You are on page 1of 7

காலத்தேர்வு-II

வகுப்பு : X பாடம் : ேமிழ்


தேரம் : 90 ேிமிடம் மேிப்பபண்: 40

பகுதி-அ (படித்தல்)
1. பின்வரும் பத்தியைப் படித்துப் பபொருள் உணர்ந்து பதொடர்ந்து
வரும் பலவுள் பதரிவு வினொக்களுக்கு ஏற்ற வியடகயை
எழுதுக: 5x1=5
சூரியன் வந்து வந்து தபாகும் இந்ே வானத்ேின் கீ தே பபரியார்
தபசாே பபாருளில்லல. அவர் போடாே துலை இல்லல. ஆனால்
ஆோரமும் ஆராய்ச்சியும் இல்லாமல் எந்ேக் கருத்லேயும் அவர்
பசான்னேில்லல.அவர் பமாேியில் அலங்காரம் இல்லல; ஆடம்பரம்
இல்லல. மனிே குலத்ேின் சமத்துவத்துக்காகப் தபராலசப்பட்ட
துைவி அவர். ேிராவிடர்களின் தமன்லமக்காகத் துன்பத்லே
இழுத்துத் தோளில் தபாட்டுக் பகாண்டவர். அடக்குமுலைக்கும்
சிலைவாசத்துக்கும் இேிவுக்கும் ஏளனத்துக்கும் அடிக்கடி
ஆளானவர். இவலரப்தபால் இப்படி ஒரு ேலலவர் இந்ேியப் பரப்பில்
முன்னும் இல்லல; பின்னும் இல்லல.
94 ஆண்டுகள் 3 மாேங்கள் 7 ோட்கள் வாழ்ந்ே பபருவாழ்வில்
எண்ணாயிரத்து 200 ோட்கலள சுற்றுப் பயணத்ேிற்தக பசலவிட்டவர்.
8 லட்சத்து 20 ஆயிரம் லமல்கள் சுற்றுப் பயணம் பசய்ேவர். அோவது
பூமியின் சுற்ைளலவப் தபால் 33 மடங்கு சுற்ைி வந்ேவர். 21 ஆயிரத்து
400 மணி தேரம் பசாற்பபாேிவு ஆற்ைியவர்.அவரது அத்ேலன
பசாற்பபாேிவுகலளயும் ஒலிப்பேிவு பசய்து ஓடவிட்டால் 2
ஆண்டுகள் 5 மாேங்கள் 11 ோட்கள் போடர்ந்து ஒலித்துக் பகாண்தட
இருந்ேிருக்கும். ேமிேர்களின் மனிே அேிசயம் பபரியார்.
காற்லைப்தபால் ேண்ண ீலரப் தபால் ேமிேர்களுக்கு எப்தபாதும்
தேலவப்படுகிைவர்.
வினொக்கள்:
1. ஆோரமும் ஆராய்ச்சியும் இல்லாமல் எந்ேக் கருத்லேயும்
முன் லவக்காேவர் யார்?
அ. ேிருவள்ளுவர் ஆ.பபரியார் இ. இளங்தகாவடிகள் ஈ.அைிஞர் அண்ணா
2. பபரியார் யாருலடய தமன்லமக்காகத் துன்பத்லே இழுத்து
தோளில் தபாட்டுக்பகாண்டார்?
அ. ஆரியர்கள் ஆ. வணிகர்கள் இ. ேிராவிடர்கள் ஈ. லவசியர்கள்
3. பபரியார் எத்ேலன ோட்கலள சுற்றுப் பயணத்ேிற்காகதவ பசலவிட்டார்?
அ. 8,020ோட்கள் ஆ.8,0020ோட்கள் இ.8,220ோட்கள் ஈ.8200ோட்கள்
4. பபரியாரின் வாழ்ோட்கள் எவ்வளவு?
அ. 94 ஆண்டுகள் 7 மாேங்கள் 3 ோட்கள்
