You are on page 1of 31

தமிழ்

வகுப்பு:10

I. இலக்கண ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. செய்யுளிசை அளபெடை …………………..

அ. உரனசைஇ ஆ. கெடுப்பதூஉம் இ. ஆஅளிய ஈ. உடுப்பதூஉம்

2. இருபெயரொட்டுப் பண்புத்தொகை …………………..

அ. செம்மலர் ஆ. முல்லை மலர் இ. வட்டநிலா ஈ. முத்துப்பல்

3. பொதுமொழி …………………..

அ. படித்தான் ஆ. சுவைத்தேன் இ. சுவையான தேன் ஈ. தை

4. வினைமுற்றுத் தொடர் …………………..

அ. சென்ற கோதை ஆ. நல்ல மாணவன் இ. படித்தான் பாரி ஈ. கண்ணா வா

5. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ………………….. எனப்படும்.

அ. வழு நிலை ஆ. வழா நிலை இ. கால வழாநிலை ஈ. விடை


வழாநிலை

6. நெய்தல் நிலம் என்பது …………………..

அ. வயலும் வயல் சார்ந்த இடமும் ஆ. மலையும் மலை சார்ந்த இடமும்

இ. கடலும் கடல் சார்ந்த இடமும் ஈ. காடும் காடு சார்ந்த இடமும்

7. வினா ………………….. வகைப்படும்.

அ. ஆறு ஆ. ஏழு இ. எட்டு ஈ. ஐந்து

8. ஓர் ஆண்டின் கூறுகள் ………………….. எனப்படும்.

அ. மாதம் ஆ. பெரும் பொழுது இ. சிறு பொழுது ஈ. பருவம்

9. மயில் கத்தும் ( மரபு வழாநிலை ஆக்குக)

அ. மயில் கூவும் ஆ. மயில் அகவும் இ. மயில் கொக்கரிக்கும் ஈ. மயில் குனுகும்

10. மருதம் (சரியான தொழிலைப் பொருத்துக).

அ. ஏறு தழுவுதல் ஆ. களை எடுத்தல் இ. கிழங்கு அகழ்தல் ஈ. வழிப்பறி செய்தல்

11. ஆடுதல் ( தொழிற்பெயர் விகுதியை எழுதுக) …………………..

அ. அல் ஆ. தல் இ. ல் ஈ. ஆடல்

12. வேந்தர் ( அளவுப் பண்புத் தொகையாக்குக).

அ. வாள்வேந்தர் ஆ. பெருவேந்தர் இ. மூவேந்தர் ஈ. சிற்றரசர்

1
13. மாமழை

அ. இடைச்சொல் தொடர் ஆ. இடைத் தொடர்

இ. உரிச்சொல் தொடர் ஈ. எழுவாய்த்தொடர்

14. ஒரு விரல் காட்டி பெரிதோ சிறிதோ என்பது …………………..

அ. பால்வழு ஆ. திணை வழு இ. காலவழு ஈ. வினா வழு

15. பேறு…………………..

அ. முதனிலைத் தொழிற்பெயர் ஆ. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

இ. விகுதி பெற்ற தொழிற்பெயர் ஈ. பகுதி

16. நான் வந்தான் …………………..

அ. திணை வழு ஆ. இட வழு இ. பால் வழு ஈ. கால வழு

17. எஃஃகிலங்கிய…………………..

அ. ஆய்தம் ஆ. ஒற்றளபெடை இ. உயிரளபெடை ஈ. ஆய்தக்குறுக்கம்

18. ஒற்றளபெடை ………………..

அ. தொழா அர் ஆ. இலங்ங்கு இ. எடுப்பதூஉம் ஈ. மஞ்சு

19. இளவேனிற்காலம்…………………..

அ. ஆவணி, புரட்டாசி ஆ. மார்கழி, தை இ. சித்திரை, வைகாசி ஈ. ஆனி, ஆடி

20. வினா எதிர் வினாதல் விடை …………………..

அ. செய்வேன் ஆ. ஆடுவாயா, பாடுவேன்

இ. ஐவர் வந்தனர் ஈ. இது செய்வாயா? செய்யாமல் இருப்பேனா?

21. வினைமுற்றுத் தொடர் …………………..

அ. பாடினான் மாதவன் ஆ. பாடிய மாதவன் இ. எழுதிய மாதவன் ஈ. பாம்பு, பாம்பு

22. சிறப்புப் பெயர் முன்னும், பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ‘ஆகிய” என்னும்
பண்பு உருபு தொக்கி வருவது…………………..

அ. உவமைத்தொகை ஆ. உம்மைத்தொகை

இ. அன்மொழித்தொகை ஈ. இருபெயடிராட்டுப் பண்புத்தொகை

23. தொகாநிலைத்தொடர் ………………….. வகைப்படும்.

அ. இருபது ஆ. ஒன்பது இ. எட்டு ஈ. ஆறு

24. ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் வரிசையாக அமைந்து வருவது ………..
எனப்படும்.

அ. ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆ. நிரல்நிரைப் பொருள்கோள்

2
இ. முறை மாற்றுப் பொருள்கோள் ஈ. கொண்டு கூட்டுப் பொருள்கோள்

25. செய்யுளில் குறைந்த ஓசையை நிறைவு செய்வதற்கு அளவெடுப்பது …………………..

அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை

இ. சொல்லிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை

26. பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவுவது …………………..

அ. கொளல் வினா ஆ. கொடை வினா இ. ஏவல் வினா ஈ. ஐய வினா

27. நட (வினை முற்றாக்குக)…………………..

அ. நடந்த ஆ. நடந்தான் இ. நடந்து ஈ. நடவா

28. அடிமலர் ( உவமைத் தொகையாக்குக) …………………..

அ. அடியாகிய மலர் ஆ. அடிம் மலர் இ. அம்மலர் ஈ. மலரடி

29. எற்பாடு – பிரித்து எழுதுக.…………………..

அ. எல்+ பாடு ஆ. ஏற்+ பாடு இ. ஏன் +பாடு ஈ. ஏர்+பாடு

30. பாடத் தெரியுமா? என்ற வினாவிற்கு இனமான விடையை எழுதுக. …………………..

அ. பாடுவேன் ஆ. பாடு இ. ஆடத் தெரியும் ஈ. பாடி, ஆடி

31. ஆரமும் அகிலும் …………………..

அ. உம்மைத் தொகை ஆ. எண்ணும்மை இ. வினையெச்சம் ஈ. முற்றும்மை

32. பாடு பாடு…………………..

அ. இரட்டைக்கிளவி ஆ. இனங்குறித்தல் இ. வினைமுற்று ஈ. அடுக்குத் தொடர்

33. துய்ப்பதூஉம் …………………..

அ. இன்னிசையளபெடை ஆ. சொல்லிசையளபெடை

இ. ஒற்றளபெடை ஈ. செய்யுளிசையளபெடை

34. அந்தமான்…………………..

அ. தொடர் மொழி ஆ. பிரிமொழி இ. பொது மொழி ஈ. தனிமொழி

35. இருபெயரொட்டுப் பண்புத்தொகை …………………..

அ. மல்லிகைப்பூ ஆ. தாய் தந்தை இ. ஊறுகாய் ஈ. சதுரப்பலகை

36. குறிஞ்சி நில விலங்குகள் …………………..

அ. யானை, நாய், எலி ஆ. புனை, ஒட்டகம், குரங்கு

இ. புலி, கரடி, சிங்கம் ஈ. முயல், மான், நீர் நாய்

37. பொதுமொழி…………………..

3
அ. வேங்கை ஆ. பூ இ. கண் ஈ. கண்ணன் வந்தான்

38. இறை, செப்பு, பதில் என்பன ………………….. இன் வேறு பெயர்கள்

அ. வினா ஆ. அடுக்குத்தொடர் இ. விடை ஈ. பொருள்கோள்

39. அன்பு கலந்த அகத்திணை ………………….. வகைப்படும்.

அ. ஏழு ஆ. பன்னிரண்டு இ. நான்கு ஈ. ஐந்து

40. மயில் கொக்கரிக்கும் என்பது ……………….. வழு.

அ. இட ஆ. கால இ. பால் ஈ. மரபு

41. முக்காலத்திற்கும் பொருந்தும் படி அமையும் தொகை …………………..

அ. வினைத்தொகை ஆ. பண்புத் தொகை

இ. உம்மைத்தொகை ஈ. அன்மொழித்தொகை

42. பூவிரல் (உருவகமாக்குக) …………………..

அ. பூப்போன்ற விரல் ஆ. விரல் பூ இ. விரல் ஈ. பூக்கள்

43. நடந்தேன் (மறை விடையாக்குக) …………………..

அ. நடந்திலேன் ஆ. நடப்பேன் இ. நடவேனா ஈ. நீயே நட

44. செஞ்சூரியன் (பண்புத்தொகை பொருளை விரித்தெழுதுக) …………………..

