You are on page 1of 2

அமிர்த வித்யாலயம்

நெசப்பாக்கம் நசன்னை – 78. (2021- 22 )

திணை, பால் (இலக்கைம்)

பாடம் : தமிழ். வகுப்பு : ொன்கு

மாதம் : ேம, 7

I) சரியாை நசால்னலத் நதரிவு நசய்து எழுதுக.


1. தினை என்னும் நசால்லின் நபாருள் ஆ)ஒழுக்கம்
அ) நபருக்கம் ஆ) ஒழுக்கம் இ) பகுப்பு

2. தினை அ) 2 வனகப்படும்.
அ) 2 ஆ) 3 இ) 5
3. மக்கள் என்பது இ) உயர்திணை
அ) அஃறினை ஆ) தாழ்தினை இ) உயர்தினை
4. உயர்தினைக்கு உதாரைம் அ) மன்னர்.
அ) மன்ைர் ஆ) கரும்பு இ) குரங்கு
5. அஃறினை னய எவ்வாறு பிரிக்கலாம். அ) அல்+ திணை
அ) அல் + தினை ஆ) அஃ + தினை இ) அல் + றினை
6. மக்கள் அல்லாத பிற உயிர் உள்ளனவ , உயிர் அற்றனவ
ஆ) அஃறிணை
அ) உயர்தினை ஆ) அஃறினை இ) புறத்தினை
7. பனைமரம் ஆ) அஃறிணை .
அ) உயர்தினை ஆ) அஃறினை இ) அகத்தினை
8. அஃறினைக்கு சான்று அ) மீ ன்
அ) மீ ன் ஆ) விமலா இ) மருத்துவர்
9. தினையின் உட்பிரிவு அ) பால்_.
அ) பால் ஆ) வடுீ இ) கண்ைன்
10. பால் என்ற நசால்லுக்கு இ) பகுப்பு என்பது நபாருள்.
அ) தினை ஆ) ஒழுக்கம் இ) பகுப்பு
11. ஒரு ஆனைக் குறிப்பது அ) ஆண்பால்
அ) ஆண்பால் ஆ) பலர்பால் இ)ஒன்றன்பால்
12. அவள் என்ற நபயரில் சுட்டப்படும் பால் ஆ) பபண் பால்
அ) ஆண்பால் ஆ) நபண்பால் இ) பலர்பால்
13. பால் ஆ) 5 வனகப்படும்.
அ) 2 ஆ) 5 இ) 3
14. அஃறினையில் ஒன்னற மட்டும் குறிப்பது ஆ) ஒன்றன்பால்
அ) பலவின்பால் ஆ) ஒன்றன்பால் இ) பலர்பால்
15. அஃறினையில் பலவற்னறக் குறிப்பது இ) அணை என்று
சுட்டப்படும்.
அ) அது ஆ) அவர் இ) அனவ
II) நபாருத்துக.
1. பறனவகள் _ ஒன்றன்பால்
2. கவிதா _ பலவின்பால்
3. சிவா _ நபண்பால்
4. குழந்னதகள் _ ஆண்பால்
5. சிங்கம் _ பலர்பால்

வினட

1. பறனவகள் _ பலவின்பால்

2. கவிதா _ நபண்பால்

3. சிவா _ ஆண்பால்

4. குழந்னதகள் _ பலர்பால்
5. சிங்கம் _ ஒன்றன்பால்

You might also like