You are on page 1of 35

தமிழ்

வகுப் பு:10

I. இலக்கண ஒரு மதிப் பபண் வினாக்கள்

1. பெய் யுளிசெ அளபபசை …………………..

அ. உரனசெஇ ஆ. பகடுப் பதூஉம் இ. ஆஅளிய ஈ. உடுப் பதூஉம்

2. இருபபயபராை்டுப் பண்புத்பதாசக …………………..

அ. பெம் மலர் ஆ. முல் சல மலர் இ. வை்ைநிலா ஈ. முத்துப் பல்

3. பபாதுபமாழி …………………..

அ. படித்தான் ஆ. சுசவத்ததன் இ. சுசவயான ததன் ஈ. சத

4. விசனமுற் றுத் பதாைர் …………………..

அ. பென்ற தகாசத ஆ. நல் ல மாணவன் இ. படித்தான் பாரி ஈ. கண்ணா வா

5. இலக்கண முசறயின்றிப் தபசுவதும் எழுதுவதும் ………………….. எனப் படும் .

அ. வழு நிசல ஆ. வழா நிசல இ. கால வழாநிசல ஈ. விசை


வழாநிசல

6. பநய் தல் நிலம் என்பது …………………..

அ. வயலும் வயல் ொர்ந்த இைமும் ஆ. மசலயும் மசல ொர்ந்த இைமும்

இ. கைலும் கைல் ொர்ந்த இைமும் ஈ. காடும் காடு ொர்ந்த இைமும்

7. வினா ………………….. வசகப் படும் .

அ. ஆறு ஆ. ஏழு இ. எை்டு ஈ. ஐந்து

8. ஓர் ஆண்டின் கூறுகள் ………………….. எனப் படும் .

அ. மாதம் ஆ. பபரும் பபாழுது இ. சிறு பபாழுது ஈ. பருவம்

9. மயில் கத்தும் ( மரபு வழாநிசல ஆக்குக)

அ. மயில் கூவும் ஆ. மயில் அகவும் இ. மயில் பகாக்கரிக்கும் ஈ. மயில் குனுகும்

10. மருதம் (ெரியான பதாழிசலப் பபாருத்துக).

அ. ஏறு தழுவுதல் ஆ. கசள எடுத்தல் இ. கிழங் கு அகழ் தல் ஈ. வழிப் பறி


பெய் தல்

11. ஆடுதல் ( பதாழிற் பபயர் விகுதிசய எழுதுக) …………………..

அ. அல் ஆ. தல் இ. ல் ஈ. ஆைல்

1
12. தவந்தர் ( அளவுப் பண்புத் பதாசகயாக்குக).

அ. வாள் தவந் தர் ஆ. பபருதவந்தர் இ. மூதவந்தர் ஈ. சிற் றரெர்

13. மாமசழ

அ. இசைெ்பொல் பதாைர் ஆ. இசைத் பதாைர்

இ. உரிெ்பொல் பதாைர் ஈ. எழுவாய் த்பதாைர்

14. ஒரு விரல் காை்டி பபரிததா சிறிததா என்பது …………………..

அ. பால் வழு ஆ. திசண வழு இ. காலவழு ஈ. வினா வழு

15. தபறு…………………..

அ. முதனிசலத் பதாழிற் பபயர் ஆ. முதனிசலத் திரிந்த


பதாழிற் பபயர்

இ. விகுதி பபற் ற பதாழிற் பபயர் ஈ. பகுதி

16. நான் வந்தான் …………………..

அ. திசண வழு ஆ. இை வழு இ. பால் வழு ஈ. கால வழு

17. எஃஃகிலங் கிய…………………..

அ. ஆய் தம் ஆ. ஒற் றளபபசை இ. உயிரளபபசை ஈ. ஆய் தக்குறுக்கம்

18. ஒற் றளபபசை ………………..

அ. பதாழா அர் ஆ. இலங் ங் கு இ. எடுப் பதூஉம் ஈ. மஞ் சு

19. இளதவனிற் காலம் …………………..

அ. ஆவணி, புரை்ைாசி ஆ. மார்கழி, சத இ. சித்திசர, சவகாசி ஈ. ஆனி, ஆடி

20. வினா எதிர் வினாதல் விசை …………………..

அ. பெய் தவன் ஆ. ஆடுவாயா, பாடுதவன்

இ. ஐவர் வந்தனர் ஈ. இது பெய் வாயா? பெய் யாமல் இருப் தபனா?

21. விசனமுற் றுத் பதாைர் …………………..

அ. பாடினான் மாதவன் ஆ. பாடிய மாதவன் இ. எழுதிய மாதவன் ஈ. பாம் பு,


பாம் பு

22. சிறப் புப் பபயர் முன்னும் , பபாதுப் பபயர் பின்னும் நின்று இசையில் ‘ஆகிய”
என்னும் பண்பு உருபு பதாக்கி வருவது…………………..

அ. உவசமத்பதாசக ஆ. உம் சமத்பதாசக

2
இ. அன்பமாழித்பதாசக ஈ. இருபபயடிராை்டுப் பண்புத்பதாசக

23. பதாகாநிசலத்பதாைர் ………………….. வசகப் படும் .

அ. இருபது ஆ. ஒன்பது இ. எை்டு ஈ. ஆறு

24. ஒரு பெய் யுளில் பொற் கள் முசற பிறழாமல் வரிசெயாக அசமந்து வருவது
……….. எனப் படும் .

அ. ஆற் றுநீ ர்ப் பபாருள் தகாள் ஆ. நிரல் நிசரப் பபாருள் தகாள்

இ. முசற மாற் றுப் பபாருள் தகாள் ஈ. பகாண்டு கூை்டுப் பபாருள் தகாள்

25. பெய் யுளில் குசறந்த ஓசெசய நிசறவு பெய் வதற் கு அளபவடுப் பது
…………………..

அ. பெய் யுளிசெ அளபபசை ஆ. இன்னிசெ அளபபசை

இ. பொல் லிசெ அளபபசை ஈ. ஒற் றளபபசை

26. பருப் பு உள் ளதா? என வணிகரிைம் வினவுவது …………………..

அ. பகாளல் வினா ஆ. பகாசை வினா இ. ஏவல் வினா ஈ. ஐய வினா

27. நை (விசன முற் றாக்குக)…………………..

அ. நைந்த ஆ. நைந்தான் இ. நைந்து ஈ. நைவா

28. அடிமலர் ( உவசமத் பதாசகயாக்குக) …………………..

அ. அடியாகிய மலர் ஆ. அடிம் மலர் இ. அம் மலர் ஈ. மலரடி

29. எற் பாடு – பிரித்து எழுதுக.…………………..

அ. எல் + பாடு ஆ. ஏற் + பாடு இ. ஏன் +பாடு ஈ. ஏர்+பாடு

30. பாைத் பதரியுமா? என்ற வினாவிற் கு இனமான விசைசய எழுதுக.


…………………..

அ. பாடுதவன் ஆ. பாடு இ. ஆைத் பதரியும் ஈ. பாடி, ஆடி

31. ஆரமும் அகிலும் …………………..

அ. உம் சமத் பதாசக ஆ. எண்ணும் சம இ. விசனபயெ்ெம் ஈ. முற் றும் சம

32. பாடு பாடு…………………..

அ. இரை்சைக்கிளவி ஆ. இனங் குறித்தல் இ. விசனமுற் று ஈ. அடுக்குத்


பதாைர்

33. துய் ப் பதூஉம் …………………..

3
அ. இன்னிசெயளபபசை ஆ. பொல் லிசெயளபபசை

இ. ஒற் றளபபசை ஈ. பெய் யுளிசெயளபபசை

34. அந்தமான்…………………..

அ. பதாைர் பமாழி ஆ. பிரிபமாழி இ. பபாது பமாழி ஈ. தனிபமாழி

35. இருபபயபராை்டுப் பண்புத்பதாசக …………………..

அ. மல் லிசகப் பூ ஆ. தாய் தந்சத இ. ஊறுகாய் ஈ. ெதுரப் பலசக

36. குறிஞ் சி நில விலங் குகள் …………………..

அ. யாசன, நாய் , எலி ஆ. புசன, ஒை்ைகம் , குரங் கு

இ. புலி, கரடி, சிங் கம் ஈ. முயல் , மான், நீ ர் நாய்

37. பபாதுபமாழி…………………..

அ. தவங் சக ஆ. பூ இ. கண் ஈ. கண்ணன் வந்தான்

38. இசற, பெப் பு, பதில் என்பன ………………….. இன் தவறு பபயர்கள்

அ. வினா ஆ. அடுக்குத்பதாைர் இ. விசை ஈ. பபாருள் தகாள்

39. அன்பு கலந்த அகத்திசண ………………….. வசகப் படும் .

அ. ஏழு ஆ. பன்னிரண்டு இ. நான்கு ஈ. ஐந்து

40. மயில் பகாக்கரிக்கும் என்பது ……………….. வழு.

அ. இை ஆ. கால இ. பால் ஈ. மரபு

41. முக்காலத்திற் கும் பபாருந்தும் படி அசமயும் பதாசக …………………..

அ. விசனத்பதாசக ஆ. பண்புத் பதாசக

இ. உம் சமத்பதாசக ஈ. அன்பமாழித்பதாசக

42. பூவிரல் (உருவகமாக்குக) …………………..

அ. பூப் தபான்ற விரல் ஆ. விரல் பூ இ. விரல் ஈ. பூக்கள்

43. நைந்ததன் (மசற விசையாக்குக) …………………..

அ. நைந்திதலன் ஆ. நைப் தபன் இ. நைதவனா ஈ. நீ தய நை

44. பெஞ் சூரியன் (பண்புத்பதாசக பபாருசள விரித்பதழுதுக) …………………..

அ. சிவப் பு சூரியன் ஆ. பெம் சம சூரியன் இ. சூரியன் ஈ. பெம் சமயான சூரியன்

4
45. நண்பன் வந்தான் (விளித் பதாைராக்குக) …………………..

அ. நண்பா ஆ. நண்பா வருக இ. நண்பா வந்து ஈ. நண்பா வா!

46. ‘நான் நைந்தாய் ’ (இத்பதாைரில் உள் ள இைவழுசவ திருத்தி எழுதுக) ……………..

