You are on page 1of 11

வகுப்பு: X பாடம்:தமிழ்

நாள்: மதிப்பபண்:80

பகுதி -அ (section A) 40marks

1.பின்வரும் பத்தியைப் படித்து பகாடுக்கப்பட்ட பலவுள் பதரிவு பெய்

வினாக்களுக்கு ஏற்ப வியட எழுதுக. 5×1=5

காற்றுள்ளபபாபே மின்சாரம் எடுத்துக்ககாள் என்பது புதுகமாழியாகும். புதுப்பிக்கக்கூடிய

ஆற்றல் வளமான காற்றறப் பயன்படுத்ேி மின் ஆற்றறை உருவாக்கும் பபாது

நிைக்கரியின் பேறவ குறறந்து கனிமவளங்கள் பாதுகாக்கப்படுகிறது.உைகக் காற்றாறை

மின் உற்பத்ேியில் இந்ேியா ஐந்ோம் இடம் கபற்றுள்ளது என்பதும், இந்ேியாவில்

ேமிழகம் முேைிடம் வகிக்கிறது என்பதும் கபருறமக்குரிய கசய்ேிபய.ஆனால், உைக

அளவில் அேிக அளவு காற்றற மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடம்

இந்ேியாவிற்கு என்பது பவேறனக்குரிய ேகவைாகும்.நாம் உணவின்றி ஐந்து வாரம் உயிர்

வாழ முடியும்; நீரின்றி ஐந்து நாள் உயிர் வாழ முடியும்; ஆனால் காற்றின்றி ஐந்து

நிமிடம் கூட உயிர் வாழ முடியாது .இந்ேியாவில் மிகுந்ே உயிர் இழப்றபத் ேரும்

காரணிகளில் ஐந்ோம் இடம் கபறுவது காற்று மாசுபாபட, காற்று மாசுபடுவோல்

குழந்றேகளின் மூறள வளர்ச்சி குறறவோக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிேியம்

கேரிவித்துள்ளது .எனபவ நமது வாழ்க்றக முறறகறளயும் நடவடிக்றககறளயும்

மாற்றிக்ககாண்டாைன்றிக் காற்றறத் தூய்றமப்படுத்துவது முயற்ககாம்பப .

வினாக்கள் :

1.காற்று மாசுபாட்டால் குழந்றேகளின் மூறள வளர்ச்சி குறறவோக கேரிவிப்பது ஐக்கிய

நாடுகளின் …………….

அ)பாதுகாப்பு அறவ ஆ)கபாதுச்சறப இ)சிறுவர் நிேியம்

2.காற்றற மிகுேியாகப் பயன்படுத்துவோல் எேன் பேறவ குறறயும்?

அ)உணவு ஆ)நிைக்கரி இ)ேண்ண ீர்


3.இந்ேியாவின் உயிரிழப்றப ஏற்படுத்தும் காரணிகளில் ஐந்ோம் இடத்றேப் கபறுவது
………..

அ)காற்று மாசுபாடு ஆ)உணவு பற்றாக்குறற இ)காசபநாய்

4.காற்றுள்ள பபாபே தூற்றிக்ககாள் என்பது பழகமாழி, இேற்கு இறணயான புது கமாழி

எது ?

அ)காற்றுள்ளபபாபே மின்சாரம் எடுத்துக்ககாள்

ஆ)காற்றுள்ளபபாபே உழவு கசய்து ககாள்

இ)காற்றுள்ளபபாபே மீ ன் பிடித்துக் ககாள்

5.கபருறமக்குரிய கசய்ேி எது?

அ)காற்று மாசுபாட்டில் இந்ேியா இரண்டாம் இடத்றே வகிக்கிறது.

ஆ)காற்றாறை உற்பத்ேியில் ேமிழகம் முேல் இடத்றே வகிக்கிறது .

இ)க ொக ொனொப் ப வலில் இந்தியொ மூன்றொம் இடத்தை வகிக்கிறது

2. பின்வரும் பத்தியைப் படித்து பகாடுக்கப்பட்ட பலவுள் பதரிவு பெய் 5×1=5

வினாக்களுக்கு ஏற்ப வியட தருக .

