You are on page 1of 6

சுழல் தேர்வு - I

பாடம்: தமிழ் மதிப்பெண்: 25


வகுப்பு: 7 நேரம்: 1.00
பகுதி –I
I.சரியான விடையை தேர்வு செய்க: (7X1=7)
1. “நெறி ” என்னும் சொல்லின் பொருள் ____________.
அ) வழி ஆ) குறிக்கோள்
இ) கொள்கை ஈ) அறம்
2. “குரலாகும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) குரல் + ஆகும் ஆ) குரல் +யாகும் இ) குர + லாகும் ஈ) குர + ஆகும்
3. பகைவரை வெற்றி கொண்டவரை பாடு இலக்கியம் ___________
அ) கலம்பகம் ஆ) பரிபாடல் இ) பரணி ஈ) அந்தாதி
4. வானில் __________ கூட்டம் திரண்டால் மழை பொழியும்
அ) முகில் ஆ) அகில் இ) துகில் ஈ) துயில்
5. ஒலியின் வரிவடிவம் __________ ஆகும்
அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு
6. பேச்சு மொழியை ______ வழுக்கு என்பர்
அ) இலக்கியம் ஆ) உலகு இ) நூல் ஈ) மொழி
7. தமிழின் கிளைமொழிகளுள் ஒன்று ________
அ) உருது ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்
II.எவையேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளி : (5X2=10)
8. மொழியின் இரு வடிவங்கள் யாவை ?
9. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
10. நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
11. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக?
12. ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?
13. எப்போது தன்நெசே தன்னை வருத்தும்?
14. “குற்றியலுகரம்” என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக?
III.மனப்பாடபகுதி (5X1=5)
15. எங்கள் தமிழ் பாடல்
அருள்நெறி அறிவை _ _ _ _ _ _ என தொடங்கு பாடலை அடிபிறழாமல் எழுதுக
IV.விரிவான விடை எழுதவும் (1X3=3)
16. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதவும்
(அ )
புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக?
சுழல் தேர்வு - I
பாடம்: தமிழ் மதிப்பெண்: 25 வகுப்பு: 5
நேரம்: 1.00
பகுதி –I
சரியான விடையை தேர்வு செய்க : (5X1=5)
1. “கழை ”இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் ____________.
அ) கரும்பு ஆ) கறும்பு
இ) கருப்பு ஈ) கறுப்பு
2. “கனியிடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) கனி + யிடை ஆ) கணி + யிடை இ) கனி + இடை ஈ) கணி + இடை
3. நம் முன்னோர்கள் ஒரு சொல்லை சொல்லியவாரே நாமும் சொல்வது ___________
அ) பழைமை ஆ) புதுமை இ) மரபு ஈ) சிறப்பு
4. “புகழ்” இச்சொல்லின் எதிர்ச்சொல் _________
அ) இகழ் ஆ) மகிழ் இ) திகழ் ஈ) சிமிழ்
5. யானை __________
அ) கத்தும் ஆ பிளிறும் இ) கூவும் ஈ) அலறும்
II பெட்டியிலுள்ள சொற்களை பொருத்தி எழுதுக: (5X1=5)

6. பால் 7. சாறு 8. இளநீர்

9. பாகு 10. வண்டு

கரும்பு,வெல்லம்,பசு,தென்னை,தேன்

III ஒலி மரபுகளைப் பொருத்துக: (5X1=5)


11. சிங்கம் _ கூவும்
12. அணில் _ அலப்பும்
13. மயில் _ முழங்கும்
14. குயில் _ கீச்சிடும்
15. குரங்கு _ அகவும்
IV தமிழின் இனிமை (மானப்பாடப் பகுதி: (4X1=4)
16. பாடலை அடிபிறழாமல் எழுதவும் .
கனியிடை ஏறிய சுவையும் ----------
V. விரிவான வினாக்களுக்கு விடையளிக்க (3X2=6)
17. பாரதிதாசன் எவற்றை எல்லாம் இனியன என்று கூறுகிறார்?
18. பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?
19. மரபு என்றால் என்ன?
20. ஒலி மரபிற்கு நான்குஎடுத்துக்காட்டுகள் தருக?

சுழல் தேர்வு - I
பாடம்: தமிழ் மதிப்பெண்: 25 வகுப்பு: 8
நேரம்: 1.00
பகுதி –I
I.சரியான விடையை தேர்வு செய்க: (5X1=5)
1. மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல் ____________.
அ) வைப்பு ஆ) கடல்
இ) பரவை ஈ) ஆழி
2. “ஐம்பால் ” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) ஐம் + பால் ஆ) ஐந்து +பால்
இ) ஐம்பது + பால் ஈ) ஐ + பால்
3. தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் ___________
அ) பாரதிதாசன் ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ.சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்
4. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள் _________
அ) இ ஈ ஆ) உ ஊ
இ) எ ஏ ஈ) அ ஆ
5. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து __________ என அமையும்
அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
II எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளி: (3X2=6)
6. உலகம் எவற்றால் ஆனது?
7. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
8. ஓவிய எழுத்து என்றால் என்ன?
9. ஓடை எவ்வாறு ஒடுவதாக வாணிதாசன்கூறுகிறார்?
10.