அ. அவன் நைந்தாய் ஆ. நீ நைந் தாய் இ. அவர் நைந்தாய் ஈ. நான் நைந்தாய்

47. அகில் , தவங் சக …………………..

அ. முல் சல மரம் ஆ. குறிஞ் சி மரம் இ. பாசல மரம் ஈ. பநய் தல் மரம்

48. வை்ைக்கல் …………………..

அ. உவசமத்பதாசக ஆ. பண்புத்பதாசக இ. விசனத்பதாசக ஈ.


உம் சமத்பதாசக

49. வந்தனன் நின்றான் …………………..

அ. முற் பறெ்ெம் ஆ. பபயபரெ்ெம் இ. விசனபயெ்ெம் ஈ. விசனமுற் று


த ாடர்

50. இதசனெ் பெய் வாயா? எனில் ‘நீ தய பெய் ’ என்பது …………………..

அ. சுை்டு விசை ஆ. மசற விசை இ. தநர் விசை ஈ. ஏவல் விசை

51. விசனபயெ்ெத் பதாைர் …………………..

அ.பாடிய மாணவன் ஆ.பாடினான் மாணவன் இ.பாடியது மாணவன் ஈ.பாடிய


பாை்டு

52. சுை்டுவிசை …………………..

அ. இது, அது ஆ. பாடுவாயா இ. அதுவும் ஈ. இசத பெய்

53. மருத நில விலங் குகள் …………………..

அ. முயல் , மான் ஆ. முதசல, சுறா இ. புலி, கரடி ஈ. எருசம, நீ ர்நாய்

54. பெய் யுளிசெயளபபசையின் தவறு பபயர் …………………..

அ. இசெநிசறயளபபசை ஆ. பொல் லிசெயளபபசை

இ. ஒற் றளபபசை ஈ. இன்னிசெயளபபசை

55. ஒரு பதாைரில் தவற் றுசம விசன, பண்பு, உவசை, உம் சம அல் லாத பொற் கள்
மசறந்து வந்து பபாருள் தருவது ………………..

அ. அன்பமாழித்பதாசக ஆ. இருபபயபராை்டுப் பண்புத்பதாசக

இ. உருபும் பயனும் உைன் பதாக்கத் பதாசக ஈ. பொற் பறாைர்

5
56. என் இலை்சுமி வந்து விை்ைாள் என்பது ………………….. வழுவசமதி

அ. பால் ஆ. திசண இ. காலம் ஈ. இைம்

57. கன்சற ஈன்றது காசளயா? பசுவா (வினா வழா நிசலயாக்குக) …………………..

அ. கன்சற ஈன்றது பசுவா? ஆ. கன்சற ஈன்றது காசளயா?

இ. கன்சற ஈன்றது யார்? ஈ. கன்சற ஈன்றது தெவலா?

58. முனிவர் ( உரிெ்பொல் பதாைராக்குக) …………………..

அ. தன் ஆ. மற் று இ. கடி ஈ. தவ

59. பாய் கின்ற புலி – விசனத்பதாசக ஆக்குக. …………………..

அ. பாய் புலி ஆ. பாய் ந்த புலி இ. பாய் கின்ற புலி ஈ. பாயும் புலி

60. எங் கு – ஒற் றளபபசை ஆக்குக. …………………..

அ. எக்கு ஆ. எஃது இ. எங் ங் கு ஈ. எஃதுயர்

61.பெந்தமிழ் …………………..

அ.உவசமத்பதாசக ஆ.விசனத்பதாசக

இ.பண்புத்பதாசக ஈ.தவற் றுசமத்பதாசக

62. ஆனி, ஆடி …………………..

அ. கார்காலம் ஆ. குளிர் காலம் இ. முதுதவனிற் காலம் ஈ. இளதவனிற் காலம்

63. ெலெல என எவ் விைத்தும் …………………..

அ. இரை்சைக்கிளவி ஆ. அடுக்குத்பதாைர் இ. குறிப் புெ் பொல் ஈ. அசைபமாழி

64. அன்பும் அறனும் …………………..

அ. பகாண்டு கூை்டுப் பபாருள் தகாள் ஆ. ஆற் றுநீ ர்ப் பபாருள் தகாள்

இ. முசற நிரல் நிசறப் பபாருள் தகாள் ஈ. எதிர் நிரல் நிசரப் பபாருள் தகாள்

65. பிற் பகல் 2 மணி முதல் 4 மணி வசர …………………..

அ. காசல ஆ. நண்பகல் இ. எற் பாடு ஈ. சவகசற

66. பைர்க்சக பன்சமப் பபயர் …………………...

அ. தாம் ஆ. யான் இ. யாம் ஈ. நீ

67. எதிர் நிரல் நிசரப் பபாருள் தகாள் …………………...

6
அ. விலங் கும் மக்களும் ஆ. அன்பும் அறனும்

இ. விலங் பகாடு மக்கள் அசனயர் ஈ. பொல் லரும் சூல் பசும்

68. யாமம் …………………...

அ. விடியல் ஆ. நள் ளிரவு இ. மதியம் ஈ. காசல

69. எதிர்மசறத் பதாழிற் பபயர் …………………...

அ. சுடுதல் ஆ. வருதல் இ. நைவாசம ஈ. வரவு

70. பதாழிற் பபயர் …………………... இைத்தில் மை்டுதம வரும் .

அ. பைர்க்சக ஆ. முன்னிசல இ. தன்சம ஈ. மூவிைத்திலும்

71. பநய் தல் திசணக்குரிய பதாழில் …………………... ஆகும் .

அ. கிழங் கு அகழ் தல் ஆ. ததபனடுத்தல்

இ. காவல் காத்தல் ஈ. மீன் பிடித்தல் , உப் பு விசளவித்தல்

72. தவற் றுசம உருபுகள் பவளிப் பை அசமயும் பதாைர்கள் …………………...

அ. விளித்பதாைர் ஆ. ஆடுக்குத் பதாைர்

இ. எழுவாய் த் பதாைர் ஈ. தவற் றுசமத் பதாைர்

73. இரண்டு அல் லது அதற் கு தமற் பை்ை பொற் கள் பதாைர்ந்து வந்து பபாருசள
உணர்த்துவது …………………...

அ. தனிபமாழி ஆ. பதாைர் பமாழி இ. பபாது பமாழி ஈ. இசண பமாழி

74. தவங் சக (பபாது பமாழியாக மாற் றுக) …………………...

அ. தவ + சக ஆ. தவல் + சக இ. தவம் சக ஈ. தவம் + சக

75. நைந்ததன் (மசற விசையாக்குக) …………………...

அ. நைந்திதலன் ஆ. நைப் தபன் இ. நைதவனா ஈ. நீ தய நை

76. கிளி தபான்ற பமாழி (உவசம பதாசகயாக்குக) …………………...

அ. கிளிபயாப் ப பமாழி ஆ. கிளி பமாழி இ. கிளியன்ன பமாழி ஈ. கிளியுறழ


பமாழி

77.பாடி, தெரி …………………...

அ. முல் சல ஊர் ஆ. பாசல ஊர் இ. மருத நில ஊர் ஈ. பநய் தல் நில ஊர்

78. வந்தீர், பென்றீர்கள் …………………...

7
அ. தன்சம விசனகள் ஆ. முன்னிசல விசனகள்

இ. பைர்க்சக விசனகள் ஈ. கால விசனகள்

79. கசளஇ …………………...

அ. பொல் லிசெ அளபபசை ஆ. பெய் யுளிசெ அளபபசை

இ. உயிரளபபசை ஈ. இன்னிசெ அளபபசை

80. பாடிப் பாடி மகிழ் ந்தனர் …………………...

அ. விளித் பதாைர் ஆ. அடுக்குத் பதாைர்

இ. இசைெ்பொல் பதாைர் ஈ. உரிெ்பொல் பதாைர்

81. தன்சமப் பபயர்கள் …………………...

அ. யான், நான் ஆ. நான், நீ இ. நீ ங் கள் , நீ விர் ஈ. நைந்தான், நாம்

திசண வழு …………………...

82. அ. என் அத்சத வந்தாள் ஆ. என் அத்சத இ. என் அத்சத வந்தது ஈ.


வரவில் சல

விளித் பதாைர் …………………...

அ. விழுந்த மரம் ஆ. பாடிய பாைல் இ. படித்தான் பாைம் ஈ. கதிரவா வா!

83. தவற் றுசமத் பதாசக …………………...

அ. சிசல பெய் தான் ஆ. பெந்தமிழ் இ. தவல் விழி ஈ. முத்து

84. திசண …………………... வசகப் படும் .

அ. இரண்டு ஆ. மூன்று இ. நான்கு ஈ. ஐந்து

85. நன்னூல் கிசைக்குமா? எனக் கசைக்காரரிைம் தகை்பது …………………... வினா.

அ. பகாளல் வினா ஆ. பகாசை வினா இ. அறி வினா ஈ. அறியா வினா

86. ‘சவகசற’ என்பது …………………... நிலத்தின் சிறுபபாழுது ஆகும் .

அ. பநய் தல் ஆ. முல் சல இ. குறிஞ் சி ஈ. மருதம்

87. ஆண், பபண் இருபாலருக்கும் பபாதுவானது …………………...

அ. ஆன் ஆ. நான் இ. யான் ஈ. நாங் கள்

88. கனிவாய் - உவதமயம் கண்ைறிக …………………...

அ. கனி ஆ. வாய் இ. கனியாகிய வாய் ஈ. வாய் கனி

8
89. திருமால் …………………...

அ. முல் சல நில பதய் வம் ஆ. பாசல நில பதய் வம்

இ. குறிஞ் சி நில பதய் வம் ஈ. மருத நில பதய் வம்

90. குசகப் புலி …………………...

அ. இரண்ைாம் தவற் றுசம உருபு ஆ. மூன்றாம் தவற் றுசம உருபு

இ. நான்காம் தவற் றுசம உருபு ஈ. நான்காம் தவற் றுசம உருபு

91. முதனிசலத் திரிந்த பதாழிற் பபயர் ………………...

அ. அடி ஆ. தகடு இ. அல் ஈ. ஈதல்

92. உம் சமத் பதாசக …………………...