புவியில் இரண்டாவது கபரிய கபருங்கடல் அட்ைாண்டிக்

கபருங்கடல் ஆகும். இேன் பரப்பளவு சுமார் 85.13 மில்ைியன் சதுர

கிபைாமீ ட்டர் ஆகும். இது, புவியின் கமாத்ே பரப்பளவில் ஆறில் ஒரு பங்றக

ககாண்டுள்ளது. அட்ைாண்டிக் கபருங்கடைின் கிழக்பக ஐபராப்பாவும்

ஆப்பிரிக்காவும் பமற்பக வட அகமரிக்காவும் கேன் அகமரிக்காவும்

எல்றைகளாக உள்ளன. பசிபிக் கபருங்கடறை பபான்பற இப்கபருங்கடலும்

வடக்பக ஆர்க்டிக் கபருங்கடல் முேல் கேற்பக கேன்கடல் வறர

பரவியுள்ளது. இப்கபருங்கடல் ஆங்கிை எழுத்து S வடிவத்றேப் பபான்று

உள்ளது. ஜிப்ரால்டர் நீர்ச்சந்ேி அட்ைாண்டிக் கபருங்கடலுடன்ம மத்ேிய ேறரக்

கடறையும் இறணக்கிறது. கிழக்கு மற்றும் பமற்கு அறரக்பகாளங்களுக்கு

இறடபயயான கப்பல் பபாக்குவரத்து அட்ைாண்டிக் கபருங்கடைில் அேிகமாக

நறடகபறுகிறது. பபார்ட்படாரிக்பகாவில் காணப்படும் மில்வாக்கி அகழிபய

அட்ைாண்டிக் கபருங்கடைின் ஆழமான பகுேி ஆகும். இது, 8600 மீ ட்டர் ஆழம்

உறடயது ஆகும்.

வினாக்கள் :
i .அட்ைாண்டிக் கபருங்கடறை யும் மத்ேிய ேறரக் கடறையும்

இறணப்பது ………

அ) பாக் ஜைசந்ேி ஆ)ஜிப்ரால்டர் ஜைசந்ேி

இ(பபரிங் ஜைசந்ேி ஈ)சூயஸ் கால்வாய்

ii. அட்ைாண்டிக் கபருங்கடல் எந்ே ஆங்கிை எழுத்ேின் வடிவில் உள்ளது?

அ) C ஆ) V இ) U ஈ) S

iii.அட்ைாண்டிக் கபருங்கடைின் ஆழமான பகுேி எது?

அ) ஜாவா அகழி ஆ) சாண்ட்விச் அகழி

இ) மில்வாக்கி அகழி ஈ)மரியானா டிரன்ச் அகழி

iv.அட்ைாண்டிக் கபருங்கடைின் கிழக்பக உள்ள பகுேிகள் எறவ ?

அ)ஆசியாவும் ஆப்பிரிக்காவும்

ஆ)ஆப்பிரிக்காவும் ஐபராப்பாவும்

இ)கேன் அகமரிக்காவும் வட அகமரிக்காவும்

ஈ)ஆசியாவும் ஆஸ்ேிபரைியாவும்

v. பூமியின் கமாத்ேப் பரப்பில் ஆறில் ஒரு பங்றக ககாண்ட கபருங்கடல் எது?