ஆ 94 ோட்கள் 7 மாேங்கள் 3 ஆண்டுகள்
இ. 94 ஆண்டுகள் 3 மாேங்கள் 7 ோட்கள்
ஈ. 94 மாேங்கள் 7 ோட்கள் 3 ஆண்டுகள்
5. பபரியார் எவற்லைப் தபால் ேமிேர்களுக்கு எப்தபாதும்
தேலவப்படுகிைார்?
அ. ேிலம் ேீர் தபால் ஆ. காற்று ேீர் தபால்
இ. காற்று உணவு தபால் ஈ. பேருப்பு ேீர் தபால்
II. பின்வரும் உயைநயடப் பகுதியை படித்து பபொருளுணர்ந்து
பதொடர்ந்து வரும் பலவுள் பதரிவு வினொக்களுக்கு ஏற்ற வியடகயை
எழுதுக: 5x1=5
ேனித்து உண்ணாலம என்பது ேமிேரின் விருந்தோம்பல் பண்பின்
அடிப்பலட. அமிழ்ேதம கிலடத்ோலும் ோதம உண்ணாது பிைருக்கும்
பகாடுப்பர் ேல்தலார்; அத்ேலகதயாரால்ோன் உலகம் ேிலலத்ேிருக்கிைது
என்பலே
"உண்டொல் அம்ம இவ்வுலகம் இந்திைர்
அமிழ்தம் இயைவ தொைினும் இனிது எனத்
தமிைர் உண்டலும் இலரை..."
என்று கடலுள் மாய்ந்ே இளம்பபருவழுேி குைிப்பிட்டுள்ளார்.
விருந்தோம்பல் என்பது பபண்களின் சிைந்ே பண்புகளுள் ஒன்ைாகக்
கருேப்படுகிைது. ேடுஇரவில் விருந்ேினர் வந்ோலும் மகிழ்ந்து வரதவற்று
உணவிடும் ேல்லியல்பு குடும்பத் ேலலவிக்கு உண்டு. இலே
"அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்"என்று
ேற்ைிலண குைிப்பிடுகிைது.
வட்டிற்கு
ீ வந்ேவருக்கு வைிய ேிலலயிலும் எவ்வேியிதலயினும்
முயன்று மகிழ்ந்ேனர் ேம் முன்தனார். ோனியம் ஏதும் இல்லாே ேிலலயில்
விலேக்காக லவத்ேிருந்ே ேிலணலய உரலில் இட்டுக் குத்ேி எடுத்து
விருந்ேினருக்கு விருந்ேளித்ோள் ேலலவி.
வினொக்கள்:
6. ேமிேரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்பலட யாது?
அ. ேனித்து உண்ணுேல் ஆ. குழுவாக உண்ணுேல்
இ. உண்ணாலம ஈ. யாருக்கும் உணவளிக்காலம
7. உண்டால் அம்ம இவ்வுலகம்…இப்பாடலுக்கு உரியவர் யார்?
அ. பவண்ணிக் குயத்ேியார் ஆ. பசயங்பகாண்டார்
இ. கம்பர் ஈ. கடலுள் மாய்ந்ே இளம்பபருவழுேி
8. பபண்களின் சிைந்ே பண்புகளுள் ஒன்று எது?
அ. சலமத்ேல் ஆ. பகாடுத்து உேவுேல்
இ. விருந்தோம்பல் ஈ அேிகாலல எழுேல்
9.'அல்' என்ை பசால்லின் பபாருள் யாது?
அ. இரவு ஆ. பகல் இ. ேண்பகல் ஈ. யாமம்
10. இப்பத்ேியில் இடம்பபற்றுள்ள விலே யாது?
அ. பேல் ஆ. வரகு இ. ேிலண ஈ. சாலம

