You are on page 1of 5

தேசிய வகை போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி

SJK(TAMIL) PORT DICKSON

வகுப்புசார் மதிப்படு
ீ பருவம் 1
PENTAKSIRAN BILIK DARJAH
SEMESTER 1

தமிழ்மொழி
ஆண்டு 1
BAHASA TAMIL
TAHUN 1

1 மணி நேரம் / 1 JAM

பெயர் / NAMA: வகுப்பு / KELAS :

எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

1) ¯Â¢÷ ±ØòÐ ¦Á¡ò¾õ ____________ ¯ûÇÉ.


A. 7 B. 5 C. 12
2) ¬ö¾ ±Øò¨¾ò ¦¾Ã¢× ¦ºö¸.

A. · B. « C. î

3) வல்லின மெய்யெழுத்தைத் தெரிவு செய்க.

A. ழ் B. ந் C. ற்

4) இனவெழுத்தைத் தெரிவு செய்க.

A. ண்ண B. ந்த C. ள்ள

5) உயர்திணை சொல்லைத் தெரிவு செய்க.

A. மரம் B. பம்பரம் C. அம்மா

6) உயிர் எழுத்துகளைச் சரியாக நிரப்புக.


7) உயிர்குறில் எழுத்துகளுக்குப் பச்சை நிறத்தையும் ; உயிர்நெடில்

எழுத்துகளுக்கு மஞ்சள் நிறத்தையும் தீட்டுக.

அ ஆ இ ஐ ஒ

8) எழுத்துகளை இணைத்து உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குக,

க் + அ =
ச் + ஆ =
த் + உ =
ப் + ஏ =
ட் + ஐ =
ம் + ஒ =

9) ் டுத்து எழுதுக.
ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தேர்நதெ
எண்ணெழுத் திகழேல்

ஆறுவது சினம்

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க


வேண்டும்.

10) படங்கள் விளக்கும் கொன்றை வேந்தனை எழுதுக,

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

11)சொற்களில் மெய் எழுத்துகளை நிரப்புக.


ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

வ ட ம்
ப து

நா கு

சி க ம்

கா த

ம ச
12) உயற்திணை ; அஃறிணை சொற்களை வகைப்படுத்துக.

உயர்திணை அஃறிணை

தோழி ஆந்தை ஆப்பிள்

திரு குமரன் நாற்காலி கலையரசி

13) வாக்கியங்களில் சரியான நிறுத்தக்குறியை இடுக.

? .
அ) அகிலா நல்ல பெண்

ஆ) உன் பெயர் என்ன

இ) தம்பி பந்து விளையாடினான்

ஈ) நீ எங்கு வசிக்கிறாய்

You might also like