அ. சிவப்பு சூரியன் ஆ. செம்மை சூரியன் இ. சூரியன் ஈ. செம்மையான சூரியன்

45. நண்பன் வந்தான் (விளித் தொடராக்குக) …………………..

அ. நண்பா ஆ. நண்பா வருக இ. நண்பா வந்து ஈ. நண்பா வா!

46. ‘நான் நடந்தாய்’ (இத்தொடரில் உள்ள இடவழுவை திருத்தி எழுதுக) ……………..

அ. அவன் நடந்தாய் ஆ. நீ நடந்தாய் இ. அவர் நடந்தாய் ஈ. நான் நடந்தாய்

47. அகில், வேங்கை …………………..

அ. முல்லை மரம் ஆ. குறிஞ்சி மரம் இ. பாலை மரம் ஈ. நெய்தல் மரம்

48. வட்டக்கல் …………………..

அ. உவமைத்தொகை ஆ. பண்புத்தொகை இ. வினைத்தொகை ஈ. உம்மைத்தொகை

50. இதனைச் செய்வாயா? எனில் ‘நீயே செய்’ என்பது …………………..

அ. சுட்டு விடை ஆ. மறை விடை இ. நேர் விடை ஈ. ஏவல் விடை

51. வினையெச்சத் தொடர் …………………..

அ.பாடிய மாணவன் ஆ.பாடினான் மாணவன் இ.பாடியது மாணவன் ஈ.பாடிய பாட்டு

52. சுட்டுவிடை …………………..

4
அ. இது, அது ஆ. பாடுவாயா இ. அதுவும் ஈ. இதை செய்

53. மருத நில விலங்குகள் …………………..

அ. முயல், மான் ஆ. முதலை, சுறா இ. புலி, கரடி ஈ. எருமை, நீர்நாய்

54. செய்யுளிசையளபெடையின் வேறு பெயர் …………………..

அ. இசைநிறையளபெடை ஆ. சொல்லிசையளபெடை

இ. ஒற்றளபெடை ஈ. இன்னிசையளபெடை

55. ஒரு தொடரில் வேற்றுமை வினை, பண்பு, உவடை, உம்மை அல்லாத சொற்கள்
மறைந்து வந்து பொருள் தருவது ………………..

அ. அன்மொழித்தொகை ஆ. இருபெயரொட்டுப் பண்புத்தொகை

இ. உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை ஈ. சொற்றொடர்

56. என் இலட்சுமி வந்து விட்டாள் என்பது ………………….. வழுவமைதி

அ. பால் ஆ. திணை இ. காலம் ஈ. இடம்

57. கன்றை ஈன்றது காளையா? பசுவா (வினா வழா நிலையாக்குக) …………………..

அ. கன்றை ஈன்றது பசுவா? ஆ. கன்றை ஈன்றது காளையா?

இ. கன்றை ஈன்றது யார்? ஈ. கன்றை ஈன்றது சேவலா?

58. முனிவர் ( உரிச்சொல் தொடராக்குக) …………………..

அ. தன் ஆ. மற்று இ. கடி ஈ. தவ

59. பாய்கின்ற புலி – வினைத்தொகை ஆக்குக. …………………..

அ. பாய்புலி ஆ. பாய்ந்த புலி இ. பாய்கின்ற புலி ஈ. பாயும் புலி

60. எங்கு – ஒற்றளபெடை ஆக்குக. …………………..

அ. எக்கு ஆ. எஃது இ. எங்ங்கு ஈ. எஃதுயர்

61.செந்தமிழ் …………………..

அ.உவமைத்தொகை ஆ.வினைத்தொகை

இ.பண்புத்தொகை ஈ.வேற்றுமைத்தொகை

62. ஆனி, ஆடி …………………..

அ. கார்காலம் ஆ. குளிர் காலம் இ. முதுவேனிற்காலம் ஈ. இளவேனிற்காலம்

63. சலசல என எவ்விடத்தும் …………………..

அ. இரட்டைக்கிளவி ஆ. அடுக்குத்தொடர் இ. குறிப்புச் சொல் ஈ. அடைமொழி

64. அன்பும் அறனும் …………………..

அ. கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆ. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

5
இ. முறை நிரல் நிறைப் பொருள்கோள் ஈ. எதிர் நிரல் நிரைப் பொருள்கோள்

65. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை …………………..

அ. காலை ஆ. நண்பகல் இ. எற்பாடு ஈ. வைகறை

66. படர்க்கை பன்மைப் பெயர் …………………...

அ. தாம் ஆ. யான் இ. யாம் ஈ. நீ

67. எதிர் நிரல்நிரைப் பொருள்lகோள் …………………...

அ. விலங்கும் மக்களும் ஆ. அன்பும் அறனும்

இ. விலங்கொடு மக்கள் அனையர் ஈ. சொல்லரும் சூல்பசும்

68. யாமம் …………………...

அ. விடியல் ஆ. நள்ளிரவு இ. மதியம் ஈ. காலை

69. எதிர்மறைத் தொழிற்பெயர் …………………...

அ. சுடுதல் ஆ. வருதல் இ. நடவாமை ஈ. வரவு

70. தொழிற்பெயர் …………………... இடத்தில் மட்டுமே வரும்.

அ. படர்க்கை ஆ. முன்னிலை இ. தன்மை ஈ. மூவிடத்திலும்

71. நெய்தல் திணைக்குரிய தொழில் …………………... ஆகும்.

அ. கிழங்கு அகழ்தல் ஆ. தேனெடுத்தல்

இ. காவல் காத்தல் ஈ. மீ ன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

72. வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் …………………...

அ. விளித்தொடர் ஆ. ஆடுக்குத் தொடர்

இ. எழுவாய்த் தொடர் ஈ. வேற்றுமைத் தொடர்

73. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை


உணர்த்துவது …………………...

அ. தனிமொழி ஆ. தொடர் மொழி இ. பொது மொழி ஈ. இணை மொழி

74. வேங்கை (பொது மொழியாக மாற்றுக) …………………...

அ. வே + கை ஆ. வேல் + கை இ. வேம்கை ஈ. வேம் + கை

75. நடந்தேன் (மறை விடையாக்குக) …………………...

அ. நடந்திலேன் ஆ. நடப்பேன் இ. நடவேனா ஈ. நீயே நட

76. கிளி போன்ற மொழி (உவமை தொகையாக்குக) …………………...

அ. கிளியொப்ப மொழி ஆ. கிளி மொழி இ. கிளியன்ன மொழி ஈ. கிளியுறழ மொழி

77.பாடி, சேரி …………………...

6
அ. முல்லை ஊர் ஆ. பாலை ஊர் இ. மருத நில ஊர் ஈ. நெய்தல் நில ஊர்

78. வந்தீர், சென்றீர்கள் …………………...

அ. தன்மை வினைகள் ஆ. முன்னிலை வினைகள்

இ. படர்க்கை வினைகள் ஈ. கால வினைகள்

79. களைஇ …………………...

அ. சொல்லிசை அளபெடை ஆ. செய்யுளிசை அளபெடை

இ. உயிரளபெடை ஈ. இன்னிசை அளபெடை

80. பாடிப் பாடி மகிழ்ந்தனர் …………………...

அ. விளித் தொடர் ஆ. அடுக்குத் தொடர்

இ. இடைச்சொல் தொடர் ஈ. உரிச்சொல் தொடர்

81. தன்மைப் பெயர்கள் …………………...

அ. யான், நான் ஆ. நான், நீ இ. நீங்கள், நீவிர் ஈ. நடந்தான், நாம்

82.திணை வழு …………………...

அ. என் அத்தை வந்தாள் ஆ. என் அத்தை இ. என் அத்தை வந்தது ஈ. வரவில்லை

82. விளித் தொடர் …………………...

அ. விழுந்த மரம் ஆ. பாடிய பாடல் இ. படித்தான் பாடம் ஈ. கதிரவா வா!

83. வேற்றுமைத் தொகை …………………...

அ. சிலை செய்தான் ஆ. செந்தமிழ் இ. வேல் விழி ஈ. முத்து

84. திணை …………………... வகைப்படும்.

அ. இரண்டு ஆ. மூன்று இ. நான்கு ஈ. ஐந்து

85. நன்னூல் கிடைக்குமா? எனக் கடைக்காரரிடம் கேட்பது …………………... வினா.

அ. கொளல் வினா ஆ. கொடை வினா இ. அறி வினா ஈ. அறியா வினா

86. ‘வைகறை’ என்பது …………………... நிலத்தின் சிறுபொழுது ஆகும்.

அ. நெய்தல் ஆ. முல்லை இ. குறிஞ்சி ஈ. மருதம்

87. ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது …………………...

