You are on page 1of 13

அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

பிரிவு அ
(செய்யுளும் மொழியணியும்)
கேள்விகள் 1 முதல் 10 வரை

1. கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற பழமொழியையும்

அதன் பொருளையும்
யூகித்து எழுதுக.
(4 பு)

பழமொழி :

பொருள் :

2. கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கேற்ற மரபுத்தொடரையும்

அதன் பொருளையும் எழுதுக.
(2 பு)

என் அம்மா மாமாவின்

திருமணத்திற்கு விலையுயர்ந்த
சேலை அணிந்திருந்தார்.
கைகளில் வளையல்களும், காது
ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
மற்றும் கழுத்தில் தங்க
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

3. படத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியையும் அதன்

பொருளையும் எழுதுக.
(2 பு)

4. கொடுக்கப்பட்ட இணைமொழிக்கு ஏற்புடைய சூழலுக்கு (

 ) என அடையாளமிடுக.
(1 பு)

அரக்கப் பரக்க

காலையில் தாமதமாக எழுந்து

பள்ளிக்குச் செல்லுதல்.

ஆக்கம்: விக் ரம் த/பெ சயாராமா

சூரியன் (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
காலையில்
கணிதக் கேள்விகளைக்
கவனமாகச் செய்தல்.
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3
ஆசிரியரின் போதனையின்
போது கவனமாகக் கேட்டல்.

5. வாக்கியத்தில் சரியான இணைமொழியை எழுதுக.

(1 பு)

திருடன் நகைகளையும், பணத்தையும்

கொள்ளையடிப்பதற்காக வட்டில்

6. கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளை

அழகான வரிவடிவத்துடனும், சரியான அமைப்பிலும்
நினைவுக் கூர்ந்து எழுதுக.
(3 பு)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள

வேண்டும். தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம்
என்பது குற்றம்..

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

___________________________________________________________
______

__________________________________________________________________

7. படத்திற்கு ஏற்ற உவமைத்தொடரும் அதன்

பொருளையும் எழுதுக. (2 பு)

8. உரையாடலுக்கு ஏற்ற திருக்குறளை எழுதுக.

(2 பு)

ஏன் அப்பா! நீங்கள்

பகுதிநேர வேலை
செய்துதான் ஆக
வேண்டுமா?
ஆமாம் கண்மணி. முடிந்தவரை நம்
ஆற்றலைப் பயன்படுத்தி முயற்சி
செய்தால்தான் குடும்ப
வருமானத்தைப் பெருக்க முடியும்.

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

9. கொடுக்கப்பட்ட சூழலில் சரியான உவமைத்தொடரை

எழுதுக. (2 பு)

மணமக்கள் மணமேடையில் அமர்ந்தனர். மணமகன்,

மணமக்களுக்குத் தாலி கட்டினார். வருகை புரிந்தவர்கள் மஞ்சள்
அரிசி தூவி வாழ்த்தினர். மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர்.
அவர்கள் பெற்றோரிடம் ஆசிப் பெற்றனர். பெற்றோர்கள் மணமக்களை
__________________________________________ வாழ்கவென
மனமார வாழ்தத
் ினர்.

10.படத்தைப் பார்த்துச் சரியான இரட்டைக்கிளவியையும்

அதன் பொருளையும் எழுதுக.
(2 பு)

பிரிவு ஆ
(இ லக்கணம்)
கேள்விகள் 1 முதல் 11 வரை

1. படத்தைப் பார்த்துச் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுக. (6 பு)

அ.
Ä,Ç,Ƹà ச் ¦º¡ü¦È¡¼÷

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

ஆ. ர,ற¸Ã ச் ¦º¡ü¦È¡¼÷

இ. ½, ¿,ɸà ச் ¦º¡ü¦È¡¼÷

2. சொற்றொடர்களை நிறைவு செய்க. (3 பு)

1. அன்னையர் ___________________________

2. சிகரம் ________________________________

3. கீழே _________________________________

3. கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற இலக்கண மரபினை எழுதுக. (4 பு)

உயிர் எழுத்தை முதலாகக்

கொண்டு தொடங்கும் சொல்லின்
முன் வரும்.

உயிர்மெய் எழுத்தை முதலாகக்

கொண்டு தொடங்கும் சொல்லின்
முன் வரும்.
ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

4. ஒரு, ஓர், அது மற்றும் அஃது பயன்படுத்தி சொற்களை எழுதுக. (6 பு)

ஒரு
/

ஓர் /
அஃது

5. கோடிட்ட இடங்களில் சரியான பெயர்சொற்களை எழுதி வகைப்படுத்துக.

(10 பு)

அ அம்மா நோய்வாய்ப்பட்டுள்ள மாமாவைக் காண

_______________________ சென்றார்.

ஆ குகன் _______________________
கோயிலுக்குச் செல்வான்.

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

இ திருவள்ளுவர் _______________________
எழுதினார்.

ஈ மரத்தின் ___________________ முறிந்து

விழுந்தன.

உ கதைப்புத்தகம் ___________________ என்

பொழுதுபோக்காகும்.