III அடிபிறழாமல் எழுதுக: (1X3=3)


11. வாழ்க நிரந்தரம்!- எனத் தொடங்கும் தமிழ்மொழி வாழ்த்து பாடல்

பகுதி IV (1X5=5)
12. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்கு பாராட்டு கடிதம் எழுதுக
பகுதி –V
அனைத்து வினாக்களுக்கு விடையளி:
13. பறவைகளின் ஒலி மரபு
(அ) குயில் ________
(ஆ) மயில் ________
14. சரியான மரபு சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக
(அ) கோழி ______ (கூவும்/ கொக்கரிக்கும்)
(ஆ) பால் ______ (குடி/ பருகு)
15. அரபு எங்களுக்கு தமிழ் எண்களை கண்டறியவும்
(அ) 24 __________
(ஆ)104 __________

சுழல் தேர்வு - I
பாடம்: தமிழ் மதிப்பெண்: 25 வகுப்பு: 6 பகுதி –I
நேரம்: 1.00

I.சரியான விடையை தேர்வு செய்க : (5X1=5)

1. ஏற்ற தாழ்வற்ற ____________ அமைய வேண்டும் .


அ) சமூகம் ஆ) நாடு
இ) வீடு ஈ) தெரு
2. நிலவு + என்று என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.
அ) நிலயென்று ஆ) நிலவென்று
இ) நிலவன்று ஈ) நிலவுஎன்று
3. தாய்மொழியில் படித்தால் ___________ அடையாளம்
அ) பன்மை ஆ) மேன்மை
இ) பொறுமை ஈ)சிறுமை
4. எட்டு + திசை என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை
இ) எட்டுதிசை ஈ)எட்டிஇசை
5.தொன்மை என்னும் சொல்லின் பொருள் __________
அ) புதுமை ஆ) பழமை
இ) பெருமை ஈ) சீர்மை
பகுதி II
II.பொருத்துக : (4X1=4)

6. விளைவுக்கு - பால்
7. அறிவுக்கு _ வேல்
8. இளமைக்கு _ நீர்
9. புலவருக்கு _ தோள்

பகுதி III
III.எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளி: (3X2=6)
10. பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள்?
11. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
12. நீங்கள் அறிந்த தமிழ் காப்பியங்களின் பெயர்களை எழுதுக?
13. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
14. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
பகுதி IV
IV.அடிபிறழாமல் எழுதுக: (1X3=3)
15. தமிழுக்கும் அமுதென்று – எனத் தொடங்கும் இன்பத்தமிழ் பாடல்

பகுதி V
16.விடுப்பு விண்ணப்பம் - கடிதம் எழுதுக (1X5=5)
பகுதி –VI
17. கலைச்சொல் அறிவோம்: (2X1=2)
(அ) Internet -

(ஆ) Whatsapp -

சுழல் தேர்வு - I
பாடம்: தமிழ் மதிப்பெண்: 25 வகுப்பு: 4
பகுதி –I நேரம்: 1.00

I.அனனத்து வினாக்களுக்கும் விடையளி: (5X1=5)


1. அன்னை தமிழே – என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________.
அ) அன்னைத் தமிழே ஆ) அன்னத் தமிழே
இ) அன்ன தமிழே ஈ) அன்னை தமிழே
2. மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) மறந்து + உன்னை ஆ) மறந் + துன்னை இ) மறந்து + உன்ன ஈ) மறந்து + துன்னை
3. என்னில் என்ற சொல்லின் பொருள் ___________
அ) உனக்குள் ஆ) நமக்குள் இ)உலகுக்குள் ஈ) எனக்குள்
4. வல்லமை என்ற சொல்லின் பொருள் _________
அ) வலிமை ஆ) எளிமை இ) இனிமை ஈ) புதுமை
5. உயர என்ற சொல்லின் எதிர்ச்சொல்_______
அ) மேலே ஆ) நிறைய இ) தாழ ஈ) அதிகம்
6.கிழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக_______
அ) சாலையோரம் = ____________+____________

7. விழுந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்________


அ) நடந்து ஆ) பறந்த இ) எழுந்து ஈ) நின்று
8 . கரையோரம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) கரை+ஓரம் ஆ) கரை+யோரம் இ) கரைய+ ஓரம் ஈ) கர+ஓரம்
. இரணடெடுத்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.
அ) இரண்+டெடுத்து ஆ) இரண்டு+எடுத்து இ) இரண்டெ+டுத்து ஈ) இரண்டெ+எடுத்து
. அங்கெல்லாம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________
அ) அங்+கெல்லாம் ஆ) அங்கு+ எல்லாம் இ) அங்கு+கெல்லாம் ஈ) அங்கெ+ல்லாம்

பகுதி II
எவையனும் ஐந்தனுக்கு மட்டும் விடையளி:-
சொல்லின் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?
எதை சொல்ல முடியவில்லை என்று - இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
சிறுவர்கள் விளையடுவதற்குப் பனைமரம் எவ்வாறு உதவுகிறது?
பனைமரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?
விஜநகர அரசின் அவைப்புலவர் யார்?

பகுதி III

II.பொருத்துக : (4X1=4)
6. நடனம் - பனைமரம்
7. மரம் _ பாரத நாட்டியம்
8. விளையாட்டு _ செங்காந்தள் மலர்
9. விலங்கு _ கபடி
மலர் _ வரையாடு

You might also like