அ. ஆன் ஆ. நான் இ. யான் ஈ. நாங்கள்

88. கனிவாய் - உவமேயம் கண்டறிக …………………...

அ. கனி ஆ. வாய் இ. கனியாகிய வாய் ஈ. வாய் கனி

89. திருமால் …………………...

7
அ. முல்லை நில தெய்வம் ஆ. பாலை நில தெய்வம்

இ. குறிஞ்சி நில தெய்வம் ஈ. மருத நில தெய்வம்

90. குகைப்புலி …………………...

அ. இரண்டாம் வேற்றுமை உருபு ஆ. மூன்றாம் வேற்றுமை உருபு

இ. நான்காம் வேற்றுமை உருபு

ஈ. எட்டாம் வேற்றுமை உருபு

91. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் ………………...

அ. அடி ஆ. கேடு இ. அல் ஈ. ஈதல்

92. உம்மைத் தொகை …………………...

அ. ஆகிய ஆ. பவளவாய் இ. குடம் ஈ. அண்ணன் தம்பி

93. எதிர்மறை பெயரெச்சத் தொடர் …………………...

அ. கேட்ட பாடல் ஆ. கேட்காத பாடல் இ. பாடல் ஈ. கேள், பாடு

94.மறைவிடை இது செய்வாயா? …………………...

அ. செய் ஆ. நீயே செய் இ. செய்யேன் ஈ. செல்

95. குறிஞ்சி ஊர் …………………...

அ. சிறுகுடி ஆ. பாடி சேரி இ. பேரூர் மூதூர் ஈ. பட்டினம்

96. முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் தொடர்வது ………………... எனப்படும்.

அ. வினைமுற்றுத் தொடர் ஆ. வினையெச்சத் தொடர்

இ. பெயரெச்சத் தொடர் ஈ. வேற்றுமைத் தொடர்

97. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்கள்


அளபெடுப்பது …………………...

அ. உயிரளபெடை ஆ. ஒற்றளபெடை

இ. இன்னிசைஅளபெடை ஈ. சொல்லிசையளபெடை

98. பாடலின் தொடக்கம் முதல முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப் போல நேராக
பொருள் கொள்ளுமாறு அமைந்தால் …………………... எனப்படும்.

அ. நிரல்நிறைப் பொருள்கோள் ஆ. பெருள்கோள்

இ. ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஈ. முறை நிரல் நிறைப் பொருள்கோள்

99. வேல் போன்ற விழி (தொகையாக்குக) …………………...

அ. வேல் ஆ. வேலாகிய விழி இ. வேல் விழி ஈ. விழிவேல்

100. சூடு (முதனிலைப் பெயராக்குக) …………………...

8
அ. சூது ஆ. சூன் இ. சூடுகு ஈ. சுடு

101. பாலைப் பருகினான் …………………...

அ. வேற்றுமைத் தொ ஆ. பண்புத் தொ

இ. அன்மொழித் தொ ஈ. இருபெயரொட்டுப் பண்புத் தொ

102. வட்டம் …………………...

அ. காலப்பெயர் ஆ. இடப் பெயர் இ. சினைப் பெயர் ஈ. பண்புப் பெயர்

103. இலங்ங்கு …………………...

அ. குறிலிணைகீ ழ் இடை ஆ. குறிலிணைக்கீ ழ்

இ. குறிற்கீ ழ் இடை ஈ. குறிற்கீ ழ் கடை

104. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அ. பொருள்கோள் ஆ. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

இ. நிரல்நிறைப் பொருள்கோள் ஈ. கொண்டு கூட்டுப் பொருள்கோள்

105. மார்கழி, தை …………………...

அ. கார்காலம் ஆ. குளிர்காலம் இ. முன்பனிக்காலம் ஈ. பின்பனிக்காலம்

106. இடைச்சொல் …………………...

அ. மற்றுமோர் ஆ. மற்றொன்று இ. மறவாமை ஈ. மறத்தல்

107. சுட்டுவிடை …………………...

அ. சென்னைக்கு வழி எது? ஆ. சென்னை இ. சென்னை இதுவா? ஈ. சென்னையா

109. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் …………………...

அ. கொதி ஆ. ஆணை இ. கேடு, சூடு ஈ. வந்தான்

110. நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை ……...


அ. உவமைத்தொகை ஆ.உம்மைத்தொகை

இ.பண்புத்தொகை ஈ. வேற்றுமைத்தொகை

111. ஒரு பெயர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்றுவது …………………... எனப்படும்.

அ. சொல்லிசை அளபெடை ஆ. இன்னிசைஅளபெடை

இ. செய்யுளிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை

112. ஒன்றிற்கும் மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது


……...

அ. பெயரெச்சம் ஆ. வினையெச்சம்

9
இ. அடுக்குத்தொடர் ஈ. கூட்டுநிலைப் பெயரெச்சம்

113. உண்டான் (இச்சொல்லை தொழிற்பெயராக மாற்றுக) …………………...

அ. உண் ஆ. உண்டு இ. உண்ட ஈ. உண்ணல்

114. முருகன் நாளை வருவான் - கால வழுவாக்குக …………………...

அ. முருகன் வருவான் ஆ. முருகன் வந்தான்

இ. முருகன் நாளை வந்தான் ஈ. முருகன் நாளை வருகிறான்

115. சலசல என எவ்விடத்தும் …………………...

அ. இரட்டைக்கிளவி ஆ. அடுக்குத்தொடர் இ. குறிப்புச்சொல் ஈ. அடைமொழி

116. அந்தமான் …………………...

அ. தொடர்மொழி ஆ. பிரிமொழி இ. பொதுமொழி ஈ. தனிமொழி

116 கபிலன் வந்தான் …………………...

அ.விளித்தொடர் ஆ.வினையெச்சத்தொடர்

இ.எழுவாய்த் தொடர் ஈ. வேற்றுமைத்தொடர்

117. கார்காலம் …………………...

அ. அன்மொழித்தொகை ஆ. பண்புத்தொகை

இ. பெயரெச்சம் ஈ. இருபெயரொட்டுப் பண்புத்தொகை

118. ஆடியவன் …………………...

அ. தொழிற்பெயர் ஆ. வினைச்சொல்

இ. வினையாலணையும் பெயர் ஈ. எதிர்மறை தொழிற்பெயர்

119. நண்பகல் கால அளவு …………………...

அ. காலை 10மணி முதல் 2மணி வரை ஆ. காலை 10 மணி முதல் 1 மணி வரை

இ. காலை 11 மணி முதல் 2 மணி வரை ஈ. காலை 12 மணி முதல் 1 மணி வரை

120. இட வழா …………………...

அ. நான் பாடினேன் ஆ. நான் பாடியது இ. நான் பாடி ஈ. நீ பாடினேன்

121. முன்னிலைப் பெயர்கள் …………………...

அ. நாம், யாம் ஆ. நீ, நீர், நீங்கள் இ. தான், தாம் ஈ. நாம், யாம்

122. வேற்றுமை உருபுகள்

அ. சால, தவ, நனி ஆ. படபட குளுகுளு இ. ஐ, ஆல், கு, இன், அது,கண் ஈ.


வா, போ

123. வினைப்பெயர்த் தன்மையாகி வினையையே உணர்த்தி நிற்பது …………………...

10
அ. தொழிற்பெயர் ஆ. வினையாலணையும் பெயர்

இ. முதனிலைத் தொழிற்பெயர் ஈ. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

124. ஒரு தொடரில் இரு சொற்கள் அமைந்து அவற்றின் இடையில் சொல்லோ, உருபோ
மறையாமல் அப்படியே பொருளை உணர்த்துவது …………………...

அ. தொகைநிலைத்தொடர் ஆ. தொகாநிலைத்தொடர்

இ. விளித்தொடர் ஈ. அடுக்குத்தொடர்

125. வழு …………………... வகைப்படும்

அ. ஏழு ஆ. ஆறு இ. மூன்று ஈ. எட்டு

126. வினாவிற்கு உடன்பட்டுக் கூறுவது …………………... விடை

அ. மறைவிடை ஆ. எதிர்விடை இ. நேர்விடை ஈ. உறுவது கூறல் விடை

127. மாறி மாறி இருக்கின்ற சொற்களை வரிசையாக அமைத்துப் பொருள் கொள்வது


…..................

அ. நிரல்நிறைப் பொருள்கோள் ஆ. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

இ. நேர் நிரல்நிரைப் பொருள்கோள் ஈ. கொண்டு கூட்டுப் பொருள்கோள்

128. தேன் போன்ற மொழி (தொகை உவமையாக மாற்றுக) …………………...

அ. தேன்தமிழ் ஆ. தேன் இ. மொழித்தேன் ஈ. தேன்மொழி

129. முறுக்கு போன்ற மீ சையை உடைய நபர் வந்தார் (அன்மொழித் தொகையாக


மாற்றுக) …………………...