6. சரியான மரபு வழக்குச் சொற்களை எழுதுக. (4 பு)

அ. பசுவின் _____________________

ஆ. ஆட்டுக் ____________________

இ. அணில் ______________________

ஈ. மீன் _________________________

7. சரியான தொகுதிப் பெயர்களைக் கொண்டு காலியிடத்தை நிரப்புக. (5 பு)

அ. அப்பா வாழைத்தோட்டத்திலிருந்து வரும்போது ஒரு

_________________ வெட்டி வந்தார்.
ஆ. தென்னை மரத்தில் தேங்காய்கள் _____________________________
காய்த்துத் தொங்கின.
இ. வாழைப்பழங்கள் கடையில் _________________________ தொங்க

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

விடப்பட்டிருந்தன.
ஈ. மாணவர்கள் _______________________ அமர்ந்து கலந்துரையாடினர்.
உ. சுதந்திரத் தின அணிவகுப்பில் இராணுவப் ____________________
வீரர்கள் கலந்து கொண்டனர்.

8. பொருத்தமான பால் வகைச் சொற்களை எழுதுக. (5 பு)

அ. கடைக்காரன்
கடைக்காரி

ஆ.
சிறுவர்கள்
சிறுமி

இ. அவன்

அவள்

ஈ. அப்பா

அம்மா

இ. கணவன்
தம்பதிகள்
9. வாக்கியங்களிலுள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக. (8 பு)

அ. ஒரு ஆடு இலைத் தழைகளைத் திண்றது.

_________________________________________________________
ஆ. மாணவர்கல் திடலில் பந்து விளையாடினான்.

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

__________________________________________________________

இ. காட்டிள் சிங்கம் வசித்தன.

___________________________________________________________

ஈ. கடளில் கப்பள் மிதக்கும்.

___________________________________________________________

10.வாக்கியத்தில் வரும் எழுவாய், செயப்படுபொருள், பயனிலையை

அடையாளங்கண்டு எழுதுக. (12 பு)

அ. மீனவன் மீனைப் பிடித்தான்.

எழுவாய்

செயப்படுபொருள்

பயனிலை

ஆ. குரங்கு மரத்தில் அமர்ந்து பழத்தைத் தின்றது.

எழுவாய்

செயப்படுபொருள்

பயனிலை

இ. தலைமையாசிரியர் சபைக்கூடலில் உரையை நிகழ்தத

் ினார்.

எழுவாய்

செயப்படுபொருள்

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

பயனிலை

ஈ. மயில் தன் தோகையை விரித்தாடியது.

எழுவாய்

செயப்படுபொருள்

பயனிலை

11. செய்தி வாக்கியங்களை வினா வாக்கியங்களாக மாற்றி எழுதுக. (4 பு)

அ. ஆசிரியர் பாடம் போதிக்கிறார்.

__________________________________________________________

ஆ. அவருக்குத் தற்போது அறுபது வயது.

__________________________________________________________

இ. கமலா ஈப்போவில் வசிக்கிறாள்.

__________________________________________________________

ஈ. காவல்துறையினர் அவனைக் கைது செய்தனர்.

___________________________________________________________

பிரிவு இ
(கருத்துணர்தல்) / (10 புள்ளிகள்)
கேள்விகள் 1 முதல் 5 வரை

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

மழை பெறுவதற்கு மனிதனுக்குக் காடுகள் அவசியமாகின்றன.

அதேபோல் விலங்குகள் உயிர் வாழ்வதற்குக் காடுகள் தேவைப்படுகின்றன. காடுகள்
சுற்றுச்சூழலுக்கு முக்கியமான அங்கமாகக் கருதப்படுகிறது. மனிதன் உணவிற்காக
விலங்குகளை வேட்டையாடுகின்றான்; பொருள்களைத் தயாரிக்கக் காடுகளை
அழிக்கின்றான்.
இதனால் விலங்குகள் தம் இருப்பிடங்களை இழந்து வருகின்றன.
மனிதர்கள் தண்ணரீ ் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர். காடுகளை அழிப்பது
நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும். எனவே நாம் காடுகளைப்
பாதுகாக்க வேண்டும்.

கேள்விகளுக்குப் பதிலளி.
1. காடுகள் விலங்குகளுக்கு ஏன் தேவைப்படுகின்றன? (2 பு)
………………………………………………………………………………

………………………………………………………………………………

2. மழை பெய்வதற்கு எது அவசியமாகிறது?

(2 பு)

………………………………………………………………………………

……………………………………………………………………………….

3. விலங்குகளும் காடுகளும் அழிவதற்கு யார் காரணமாக

இருக்கிறார்கள்?
(2 பு)

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1
அரையாண்டு தேர்வு 2015 (தமிழ்மொழி கருத்துணர்தல்) ஆண்டு 3

………………………………………………………………………………

……………………………………………………………………………….

4. விலங்குகளின் இருப்பிடங்கள் எப்படி அழிகின்றன?

(2 பு)

………………………………………………………………………………

……………………………………………………………………………….

5. காடுகளை நீர் எவ்வாறு பாதுகாப்பீர் என்பதை எழுதுக?

(2 பு)

………………………………………………………………………………

……………………………………………………………………………….

ஆக்கம்: விக்ரம் த/பெ சயாராமா (சுங்கை கிளாமா தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி) / பக்கம் 1

You might also like