அ)ஆர்டிக் கபருங்கடல் ஆ) இந்ேியப் கபருங்கடல்

இ)அட்ைாண்டிக் கபருங்கடல் ஈ) பசிபிக் கபருங்கடல்

3.ொன்று தருக (எயவயைனும் நான்கனுக்கு மட்டும் ) 4.×1=4

i.ஒற்றளகபறட

அ) இைங்ங்கு பிறற ஆ) படாஅபறற

இ) ககடுப்பதூஉம் ஈ) வரனறசஇ

ii.முேனிறைத் கோழிற்கபயர்

அ) நடத்ேல் ஆ) ஆடுேல்

இ) ககால்ைாறம ஈ) ஓடு

iii.விறனத்கோறக

அ)மூதூர் ஆ)உறுதுயர்

இ)றககோழுது ஈ)ேடக்றக

iv.இருகபயகராட்டுப் பண்புத்கோறக

அ) மைர்க்றக ஆ) பைாமரம்

இ) கசந்ேமிழ் ஈ) பேர்ப்பாகன்
v. கபயகரச்சத் கோடர்

அ) பாடி மகிழ்ந்ேனர் ஆ)கிளர்ந்ே ஊழி

இ) அன்பால் கட்டினர் ஈ) எரி கேிர்

4.கூறிைவாறு பெய்க. (நான்கனுக்கு மட்டும் ) 4×1=4

i. பாடினாள் கண்ணகி - விறனமுற்றுத் கோடறரப் கபயகரச்சத் கோடராக

மாற்றுக .

அ) பாடிய கண்ணகி ஆ) கண்ணகிபய பாடு

இ) கண்ணகி பாடினாள் ஈ) கண்ணகியா பாடியது

ii.கசழியன் வந்ேது - வழுநிறைறய வழாநிறையாக்கு..

அ) கசழியன் வந்ேனர் ஆ) கசழியன் வந்ோன்

இ) கசழியன் வந்ோள் ஈ) கசழியன் வருவர்

iii.நான் என்னும் ேன்றமப் கபயருக்கு ஏற்ற விறனறய எடுத்து எழுதுக.

அ) நடந்ோய் ஆ) வந்பேன்

இ) கசன்றான் ஈ) வந்போம்

iv.படித்ேல் என்னும் கோழில் கபயறர விறனயாைறணயும் கபயராக

மாற்றுக .

அ) படித்ோன் ஆ) படி

இ) படித்ேவர் ஈ) படியாறம

v.சினிமாவுக்கு வருகிறாயா? என்ற பகள்விக்கு பநர் விறடயில் பேில் கூறுக .

அ) வருபவன் ஆ) வராமல் இருப்பபனா

இ) பபாரடிக்கும் ஈ) கடற்கறரக்குச் கசல்பவாம்

5.இலக்கணக் குறிப்பு தருக (எயவயைனும் நான்கனுக்கு மட்டும் ) 4×1=4

i. ககடுப்பதூஉம்

அ) கசய்யுளிறச அளகபறட ஆ) கசால்ைிறச அளகபறட

இ) இன்னிறச அளகபறட ஈ) ஒற்றளகபறட

ii. ேமிழ்த்கோண்டு

அ) அன்கமாழித்கோறக ஆ) உருபும் பயனும் உடன்கோக்க கோறக

இ) பவற்றுறமத் கோறக ஈ)பண்புத் கோறக

iii. பகடு

அ) விகுேி கபற்ற கோழிற்கபயர் ஆ) முேனிறைத் கோழிற்கபயர்


இ) எேிர்மறற கோழிற்கபயர் ஈ) முேனிறைத் ேிரிந்ே கோழிற்கபயர்

iv.ஓடு! ஓடு ! ஓடு !

அ)அடுக்குத்கோடர் ஆ) உரிச்கசால் கோடர்

இ) இறடச்கசாற்கறாடர் ஈ) பவற்றுறமத் கோடர்

v. நாறள வந்பேன்

அ) இட வழு ஆ) ேிறண வழு

இ) காை வழு ஈ) மரபு வழு

6.நிரப்புக. ( எயவயைனும் நான்கனுக்கு மட்டும் ) 4×1=4

i.”இங்கு நகரப்பபருந்து நிற்குமா”? என்று வழிப்பபாக்கர் பகட்பது…………… வினா .

அ) அறிவினா ஆ) அறியா வினா

இ) ஐய வினா ஈ) ககாளல் வினா

ii. ஓராண்டின் ஆறு கூறுகள் ………எனப்படும்.

அ) சிறுகபாழுது ஆ) கபரும்கபாழுது

இ) ேற்கபாழுது ஈ) வரும்கபாழுது

iii)அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய கசாற்கறாடர்களில் கபாருறள

பவறுபடுத்ேக் காரணமாக அறமவது …………….

அ) உவம உருபு ஆ) எழுவாய்

இ) உரிச்கசால் ஈ) பவற்றுறம உருபு

iv.காைம் கரந்ே கபயகரச்சபம……………….. ஆகும் .