அ. முறுக்கு வந்தார் ஆ. முறுக்கு மீ சை வந்தார்

இ. முறுக்குடைய வந்தார் ஈ. முறுக்கு மீ சை

130. கூடினர் மகிழ்தனர் (வினையெச்சத் தொடராக மாற்றுக) …………………...

அ. கூடி மகிழ்ந்தனர் ஆ. கூடினர் இ. மகிழ்ந்து கூடி ஈ. மகிழ்ந்தனர் கூடி

131. புருவ வில் (உவமையாக மாற்றுக) …………………...

அ. வில்லில் புருவம் ஆ. விற்புருவம் இ. வி புருவம் ஈ. புருவம்

132. வேலன் மகன் - இவ்வேற்றுமையை விரித்து எழுதுக. …………………...

அ. வேலனுக்கு மகன் ஆ. வேலனது மகன் இ. வேலனின் மகன் ஈ. வேலன் மகன்

133. அலை கடல் …………………...

அ. பண்புத்தொகை ஆ. வினைத்தொகை இ. உம்மைத் தொகை ஈ. உவமைத்தொகை

134. போல, புரைய …………………...

அ. உவம உருபு ஆ. உவமேயம் இ. உவமானம் ஈ. தொகை உவமை

11
135. உண்ணாமை, கொல்லாமை …………………...

அ. தொழிற்பெயர் ஆ. வினைச்சொல் இ. எதிர்மறைத் தொழிற்பெயர்

ஈ. வினைப்பெயர்

136. குறுகுறு …………………...

அ. அடுக்குத்தொடர் ஆ. இரட்டைக்கிளவி இ. வேற்றுமை ஈ. வினை

137. ஆயர், ஆய்ச்சியர் …………………...

அ. குறிஞ்சி நில மக்கள் ஆ. முல்லை நில மக்கள்

இ. மருத நில மக்கள் ஈ. நெய்தல் நில மக்கள்

138.இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை …………………...

அ. குடிநீர் ஆ. தண்ண ீர் தொட்டி இ. ஆடுமாடு ஈ. பூங்கொடி

139. பாரதியார் கவிஞர் …………………...

அ. பெயர்ப் பயனிலை ஆ. வினைப் பயனிலை இ. வினாப் பயனிலை ஈ. பயனிலை

140. இசைநிறை அளபெடை …………………...

அ. உழாஅர் ஆ. கெடாஅ இ. குடீதழிஇ ஈ. கெடுப்பதூஉம்

141. ஒரு வினைமுற்று, வினையை உணர்த்தாமல் தொழிலைச் செய்பவர்க்குப்


பெயராக வருவது ……..………………... எனப்படும்.

அ. முதனிலைத் தொழிற்பெயர் ஆ. வினையாலணையும் பெயர்

இ. எதிர்மறைத் தொழிற்பெயர் ஈ. தொழிற்பெயர்

142. இரு சொற்களுக்கு இடையில், இறுதியில் உம் என்னும் இடைச்சொல் மறைந்து


வருவது …………………...

அ. உம்மைத்தொகை ஆ. அன்மொழித்தொகை

இ. உவமைத்தொகை ஈ.பண்புத்தொகை

143. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்ளும் நோக்கில் வினவுவது ………... வினா

அ. அறிவினா ஆ. ஐயவினா இ. அறியாவினா ஈ. ஏவல்வினா

144. தலைவன், தவைலி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது ………………….. எனப்படும்

அ. புறத்திணை ஆ. புறப்பொருள் இ. ஆகத்து ஈ. அகத்திணை

145. செழியன் வந்தது. (வழா நிலையாக மாற்றுக) …………………...

அ. செழியன் ஆ. வந்த செழியன் இ. செழியன் வந்தான் ஈ. வந்ததது செழியன்

146. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் இடம் பெற்றுள்ள


வேற்றுமை உருபை எழுதுக. …………………...

12
அ. கு, அது ஆ. கு, ஒ இ. அது, க் ஈ. அர், அது

147. இதைப் படிப்பாயா? (நேர்விடை தருக) …………………...

அ. படிப்பாயா? ஆ. படிப்ப இ. படிப்பேன் ஈ. படிப்பேது

148. எங்கிறைவன் (அளபெடையாக்கு) …………………...

அ. எங்ஃகிறைவன் ஆ. எஃகிறைவன் இ. எங்ங்கிறைவன் ஈ. இறைவா

149. கோடல் (தொழிற் பெயர் விகுதியை எழுதுக) …………………...

அ. கோடு + அல் ஆ. கோ + டல் இ. கோட் + தல் ஈ. கோட்டு + தல்

150. குடிதழீ இ …………………...

அ. ஒற்றளபெடை ஆ. உயிரளபெடை

இ. செய்யுளிசை அளபெடை ஈ. சொல்லிசையளபெடை

151.நீலம் சூடினாள் …………………...

அ. முதலாகு பெயர் ஆ. சினையாகு பெயர் இ. பண்பாகு பெயர் ஈ. காலவாகு பெயர்

152.நாய் ஓடியது …………………...

அ. பால் வழாநிலை ஆ. திணை வழாநிலை இ. பால் வழுநிலை ஈ. இட வழாநிலை

153.சொல்ல செய்தி - கூட்டு யெரெச்சமாக மாற்றுக …………………...

அ. சொல்ல தக்க செய்தி ஆ. சொன்ன செய்தி இ. சொல் செய்தி ஈ. செய்தி சொல்

154. கயல்விழி படித்தாள் (பெயரெச்சமாக மாற்றுக) …………………...

அ. கயல்விழி படி ஆ. படி கயல்விழி இ. கயல் படி ஈ. படித்த கயல்விழி


155. உயிரளபெடை …………………...

அ. அரங்கம் ஆ. குடீதழீ இ இ. விடாஅர் ஈ. அடிதழீ இ

156. தன்மைப்பெயர் …………………...

அ. நீர், நீ ஆ. யாம், யான் இ. பாரி, பாரி ஈ. தாங்கள்

157. வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது …………………...

அ. வினா எதிர் வினாதல் விடை ஆ. உற்றது உரைத்தல் விடை

இ. ஏவல் விடை ஈ. குறிப்பு விடை

158. ‘கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும்’ என்பது …………………...

அ. வினா வழு ஆ. பால் வழு இ. மரபு வழுவமைதி ஈ. திணை வழு

159. ஒன்றிற்கும் மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடியும்


எச்சம்....... ........

13
அ. பெயரெச்சம் ஆ. வினையெச்சம் இ. முற்றெச்சம் ஈ. கூட்டு நிலைப்பெயரெச்சம்

160. எண்ணல், எடுத்தல், நீட்டல், முகத்தல் என்னும் அளவுப் பெயர்களைத் தொடர்ந்து


வருவது …………………...

அ. உம்மைத்தொகை ஆ.உவமைத்தொகை

இ.பண்புத்தொகை ஈ. வேற்றுமைத்தொகை

161. மருதம் - இந்நிலத்திற்கான தொழிலைக் எழுதுக. …………………...

அ. மீ ன் பிடித்தல் ஆ. தேனெடுத்தல் இ. வழிப்பறி ஈ. நெல்லரிதல், களைப்பறித்தல்

162.திரைக்கை (உவமையாக்குக) …………………...

அ. திரைகள் ஆ. கைகள் இ. திரை போன்ற கை ஈ. கைத்திரை

163. கூறி - இச்சொல்லை வினைமுற்றாக மாற்றுக. …………………...

அ. கூறியது ஆ. கூறிய இ. கூறினான் ஈ. கூறுதல்

164. கண்ணன் வந்தான் …………………...

அ. தனிமொழி ஆ. தொடர் மொழி இ. பொது மொழி ஈ. சொல்

165. பாடியவர் …………………...

அ. வினைச்சொல் ஆ. பெயர்ச்சொல் இ. தொழிற்பெயர்

ஈ. வினையாலணையும் பெயர்

166. பரூஉக் …………………...

அ. செய்யுளிசை அளபெடை ஆ. சொல்லிசைஅளபெடை

இ. ஒற்றளபெடை ஈ. இன்னிசை அளபெடை

167. இருபெயரொட்டுப் பண்புத்தொகை …………………...

அ. செம்மலர் ஆ. முல்லை மலர் இ. வட்ட நிலா ஈ. முத்துப்பல்

168. செய்யுளிசை அளபெடை …………………...

அ. வரனசைஇ ஆ. தொழாஅர் இ. கெடுப்பதுஉ ஈ. தொழுது

169. கொண்டு கூட்டுப் பொருள்கோள் …………………...