அ. ஆகிய ஆ. பவளவாய் இ. குைம் ஈ. அண்ணன் தம் பி

93. எதிர்மசற பபயபரெ்ெத் பதாைர் …………………...

அ. தகை்ை பாைல் ஆ. தகை்காத பாைல் இ. பாைல் ஈ. தகள் , பாடு

94.மசறவிசை இது பெய் வாயா? …………………...

அ. பெய் ஆ. நீ தய பெய் இ. பெய் தயன் ஈ. பெல்

95. குறிஞ் சி ஊர் …………………...

அ. சிறுகுடி ஆ. பாடி தெரி இ. தபரூர் மூதூர் ஈ. பை்டினம்

96. முற் றுப் பபறாத விசன, பபயர்ெப


் ொல் சலத் பதாைர்வது ………………...
எனப் படும் .

அ. விசனமுற் றுத் பதாைர் ஆ. விசனபயெ்ெத் பதாைர்

இ. பபயபரெ்ெத் பதாைர் ஈ. தவற் றுசமத் பதாைர்

97. பெய் யுளில் ஓசெ குசறயும் தபாது அதசன நிசறவு பெய் ய


பமய் பயழுத்துக்கள் அளபபடுப் பது …………………...

அ. உயிரளபபசை ஆ. ஒற் றளபபசை

இ. இன்னிசெஅளபபசை ஈ. பொல் லிசெயளபபசை

98. பாைலின் பதாைக்கம் முதலத் முடிவு வசர ஆற் று நீ ரின் தபாக்சகப் தபால
தநராக பபாருள் பகாள் ளுமாறு அசமந் தால் …………………... எனப் படும் .

அ. நிரல் நிசறப் பபாருள் தகாள் ஆ. பபருள் தகாள்

இ. ஆற் றுநீ ர்ப் பபாருள் தகாள் ஈ. முசற நிரல் நிசறப் பபாருள் தகாள்

9
99. தவல் தபான்ற விழி (பதாசகயாக்குக) …………………...

அ. தவல் ஆ. தவலாகிய விழி இ. தவல் விழி ஈ. விழிதவல்

100. சூடு (முதனிசலப் பபயராக்குக) …………………...

அ. சூது ஆ. சூன் இ. சூடுகு ஈ. சுடு

101. பாசலப் பருகினான் …………………...

அ. தவற் றுசமத் பதாசக ஆ. பண்புத் பதாசக

இ. அன்பமாழித் பதாசக ஈ. இருபபயபராை்டுப் பண்புத் பதாசக

102. வாை்ைம் …………………...

அ. காலப் பபயர் ஆ. இைப் பபயர் இ. சிசனப் பபயர் ஈ. பண்புப் பபயர்

103. இலங் ங் கு …………………...

அ. குறிலிசணகீழ் இசை ஆ. குறிலிசணக்கீழ்

இ. குறிற் கீழ் இசை ஈ. குறிற் கீழ் கசை

104. அன்பும் அறனும் உசைத்தாயின் இல் வாழ் க்சக

பண்பும் பயனும் அது.

அ. பபாருள் தகாள் ஆ. ஆற் றுநீ ர்ப் பபாருள் தகாள்

இ. நிரல் நிசறப் பபாருள் தகாள் ஈ. பகாண்டு கூை்டுப் பபாருள் தகாள்

105. மார்கழி, சத …………………...

அ. கார்காலம் ஆ. குளிர்காலம் இ. முன்பனிக்காலம் ஈ. பின்பனிக்காலம்

106. இசைெ்பொல் …………………...

அ. மற் றுதமார் ஆ. மற் பறான்று இ. மறவாசம ஈ. மறத்தல்

107. சுை்டுவிசை …………………...

அ. பென்சனக்கு வழி எது? ஆ. பென்சன இ. பென்சன இதுவா? ஈ. பென்சனயா

108. அன்பமாழித் பதாசக …………………...

அ. பூங் பகாடி வந்தாள் ஆ. பூங் பகாடி இ. மதிமுகம் ஈ. பல் முத்து

109. முதனிசலத் திரிந்த பதாழிற் பபயர் …………………...

அ. பகாதி ஆ. ஆசண இ. தகடு, சூடு ஈ. வந்தான்

10
110. நிறம் , சுசவ, அளவு, வடிவம் ஆகியவற் சற அடிப் பசையாகக் பகாண்ைசவ
……... அ. உவசமத்பதாசக ஆ.உம் சமத்பதாசக

இ.பண்புத்பதாசக ஈ. தவற் றுசமத்பதாசக

111. ஒரு பபயர்ெப


் ொல் சல விசனபயெ்ெமாக மாற் றுவது …………………...
எனப் படும் .

அ. பொல் லி அளபபசை ஆ. இன்னிசெஅளபபசை

இ. பெய் யுளிசெ அளபபசை ஈ. ஒற் றளபபசை

112. ஒன்றிற் கும் தமற் பை்ை விசனபயெ்ெங் கள் தெர்ந்து பபயசரக் பகாண்டு
முடிவது ……...

அ. பபயபரெ்ெம் ஆ. விசனபயெ்ெம்

இ. அடுக்குத்பதாைர் ஈ. கூை்டுநிசலப் பபயபரெ்ெம்

113. உண்ைான் (இெ்பொல் சல பதாழிற் பபயராக மாற் றுக) …………………...

அ. உண் ஆ. உண்டு இ. உண்ை ஈ. உண்ணல்

114. முருகன் நாசள வருவான் - கால வழுவாக்குக …………………...

அ. முருகன் வருவான் ஆ. முருகன் வந்தான்

இ. முருகன் நாசள வந்தான் ஈ. முருகன் நாசள வருகிறான்

115. ெலெல என எவ் விைத்தும் …………………...

அ. இரை்சைக்கிளவி ஆ. அடுக்குத்பதாைர் இ. குறிப் புெ்பொல் ஈ. அசைபமாழி

116. அந்தமான் …………………...

அ. பதாைர்பமாழி ஆ. பிரிபமாழி இ. பபாதுபமாழி ஈ. தனிபமாழி

கபிலன் வந்தான் …………………...

அ.விளித்பதாைர் ஆ.விசனபயெ்ெத்பதாைர்

இ.எழுவாய் த் பதாைர் ஈ. தவற் றுசமத்பதாைர்

117. கார்காலம் …………………...

அ. அன்பமாழித்பதாசக ஆ. பண்புத்பதாசக

இ. பபயபரெ்ெம் ஈ. இருபபயபராை்டுப்
பண்புத்பதாசக

118. ஆடியவன் …………………...

11
அ. பதாழிற் பபயர் ஆ. விசனெ்பொல்

இ. விசனயாலசணயும் பபயர் ஈ. எதிர்மசற பதாழிற் பபயர்

119. நண்பகல் கால அளவு …………………...

அ. காசல 10மணி முதல் 2மணி வசர ஆ. காசல 10 மணி முதல் 1 மணி வசர

இ. காசல 11 மணி முதல் 2 மணி வசர ஈ. காசல 12 மணி முதல் 1 மணி வசர

120. இை வழா …………………...

அ. நான் பாடிதனன் ஆ. நான் பாடியது இ. நான் பாடி ஈ. நீ


பாடிதனன்

121. முன்னிசலப் பபயர்கள் …………………...

அ. நாம் , யாம் ஆ. நீ , நீ ர், நீ ங் கள் இ. தான், தாம் ஈ. நாம் , யாம்

122. தவற் றுசம உருபுகள்

அ. ொல, தவ, நனி ஆ. பைபை குளுகுளு இ. ஐ, ஆல் , கு, இன், அது,கண் ஈ.


வா, தபா

123. விசனப் பபயர்த் தன்சமயாகி விசனசயதய உணர்த்தி நிற் பது


…………………...

அ. பதாழிற் பபயர் ஆ. விசனயாலசணயும் பபயர்

இ. முதனிசலத் பதாழிற் பபயர் ஈ. முதனிசலத் திரிந்த பதாழிற் பபயர்

124. ஒரு பதாைரில் இரு பொற் கள் அசமந்து அவற் றின் இசையில் பொல் தலா,
உருதபா மசறயாமல் அப் படிதய பபாருசள உணர்த்துவது …………………...

அ. பதாசகநிசலத்பதாைர் ஆ. பதாகாநிசலத்பதாைர்

இ. விளித்பதாைர் ஈ. அடுக்குத்பதாைர்

125. வழு …………………... வசகப் படும்

அ. ஏழு ஆ. ஆறு இ. மூன்று ஈ. எை்டு

126. வினாவிற் கு உைன்பை்டுக் கூறுவது …………………... விசை

அ. மசறவிசை ஆ. எதிர்விசை இ. தநர்விசை ஈ. உறுவது கூறல் விசை

127. மாறி மாறி இருக்கின்ற பொற் கசள வரிசெயாக அசமத்துப் பபாருள்


பகாள் வது …..................

அ. நிரல் நிசறப் பபாருள் தகாள் ஆ. ஆற் றுநீ ர்ப் பபாருள் தகாள்

12
இ. தநர் நிரல் நிசரப் பபாருள் தகாள் ஈ. பகாண்டு கூை்டுப் பபாருள் தகாள்

128. ததன் தபான்ற பமாழி (பதாசக உவசமயாக மாற் றுக) …………………...

அ. ததன்தமிழ் ஆ. ததன் இ. பமாழித்ததன் ஈ. ததன்பமாழி

129. முறுக்கு தபான்ற மீசெசய உசைய நபர் வந்தார் (அன்பமாழித் பதாசகயாக


மாற் றுக) …………………...

அ. முறுக்கு வந்தார் ஆ. முறுக்கு மீசெ வந்தார்

இ. முறுக்குசைய வந்தார் ஈ. முறுக்கு மீசெ

130. கூடினர் மகிழ் தனர் (விசனபயெ்ெத் பதாைராக மாற் றுக) …………………...

அ. கூடி மகிழ் ந்தனர் ஆ. கூடினர் இ. மகிழ் ந்து கூடி ஈ. மகிழ் ந்தனர் கூடி

131. புருவ வில் (உவசமயாக மாற் றுக) …………………...

