You are on page 1of 4

SJKT இசைக்கல்வி

ஆண்டு 5

அ. படத்திற்கு ஏற்ப சுதியைத் தாழ்ந்து, உயர்ந்து மற்றும் மிதமான என வகைப்படுத்தி எழுதுக. (6


புள்ளிகள்)

1
SJKT இசைக்கல்வி
ஆண்டு 5

ஆ. சரியான கூற்றுக்குச் சரி என்றும் பிழையான கூற்றுக்குப் பிழை என்றும் எழுதுக. (6 புள்ளிகள்)

1. ஓர் ஓசை எழுப்பும் போது சுதி உருவாகும். ( )

2. கஞ்சனக்கட்டை உயர்ந்த சுதியை மட்டுமே எழுப்பும். ( )

3. சிறுவர்களின் குரல் வளம் உயர்ந்த சுதியோடு பாடுவதற்கு ஏதுவாக அமையும். ( )

4. ஒரு பாடல் பலவகையான சுதியின் இணைப்பே ஆகும். ( )

5. குரல் நாண் அதிர்வால் ஏற்படுவது குரலொலியாகும். ( )

6. குரல் நாணின் அதிர்வின் வேகத்தைப் பொறுத்தே பேசும்போதும் பாடும்போதும் சுதி வேறுபாடு

ஏற்படுகின்றது. ( )

இ. கெர்வென் கை சைகளைப் பெயரிடுக. (6 புள்ளிகள்)

2
SJKT இசைக்கல்வி
ஆண்டு 5

ஈ. பாடல் வரிகளை நிறைவு செய்க. (8 புள்ளிகள்)

அன்பாலே _________________________

_______________________ அதற்குள்ளே தேடு

_______________________ கை சேரும் போது

வேறொன்றும் அதற்கில்லை _____________________

ஆனந்தம் ஈடு சொந்தங்கள் அழகாகும் வீடு

உ. இசைக்குறி தொடர்பான கணித வேட்டையை நிறைவு செய்க. (6 புள்ளிகள்)

1.
+ =

2.

+ =

எ. தொனி அளவைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (20 புள்ளிகள்)

செயல் அளவு

புகைப்படம் எடுத்தல்

ஆந்தை அலறுதல்
ஏ .
குழந்தை அழுதல்

யானை பிளிறுதல்

இரயில் வண்டி ஓசையிடுதல்

இசைக்குறியீடுகளுக்கு ஏற்ற ஓய்வுக்குறியை கண்டறிந்து கோடிடுக. (8 புள்ளிகள்)

forte (f) mezzoforte (mf)

mezzopiano (mp) piano (p)


3
SJKT இசைக்கல்வி
ஆண்டு 5

இசைக்குறியீடு ஓய்வுக்குறியீடு

செமிபிரிஃப் (மதிப்பு 4)

மினிம் (மதிப்பு 2)

குரோசெட் (மதிப்பு 1)

குவேவர் (மதிப்பு ½)

-தேர்வுத்தாள் நிறைவுற்றது-

You might also like