அ. அன்பும் அறனும் ஆ. கட்டிக் கரும்பு கசக்;கும்

இ. சொல்லரும் ஆல்பசும் ஈ. பொறிவாயில் ஐந்தவித்தான்

170. பால் வழு …………………...

அ. அவன் வந்தாள் ஆ. அவன் வந்தான் இ. அவள் வந்தாள் ஈ. அது வந்தது

171.விரியுவமை …………………...

14
அ. கயல்விழி ஆ. முழவு உறழ் தடக்கை இ. முத்துப்பல் ஈ. தேன்மொழி

172. இரண்டுக்கும் மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது


…………………... ஆகும்.

அ. தனிமொழி ஆ. தொடர்மொழி இ. பொதுமொழி ஈ. சொல்

173.வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது …………………...

அ. பெயர்ச்சொல் ஆ. வினைமுற்றுத்தொடர் இ. வினைத்தொடர் ஈ. பண்புத்தொடர்

174. ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிரையாக அமைந்து வருவது


…………………... ஆகும்.

அ. நிரல்நிரைப் பொருள்கோள் ஆ. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

இ.கொண்டு கூட்டு பொருள்கோள் ஈ. மொழிமாற்றுப் பொருள்கோள்

175.செய்யுளில் குறைந்த ஓசையை நிறைவு செய்வதற்கு அளவெடுப்பது ……………...

அ. செய்யுளிசை அளபெடை ஆ. சொல்லிசை அளபெடை

இ. இன்னிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை

176.வயலும் வயல் சார்ந்த இடமும்…………………...

அ. மருதம் ஆ. குறிஞ்சி இ. முல்லை ஈ. பாலை

177.மருதம் - இந்நிலத்திற்கான தெய்வம் …………………...

அ. கொற்றவை ஆ. வருணன் இ. இந்திரன் ஈ. முருகன்

178.நீ எழுதவில்லையா? என்ற வினாவிற்கு உற்றது உரைப்பது விடை எழுதுக. ……...

அ. கால் வலிக்கும் ஆ. கை வலிக்கும் இ. எழுதுவேன் ஈ. எழுதவில்லை

179.வாழ்க - அடுக்குத்தொடராக மாற்றுக …………………...

அ. வாழ் ஆ. வாழ்தல் இ. வாழ்க வாழ்க வாழ்க ஈ. வாழ்வு

180.நட – விகுதி பெற்ற தொழிற் பெயராக்குக …………………...

அ. நடத்தல் ஆ. நட்டு இ. நண்டு ஈ. நல்

181.உண்ணாத இளங்கோவன் …………………...

அ. பெயரெச்சம் ஆ. எதிர்மறை பெயரெச்சம் இ. முற்றெச்சம் ஈ. குறிப்பு வினையெச்சம்

182.ஆடை உளதோ? …………………...

அ. ஏவல் வினா ஆ. கொடை வினா இ. கொளல் வினா ஈ. ஐயவினா

183.தொடர்மொழி …………………...

அ. படி ஆ. வா இ. தமிழ் ஈ. படம் பார்த்தான்

184.அமுத மொழி …………………...

15
அ. தொகையுவமை ஆ. விரியுவமை இ. வினைத்தொகை ஈ. உருவகம்

185.காடும் காடு சார்ந்த இடமும் …………………...

அ. மருதம் ஆ. முல்லை இ. குறிஞ்சி ஈ. நெய்தல்

186.ஒற்றளபெடை …………………...

அ. இலங்ங் ஆ. தொழாஅர் இ. எடுப்பதூஉம் ஈ. கெடுப்பது

187.எதிர்மறைத் தொழிற்பெயர் …………………...

அ. நடவாமை ஆ. நடத்தை இ. நடல் ஈ. நடை

188. உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை …………………...

அ. மதுரைக்குச் சென்றார் ஆ. தேர்ப்பாகன் இ. மார்கழித் திங்கள் ஈ. மலர்க்கை

189.கார்காலம் …………………...

அ. ஆவணி, புரட்டாசி ஆ. மார்கழி, தை இ.சித்திரை, வைகாசி ஈ. ஐப்பசி, கார்த்திகை

190.குறிஞ்சி …………………...

அ. புலி, கரடி ஆ. முயல், மான் இ. எருமை, நீர்நாய் ஈ. யானை

191.ஓராண்டின் ஆறு கூறுகளை …………………... எனப் பிரித்துள்ளனர்.

அ. சிறுபொழுது ஆ. பெண்பால் இ. ஒன்றன் பால் ஈ. பலவின் பால்

192.அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது …………………...

அ. ஆண்பால் ஆ.பெண்பால் இ. ஒன்றன்பால் ஈ. பலவின்


பால்

193. பகுதி விகுதியாய் பொருள் தருவது …………………...

அ. தொழிற்பெயர் ஆ. முதனிலைத் தொழிற்பெயர்

இ. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் ஈ. வினைச்சொல்

194.நேர்விடையின் வேறுபெயர் …………………...

அ. எதிர் மறுத்துக் கூறுதல் ஆ. உடன்பட்டுக் கடிதல் இ.மறைவிடை ஈ.கொளல் விடை

195.மலர்ப்பாதம் - உவமையை எழுதுக …………………...

அ. மலர் ஆ. பாதம் இ. பாதமலர் ஈ. பாதமாகிய மலர்

196.நண்பா எழுது (விளி நீக்குக) …………………...

அ. நண்பன் ஆ. எழுது இ. நண்பா ஈ. நண்பனுக்கு

197முறுக்கு மீ சை வந்தார் (உருபை எடுத்து எழுதுக) …………………...

அ. போல ஆ. உடைய இ. ஆகிய ஈ. அண்டாத

198.உண்பாயா? (உறுவது கூறல் விடையாக்குக) …………………...

16
அ. உண்பேன் ஆ. உண்ணேன் இ. உண்டேன் ஈ. வயிலு வலிக்கும்

199.கபிலன் கவிஞன் …………………...

அ. எழுவாய்த் தொடர் ஆ. விளித் தொடர் இ. பெயரெச்சத்தொடர் ஈ. வினைத்தொடர்

200.மாநகர் …………………...

அ. இடைச்சொல் தொடர் ஆ. உரிச்சொல் தொடர்

இ. எழுவாய்த்தொடர் ஈ. வினைமுற்றுத்தொடர்

201.கண்ணன் வந்தான் …………………...

அ. பால் வழா ஆ. பால் வழு இ. திணை வழு ஈ. திணை வழா

202.விரனசைஇ …………………...

அ. இன்னிசை அளபெடை ஆ. சொல்லிசை அளபெடை

இ. செய்யுளிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை

203.முகமதி …………………...

அ. உவமை ஆ. உருவகம் இ. உருபு ஈ. வேற்றுமை

204.தனிநெடில் …………………...

அ. கை ஆ. கொ இ. நு ஈ. தி

205.பொருள்கோள் என்பது …………………...

அ. பொருள் கொள்ளும் முறை ஆ. அணி செய்யும் முறை

இ. யாப்பிலக்கண முறை ஈ. பாடுபொருள்கள்

206.காலவழா …………………...

அ. நாங்கள் வந்தேன் ஆ. நாங்கள் வந்தோம் இ. நான் வந்தோம் ஈ. நீ வந்தோம்

207.ஆறாம் வேற்றுமை உருபு …………………...

அ.மலையின் கண் ஆ.அவனது பொருள்

இ.தலையில் வணங்கினான் ஈ. எனக்குப் பரிசு

208.வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் …………... ஆகும்.

அ. தொழிற்பெயர் ஆ. வினைச்சொல்

இ. எதிர்மறைத் தொழிற்பெயர் ஈ. விகுதிபெற்ற தொழிற்பெயர்

209.ஒரு தொடரில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் உணர்த்துவதை .……...


என்று கூறுவர்.

அ.வினைத்தொகை ஆ.பண்புத்தொகை

இ.வேற்றுமைத்தொகை ஈ.அன்மொழித்தொகை

17
210.இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் ……………... எனப்படும்.

அ. வழா ஆ. வழு இ. வழுவமைதி ஈ. மரபு வழு

211.ஊறிய காயர் (வினைத் தொகையாக்குக) …………………...

அ. ஊறுகாய் ஆ. ஊறும் காய் இ. ஊர்ந்த காய் ஈ. உறுகாய்

212.அரசன் வந்தது – எவ்வகை வழுவென எழுது …………………...

அ. பால் வழு ஆ. திணைவழு இ. இட வழு ஈ. கால வழு

213.கல்லூரியின் முதல்வர் யார்? விடை வழுவாக்குக. …………………...

அ. என் பெயர் கமலன் ஆ. கல்லூரியின் முதல்வர் கமலன்

இ. முதல்வரா ஈ. கல்லூரி முதல்வரா?

214.பொருந்தாக் காமம் …………………...