அ. வில் லில் புருவம் ஆ. விற் புருவம் இ. வி புருவம் ஈ. புருவம்

132. தவலன் மகன் - இவ் தவற் றுசமசய விரித்து எழுதுக. …………………...

அ. தவலனுக்கு மகன் ஆ. தவலனது மகன் இ. தவலனின் மகன் ஈ. தவலன் மகன்

133. அசலகைல் …………………...

அ. பண்புத்பதாசக ஆ. விசனத்பதாசக இ. உம் சமத் பதாசக ஈ.


உவசமத்பதாசக

134. தபால, புசரய …………………...

அ. உவம உருபு ஆ. உவதமயம் இ. உவமானம் ஈ. பதாசக உவசம

135. உண்ணாசம, பகால் லாசம …………………...

அ. பதாழிற் பபயர் ஆ. விசனெ்பொல் இ. எதிர்மசறத் பதாழிற் பபயர்

ஈ. விசனப் பபயர்

136. குறுகுறு …………………...

அ. அடுக்குத்பதாைர் ஆ. இரை்சைக்கிளவி இ. தவற் றுசம ஈ. விசன

137. ஆயர், ஆய் ெ்சியர் …………………...

அ. குறிஞ் சி நில மக்கள் ஆ. முல் சல நில மக்கள்

இ. மருத நில மக்கள் ஈ. பநய் தல் நில மக்கள்

138.இரண்ைாம் தவற் றுசம உருபும் பயனும் உைன் பதாக்க பதாசக …………………...

13
அ. குடிநீ ர் ஆ. தண்ணீர் பதாை்டி இ. ஆடுமாடு ஈ. பூங் பகாடி

139. பாரதியார் கவிஞர் …………………...

அ. பபயர்ப் பயனிசல ஆ. விசனப் பயனிசல இ. வினாப் பயனிசல ஈ.


பயனிசல

140. இசெநிசற அளபபசை …………………...

அ. உழாஅர் ஆ. பகைாஅ இ. குடீதழிஇ ஈ. பகடுப் பதூஉம்

141. ஒரு விசனமுற் று, விசனசய உணர்த்தாமல் பதாழிசலெ் பெய் பவர்க்குப்


பபயராக வருவது ……..………………... எனப் படும் .

அ. முதனிசலத் பதாழிற் பபயர் ஆ. விசனயாலசணயும் பபயர்

இ. எதிர்மசறத் பதாழிற் பபயர் ஈ. பதாழிற் பபயர்

142. இரு பொற் களுக்கு இசையில் , இறுதியில் உம் என்னும் இசைெ்பொல் மசறந்து
வருவது …………………...

அ. உம் சமத்பதாசக ஆ. அன்பமாழித்பதாசக

இ. உவசமத்பதாசக ஈ.பண்புத்பதாசக

143. தான் அறியாத ஒன்சற அறிந்து பகாள் ளும் தநாக்கில் வினவுவது ………...
வினா

அ. அறிவினா ஆ. ஐயவினா இ. அறியவினா ஈ. ஏவல் வினா

144. தசலவன், தசவலி பற் றிய ஒழுக்கத்திசனக் கூறுவது …………………..


எனப் படும்

அ. புறத்திசண ஆ. புறப் பபாருள் இ. ஆகத்து ஈ. அகத்திசண

145. தெழியன் வந்தது. (வழா நிசலயாக மாற் றுக) …………………...

அ. பெழியன் ஆ. வந்த பெழியன் இ. பெழியன் வந்தான் ஈ. வந்ததது பெழியன்

146. அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல் ஆகிய பொற் பறாைர்களில் இைம் பபற் றுள் ள
தவற் றுசம உருசப எழுதுக. …………………...

அ. கு, அது ஆ. கு, ஒ இ. அது, க் ஈ. அர், அது

147. இசதப் படிப் பாயா? (தநர்விசை தருக) …………………...

அ. படிப் பாயா? ஆ. படிப் ப இ. படிப் தபன் ஈ. படிப் தபது

148. எங் கிசறவன் (அளபபசையாக்கு) …………………...

அ. எங் ஃகிசறவன் ஆ. எஃகிசறவன் இ. எங் ங் கிசறவன் ஈ. இறைவா

14
149. தகாைல் (பதாழிற் பபயர் விகுதிசய எழுதுக) …………………...

அ. தகாடு + அல் ஆ. தகா + ைல் இ. தகாை் + தல் ஈ. தகாை்டு + ல்

150. குடிதழீஇ …………………...

அ. ஒற் றளபபசை ஆ. உயிரளபபசை

இ. பெய் யுளிசெ அளபபசை ஈ. பொல் லிசெயளபபசை

151.நீ லம் சூடினாள் …………………...

அ. முதலாகு பபயர் ஆ. சிசனயாகு பபயர் இ. பண்பாகு பபயர் ஈ. காலவாகு


பபயர்

152.நாய் ஓடியது …………………...

அ. பால் வழாநிசல ஆ. திசண வழாநிசல இ. பால் வழுநிசல ஈ. இை வழாநிசல

153.பொல் ல பெய் தி - கூை்டு பயபரெ்ெமாக மாற் றுக …………………...

அ. பொல் ல தக்க பெய் தி ஆ. பொன்ன பெய் தி இ. பொல் பெய் தி ஈ. பெய் தி பொல்

154. கயல் விழி படித்தாள் (பபயபரெ்ெமாக மாற் றுக) …………………...

அ. கயல் விழி படி ஆ. படி கயல் விழி இ. கயல் படி ஈ. படித்த கயல் விழி
155. உயிரளபபசை …………………...

அ. அரங் கம் ஆ. குடீதழீஇ இ. விைாஅர் ஈ. அடிதழீஇ

156. தன்சமப் பபயர் …………………...

அ. நீ ர், நீ ஆ. யாம் , யான் இ. பாரி, பாரி ஈ. தாங் கள்

157. வினாவிற் கு விசையாக இன்பனாரு வினாசவக் தகை்பது …………………...

அ. வினா எதிர் வினாதல் விசை ஆ. உற் றது உசரத்தல் விசை

இ. ஏவல் விசை ஈ. குறிப் பு விசை

158. ‘கத்துங் குயிதலாசெ என்றன் காதில் விழ தவண்டும் ’ என்பது …………………...

அ. வினா வழு ஆ. பால் வழு இ. மரபு வழுவசமதி ஈ. திசண வழு

159. ஒன்றிற் கும் தமற் பை்ை விசனபயெ்ெங் கள் தெர்ந்து பபயசரக் பகாண்டு
முடியும் எெ்ெம் ....... ........

அ. பபயபரெ்ெம் ஆ. விசனபயெ்ெம் இ. முற் பறெ்ெம் ஈ. கூை்டு


நிசலப் பபயபரெ்ெம்

15
160. எண்ணல் , எடுத்தல் , நீ ை்ைல் , முகத்தல் என்னும் அளவுப் பபயர்கசளத்
பதாைர்ந்து வருவது …………………...

அ. உம் சமத்பதாசக ஆ.உவசமத்பதாசக

இ.பண்புத்பதாசக ஈ. தவற் றுசமத்பதாசக

161. மருதம் - இந்நிலத்திற் கான பதாழிசலக் எழுதுக. …………………...

அ. மீன் பிடித்தல் ஆ. ததபனடுத்தல் இ. வழிப் பறி ஈ. பநல் லரிதல் ,


கசளப் பறித்தல்

162.திசரக்சக (உவசமயாக்குக) …………………...

அ. திசரகள் ஆ. சககள் இ. திசர தபான்ற சக ஈ. சகத்திசர

163. கூறி - இெ்பொல் சல விசனமுற் றாக மாற் றுக. …………………...

அ. கூறியது ஆ. கூறிய இ. கூறினான் ஈ. கூறுதல்

164. கண்ணன் வந்தான் …………………...

அ. தனிபமாழி ஆ. பதாைர் பமாழி இ. பபாது பமாழி ஈ. பொல்

165. பாடியவர் …………………...

அ. விசனெ்பொல் ஆ. பபயர்ெப
் ொல் இ. பதாழிற் பபயர்

ஈ. விசனயாலசணயும் பபயர்

166. பரூஉக் …………………...

அ. பெய் யுளிசெ அளபபசை ஆ. பொல் லிசெஅளபபசை

இ. ஒற் றளபபசை ஈ. இன்னிசெ அளபபசை

167. இருபபயபராை்டுப் பண்புத்பதாசக …………………...

அ. பெம் மலர் ஆ. முல் சல மலர் இ. வை்ை நிலா ஈ. முத்துப் பல்

168. பெய் யுளிசெ அளபபசை …………………...

அ. வரனசெஇ ஆ. பதாழாஅர் இ. பகடுப் பதுஉ ஈ. பதாழுது

169. பகாண்டு கூை்டுப் பபாருள் தகாள் …………………...

அ. அன்பும் அறனும் ஆ. கை்டிக் கரும் பு கெக்;கும்

இ. பொல் லரும் ஆல் பசும் ஈ. பபாறிவாயில் ஐந் தவித்தான்

170. பால் வழு …………………...

16
அ. அவன் வந்தாள் ஆ. அவன் வந்தான் இ. அவள் வந்தாள் ஈ. அது வந்தது

171.விரியுவசம …………………...

அ. கயல் விழி ஆ. முழவு உறழ் தைக்சக இ. முத்துப் பல் ஈ. ததன்பமாழி

172. இரண்டுக்கும் தமற் பை்ை தனிபமாழிகள் பதாைர்ந்து வந்து பபாருள் தருவது


…………………... ஆகும் .

அ. தனிபமாழி ஆ. பதாைர்பமாழி இ. பபாதுபமாழி ஈ. பொல்

173.விசனமுற் றுைன் ஒரு பபயர் பதாைர்வது …………………...

அ. பபயர்ெப
் ொல் ஆ. விசனமுற் றுத்பதாைர் இ. விசனத்பதாைர் ஈ.
பண்புத்பதாைர்

174. ஒரு பெய் யுளில் பொற் கள் முசற பிறழாமல் நிரல் நிசரயாக அசமந்து
வருவது …………………... ஆகும் .

