You are on page 1of 4

திகதி : _________________

பெயர் : _________________________

அ) சொற்குவியலில் காணப்படும் இரட்டைக்கிளவிகளைக் கண்டுபிடித்து

வட்டமிடவும்.

ச ப ன் க ஓ டி ய

பே ய் த க த க ஒ

ரு ர ப கு வெ ள் ளி

ம் க வி க வ ண் வு

பு க் ன் மு ரு க ம

க ல் வி கே ள் வி ள

ழு தொ லி டு ர ங் ம

ம் னி ச டு க் க ள

ஆ) இணைமொழிகளை வாசித்துச் சரியான பொருளுடன் இணைத்திடுக.

பேரும் புகழும் ஒளித்தலும் மறைத்தலும்

கல்வி கேள்வி முழுமை பெறாத நிலை

அரை குறை கீர்த்தி / புகழ் / மாண்பு

ஒளிவு மறைவு கல்வி அறிவு / படிப்பு

இ) சூழலுக்கேற்ற இணைமொழிகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பேராசிரியர் முருகப்பர் அவ்வூரில் ____________________ நிறைந்தவர்.

திகதி : _________________

2. சிரஞ்சீவி ____________________ களில் சிறந்து விளங்கியதால்

அனைவரும் அவனைப் பாராட்டினர்.
3. வீட்டுப் பாடங்களை ___________________ யுமாக செய்த தர்ஷினியை
ஆசிரியர் கண்டித்தார்.
4. பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் தங்கை செய்த குறும்புகள்
அனைத்தையும் _________________ இல்லாமல் கூறினேன்.
5. _________________ மட்டுமின்றி விளையாட்டிலும் சந்திரமதி சிறந்து
விளங்கினான்.
6. சிறந்த பட்டதாரி எனும் விருது பெற்ற தன் மகன், _________________
பெற வேண்டும் எனப் பெற்றோர் வாழ்த்தினர்.

பேரும் புகழும் கல்வி கேள்வி

அரை குறை ஒளிவு மறைவு

பெயர் : _________________________

அ) சொற்குவியலில் காணப்படும் இணைமொழிகளைக் கண்டுபிடித்து

வட்டமிடவும்.

ச ப ன் க ஓ டி ய

பே ய் அ ரை கு றை ஒ
திகதி : _________________

ரு ர ப கு வெ ள் ளி

ம் க வி க வ ண் வு

பு க் ன் மு ரு க ம

க ல் வி கே ள் வி றை

ழு தொ லி டு ர ங் வு

ம் னி ச டு க் க ப்

ஆ) இணைமொழிகளின் பொருளை எழுதவும்.

பேரும் புகழும்

கல்வி கேள்வி

அரை குறை

ஒளிவு மறைவு

இ) சூழலுக்கேற்ற இணைமொழிகளை எழுதவும்.

திகதி : _________________

1. பேராசிரியர் முருகப்பர் அவ்வூரில் ____________________ நிறைந்தவர்.

2. சிரஞ்சீவி ____________________ களில் சிறந்து விளங்கியதால்
அனைவரும் அவனைப் பாராட்டினர்.
3. வீட்டுப் பாடங்களை ___________________ யாக செய்த தர்ஷினியை
ஆசிரியர் கண்டித்தார்.
4. பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் தங்கை செய்த குறும்புகள்
அனைத்தையும் _________________ இல்லாமல் கூறினேன்.
5. _________________ மட்டுமின்றி விளையாட்டிலும் சந்திரமதி சிறந்து
விளங்கினான்.
6. சிறந்த பட்டதாரி எனும் விருது பெற்ற தன் மகன், _________________
பெற வேண்டும் எனப் பெற்றோர் வாழ்த்தினர்.

ஈ) கீழ்காணும் இணைமொழிகளைக் கொண்டு வாக்கியம் அமைத்திடவும்

1. பேரும் புகழும் : _______________________________________________

_______________________________________________
2. கல்வி கேள்வி : _______________________________________________
________________________________________________
3. ஒளிவு மறைவு : _______________________________________________
_______________________________________________
4. அரை குறை : _________________________________________________
_________________________________________________

You might also like