அ. கைக்கிளை ஆ. பெருந்திணை இ. வஞ்சித்திணை ஈ. பாடாண்திணை

215.நீ வந்தேன் …………………...

அ. இட வழு ஆ. பால வழு இ. கால வழு ஈ. எண் வழு

216.தடக்கை …………………...

அ. இடைச்சொல் தொடர் ஆ. உரிச்சொல் தொடர்

இ. எழுவாய்த் தொடர் ஈ. பெயர்ச்சொல் தொடர்

217.வளைஇ …………………...

அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை

இ. சொல்லிசை அளபெடை ஈ. உயிரளபெடை

218.உணர்ந்த கபிலன் …………………...

அ. பெயரெச்சம் ஆ. வினைமுற்று இ. வினையெச்சம் ஈ. முற்று வினை

219.வழு …………………...

அ. தென்னங்கொல்லை ஆ. தென்னந்தோப்பு

இ. கம்பங்கொல்லை ஈ. வாழைத்தோப்பு

220. முல்லை நில சிறுபொழுது …………………...

அ. யாமம் ஆ. மாலை இ. வைகறை ஈ. எற்பாடு

221.சிறுபொழுது …………………...

அ. குளிர்காலம் ஆ. கார்காலம் இ. இளவேனில் ஈ. மாலை

222. விளியுடன் வினைத் தொடர்வது …………………...

18
அ. வினையெச்சத் தொடர் ஆ. எழுவாய்த் தொடர்

இ. வேற்றுமைத்தொடர் ஈ. விளித் தொடர்

223.குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் …………………...

அ. முல்லை, மருதம், குறிஞ்சி ஆ. குறிஞ்சி, மருதம், நெய்தலம

இ. மருதம், முல்லை, பாலை ஈ. பாலை, நெய்தல், முல்லை

224.பாடினாயா? உற்றது கூறல் விடையாக மாற்றுக. …………………...

அ. நீயே பாடு ஆ. தொண்டை வலித்தது இ. பாடுவேன் ஈ. பாடமாட்டேன்

225.வேய்புரைக தோள் …………………...

அ. தொகையுவமை ஆ. விரியுவமை இ. உருவகம் ஈ. உவமை

பாம்போ ? கயிறோ? …………………...

அ. கொடை வினா ஆ. ஐய வினா இ.ஏவல் வினா ஈ. அறியா வினா

226.தனிமொழி …………………...

அ. வா, போ ஆ. வேங்கை இ. தாமரை பூத்தது ஈ. இளவேனில் வந்தது

227.ஏவல் வினா …………………...

அ. செய்யுள் படித்து விடு ஆ. செய்யுளைப் படி

இ. செய்யுளைப் படித்தாயா? ஈ. படிக்கவில்லை

228.திணை வழா நிலை …………………...

அ. மாடு வந்தது ஆ. மாடு வந்தான் இ. வந்தது ஈ. மாடு வந்தார்

229.நிகழ்கால பெயரெச்சம் …………………...

அ. படித்த கயல்விழி ஆ. கயல்விழி படி

இ. படித்தாள் கயல்விழி ஈ. படிக்கின்ற கயல்விழி

230.பாவை படபடவெனப் பேசினாள் என்பது …………………...

அ. இரட்டைக்கிளவி ஆ. இனங்குறித்தல் இ. அடுக்குத்தொடர் ஈ. பொதுமொழி

231.அகம், புறம் இரண்டும் …………………... இலக்கணம்

அ. சொல் ஆ. எழுத்து இ. பொருள் ஈ. யாப்பு

232.இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால்


ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது …………………...

அ. வழுவமைதி ஆ. பால் இ. திணை ஈ. வழாநிலை

233நற்றாள் தொழார் எனில் (அளபெடையாக்குக) …………………...

அ. நற்றாள் ஆ. தொழுவு இ. நற்றம் ஈ. நற்றாள் தொழாஅர் எனின்

19
234.பனங்கீ ற்று (வழாநிலையாக்குக) …………………...

அ. பனை இலை ஆ. பனை ஓலை இ. பனை செடி ஈ. பனை குருத்து

235.தாமரை போன்ற முகம் (உவமை தொகையாக்குக) …………………...

அ. முகத்தாமரை ஆ. தாமரையே முகம் இ. தாமரை முகம் ஈ. தாமரையும், முகமும்

236.நடந்த வளவன் (வினைமுற்றுத் தொடராக்குக) …………………...

அ. நடக்கின்ற வளவன் ஆ. வளவன் நடந்தான்

இ. நடந்தான் வளவன் ஈ. நடக்கும் வளவன்

237.இரவோ? பகலோ? …………………...

அ. கொளல் வினா ஆ. ஐயவினா இ. அறியாவினா ஈ. அறிவினா

238.குகைப்புலி …………………...

அ. இரண்டாம் வேற்றுமை உருபு ஆ. மூன்றாம் வேற்றுமை உருபு

இ. நான்காம் வேற்றுமை உருபு ஈ. ஏழாம் வேற்றுமை உருபு

239.மருதநில மரம் …………………...

அ. அகில், வேங்கை ஆ. காஞ்சி, மருதம் இ. புன்னை, நாழல் ஈ. இலுப்பை, பாலை

240.பெயரெச்ச விகுதி …………………...

அ. இ, ஓடு ஆ. கண், இடம் இ. அ, உம் ஈ. ஏ, ஐ

241.பண்புத்தொகை …………………...

அ. வெண்ணிலவு ஆ. நண்பா வா இ. கயல்விழி ஈ. முத்துப்பல்

242.உயிரளபெடையின் மாத்திரை அளவு …………………...

அ. ஒன்று ஆ. இரண்டு இ. மூன்று ஈ. அரை

243.செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள்


கொள்ளும் முறைக்குப் ………………... என்று பெயர்.

அ. சுட்டு விடை ஆ. வினா இ. யாப்பு ஈ. பொருள்கோள்

244.காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க


வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் வருவது
…………………...

அ. வினைத்தொகை ஆ. பண்புத்தொகை

இ. வேற்றுமைத்தொகை ஈ. அன்மொழித்தொகை

245.வந்தான் - (தனிமொழியாக்குக) …………………...

அ. வந்து ஆ. வருக இ. வா ஈ. வருதல்

20
246.கண் கருவளை – (ஒற்றளபெடையாக்குக) …………………...

அ. கண்ணின் கருவளை ஆ. கண்ணின் வளை இ. கண் வளை ஈ. கண்ண் வளை

247.பசுக்குட்டி – (வழாநிலையாக்குக) …………………...

அ. பசும்பிள்ளை ஆ. பசும்பால் இ. பசுங்கன்று ஈ. பசுகுஞ்சு

248.சென்னைக்கு வழி யாது? …………………...

அ. எதிர்மறை விடை ஆ. உடன்பாட்டு விடை இ. ஏவல் விடை ஈ. ஐய வினா

249.நெய்தல் - (சிறுபொழுது கூறு)…………………...

அ. யாமம் ஆ. வைகறை இ. காலை ஈ. மாலை

250.குமரன் வந்தது (திணை வழாநிலையாக்குக) …………………...

அ. குமரன் வந்தான் ஆ. குமரன் வந்தாள் இ. குமரன் வந்தார் ஈ. வந்தது

251.குறிஞ்சி …………………...

அ. புலி, கரடி ஆ. முயல், மான் இ. எருமை, நீர்நாய் ஈ. வலிமையிழந்த யானை

252.ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு


ஏற்றவாறு கூட்டிப் பொருள் கொள்ளுதல் …………………...

அ. ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆ. நிரல்றநிரைப் பொருள்கோள்

இ. கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஈ. மொழிமாற்றுப் பொருள்கோள்

253.உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துக்களை ………...


எழுத்துக்கள் என்கிறோம்.

அ. முதலெழுத்துக்கள் ஆ. சார்பெழுத்துக்கள்

இ. உயிர்மெய் எழுத்துக்கள் ஈ. மெய்யெழுத்துக்கள்

254.இரட்டைக்கிளவி (சரியானதைப் பொருத்துக) ………………...

அ. பிரித்தால் பொருள் தராது

ஆ. சொற்கள் தனித்தனியே நிற்கும்

இ. பிரித்தால் பொருள் தரும்

ஈ. விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி முதலிய பொருள்களில் வரும்

255.மாணவர்கள் பாம்பு! பாம்பு! என அலறினர் ………………...

அ. இரட்டைக்கிளவி ஆ. இனங்குறித்தல்

இ. அடுக்குத்தொடர் ஈ. ஒன்றொழிப் பொதுச்சொல்

256.முருகன் ………………...

அ. குறிஞ்சிக் கடவுள் ஆ. மருதக்கடவுள் இ. முல்லைக் கடவுள் ஈ. நெய்தல் கடவுள்

21
257. ங், ஞ், ண், ந், ம், ன் ………………...