அ. நிரல் நிசரப் பபாருள் தகாள் ஆ. ஆற் றுநீ ர்ப் பபாருள் தகாள்

இ.தகாண்டு கூட்டு பபாருள் தகாள் ஈ. பமாழிமாற் றுப் பபாருள் தகாள்

175.பெய் யுளில் குசறந்த ஓசெசய நிசறவு பெய் வதற் கு அளபவடுப் பது


……………...

அ. பெய் யுளிசெ அளபபசை ஆ. பொல் லிசெ அளபபசை

இ. இன்னிசெ அளபபசை ஈ. ஒற் றளபபசை

176.வயலும் வயல் ொர்ந்த இைமும் …………………...

அ. மருதம் ஆ. குறிஞ் சி இ. முல் சல ஈ. பாசல

177.மருதம் - இந் நிலத்திற் கான பதய் வம் …………………...

அ. பகாற் றசவ ஆ. வருணன் இ. இந்திரன் ஈ. முருகன்

178.நீ எழுதவில் சலயா? என்ற வினாவிற் கு உற் றது உசரப் பது விசை எழுதுக.
……...

அ. கால் வலிக்கும் ஆ. சக வலிக்கும் இ. எழுதுதவன் ஈ. எழுதவில் சல

179.வாழ் க - அடுக்குத்பதாைராக மாற் றுக …………………...

அ. வாழ் ஆ. வாழ் தல் இ. வாழ் க வாழ் க வாழ் க ஈ. வாழ் வு

180.நை – விகுதி பபற் ற பதாழிற் பபயராக்குக …………………...

அ. நைத்தல் ஆ. நை்டு இ. நண்டு ஈ. நல்

17
181.உண்ணாத இளங் தகாவன் …………………...

அ. பபயபரெ்ெம் ஆ. எதிர்மசற பபயபரெ்ெம் இ. முற் பறெ்ெம் ஈ. குறிப் பு


விசனபயெ்ெம்

182.ஆசை உளததா? …………………...

அ. ஏவல் வினா ஆ. பகாசை வினா இ. பகாளல் வினா ஈ. ஐயவினா

183.பதாைர்பமாழி …………………...

அ. படி ஆ. வா இ. தமிழ் ஈ. பைம் பார்த்தான்

184.அமுத பமாழி …………………...

அ. பதாசகயுவசம ஆ. விரியுவசம இ. விசனத்பதாசக ஈ.


உருவகம்

185.காடும் காடு ொர்ந்த இைமும் …………………...

அ. மருதம் ஆ. முல் சல இ. குறிஞ் சி ஈ. பநய் தல்

186.ஒற் றளபபசை …………………...

அ. இலங் ங் ஆ. பதாழாஅர் இ. எடுப் பதூஉம் ஈ. பகடுப் பது

187.எதிர்மசறத் பதாழிற் பபயர் …………………...

அ. நைவாசம ஆ. நைத்சத இ. நைல் ஈ. நசை

188. உருபும் பயனும் உைன்பதாக்கத் பதாசக …………………...

அ. மதுசரக்குெ் பென்றார் ஆ. ததர்ப்பாகன் இ. மார்கழித் திங் கள் ஈ.


மலர்க்சக

189.கார்காலம் …………………...

அ. ஆவணி, புரை்ைாசி ஆ. மார்கழி, சத இ.சித்திசர, சவகாசி ஈ. ஐப் பசி,


கார்த்திசக

190.குறிஞ் சி …………………...

அ. புலி, கரடி ஆ. முயல் , மான் இ. எருசம, நீ ர்நாய் ஈ. யாசன

191.ஓராண்டின் ஆறு கூறுகசள …………………... எனப் பிரித்துள் ளனர்.

அ. சிறுபபாழுது ஆ. பபண்பால் இ. ஒன்றன் பால் ஈ. பலவின் பால்

192.அஃறிசணயில் பலவற் சறக் குறிப் பது …………………...

18
அ. ஆண்பால் ஆ.பபண்பால் இ. ஒன்றன்பால் ஈ. பலவின்
பால்

193. பகுதி விகுதியாய் பபாருள் தருவது …………………...

அ. பதாழிற் பபயர் ஆ. முதனிசலத் பதாழிற் பபயர்

இ. முதனிசலத் திரிந்த பதாழிற் பபயர் ஈ. விசனெ்பொல்

194.தநர்விசையின் தவறுபபயர் …………………...

அ. எதிர் மறுத்துக் கூறுதல் ஆ. உைன்பை்டுக் கடிதல் இ.மசறவிசை ஈ.பகாளல்


விசை

195.மலர்ப்பாதம் - உவசமசய எழுதுக …………………...

அ. மலர் ஆ. பாதம் இ. பாதமலர் ஈ. பாதமாகிய மலர்

196.நண்பா எழுது (விளி நீ க்குக) …………………...

அ. நண்பன் ஆ. எழுது இ. நண்பா ஈ. நண்பனுக்கு

197முறுக்கு மீசெ வந்தார் (உருசப எடுத்து எழுதுக) …………………...

அ. தபால ஆ. உசைய இ. ஆகிய ஈ. அண்ைாத

198.உண்பாயா? (உறுவது கூறல் விசையாக்குக) …………………...

அ. உண்தபன் ஆ. உண்தணன் இ. உண்தைன் ஈ. வயிலு வலிக்கும்

199.கபிலன் கவிஞன் …………………...

அ. எழுவாய் த் பதாைர் ஆ. விளித் பதாைர் இ. பபயபரெ்ெத்பதாைர் ஈ.


விசனத்பதாைர்

200.மாநகர் …………………...

அ. இசைெ்பொல் பதாைர் ஆ. உரிெ்பொல் பதாைர்

இ. எழுவாய் த்பதாைர் ஈ. விசனமுற் றுத்பதாைர்

201.கண்ணன் வந்தான் …………………...

அ. பால் வழா ஆ. பால் வழு இ. திசண வழு ஈ. திறண வழா

202.விரனசெஇ …………………...

அ. இன்னிசெ அளபபசை ஆ. பொல் லிசெ அளபபசை

இ. பெய் யுளிசெ அளபபசை ஈ. ஒற் றளபபசை

203.முகமதி …………………...

19
அ. உவசம ஆ. உருவகம் இ. உருபு ஈ. தவற் றுசம

204.தனிபநடில் …………………...

அ. சக ஆ. பகா இ. நு ஈ. தி

205.பபாருள் தகாள் என்பது …………………...

அ. பபாருள் பகாள் ளும் முசற ஆ. அணி பெய் யும் முசற

இ. யாப் பிலக்கண முசற ஈ. பாடுபபாருள் கள்

206.காலவழா …………………...

அ. நாங் கள் வந்ததன் ஆ. நாங் கள் வந்ததாம் இ. நான் வந்ததாம் ஈ. நீ வந்ததாம்

207.ஆறாம் தவற் றுசம உருபு …………………...

அ.மசலயின் கண் ஆ.அவனது பபாருள்

இ.தசலயில் வணங் கினான் ஈ. எனக்குப் பரிசு

208.விசனயடியுைன் விகுதி தெர்வதால் உருவாகும் பதாழிற் பபயர் …………...


ஆகும் .

அ. பதாழிற் பபயர் ஆ. விசனெ்பொல்

இ. எதிர்மசறத் பதாழிற் பபயர் ஈ. விகுதிபபற் ற பதாழிற் பபயர்

209.ஒரு பதாைரில் தவற் றுசம உருபு மசறந் து வந்து பபாருள் உணர்த்துவசத


.……... என்று கூறுவர்.

அ.விசனத்பதாசக ஆ.பண்புத்பதாசக

இ.தவற் றுசமத்பதாசக ஈ.அன்பமாழித்பதாசக

210.இலக்கண முசறயின்றி தபசுவதும் எழுதுவதும் ……………... எனப் படும் .

அ. வழா ஆ. வழு இ. வழுவசமதி ஈ. மரபு வழு

211.ஊறிய காயர் (விசனத் பதாசகயாக்குக) …………………...

அ. ஊறுகாய் ஆ. ஊறும் காய் இ. ஊர்ந்த காய் ஈ. உறுகாய்

212.அரென் வந்தது – எவ் வசக வழுபவன எழுது …………………...

அ. பால் வழு ஆ. திசணவழு இ. இை வழு ஈ. கால வழு

213.கல் லூரியின் முதல் வர் யார்? விசை வழுவாக்குக. …………………...

அ. என் பபயர் கமலன் ஆ. கல் லூரியின் முதல் வர் கமலன்

20
இ. முதல் வரா ஈ. கல் லூரி முதல் வரா?

214.பபாருந்தாக் காமம் …………………...

அ. சகக்கிசள ஆ. பபருந்திசண இ. வஞ் சித்திசண ஈ. பாைாண்திசண

215.நீ வந்ததன் …………………...

அ. இை வழு ஆ. பால வழு இ. கால வழு ஈ. எண் வழு

216.தைக்சக …………………...

அ. இசைெ்பொல் பதாைர் ஆ. உரிெ்பொல் பதாைர்

இ. எழுவாய் த் பதாைர் ஈ. பபயர்ெப


் ொல் பதாைர்

217.வசளஇ …………………...

அ. பெய் யுளிசெ அளபபசை ஆ. இன்னிசெ அளபபசை

இ. பொல் லிசெ அளபபசை ஈ. உயிரளபபசை

218.உணர்ந்த கபிலன் …………………...

அ. பபயபரெ்ெம் ஆ. விசனமுற் று இ. விசனபயெ்ெம் ஈ. முற் று விசன

219.வழு …………………...

அ. பதன்னங் பகால் சல ஆ. பதன்னந்ததாப் பு

இ. கம் பங் பகால் சல ஈ. வாசழத்ததாப் பு

220. முல் சல நில சிறுபபாழுது …………………...

அ. யாமம் ஆ. மாசல இ. சவகசற ஈ. எற் பாடு

221.சிறுபபாழுது …………………...

அ. குளிர்காலம் ஆ. கார்காலம் இ. இளதவனில் ஈ. மாசல

222. விளியுைன் விசனத் பதாைர்வது …………………...

அ. விசனபயெ்ெத் பதாைர் ஆ. எழுவாய் த் பதாைர்

இ. தவற் றுசமத்பதாைர் ஈ. விளித் பதாைர்

223.குளிர்காலத்சதப் பபாழுதாகக் பகாண்ை நிலங் கள் …………………...