அ) பண்புத்கோறக ஆ) விறனத்கோறக

இ) பவற்றுறமத் கோறக ஈ) உவறமத் கோறக

v.கசய்யுளில் ஒரு கபயர்ச் கசால் எச்சச் கசால்ைாகத் ேிரிந்து

அளகவடுப்பது …………..எனப்படும் .

அ) கசய்யுளிறச அளகபறட ஆ) கசால்ைிறச அளகபறட

இ) இன்னிறச அளகபறட ஈ) ஒற்றளகபறட

7.பின்வரும் பெய்யுட் பகுதியைப் படித்து அதயன பதாடர்ந்து வரும் 5×1=5

பல்யவறு வினாக்களுக்கு உரிை வியடகயை எழுதுக .

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாே காேல் பநாயாளன் பபால் மாயத்ோல்

மீ ளாத் துயர் ேரினும் வித்துவக் பகாட்டு அம்மா நீ


ஆளா உனேருபள பார்ப்பன் அடிபயபன .

வினாக்கள் :

1.நாைாயிர ேிவ்ய பிரபந்ேத்ேில் கபருமாள் ேிருகமாழி கபற்றுள்ள இடம் …….

அ) மூன்றாம் ேிருகமாழி

ஆ) நான்காம் ேிருகமாழி

இ) ஐந்ோம் ேிருகமாழி

ஈ) ஆறாம் ேிருகமாழி

2.இப்பாடைின் ஆசிரியர் ……………

அ) குைபசகர ஆழ்வார்

ஆ) நம்மாழ்வார்

இ) கபரியாழ்வார்

ஈ( சக்கரத்ோழ்வார்

3.இப்பாடைின் சிறப்புக்குக் காரணம் ……..

அ) ஆன்மிக கசய்ேி

ஆ)அறிவியல் கசய்ேி

இ) வரைாற்றுச் கசய்ேி

ஈ)புதுறமச் கசய்ேி

4.சரியான கூற்றறத் பேர்வு கசய்க

அ) இப்பாடல் கபருமாறள அண்ணனாக உருவகித்துப் புறனயப்பட்டுள்ளது

ஆ) இப்பாடல் கபருமாறள அன்றனயாக உருவகித்துப்

புறனயப்பட்டுள்ளது

இ) இப்பாடல் கபருமாறளத் ேந்றேயாக உருவகித்துப்

புறனயப்பட்டுள்ளது

ஈ) இப்பாடல் கபருமாறளத் ேறைவனாக உருவகித்துப்

புறனயப்பட்டுள்ளது

5.மீ ைாத் துைர் - இைக்கணக் குறிப்பு ேருக.

அ)கபயகரச்சம்

ஆ)ஈறுககட்ட எேிர்மறறப்கபயகரச்சம்

இ)விறனகயச்சம்
ஈ) கோழிற்கபயர்

8.பின்வரும் பத்தியைப் படித்து பகாடுக்கப்பட்ட பலவுள் பதரிவு 5×1=5

வினாக்களுக்கு வியடைைி .

காற்று வசுகின்ற
ீ ேிறசறயக் ககாண்டு ேமிழர்கள் அேற்குப் கபயர்

சூட்டியுள்ளனர். கிழக்கு என்பேற்குக் குணக்கு என்று ஒரு கபயர் உண்டு.

கிழக்கிைிருந்து வசும்
ீ பபாது நான் ககாண்டல் எனப்படுகிபறன். மறழறயயும்

ேருகிபறன்.பமற்கு என்பேற்குக் குடக்கு என்னும் கபயரும் உண்டு..