அ. மெல்லினம் ஆ. வல்லினம் இ. இடையினம் ஈ. எவையுமில்லை

258. திணை வழு ………………...

அ. என் அத்தை வந்தாள் ஆ. என் அத்தை இ. என் அத்தை வந்தது ஈ. வரவில்லை

259. செய்யுளிசை அளபெடையின் வேறுபெயர்………………...

அ. இன்னிசை அளபெடை ஆ. இசைநிறை அளபெடை

இ. சொல்லிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை

260. வந்தனன் நின்றான் ………………...

அ. முற்றெச்சம் ஆ. பெயரெச்சம்இ. வினையெச்சம் ஈ. வினைமுற்று

261.இதனைச் செய்வாயா? எனில் ‘நீயே செய்” என்பது ………………...

அ. சுட்டு விடைஆ. மறை விடை இ. நேர்விடை ஈ. ஏவல் விடை

262. இலக்கணம் ……………... வகைப்படும்.

அ. ஆறு ஆ. ஐந்து இ. எட்டு ஈ. இரண்டு

263. கருப்பொருள் ……………... வகைப்படும்

அ. பத்து ஆ. ஆறு இ. பதின்மூன்று ஈ. இரண்டு

264. சார்பெழுத்து ……………... வகைப்படும்.

அ. பத்து ஆ. நான்கு இ. ஆறு ஈ. ஐந்து

265. அளபெடை ……………... வகைப்படும்.

அ. நான்கு ஆ. இரண்டு இ. பத்து ஈ. ஆறு

266. தொகைநிலைத் தொடர் ……………... வகைப்படும்.

அ. பத்து ஆ. ஐந்து இ. ஆறு ஈ. ஒன்பது

267. மொழி ……………... வகைப்படும்

அ. நான்கு ஆ. இரண்டு இ. மூன்று ஈ. ஐந்து

268. இலக்கண முறைப்படி சொற்கள் ……………... வகைப்படும்.

அ. ஐந்து ஆ. ஆறு இ. நான்கு ஈ. எட்டு

269. தொகாநிலைத் தொடர் ……………... வகைப்படும்.

அ. ஒன்பது ஆ. ஆறு இ. நான்கு ஈ. பத்து

269. தொழிற்பெயர் ……………... வகைப்படும்.

அ. மூன்று ஆ. நான்கு இ. இரண்டு ஈ. ஆறு

22
270. இலக்கிய முறையில் சொற்கள் ……………... வகைப்படும்.

அ. ஐந்து ஆ. ஆறு இ. நான்கு ஈ. எட்டு

271. வினா ……………... வகைப்படும்

அ. எட்டு ஆ. ஆறு இ. நான்கு ஐந்து

272. விடை ……………... வகைப்படும்

அ. ஆறு ஆ. எட்டு இ. பத்து ஈ. ஐந்து

273. பலர்பால்

அ)அரசி ஆ)தலைவி இ)மருதன் ஈ)ஆடவர்

274. ஆண்பால்

அ)மக்கள் ஆ)ஆடவர் இ)மருதன் ஈ) மாணவர்கள்

275. முன்னிலைப் பெயர்கள்

அ)வந்தீர் ஆ)யான் இ)நீர் ஈ)பேசினார்கள்

276. படர்க்கை வினைகள்

அ) படித்தனர் ஆ)சென்றீர்கள் இ)யாம் ஈ)நடந்தாய்

277.எற்பாடு

அ)முல்லை ஆ)மருதம் இ)நெய்தல் ஈ)பாலை

278.விளரி யாழ்

அ)குறிஞ்சி ஆ)முல்லை இ)நெய்தல் ஈ)பாலை

279.மாசி , பங்குனி

அ)முன்பனிக்காலம் ஆ)பின்பனிக் காலம்

இ)குளிர்காலம் ஈ)இளவேனிற் காலம்

280.செவ்வழிப்பண்

அ)குறிஞ்சி ஆ)மருதம் இ)நெய்தல் ஈ)பாலை

281. நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என


வகுத்துள்ளனர் இதனை___________ விளக்குகிறது.

அ) அகப்பொருள் ஆ)புறப்பொருள்

இ)பொருள் இலக்கணம் ஈ)யாப்பிணக்கணம்

282.குறிப்பு விடைகள் ___________ வகைப்படும்.

அ) மூன்று ஆ) ஐந்து இ) ஆறு ஈ) எட்டு

23
283.ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவையெல்லாம் ___________
என அழைக்கப்படுகிறது.

அ)உரிப்பொருள் ஆ)முதற்பொருள் இ)அகப்பொருள் ஈ)கருப்பொருள்

284. நேரடி விடைகள் _______________ விடைகள் எனக் கூறப்படுகிறது.

அ) குறிப்பு ஆ) வெளிப்படை இ) ஏவல் ஈ) இனமொழி

285. ஒரீ (அளபெடையாக்குக)

அ) ஓரீஒ ஆ) ஒரீ இ) ஒரீஇ ஈ)ஒரூ

286. வா (வினையாலணையும் பெயராக்கு)

அ) வந்த ஆ)வந்தான் இ)வந்தவர் ஈ)வந்து

287.வைகை

அ) தனிமொழி ஆ)தொடர்மொழி இ)பொதுமொழி ஈ)வினைமொழி

288. சூடு

அ)முதல்நிலைத் தொழிற் பெயர் ஆ)முதனிலை திரிந்த தொழிற் பெயர்

இ)வினையாலணையும் பெயர் ஈ) காலப்பெயர்

289.ஆடுகளம்

அ)வேற்றுமைத் தொகை ஆ)பண்புத் தொகை

இ)உவமைத் தொகை ஈ)வினைத் தொகை

290. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு
பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது
___________ எனப்படும்.

அ) தனிமொழி ஆ)தொடர்மொழி இ)பொதுமொழி ஈ)இணைப்பு மொழி

291.குறுக்கம் ___________ வகைப்படும்.

அ) மூன்று ஆ) நான்கு இ) ஆறு ஈ) எட்டு

292.வேற்றுமை ,வினை ,பண்பு,உவமை,உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள்


அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது

அ)வினைத்தொகை ஆ)பண்புத்தொகை

இ)உவமைத்தொகை ஈ)அன்மொழித்தொகை

293.பறந்தது, பறந்தன

அ. தன்மை வினைகள் ஆ. முன்னிலை வினைகள்

இ. படர்க்கை பெயர்கள் ஈ. படர்க்கை வினைகள்

294. வழுவமைதி __________ வகைப்படும்

24
அ. பத்து ஆ. எட்டு இ. ஐந்து ஈ. ஏழு

295. " அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது "

அ. ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆ. முறை நிரல்நிறைப் பொருள்கோள்

இ. கொண்டு கூட்டுப்பொருள்கோள் ஈ. எதிர்நிரல்நிறைப் பொருள்கோள்

296. பொருள்கோள் __________ வகைப்படும்

அ. பத்து ஆ. எட்டு இ. ஆறு ஈ. ஏழு

297. வழாநிலை __________ வகைப்படும்

அ. ஏழு ஆ. ஆறு இ. எட்டு ஈ. ஐந்து

298. " விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர் "

அ. ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆ. முறை நிரல்நிறைப் பொருள்கோள்

இ. கொண்டு கூட்டுப்பொருள்கோள் ஈ. எதிர்நிரல்நிறைப் பொருள்கோள்

299. நிலமும் பொழுதும் _________ எனப்படும்.

அ. முதற்பொருள் ஆ. கருப்பொருள் இ. உரிப்பொருள் ஈ. அகப்பொருள்

300. அன்பின் ஐந்திணையில் அடங்காதது. _________

அ. குறிஞ்சி, முல்லை ஆ. கைக்கிளை , பெருந்திணை

இ. முல்லை, நெய்தல் ஈ. நெய்தல், பாலை

301. ஆடி, பாடி - இச்சொல்லை தொழிற்பெயராக மாற்றுக) ……...

அ. ஆ, பா ஆ. ஆடு, பாடு இ. அடி, படி ஈ. ஆடுதல், பாடுதல்

II. நிரப்புக.

1. மக்களே போல்வர் ------------ அவரன்ன

ஒப்பாரி யாம்கண்ட தில்.

அ. கயவர் ஆ. திருடர் இ. தேவர் ஈ. கல்லார்.

2. ---------- எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அ. அப்பொருள் ஆ. மெய்ப்பொருள் இ. எப்பொருள் ஈ. உண்மைப்பொருள்

3. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் -----------------

25
நாகரிகம் வேண்டு பவர்.

அ. செயத்தக்க ஆ. வயத்தக்க இ. பையத்தக ஈ. நயத்தக்க

4. அரியவற்றுள் எல்லாம் அரிதே ----------------

பேணித் தமராக் கொளல்.