அ. முல் சல, மருதம் , குறிஞ் சி ஆ. குறிஞ் சி, மருதம் , பநய் தலம

இ. மருதம் , முல் சல, பாசல ஈ. பாசல, பநய் தல் , முல் சல

21
224.பாடினாயா? உற் றது கூறல் விசையாக மாற் றுக. …………………...

அ. நீ தய பாடு ஆ. பதாண்சை வலித்தது இ. பாடுதவன் ஈ. பாைமாை்தைன்

225.தவய் புசரக ததாள் …………………...

அ. பதாசகயுவசம ஆ. விரியுவசம இ. உருவகம் ஈ. உவசம

பாம் தபா ? கயிதறா? …………………...

அ. பகாசை வினா ஆ. ஐய வினா இ.ஏவல் வினா ஈ. அறியா வினா

226.தனிபமாழி …………………...

அ. வா, தபா ஆ. தவங் சக இ. தாமசர பூத்தது ஈ. இளதவனில் வந்தது

227.ஏவல் வினா …………………...

அ. பெய் யுள் படித்து விடு ஆ. பெய் யுசளப் படி

இ. பெய் யுசளப் படித்தாயா? ஈ. படிக்கவில் சல

228.திசண வழா நிசல …………………...

அ. மாடு வந்தது ஆ. மாடு வந்தான் இ. வந் தது ஈ. மாடு வந்தார்

229.நிகழ் கால பபயபரெ்ெம் …………………...

அ. படித்த கயல் விழி ஆ. கயல் விழி படி

இ. படித்தாள் கயல் விழி ஈ. படிக்கின்ற கயல் விழி

230.பாசவ பைபைபவனப் தபசினாள் என்பது …………………...

அ. இரை்சைக்கிளவி ஆ. இனங் குறித்தல் இ. அடுக்குத்பதாைர் ஈ. பபாதுபமாழி

231.அகம் , புறம் இரண்டும் …………………... இலக்கணம்

அ. பொல் ஆ. எழுத்து இ. பபாருள் ஈ. யாப் பு

232.இலக்கண முசறப் படி பிசழயுசையது எனினும் , இலக்கண ஆசிரியர்களால்


ஏததனும் ஒரு காரணம் கருதி பிசழயன்று என ஏற் றுக் பகாள் ளப் படுவது
…………………...

அ. வழுவசமதி ஆ. பால் இ. திசண ஈ. வழாநிசல

233நற் றாள் பதாழார் எனில் (அளபபசையாக்குக) …………………...

அ. நற் றாள் ஆ. பதாழுவு இ. நற் றம் ஈ. நற் றாள் பதாழாஅர் எனின்

234.பனங் கீற் று (வழாநிசலயாக்குக) …………………...

22
அ. பசன இசல ஆ. பசன ஓசல இ. பசன பெடி ஈ. பசன குருத்து

235.தாமசர தபான்ற முகம் (உவசம பதாசகயாக்குக) …………………...

அ. முகத்தாமசர ஆ. தாமசரதய முகம் இ. தாமசர முகம் ஈ. தாமசரயும் , முகமும்

236.நைந்த வளவன் (விசனமுற் றுத் பதாைராக்குக) …………………...

அ. நைக்கின்ற வளவன் ஆ. வளவன் நைந்தான்

இ. நைந்தான் வளவன் ஈ. நைக்கும் வளவன்

237.இரதவா? பகதலா? …………………...

அ. பகாளல் வினா ஆ. ஐயவினா இ. அறியாவினா ஈ. அறிவினா

238.குசகப் புலி …………………...

அ. இரண்ைாம் தவற் றுசம உருபு ஆ. மூன்றாம் தவற் றுசம உருபு

இ. நான்காம் தவற் றுசம உருபு ஈ. ஏழாம் தவற் றுசம உருபு

239.மருதநில மரம் …………………...

அ. அகில் , தவங் சக ஆ. காஞ் சி, மருதம் இ. புன்சன, நாழல் ஈ. இலுப் சப, பாசல

240.பபயபரெ்ெ விகுதி …………………...

அ. இ, ஓடு ஆ. கண், இைம் இ. அ, உம் ஈ. ஏ, ஐ

241.பண்புத்பதாசக …………………...

அ. பவண்ணிலவு ஆ. நண்பா வா இ. கயல் விழி ஈ. முத்துப் பல்

242.உயிரளபபசையின் மாத்திசர அளவு …………………...

அ. ஒன்று ஆ. இரண்டு இ. மூன்று ஈ. அசர

243.பெய் யுளில் பொற் கசளப் பபாருளுக்கு ஏற் றவாறு தெர்த்ததா மாற் றிதயா
பபாருள் பகாள் ளும் முசறக்குப் ………………... என்று பபயர்.

அ. சுை்டு விசை ஆ. வினா இ. யாப் பு ஈ. பபாருள் தகாள்

244.காலம் காை்டும் இசைநிசலயும் பபயபரெ்ெ விகுதியும் மசறந்து நிற் க


விசனப் பகுதிசயத் பதாைர்ந்து ஒரு பபயர் வந்து ஒரு பொல் சலப் தபால் வருவது
…………………...

அ. விசனத்பதாசக ஆ. பண்புத்பதாசக

இ. தவற் றுசமத்பதாசக ஈ. அன்பமாழித்பதாசக

245.வந்தான் - (தனிபமாழியாக்குக) …………………...

23
அ. வந்து ஆ. வருக இ. வா ஈ. வருதல்

246.கண் கருவசள – (ஒற் றளபபசையாக்குக) …………………...

அ. கண்ணின் கருவசள ஆ. கண்ணின் வசள இ. கண் வசள ஈ. கண்ண் வசள

247.பசுக்குை்டி – (வழாநிசலயாக்குக) …………………...

அ. பசும் பிள் சள ஆ. பசும் பால் இ. பசுங் கன்று ஈ. பசுகுஞ் சு

248.பென்சனக்கு வழி யாது? …………………...

அ. எதிர்மசற விசை ஆ. உைன்பாை்டு விசை இ. ஏவல் விசை ஈ. ஐய வினா

249.பநய் தல் - (சிறுபபாழுது கூறு)…………………...

அ. யாமம் ஆ. சவகசற இ. காசல ஈ. மாசல

250.குமரன் வந்தது (திசண வழாநிசலயாக்குக) …………………...

அ. குமரன் வந்தான் ஆ. குமரன் வந்தாள் இ. குமரன் வந்தார் ஈ. வந்தது

251.குறிஞ் சி …………………...

அ. புலி, கரடி ஆ. முயல் , மான் இ. எருசம, நீ ர்நாய் ஈ. வலிசமயிழந்த


யாசன

252.ஒரு பெய் யுளில் பல அடிகளில் சிதறிக் கிைக்கும் பொற் கசளப் பபாருளுக்கு


ஏற் றவாறு கூை்டிப் பபாருள் பகாள் ளுதல் …………………...

அ. ஆற் றுநீ ர்ப் பபாருள் தகாள் ஆ. நிரல் றநிசரப் பபாருள் தகாள்

இ. பகாண்டு கூை்டுப் பபாருள் தகாள் ஈ. பமாழிமாற் றுப்


பபாருள் தகாள்

253.உயிர் பன்னிரண்டும் , பமய் பதிபனை்டும் ஆகிய முப் பது எழுத்துக்கசள


………... எழுத்துக்கள் என்கிதறாம் .

அ. முதபலழுத்துக்கள் ஆ. ொர்பபழுத்துக்கள்

இ. உயிர்பமய் எழுத்துக்கள் ஈ. பமய் பயழுத்துக்கள்

254.இரை்சைக்கிளவி (ெரியானசதப் பபாருத்துக) ………………...

அ. பிரித்தால் பபாருள் தராது

ஆ. பொற் கள் தனித்தனிதய நிற் கும்

இ. பிரித்தால் பபாருள் தரும்

ஈ. விசரவு, அெ்ெம் , பவகுளி, மகிழ் ெ்சி முதலிய பபாருள் களில் வரும்

24
255.மாணவர்கள் பாம் பு! பாம் பு! என அலறினர் ………………...

அ. இரை்சைக்கிளவி ஆ. இனங் குறித்தல்

இ. அடுக்குத்பதாைர் ஈ. ஒன்பறாழிப் பபாதுெ்பொல்

256.முருகன் ………………...

அ. குறிஞ் சிக் கைவுள் ஆ. மருதக்கைவுள் இ. முல் சலக் கைவுள் ஈ. பநய் தல்


கைவுள்

257. ங் , ஞ் , ண், ந், ம் , ன் ………………...

அ. பமல் லினம் ஆ. வல் லினம் இ. இசையினம் ஈ. எசவயுமில் சல

258. திசண வழு ………………...

அ. என் அத்சத வந்தாள் ஆ. என் அத்சத இ. என் அத்சத வந்தது ஈ. வரவில் சல

259. பெய் யுளிசெ அளபபசையின் தவறுபபயர்………………...

அ. இன்னிசெ அளபபசை ஆ. இசெநிசற அளபபசை

இ. பொல் லிசெ அளபபசை ஈ. ஒற் றளபபசை

260. வந்தனன் நின்றான் ………………...

அ. முற் பறெ்ெம் ஆ. பபயபரெ்ெம் இ. விசனபயெ்ெம் ஈ. விசனமுற் று

261.இதசனெ் பெய் வாயா? எனில் ‘நீ தய பெய் ” என்பது ………………...

அ. சுை்டு விசைஆ. மசற விசை இ. தநர்விசை ஈ. ஏவல் விசை

262. இலக்கணம் ……………... வறகப்படும் .

அ. ஆறு ஆ. ஐந்து இ. எட்டு ஈ. இரண்டு

263. கருப்தபாருள் ……………... வறகப்படும்

அ. ப ்து ஆ. ஆறு இ. பதின்மூன்று ஈ. இரண்டு

264. ொர்தபழு ்து ……………... வறகப்படும் .

அ. ப ்து ஆ. நான்கு இ. ஆறு ஈ. ஐந்து

265. அளதபறட ……………... வறகப்படும் .

அ. நான்கு ஆ. இரண்டு இ. ப ்து ஈ. ஆறு

266. த ாறகநிறல ் த ாடர் ……………... வறகப்படும் .