பமற்கிைிருந்து வசும்
ீ பபாது நான் பகாறட எனப்படுகிபறன். பமற்கிைிருந்து

அேிக வைிறமபயாடு வசுகிபறன்


ீ .வறண்ட நிைப் பகுேியில் இருந்து

வசுவோல்
ீ கவப்பக்காற்றாகிபறன். வடக்கு என்பேற்கு வாறட என்னும்

கபயருண்டு. வடக்கிைிருந்து வசும்


ீ பபாது நான் வாறடக்காற்று

எனப்படுகிபறன். பனிப் பகுேியிைிருந்து நான் வசுவோல்


ீ குளிர்ச்சியான

ஊறேக்காற்று எனவும் அறழக்கப்படுகிபறன்.கேற்கிைிருந்து வசும்


ீ பபாது

நான் கேன்றல் காற்று எனப்படுகிபறன். மரம், கசடி ,ககாடி ,ஆறு ,மறை,

பள்ளத்ோக்கு எனப் பை ேறடகறளத் ோண்டி வருவோல் பவகம் குறறந்து

இேமான இயல்பு ககாள்கிபறன். பழங்காைத்ேில் கடல் கடந்ே பயணங்கள்

காற்றாகிய என்னால்ோன் நிகழ்ந்ேன . கிபரக்க அறிஞர் ஹிப்பாைஸ் என்பவர்

பருவக்காற்றின் பயறன உைகிற்கு உணர்த்ேினார் என்பது வரைாறு.

வினாக்கள் :

i.பருவக்காற்றின் பயறன உைகிற்கு உணர்த்ேியவர் …………

அ) சாக்ரடீஸ் ஆ) அரிஸ்டாட்டில்

இ) ஹிப்பாைஸ் ஈ) ஹிப்பபாகிபரட்டஸ்

ii. எந்ே ேிறசயில் இருந்து வசும்


ீ காற்று ஊறேக்காற்று என

அறழக்கப்படுகிறது ?

அ ) கிழக்கிைிருந்து வசும்
ீ காற்று

ஆ) பமற்கிைிருந்து வசும்
ீ காற்று

இ) வடக்கிைிருந்து வசும்
ீ காற்று

ஈ) கேற்கிைிருந்து வசும்
ீ காற்று

iii .இேமான இயல்புறடய காற்று எது ?

அ) ககாண்டல் ஆ) குடக்கு
இ) வாறட ஈ) கேன்றல்

iv .பழங்காைத்ேில் கடற்பயணங்கள் எேனால் நிகழ்த்ேப்பட்டது?

அ )சூரிய ஒளியால் ஆ) காற்றால்

இ) எரிகபாருளால் ஈ) புவியீர்ப்பு விறசயால்

v. மறழறயச் சுமந்துவரும் காற்று எது ?

அ) ககாண்டல் ஆ) குடக்கு

இ) வாறட ஈ) கேன்றல்

9.பின்வரும் மனப்பாடச் பெய்யுள்கயை ெரிைான ெீர்கயைக் பகாண்டு 4×1=4

நிரப்புக

i. அரியவற்றுள் எ ல்ைாம் அரிபே ………………

பபணித் ேமராக் ககாளல்

அ) அேறனப் ஆ) கபரியாறரப்

இ) ேன்றனப் ஈ) பண்பாட்றடப்

ii. கபயக்கண்டும் நஞ்சுண் டறமவர் நயத்ேக்க

………………….. பவண்டு பவர்

அ) நாள்போறும் ஆ) நாகரிகம்

இ) நன்றி ஈ) நயன்றம

iii. …………………. ேிருவிறனயாக்கும் முயற்றின்றம

இன்றம புகுத்ேி விடும் .

அ) உறழப்பு ஆ) ஊக்கம்

இ) முயற்சி ஈ) ோளாண்றம

iv.கசயற்றக அறிந்ேக் …………………. உைகத்

ேியற்றக அறிந்து கசயல்

அ) கறடத்தும் ஆ) கரணத்ேின்

இ) காைத்தும் ஈ) கிறளத்தும்

iv. ஆள்விறனயும் ஆன்ற அறிவு கமனவிரண்டின்

நீள்விறனயால் நீளும் ………….

அ) நாடு ஆ) விடல்

இ) உைகு ஈ) குடி
பகுதி - ஆ

Section. B. Marks. -40

10. பின்வரும் பெய்யுள் பகுதி வினாக்கைில் எயவயைனும் இரண்டனக்கு மட்டும்

சுருக்கமாக வியடைைி. 2×3=6

i.குைபசகர ஆழ்வார் ேிருவித்துவக்பகாடு அம்மனிடம் பவண்டுவது யாது?

ii.ேமிழன்றனறய வாழ்வேற்கான காரணங்களாக பாவைபரறு சுட்டுவன

யாறவ ?

