குறிப்பு:

………………………………………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………

ஆக்கம் :

____________________

(அருளரசி த/பெ ஜெயசீலன்)


பயிற்சி ஆசிரியர்,
தேசிய வகை துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி.

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like