பகுதி ஆ [இலக்கணப் பகுதி]


III) சொன்று தருக (எயவரைனும் மூன்று மட்டும்) 3x1=3
11. பபயபரச்சத் போடர்
அ. பாடினாள் கண்ணகி ஆ. காற்று வசியது

இ. குயில் கூவியது ஈ. பாடல்
12. உரிச்பசால் போடர்
அ. கிளி தபால தபசினாள் ஆ. அவன் கவிஞன்
இ. சாலச் சிைந்ேது ஈ. மற்பைான்று
13. அடுக்குத்போடர்
அ. வா ஆ. வந்ே முருகன் இ. வருக வருக ஈ.மீ ண்டும் வருக
14. விளித்போடர்
அ. அன்பு மகன் ஆ. ேண்பா எழுது!
இ. ஆடினாள் ேமயந்ேி ஈ. கட்டுலர படித்ோர்
15. ோன்காம் தவற்றுலமத் போகாேிலலத் போடர்
அ. கட்டுலரலயப் படித்ோள் ஆ. அைிஞருக்குப் பபான்னாலட
இ. அன்பால் கட்டினாள் ஈ. எனது சட்லட

IV) நிைப்புக (எயவரைனும் மூன்று மட்டும்) 3x1=3

16. ஒரு போடர் பமாேியில் இரு பசாற்கள் இருந்து அவற்ைின்


இலடயில் பசால்தலா உருதபா இல்லாமல் அப்படிதய பபாருலள
உணர்த்துவது _____________எனப்படும்.
அ. போகாேிலலத் போடர் ஆ. போலகேிலலத் போடர்
இ. தவற்றுலமத்போலக ஈ. பண்புத்போலக
17. எழுவாய் உடன் பபயர், விலன, வினா ஆகிய பயனிலலகள் போடர்வது
____________ ஆகும்.
அ. விளித்போடர் ஆ. பபயபரச்சத் போடர்
இ. விலனமுற்றுத் போடர் ஈ. எழுவாய்த் போடர்
18. தவற்றுலம உருபுகள் பவளிப்பட அலமயும் போடர்கள் __________
ஆகும்.
அ. விலனபயச்சத் போடர்கள் ஆ.இலடச்பசால் போடர்கள்
இ. தவற்றுலமத் போகாேிலலத் போடர்கள் ஈ.உரிச்பசால் போடர்கள்
19. ஒன்ைிற்கு தமற்பட்ட விலனபயச்சங்கள் தசர்ந்து பபயலரக் பகாண்டு
முடிவது ___________ .
அ. பபயபரச்சம் ஆ. விலனபயச்சம்
இ. ேனிேிலலப் பபயபரச்சம் ஈ.கூட்டு ேிலலப் பபயபரச்சம்
20. இலடச் பசால்லுடன் பபயதரா விலனதயா போடர்வது ___________
ஆகும்.
அ. தவற்றுலமத் போடர் ஆ. இலடச்பசால் போடர்
இ. உரிச்பசால் போடர் ஈ. அடுக்குத்போடர்

V) கூறிைவொறு பசய்க [எயவரைனும் மூன்று மட்டும்] 3x1=3


21. முருகன் வந்ோன் (விளித் போடராக மாற்றுக)
அ. முருகதன வந்ோன் ஆ.முருகா வா!
இ. முருகன் வருக! ஈ.வருக! வருக! முருகன்
22. பாடி மகிழ்ந்ேனர் [விலனபயச்சத்லேக் கண்டுபிடி]
அ. மகிழ் ஆ, பாடி இ. மகிழ்ந்ேனர் ஈ. மகிழ்ந்ோன்
23. கட்டுலரலயப் படித்ோள்.(தவற்றுலம உருலபக் கண்டுபிடி)
அ. ஐ ஆ.ஆல் இ.கு. ஈ.இன்
24. பாடினாள் கண்ணகி[பபயர்ச்பசால்லலக் கண்டுபிடி]
அ. பாடி ஆ. பாடினாள் இ. கண் ஈ. கண்ணகி
25. உரிச்பசால் அல்லாேலேக் கண்டுபிடி
அ. சால ஆ. மற்று இ. உறு ஈ. ேனி

VI) இலக்கணக் குறிப்பு தருக (எயவரைனும் மூன்று மட்டும்) 3x1=3


26. பாடினாள் ோமலர
அ. எழுவாய்த் போடர் ஆ.விளித்போடர்
இ. விலனமுற்றுத் போடர் ஈ. பபயபரச்சத் போடர்
27 ேண்பா! எழுது
அ. விளித்போடர் ஆ. தவற்றுலமத் போடர்
இ. விலனபயச்சத் போடர் ஈ. பபயபரச்சத் போடர்
28. தபருந்து வருமா ?
அ. விளித்போடர் ஆ. எழுவாய்த் போடர்
இ. விலனமுற்றுத் போடர் ஈ. விலனபயச்சத் போடர்
29. சாலச் சிைந்ேது
அ. இலடச்பசால் போடர் ஆ. உரிச்பசால் போடர்
இ. அடுக்குத்போடர் ஈ. தவற்றுலமத் போடர்
30. தகட்க தவண்டிய பாடல்
அ. கூட்டு ேிலலப் பபயபரச்சம் ஆ. ேனிேிலலப் பபயபரச்சம்
இ. கூட்டு ேிலல விலனபயச்சம் ஈ. ேனிேிலல விலனபயச்சம்