அ. ப ்து ஆ. ஐந்து இ. ஆறு ஈ. ஒன்பது

25
267. தமாழி ……………... வறகப்படும்

அ. நான்கு ஆ. இரண்டு இ. மூன்று ஈ. ஐந்து

268. இலக்கண முறைப்படி தொை் கள் ……………... வறகப்படும் .

அ. ஐந்து ஆ. ஆறு இ. நான்கு ஈ. எட்டு

269. த ாகாநிறல ் த ாடர் ……………... வறகப்படும் .

அ. ஒன்பது ஆ. ஆறு இ. நான்கு ஈ. ப ்து

269. த ாழிை் தபயர் ……………... வறகப்படும் .

அ. மூன்று ஆ. நான்கு இ. இரண்டு ஈ. ஆறு

270. இலக்கிய முறையில் தொை் கள் ……………... வறகப்படும் .

அ. ஐந்து ஆ. ஆறு இ. நான்கு ஈ. எட்டு

271. வினா ……………... வறகப்படும்

அ. எட்டு ஆ. ஆறு இ. நான்கு ஐந்து

272. விறட ……………... வறகப்படும்

அ. ஆறு ஆ. எட்டு இ. ப ்து ஈ. ஐந்து

273. பலர்பால்

அ)அரசி ஆ)தசலவி இ)மருதன் ஈ)ஆைவர்

274. ஆண்பால்

அ)மக்கள் ஆ)ஆைவர் இ)மருதன் ஈ) மாணவர்கள்

275. முன்னிசலப் பபயர்கள்

அ)வந்தீர் ஆ)யான் இ)நீ ர் ஈ)தபசினார்கள்

276. பைர்க்சக விசனகள்

அ) படித்தனர் ஆ)பென்றீர்கள் இ)யாம் ஈ)நைந்தாய்

277.எற் பாடு

அ)முல் சல ஆ)மருதம் இ)பநய் தல் ஈ)பாசல

278.விளரி யாழ்

அ)குறிஞ் சி ஆ)முல் சல இ)பநய் தல் ஈ)பாசல

26
279.மாசி , பங் குனி

அ)முன்பனிக்காலம் ஆ)பின்பனிக் காலம்

இ)குளிர்காலம் ஈ)இளதவனிற் காலம்

280.பெவ் வழிப் பண்

அ)குறிஞ் சி ஆ)மருதம் இ)பநய் தல் ஈ)பாசல

281. நம் தமிழர் பல் லாயிரம் ஆண்டுகளுக்கு முன்தப வாழ் வியசல அகம் , புறம்
என வகுத்துள் ளனர் இதசன___________ விளக்குகிறது.

அ) அகப் பபாருள் ஆ)புறப் பபாருள்

இ)பபாருள் இலக்கணம் ஈ)யாப் பிணக்கணம்

282.குறிப் பு விசைகள் ___________ வசகப் படும் .

அ) மூன்று ஆ) ஐந்து இ) ஆறு ஈ) எை்டு

283.ஒரு நிலத்தின் பதய் வம் , மக்கள் , பதாழில் , விலங் கு இசவபயல் லாம்


___________ என அசழக்கப் படுகிறது.

அ)உரிப் பபாருள் ஆ)முதற் பபாருள் இ)அகப் பபாருள்


ஈ)கருப் பபாருள்

284. தநரடி விசைகள் _______________ விசைகள் எனக் கூறப் படுகிறது.

அ) குறிப் பு ஆ) பவளிப் பசை இ) ஏவல் ஈ) இனபமாழி

285. ஒரீ (அளபபசையாக்குக)

அ) ஓரீஒ ஆ) ஒரீ இ) ஒரீஇ ஈ)ஒரூ

286. வா (விசனயாலசணயும் பபயராக்கு)

அ) வந்த ஆ)வந்தான் இ)வந்தவர் ஈ)வந்து

287.சவசக

அ) தனிபமாழி ஆ)பதாைர்பமாழி இ)பபாதுபமாழி ஈ)விசனபமாழி

288. சூடு

அ)முதல் நிசலத் பதாழிற் பபயர் ஆ)முதனிசல திரிந் த பதாழிற் பபயர்

இ)விசனயாலசணயும் பபயர் ஈ) காலப் பபயர்

289.ஆடுகளம்

அ)தவற் றுசமத் பதாசக ஆ)பண்புத் பதாசக

27
இ)உவசமத் பதாசக ஈ)விசனத் பதாசக

290. ஒரு பொல் தனித்து நின்று ஒரு பபாருசளயும் அெ்பொல் தல பிரிந் து நின்று
தவறு பபாருசளயும் தந்து தனிபமாழிக்கும் பதாைர் பமாழிக்கும் பபாதுவாய்
அசமவது ___________ எனப் படும் .

அ) தனிபமாழி ஆ)பதாைர்பமாழி இ)பபாதுபமாழி ஈ)இசணப் பு


பமாழி

291.குறுக்கம் ___________ வசகப் படும் .

அ) மூன்று ஆ) நான்கு இ) ஆறு ஈ) எை்டு

292.தவற் றுசம ,விசன ,பண்பு,உவசம,உம் சம ஆகிய பதாசகநிசலத்


பதாைர்கள் அசவ அல் லாத தவறு பொற் கள் மசறந்து நின்று பபாருள் தருவது

அ)விசனத்பதாசக ஆ)பண்புத்பதாசக

இ)உவசமத்பதாசக ஈ)அன்பமாழித்பதாசக

293.பைந் து, பைந் ன

அ. ன் றம விறனகள் ஆ. முன் னிறல விறனகள்

இ. படர்க்றக தபயர்கள் ஈ. படர்க்றக விறனகள்

294. வழுவறமதி __________ வறகப்படும்

அ. ப ்து ஆ. எட்டு இ. ஐந்து ஈ. ஏழு

295. " அன்பும் அைனும் உறட ் ாயின் இல் வாழ் க்றக

பண்பும் பயனும் அது "

அ. ஆை் றுநீ ர்ப் தபாருள் ககாள் ஆ. முறை நிரல் நிறைப் தபாருள் ககாள்

இ. தகாண்டு கூட்டுப்தபாருள் ககாள் ஈ. எதிர்நிரல் நிறைப் தபாருள் ககாள்

296. தபாருள் ககாள் __________ வறகப்படும்

அ. ப ்து ஆ. எட்டு இ. ஆறு ஈ. ஏழு

297. வழாநிறல __________ வறகப்படும்

அ. ஏழு ஆ. ஆறு இ. எட்டு ஈ. ஐந்து

298. " விலங் தகாடு மக்கள் அறனயர் இலங் குநூல்

கை் ைாகராடு ஏறன யவர் "

அ. ஆற் றுநீ ர்ப் பபாருள் தகாள் ஆ. முசற நிரல் நிசறப் பபாருள் தகாள்

28
இ. பகாண்டு கூை்டுப் பபாருள் தகாள் ஈ. எதிர்நிரல் நிசறப் பபாருள் தகாள்

299. நிலமும் தபாழுதும் _________ எனப்படும் .

அ. மு ை் தபாருள் ஆ. கருப்தபாருள் இ. உரிப்தபாருள் ஈ.


அகப்தபாருள்

300. அன்பின் ஐந்திறணயில் அடங் கா து. _________

அ. குறிஞ் சி, முல் றல ஆ. றகக்கிறள , தபருந்திறண

இ. முல் றல, தநய் ல் ஈ. தநய் ல் , பாறல

301. ஆடி, பாடி - இெ்பொல் சல பதாழிற் பபயராக மாற் றுக) ……...

அ. ஆ, பா ஆ. ஆடு, பாடு இ. அடி, படி ஈ. ஆடுதல் , பாடுதல்

II. நிரப் புக.

1. மக்கதள தபால் வர் ------------ அவரன்ன

ஒப் பாரி யாம் கண்ை தில் .

அ. கயவர் ஆ. திருைர் இ. ததவர் ஈ. கல் லார்.

2. ---------- எத்தன்சமத் தாயினும் அப் பபாருள்

பமய் ப் பபாருள் காண்ப தறிவு.

அ. அப் பபாருள் ஆ. பமய் ப் பபாருள் இ. எப் பபாருள் ஈ. உண்சமப் பபாருள்

3. பபயக்கண்டும் நஞ் சுண் ைசமவர் -----------------

நாகரிகம் தவண்டு பவர்.

அ. பெயத்தக்க ஆ. வயத்தக்க இ. சபயத்தக ஈ. நயத்தக்க

4. அரியவற் றுள் எல் லாம் அரிதத ----------------

தபணித் தமராக் பகாளல் .

அ. சிறியாசரப் ஆ. பபரியாசரத் இ. வறியாசரப் ஈ. ெரியாசரப்

5. நாள் ததாறும் நாடி முசறபெய் யா -----------------

நாள் பதாறும் நாடு பகடும் .

அ. கண்ணன் ஆ. மன்னன் இ. அரென் ஈ. நல் லன்

6. கரப் பிடும் சப இல் லாசரக் காணின் நிரப் பிடும் சப

29
எல் லாம் ஒருங் கு ----------------

அ. தரும் ஆ. விடும் இ. சுடும் . ஈ. பகடும்

7. ஆள் விசணயும் ஆன்ற அறிவு பமனவிரண்டின்

நீ ள் விசனயாள் நீ ளும் -------------

அ. அடி ஆ. கடி இ. குடி ஈ. தடி

8. ----------------- ஆன்ற துசணயிலன் தான்துவ் வான்

என்பரியும் ஏதிலான் துப் பு.

அ. அறிவிலன் ஆ. அன்பிலன் இ. பண்பிலன் ஈ. தான்துவ் வான்.

9. ஊசழயும் உப் பக்கம் -------------------- உசழவின்றித்

தாழா துஞற் று பவர்.

அ. காணாதான் ஆ. காண்பர் இ. உண்பர் ஈ. கண்பர்

10. நெ்ெப் பைாதவன் ---------------- நடுஊருள்

நெ்சு மரம் பழுத் தற் று.

அ. பணம் ஆ. பெல் வம் இ. பழம் ஈ. கல் வி

11. மதிநுை்பம் நூதலா டுசையார்க் ---------------

யாவுள முன்நிற் பசவ.