III.முல்றைப்பாட்டு கூறும் கார்காைச் கசய்ேிகறள விவரி .

iv. றவத்ேியநாேபுரி முருகன் அணிகைன்களுடன் கசங்கீ றர ஆடிய நயத்றே

விளக்குக?

11.ஏயதனும் மூன்று உயரநயட வினாக்களுக்கு மட்டும் வியடைைி. 3×4=12

i.இன்றறய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிேறன பமம்படுத்துகின்றன என்பது குறித்து

சிந்ேறனகறள முன்றவத்து எழுதுக

ii.ேமிழ்நாடு கபாருள் வளம் உறடயது என்பறே பாடத்ேின் வழிநின்று நிறுவுக .

iii.விருந்போம்பல் அன்றும் இன்றும் என்னும் ேறைப்பில் விரிவாக

விறடயளி.

iv.பசாறைக்காற்றும் மின்விசிறிக் காற்றும் பபசிக் ககாள்வது பபால் ஓர் உறரயாடல்


அறமக்க

v.’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’ இதுபபால் இளம் பயிர் வறக ஐந்ேின்


கபயர்கறளத்

கோடர்களில் அறமக்க

12.பின்வருவனவற்றுள் ஏயதனும் ஒன்று பற்றி ஒரு பக்க அைவில் 1×7=7

துயணப்பாடக் கட்டுயர எழுதுக .

i. பகாபல்ைபுரத்து மக்கள்

ii. பாய்ச்சல் சிறுகறே

iii. புேிய நம்பிக்றக

13.பின் வரும் காட்ெியைக் கண்டு கவினுற எழுதுக. ( 3. )


14. ஏயதனும் ஒரு கடிதம் எழுதுக. 1×6=6

i.மாணவர்களின் நைனுக்கு உகந்ே நிகழ்ச்சிகறள ஒளிபரப்ப பவண்டி

கோறைக்காட்சி நிறைய இயக்குனருக்குக் கடிேம் எழுதுக .

ii.எேிர்காைத்ேில் நீ ஏற்க விரும்பும் பணி அறே விரும்புவேற்கான

காரணங்கள் குறித்து உன் நண்பனுக்குக் கடிேம் எழுதுக .

(பமற்கூறிய இரண்டு கடிேங்களுக்கும் உன் முகவரி, இளம்பரிேி

இளம்பிறற, 3/548.கநசவாளர் கேரு, ேிருக்குமரன் நகர்,

அருப்புக்பகாட்றட, விருதுநகர் -626106 எனக் ககாள்க)

iii.உன் ஊரில் நறடகபற இருக்கும் ேிருவிழாவிற்கு பாதுகாப்பு

வழங்கக்பகாரி காவல்துறற ஆய்வாளருக்கு மின்னஞ்சல் கடிேம் எழுதுக .

(உன் முகவரி கறைச்கசல்வன்@ஜிகமயில். காம் /கறைச்கசல்வி@

ஜிகமயில். காம் எனக் ககாள்க)

15.பின்வருவனவற்றுள் ஏயதனும் ஒன்றனுக்கு குறிப்புகள் பகாண்டு 1×6=6

கட்டுயர வயரக .

i.முன்னுறர- நிறையற்ற கசல்வம் -பசமிப்பின் அவசியம்- பசமிப்பின்

நன்றமகள் - பல்வறக பசமிப்புத் ேிட்டங்கள் - மாணவர் பசமிப்பு ேிட்டம்-

முடிவுறர

ii.முன்னுறர- நான் விரும்பும் நூல் -ேிருக்குறள் ேிருக்குறளின் சிறப்பு -

உைகப்கபாதுமறற- மக்கள் வாழ்வியலுக்கான கருத்துக்கள்- முடிவுறர


iii.முன்னுறர- நீரின்றி அறமயாது உைகு- ஐம்பூேங்களில் முேன்றமயானது-

மூன்றாம் உைகப்பபாருக்கு நீபர காரணம்- வணாகும்


ீ நீர் வளம் -நீறரச்

பசமிக்கும் வழிமுறறகள்- முடிவுறர

*******************************************************************

You might also like