பகுதி இ [இலக்கிைம்]
VII) பின்வரும் ரகொடிட்ட இடங்கயை திருக்குறைொல் நிைப்புக 3x1=3
31. ஒழுக்கம் ___________ ேரலான் ஒழுக்கம்.
உயிரினும் ஓம்பப் படும்
அ. மழுப்பம் ஆ. விழுப்பம் இ. விேியால் ஈ. உயிரினும்
32. __________ எல்லாம் அரிதே பபரியாலரப்
தபணித் ேமராக் பகாளல்
அ. பபரியவற்றுள் ஆ சிைியவற்றுள் இ அரியவற்றுள் ஈ. அைியவற்றுள்

33. ஊலேயும் உப்பக்கம் காண் பர் உலலவின்ைித்


ோோ துஞற்று பவர்.
அ. பலர் ஆ. சிலர் இ. அவர் ஈ. பவர்

VIII) பின்வரும் பசய்யுள் பகுதியைப் படித்து பகொடுக்கப்பட்ட பலவுள்


பதரிவு பசய் வினொக்களுக்கு ஏற்ற வியட எழுதுக: 5x1=5
நும்இல் ரபொல நில்லொது புக்கு ,
கிழவிர் ரபொலக் ரகைொது பகழீ இ
ரசட் புலம்பு அகல இனிை கூறி
பரூஉக்குயற பபொழிந்த பநய்க்கண் ரவயவபைொடு
குரூஉக்கண் இறடிப் பபொம்மல் பபருகுவிர்
வினொக்கள் :
34. இப்பாடல் இடம்பபற்ை நூல் யாது?
அ. ேிருக்குைள் ஆ. மலலபடுகடாம் இ. காசிக் காண்டம் ஈ. பத்துப்பாட்டு
35. பாடல் ஆசிரியரின் பபயர்
அ. பபருங்பகௌசிகனார் ஆ.அேிவரராம
ீ பாண்டியர்
இ. பாரேியார் ஈ. ேிருவள்ளுவர்
36. இந்நூல் எத்ேலன அடிகலளக் பகாண்டது?
அ.483 ஆ.583 இ.853 ஈ.653
37. இந்ேப் பாடலில் எந்ே மன்னனின் பபயர் இடம் பபற்றுள்ளது?
அ. கூத்ேன் ஆ. விைலி இ. ேன்னன் ஈ. பபருங்பகௌசிகனார்
38. 'நும்இல்' இச்பசால்லின் பபாருள் யாது?
அ. உம்வில் ஆ. உங்கள் வடு
ீ இ. கூத்ேர் ஈ. சுற்ைம்

IX) பின்வரும் பல பலவுள் பதரிவு வினொக்களுள் எயவரைனும்


ஐந்தனுக்கு மட்டும் வியட எழுதுக: 5x1=5
39. 'விருந்தே புதுலம' என்று கூைியவர் யார்?
அ. ேன்னூலார் ஆ. போல்காப்பியர் இ. இளங்தகாவடிகள் ஈ. கம்பர்
40. அபமரிக்காவில் எந்ே ோட்டின் பாரம்பரிய உணவு வலககலள
பகாண்டு வாலேயிலல விருந்து விோ லவக்கின்ைனர்?
அ. அயர்லாந்ேின் ஆ.தகரளாவின் இ. ேமிழ்ோட்டின் ஈ. குஜராத்ேின்
41. "மருந்தே ஆயினும் விருந்தோடு உண்"என்ை பாடல் இடம்பபற்ை
நூல் யாது?
அ. ஆத்ேிச்சூடி ஆ. ேனிப்பாடல் இ.பவற்ைிதவற்லக ஈ.பகான்லைதவந்ேன்
42. ேமிேர்களின் அலடயாளமாக விளங்குவது எது?
அ. விருந்தோம்பல் ஆ.ேீ மிேித்ேல்
இ. கூழ் ஊற்றுேல் ஈஆடு மாடுகள் வளர்த்ேல்
43. எந்ேிலத்ேவர் பாணர்கலள வரதவற்று குேல் மீ ன் கைியும்
பிைவும் பகாடுத்ேனர்?
அ. குைிஞ்சி ஆ. முல்லல இ. மருேம் ஈ. பேய்ேல்
44. "போல்தலார் சிைப்பின் விருந்பேேிர் தகாடலும் இேந்ே என்லன
__________என்று கூைியவர் யார்?
அ. மாேவி ஆ. கண்ணகி இ. மணிதமகலல ஈ. சுேமேி
45. விருந்ேினருக்கு உணவிடுதவாரின்முக மலர்ச்சிலய
பசயங்பகாண்டார் எந்ே நூலில் குைிப்பிட்டுள்ளார்?
அ. ேற்ைிலண ஆ. கலிங்கத்துப்பரணி இ.புைோனூறு ஈ.கம்பராமாயணம்