அ. அதிநுை்பம் ஆ. கதிநுை்பம் இ. பதிநுை்ப ம் ஈ. விதிநுை்பம்

12. வன்கண் குடிகாத்தல் ----------------- ஆள் விசனதயா

சைந்துைன் மாண்ை தசமெ்சு.

அ. கல் லறிதல் ஆ. கற் றறிதல் இ. அன்புசைசம ஈ. ஆண்ை

13. பபாறிஇன்சம யார்க்கும் பழிஅன் றறிவறிந்

தாள் விசன இன்சம ------------

அ. வழி ஆ. பழி இ. கழி ஈ. பலி.

14.பகாடுப்பதூஉம் துய் ப் பதூஉம் இல் லார்க் கடுக்கிய

தகாடிஉண் ைாயினும் -------------

அ.தில் ஆ. வில் இ. இல் ஈ. பெயின்

30
15. அரியவற் றுள் எல் லாம் ---------- பபரிதயாசரப்

தபணித் தமராக் பகாளல் .

அ. அறிதத ஆ. அரிதத இ. பதளிதத ஈ. நிசலத்த

16. ஒழுக்கத்தின் எய் துவர் ------------ இழுக்கத்தின்

எய் துவர் எய் தாப் பழி.

அ. என்றும் ஆ. கீழ் சம இ. என்றும் ஈ. தமன்சம

17. அருசம உசைத்பதன் றொவாசம தவண்டும்

__________ முயற் சி தரும் .

அ. சிறுசம ஆ. பபருசம இ. இனிசம ஈ. பபாறுசம

18. பபாறிஇன்சம யார்க்கும் பழிஅன் றறிவறிந்

__________ இன்சம பழி.

அ. தாள் விசன ஆ. ஆள் விசன இ. ஊழ் விசன ஈ. பெய் விசன

19. அறனீனும் இன்பமும் ஈனும் __________

தீதின்றி வந்த பபாருள்

அ.திறனறிந்து ஆ.பெயலறிந்து இ. பசகயறிந்து ஈ.பொல் லறிந்து

20. கரப் பிடும் சப இல் லாசரக் காணின் நிரப் பிடும் சப

எல் லாம் _________ பகடும்

அ. ஒருங் கு ஆ. ஒழுங் கு இ. தைங் கு ஈ. நடுங் க

III. திருக்குைள்

1. குன்தறறி யாசனப் தபார் கண்டை் ைால் தன்சகத்பதான்

றுண்ைாகெ் ……………….. விறன

அ. தெய் வான் ஆ. ருவான் இ. வருவான் ஈ. காண்பான்

2. அருசம உறட ்த ன் றொவாசம தவண்டும்

பபருசம ………………….. தரும் .

அ. முயை் சி ஆ. மகிழ் ெசி


் இ. புகழ் ெசி
் ஈ. இன்பம்

3. முயற் சி திருவிசன ஆக்கும் முயை் றின் றம

31
………………… புகுத்தி விடும் .

அ. மறுறம ஆ. வறுறம இ. இன் றம ஈ. ன் றம

4. கரப் பிடும் சப ……………. காணின் நிரப் பிடும் சப

எல் லாம் ஒருங் கு பகடும் .

அ. நல் லாறரக் ஆ. இல் லாறரக் இ. ள் ளாறரக் ஈ. இல் லா துக்

5. ததவர் அசனயர் …………………. அவருந்தாம்

தமவன தெய் த ாழுக லான்.

அ. நயவர் ஆ. கயவர் இ. பறகவர் ஈ. கயவன்

6. நெ்ெப் பைாதவன் பெல் வம் ………………….

நெ்சு மரம் பழுத்தற் று.

அ. நடுவூருள் ஆ. நடுஊரில் இ. நடுஊருள் ஈ. நடுவூரில்

7. அரியவற் றுள் எல் லாம் அரிதத தபரியாறரப்

தபணித் தமராக் ………………

அ. தகாறட ஆ. தகாளல் இ. தகாள் ளல் ஈ. ககாடல்

8. அஞ் சும் அறியான் அறமவிலன் ஈகலான்

தஞ் ெம் ………………….. பறகக்கு.

அ. எளியன் ஆ. எளிறம இ. எழியன் ஈ. எளிகயார்

9. பல் லார் பறகபகாளலின் ப ் டு ் தீசமத்தத

நல் லார் ………………… விடல்

அ. த ாடர்றக ஆ. படர்க்றக இ. டக்றக ஈ. த ாடக்கம்

10. பெயற் சக அறிந்தக் ……………. உலகத்து

இயற் சக …………………. பெயல் .

11. அருசம உறட ்த ன் ைொவாசம கவண்டும்

பபருசம ………………… ரும் .

அ. முயை் சி ஆ. பயிை் சி இ. நவிை் சி ஈ. மகிழ் ெசி


12. நாள் பதாறும் நாடி முறைதெய் யா மன்னவன்

32
நாள் பதாறும் …………………….பகடும் .

அ. நாடு ஆ. வீடு இ. நன் றம ஈ. நாடல்

13. குற் றம் இலனாய் க் ………………. வாழ் வாசனெ்

சுற் றமாெ் …………. உலகு.

14. பண்என்னாம் பாைற் கிறயபின்தறல் கண்என் னாம்

கண்தணாை்ைம் ……………… கண்.

அ. காணா ஆ. இல் லா இ. நிறலயா ஈ. இல் றல

15. எப் பபாருள் …………… ாயினும் அப் பபாருள்

தமய் ப்தபாருள் காண்பது அறிவு.

அ. அ ் ன் றம ஆ. எ ் ன் றம ் இ. எ ் றன ஈ. உண்றம

16. அன்பிலன் ஆன்ற துறணயிலன் தான்துவ் வான்

என்பரியும் ……………………… துப் பு.

அ. எதிலான் ஆ. அஃதிலான் இ. நி ்திலன் ஈ. ஏதிலான்

17. குற் றம் ………………….. குடிபெய் து வாழ் வாசனெ்

சுற் றமாய் ெ் சுை் றும் உலகு.

அ.விலங் காய் ஆ. இலனாய் க் இ. இவனால் ஈ. இவரால்

18. ஊசழயும் …………………. காண்பர் உறலவின்றித்

ாழா உஞற் று பவர்.

அ. உப்பக்கம் ஆ. உன்பக்கம் இ. ஊர்பக்கம் ஈ. துப்பக்கம்

19. இடிப் பாசர இல் லா ஏமரா மன்னன்

……………….. இலானும் பகடும் .

அ. தகாடுப்பார் ஆ. தகடுப்பார் இ. டுப்பார் ஈ. இடிப்பர்

20. ஆள் விசனயும் ஆன்ற அறிவு தமனவிரண்டின்

……………………… நீ ளும் குடி.

அ. பிைவிறனயால் ஆ. ன் விறனயால் இ. நீ ள் விறனயால் ஈ.


கீழ் விறனயால்

21. ஒழுக்கத்தின் …………….. தமன்சம இழுக்கத்தின்

33
எய் துவர் எய் தாப் பழி.

அ. நடப்பர் ஆ. எய் துவர் இ. எழுதுவர் ஈ. எய் தும்

22. பபாருளல் லவசரப் பபாருளாகெ் தெய் யும்

பபாருளல் ல …………………… பபாருள் .

அ. தில் றல ஆ. இல் றல இ. தபாருகளா ஈ. நில் றல

23. பகடுப் பதூஉம் ………………….. இல் லார்க் கடுக்கிய

…………….. ைாயினும் இல் .

24. பெயற் சக …………. கசைத்தும் உலகத்

தியற் சக அறிந்து பெயல் .

அ. அறிந்து ஆ. அறிந் இ. அறிந் க் ஈ. அறிவாக்

25. கருவியும் காலமும் தெய் றகயும் தெய் யும்

அருவிறனயும் மாண்ட ……………..

அ. அறமெ்சு ஆ. றமெ்சு இ. றமெ்ெர் ஈ. அறமெ்ெர்

26. மதிநுட்பம் நூகலா டுறடயார்க் ……………..

யாவுள முன்நிை் பறவ.

அ. அதிை் நுட்பம் ஆ. கதிநுட்பம் இ. கதிர்நுட்பம் ஈ. கதீநுட்பம்

27. வன் கண் குடிகா ் ல் கை் ைறி ல் ஆள் விறனகயா

றடந்துடன் …………….. றமெ்சு.

அ. மாண்ட ஆ. ஆண்ட இ. ஆண்டது ஈ. மாண்டா

28. அைனீனும் …………….. ஈனும் திைனறிந்து

தீதின்றி வந் தபாருள் .

அ. இன்பமும் ஆ. தெல் வமும் இ. இனிறமயும் ஈ. திைனும்

29. அருதளாடும் அன்தபாடும் வாராப் தபாருளாக்கம்

…………….. புரள விடல்

அ. நல் லார் ஆ. தில் லார் இ. புல் லார் ஈ. புல் லர்

30. தெய் க தபாருறளெ் …………….. தெருக்கறுக்கும்

34
எஃக னிை் கூரிய தில்.

அ. பறகவர் ஆ. தெருனர் இ. கெருநர் ஈ. தெறுநர்

31. த ாழு றக யுள் ளும் பறடதயாடுங் கும் ஒன் னார்

அழு கண் ணீரும் ……………..

அ. பறக ்து ஆ. அறன ்து இ. மறன ்து ஈ. நிறன ்து

32. அஞ் சும் அறியான் அறமவிலன் ஈகலான்

…………….. எளியன் பறகக்கு

அ. ஞ் ெம் ஆ. பஞ் ெம் இ. நட்டம் ஈ. ங் றக

33. இன் றமயின் இன் னா தியாத னின் ……………..

இன் றமகய இன் னா து.

அ. இன் றமக்கு ஆ. இன் றமயில் இ. இன் றமகய ஈ. இன் றமயின்

34. கரப்பிடும் றப இல் லாறரக் காணின் நிரப்பிடும் றப

எல் லாம் …………….. தகடும் .

அ. ஒழுங் கு ஆ. ஒருங் கு இ. ஒழுக்கம் ஈ. நடுக்கம்

35

You might also like