அ. சிறியாரைப் ஆ. பெரியாரைத் இ. வறியாரைப் ஈ. சரியாரைப்

5. நாள்தோறும் நாடி முறைசெய்யா -----------------

நாள்தொறும் நாடு கெடும்.

அ. கண்ணன் ஆ. மன்னன் இ. அரசன் ஈ. நல்லன்

6. கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு ----------------

அ. தரும் ஆ. விடும் இ. சுடும். ஈ. கெடும்

7. ஆள்விணையும் ஆன்ற அறிவு மெனவிரண்டின்

நீள்வினையாள் நீளும் -------------

அ. அடி ஆ. கடி இ. குடி ஈ. தடி

8. ----------------- ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.

அ. அறிவிலன் ஆ. அன்பிலன் இ. பண்பிலன் ஈ. தான்துவ்வான்.

9. ஊழையும் உப்பக்கம் -------------------- உழைவின்றித்

தாழா துஞற்று பவர்.

அ. காணாதான் ஆ. காண்பர் இ. உண்பர் ஈ. கண்பர்

10. நச்சப் படாதவன் ---------------- நடுஊருள்

நச்சு மரம்பழுத் தற்று.

அ. பணம் ஆ. செல்வம் இ. பழம் ஈ. கல்வி

11. மதிநுட்பம் நூலோ டுடையார்க் ---------------

யாவுள முன்நிற் பவை.

அ. அதிநுட்பம் ஆ. கதிநுட்பம் இ. பதிநுட்பம் ஈ. விதிநுட்பம்

12. வன்கண் குடிகாத்தல் ----------------- ஆள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு.

அ. கல்லறிதல் ஆ. கற்றறிதல் இ. அன்புடைமை ஈ. ஆண்ட

26
13. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்

தாள்வினை இன்மை ------------

அ. வழி ஆ. பழி இ. கழி ஈ. பலி.

14.கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய

கோடிஉண் டாயினும் -------------

அ.தில் ஆ. வில் இ. இல் ஈ. செயின்

15. அரியவற்றுள் எல்லாம் ---------- பெரியோரைப்

பேணித் தமராக் கொளல்.

அ. அறிதே ஆ. அரிதே இ. தெளிதே ஈ. நிலைத்த

16. ஒழுக்கத்தின் எய்துவர் ------------ இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

அ. என்றும் ஆ. கீ ழ்மை இ. என்றும் ஈ. மேன்மை

17. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

__________ முயற்சி தரும்.

அ. சிறுமை ஆ. பெருமை இ. இனிமை ஈ. பொறுமை

18. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன் றறிவறிந்

__________ இன்மை பழி.

அ. தாள்வினை ஆ. ஆள்வினை இ. ஊழ்வினை ஈ. செய்வினை

19. அறன ீனும் இன்பமும் ஈனும் __________

தீதின்றி வந்த பொருள்

அ.திறனறிந்து ஆ.செயலறிந்து இ. பகையறிந்து ஈ.சொல்லறிந்து

20. கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் _________ கெடும்

அ. ஒருங்கு ஆ. ஒழுங்கு இ. தடங்கு ஈ. நடுங்க

III. திருக்குறள்

1. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் ……………….. வினை

அ. செய்வான் ஆ. தருவான் இ. வருவான் ஈ. காண்பான்

2. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

27
பெருமை ………………….. தரும்.

அ. முயற்சி ஆ. மகிழ்ச்சி இ. புகழ்ச்சி ஈ. இன்பம்

3. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

………………… புகுத்தி விடும்.

அ. மறுமை ஆ. வறுமை இ. இன்மை ஈ. தன்மை

4. கரப்பிடும்பை ……………. காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

அ. நல்லாரைக் ஆ. இல்லாரைக் இ. தள்ளாரைக் ஈ. இல்லாததுக்

5. தேவர் அனையர் …………………. அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.

அ. நயவர் ஆ. கயவர் இ. பகைவர் ஈ. கயவன்

6. நச்சப் படாதவன் செல்வம் ………………….

நச்சு மரம் பழுத்தற்று.

அ. நடுவூருள் ஆ. நடுஊரில் இ. நடுஊருள் ஈ. நடுவூரில்

7. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் ………………

அ. கொடை ஆ. கொளல் இ. கொள்ளல் ஈ. கோடல்

8. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் ………………….. பகைக்கு.

அ. எளியன் ஆ. எளிமை இ. எழியன் ஈ. எளியோர்

9. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் ………………… விடல்

அ. தொடர்கை ஆ. படர்க்கை இ. தடக்கை ஈ. தொடக்கம்

10. செயற்கை அறிந்தக் ……………. உலகத்து

இயற்கை …………………. செயல்.

11. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை ………………… தரும்.

அ. முயற்சி ஆ. பயிற்சி இ. நவிற்சி ஈ. மகிழ்ச்சி

12. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

28
நாள்தொறும் …………………….கெடும்.

அ. நாடு ஆ. வடு
ீ இ. நன்மை ஈ. நாடல்

13. குற்றம் இலனாய்க் ………………. வாழ்வானைச்

சுற்றமாச் …………. உலகு.

14. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் ……………… கண்.

அ. காணாத ஆ. இல்லாத இ. நிலையாத ஈ. இல்லை

15. எப்பொருள் …………… தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அ. அத்தன்மை ஆ. எத்தன்மைத் இ. எத்தனை ஈ. உண்மை

16. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ……………………… துப்பு.

அ. எதிலான் ஆ. அஃதிலான் இ. நித்திலன் ஈ. ஏதிலான்

17. குற்றம் ………………….. குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாய்ச் சுற்றும் உலகு.

அ.விலங்காய் ஆ. இலனாய்க் இ. இவனால் ஈ. இவரால்

18. ஊழையும் …………………. காண்பர் உலைவின்றித்

தாழா உஞற்று பவர்.

அ. உப்பக்கம் ஆ. உன்பக்கம் இ. ஊர்பக்கம் ஈ. துப்பக்கம்

19. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

……………….. இலானும் கெடும்.

அ. கொடுப்பார் ஆ. கெடுப்பார் இ. தடுப்பார் ஈ. இடிப்பர்

20. ஆள்வினையும் ஆன்ற அறிவு மெனவிரண்டின்

……………………… நீளும் குடி.

அ. பிறவினையால் ஆ. தன்வினையால் இ. நீள்வினையால் ஈ.


கீ ழ்வினையால்

21. ஒழுக்கத்தின் …………….. மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

அ. நடப்பர் ஆ. எய்துவர் இ. எழுதுவர் ஈ. எய்தும்

22. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

29
பொருளல்ல …………………… பொருள்.

அ. தில்லை ஆ. இல்லை இ. பொருளோ ஈ. நில்லை

23. கெடுப்பதூஉம்………………….. இல்லார்க் கடுக்கிய

…………….. டாயினும் இல்.

24. செயற்கை …………. கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்.

அ. அறிந்து ஆ. அறிந்த இ. அறிந்தக் ஈ. அறிவாக்

25. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்ட ……………..

அ. அமைச்சு ஆ. தமைச்சு இ. தமைச்சர் ஈ. அமைச்சர்

26. மதிநுட்பம் நூலோ டுடையார்க் ……………..

யாவுள முன்நிற் பவை.

அ. அதிற்நுட்பம் ஆ. கதிநுட்பம் இ. கதிர்நுட்பம் ஈ. கதீநுட்பம்

27. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

டைந்துடன் …………….. தமைச்சு.

அ. மாண்ட ஆ. ஆண்ட இ. ஆண்டது ஈ. மாண்டா

28. அறன ீனும் …………….. ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.

அ. இன்பமும் ஆ. செல்வமும் இ. இனிமையும் ஈ. திறனும்

29. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

…………….. புரள விடல்

அ. நல்லார் ஆ. தில்லார் இ. புல்லார் ஈ. புல்லர்

30. செய்க பொருளைச் …………….. செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

அ. பகைவர் ஆ. செருனர் இ. சேருநர் ஈ. செறுநர்

31. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ண ீரும் ……………..

அ. பகைத்து ஆ. அனைத்து இ. மனைத்து ஈ. நினைத்து

32. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

30
…………….. எளியன் பகைக்கு

அ. தஞ்சம் ஆ. பஞ்சம் இ. நட்டம் ஈ. தங்கை

33. இன்மையின் இன்னாத தியாதெனின் ……………..

இன்மையே இன்னா தது.

அ. இன்மைக்கு ஆ. இன்மையில் இ. இன்மையே ஈ. இன்மையின்

34. கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் …………….. கெடும்.

அ. ஒழுங்கு ஆ. ஒருங்கு இ. ஒழுக்கம் ஈ. நடுக்கம்

31

You might also like