X) பின்வரும் துயணப்பொடப் பகுதியைப் படித்துப் பபொருளுணர்ந்து


பதொடர்ந்து வரும் பலவுள் பதரிவு வினொக்களுக்கு ஏற்ற வியடகயை
எழுதுக: 5x1=5

ஒரு தவப்பமரத்ேின் அடியில் ஏகப்பட்ட மண் கலயங்கள் இருந்ேன.


அந்ேக் கறுப்புக் கலயங்கள் அந்ேக் கரிசல் மண் ேலரயில் பாேி
புலேக்கப்பட்டிருந்ேன. தேங்காய்ப் பருமன் உள்ள கற்களால் அந்ேக்
கலலயங்களின் வாய் மூடப்பட்டிருந்ேது. காகங்கள் வந்து கஞ்சி
கலயங்கலள உருட்டி விடாமலும் அலலக நுலேத்து அசிங்கப்படுத்ேி
விடாமலும் இருக்க இந்ே ஏற்பாடு என்று அந்ே மனிேன் பிைகு தகட்டுத்
பேரிந்து பகாண்டான்.
அன்னமய்யா ஒரு கலயத்ேின் தமல் லவக்கப்பட்ட கல்லல
அகற்ைினான். ஒரு சிரட்லடயில் காணத் துலவயலும் ஊறுகாயும்
இருந்ேது. சிரட்லடதய அந்ேக் கலயத்ேின் வாய்மூடியாகவும்
அலமந்ேிருந்ேது. இன்பனாரு கலயத்ேின் தமலிருந்ே கல்லல எடுத்து
பார்த்ேதபாது அதேதபால் இருந்ே சிரட்லடயில் தமார் மிளகாய் மட்டுதம
இருந்ேது. அலே இந்ேச் சிரட்லடயில் ேட்டினான். சிரட்லடலயத்
துலடத்துச் சுத்ேப்படுத்ேினான். அந்ே கலயத்லேப் பேனமாகத் ேனது
வலது பாேத்ேின் தமல் லவத்து சிரட்லடயில் ேீத்து பாகத்லே வடித்து
அவனிடம் ேீட்டினான். லகயில் வாங்கியதும் சப்பி குடிப்போ அண்ணாந்து
குடிப்பே என்கிை ேயக்கம் வந்ேதபாது ”சும்மா கடிச்சு குடிங்க” என்ைான்.
உைிஞ்சும்தபாது கண்கள் பசாருகின. போண்லட வேியாக இைங்கி அேன்
சுகத்லே முகம் பசால்லியது. உட்காருங்க உட்கார்ந்து குடிங்க என்று
உபசரித்ோன்.
வினொக்கள்:

46. எந்ே மரத்ேின் அடியில் மண் கலயங்கள் இருந்ேன?


அ. ஆலமரம் ஆ.அரசமரம் இ. தவப்பமரம் ஈ. போச்சி மரம்
47. கலங்களின் வாய் எேனால் மூடப்பட்டிருந்ேது?
அ. கற்களால் ஆ. தேங்காய் ோரால் இ. ேட்டால் ஈ.இலளயாள்
48. கலல யத்ேின் தமலுள்ள சிரட்லடயில் என்பனன்ன இருந்ேது?
அ. கத்ேரிக்காயும் தமார்க் குேம்பும் ஆ.மிளகாயும் ஊறுகாயும்
இ. காணத்துலவயலும் ஊறுகாயும் ஈ. ேீச்சுத் ேண்ணியும் பவங்காயமும்
49. சிரட்லடலய துலடத்து சுத்ே படுத்ேியவர் யார்?
அ. மணி ஆ. சுப்லபயா இ. பரதமஸ்வரன் ஈ.அன்னமய்யா
50. எந்ே பைலவ கலயங்கலள உருட்டி விடாமல் இருக்க தவண்டும்
என்று ேிலனத்ேனர்?
அ. தகாேி ஆ. காகம் இ. மயில் ஈ. வாத்து

You might also like