You are on page 1of 6

www.pallisalai.

in All Competitive Exam Study Material's (Tamil)

அறிமுகம்:

உலகின் மிகவும் பழமையான நாகரீகங்கள் மைசபட ாமியா, சிந்து


சைமெளி, எகிப்து நாகரிகம், சீன நாகரிகம் என்று நான்கு நாகரீகங்கள்
உள்ளன இதில் மிகவும் முக்கியைானது சிந்து சைமெளி நாகரிகம்
ஆகும்.
சிந்து சைமெளி நாகரிகத்தின் காலம் கிமு 3300 முதல் 1900 ெமை
உள்ள காலங்கள் ஆகும்.
இந்த நாகரிகைானது மைலுக்கா என்றும் குறிப்பி ப்படுகிறது
இது இந்தியா, பாகிஸ்தான் முத்தும் ஆப்கானிஸ்தான் நாடுகமள
உள்ள க்கிய நாகரீகம் ஆகும்.
சிந்து சைமெளி நாகரிகம் மெண்கல காலத்மதச் டசர்ந்தது.
சிந்து சைமெளி நாகரிகத்தில் ஹைப்பா நகமை தான் முதன்முதலில்
அகழ்ொய்வின் மூலம் கண் றிந்தனர். அதன் காைணைாக இது ஹைப்பா
நாகரீகம் என்றும் அமழக்கப்படுகிறது.
சிந்து சைமெளி நாகரிகம் காலத்தின் அடிப்பம யில் மூன்று
பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
சிந்து சைமெளி நாகரீகத்தில் கண் றியப்பட் நகைங்களில் மிகவும்
பழமையானது மைகர்கர் ஆகும். இது தற்டபாது உள்ள பாகிஸ்தான்
நாட்டில் உள்ள பலுசிஸ்தான் நகரில் டபாலன் பள்ளத்தாக்கில்
அமைந்துள்ளது.
சுடைரியா வி இெர்கள் அதிக அளவில் ொணிகத் மதா ர்பு
மகாண்டுள்ளனர் என்பதற்கான ஆதாைங்களும் கிம த்துள்ளன.
நாைம்சின் என்பெர் தனது குறிப்பில் அதிக அளவில் அணிகலன்கள்
ொங்கியதாக கூறியுள்ளார். இெர் சுடைரிய நாகரிகத்தின் அக்காடிய
டபைைசின் அைசர் ஆொர்.

சிந்து சைமெளி காலம்:

சிந்து சைமெளி நாகரிகம் ஆனது அதன் காலத்தின் அடிப்பம யில் 3


பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1
www.pallisalai.in All Competitive Exam Study Material's (Tamil)
ஆைம்ப நிமலயாக கூறப்படும் கிமு 3000 முதல் 2600 ெமை உள்ள
காலத்தில் ஆம்ரி, டகாட்டிஜி டபான்ற இ ங்களில் ைக்கள் கிைாை
ொழ்க்மக ொழ்ந்துள்ளனர்.
முதிர்வு நிமலயாகக் கூறப்படும் கிமு 2600 முதல் 1900 ெமை உள்ள
காலகட் த்தில் ஹைப்பா, முகஞ்சதாடைா டபான்ற 8 நகைங்களில் ைக்கள்
நகை ொழ்க்மக ொழ்ந்துள்ளனர். (ஹைப்பா, மைாகஞ்சதாடைா, டலாத்தல்,
காலிபங்கன், சான்சதாடைா, லுப்பால், பனொலி, ைாக்கிஹர்க்கி)
இறுதி நிமல என்று கூறப்படும் பிந்மதய நிமல கிமு 1900 லிருந்து
1700 ெமை உள்ள காலகட் த்தில் ைக்கள் டலாத்தல் ைற்றும்
காளிபங்கன் என்னும் நகைத்தில் ொழ்ந்ததாக கூறப்படுகிறது.

நில அமைப்பு:

சிந்து சைமெளி நாகரீகத்தின் டைற்கு எல்மல பாகிஸ்தான் நாட்டில் உள்ள


சட்காமென்ட ார். ெ க்கு எல்மல ஷார்ட்டுமக ஆப்கானிஸ்தான் நாட்டில்
உள்ளது. கிழக்கு எல்மல ஆலம்கிர்பூர் இந்தியாவில் உள்ள உத்தைபிைடதச
ைாநிலத்தில் உள்ளது. மதற்கு எல்மலயான ம ைபூர் இந்தியாவிலுள்ள
ைகாைாஷ்டிைாவில் உள்ளது.

கண்டுபிடிப்பு:

ஆங்கிடலயர் காலத்தில் 1826 இல்சார்லஸ் டைசன் என்பெர் ஹைாப்பா


நகைத்மத பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாபில் கண் றிந்தார்.
1831 ஆம் ஆண்டு அமலக்சாண் ர் பர்னஸ் என்பெர் ஆம்ரி என்ற
நகைத்மத கண் றிந்தார்.
அமலக்சாண் ர் கன்னிங்ஹாம் என்பெர் தான் சிந்து சைமெளி
நாகரிகத்மத மபரிதும் அெர் ொய்வு மசய்து கண்டுபிடித்தார். இெர்
1853, 1856, 1875 டபான்ற காலங்களில் ஆய்வு மசய்தார். இெர்
1867ம் ஆண்டு இந்திய மதால்லியல் துமற ஆைம்பிக்கப்பட் டபாது
அதன் தமலெைாகவும் இருந்தெர் ஆொர்.
1920ஆம் ஆண்டில் சர் ொன் ைார்ஷல் என்பெர் சிந்து சைமெளி
நாகரிகத்மத பற்றி ஆைாய்ச்சி மசய்தார். இெர் தான் மபரும்பாலான
தகெல்கமள மெளிக் மகாணர்ந்தெர் ஆொர்.
1940ஆம் ஆண்டு R.E ைார்ட்டிைர் வீலர் என்பெர் அகழ்ொய்வு
மசய்தார்.

2
www.pallisalai.in All Competitive Exam Study Material's (Tamil)
அெழ்ொய்வில் கண்டுபிடிக்கப்பட் முக்கிய நகைங்கள்:

ஹைப்பா (புமதயுண் நகைம்) - 1920ஆம் ஆண்டு தயாைாம் சஹானி


என்பெர் பாகிஸ்தானில் உள்ள டைற்கு பஞ்சாப் நகரிலுள்ள ைாவி
நதிக்கமையில் கண் றிந்தார்.
மைாகஞ்சதாடைா (மபரிய நகைம், இடுகாட்டு டைடு) - R D பானர்ஜி
என்பெைால் 1922ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள சிந்து
ைாகாணத்தில் சிந்து நதிக்கமையில் கண் றியப்பட் து.
டலாத்தல் (துமறமுக நகைம்) - R.S ைாவ் என்பெைால் 1957ஆம்
ஆண்டு இந்தியாவில் உள்ள குெைாத் ைாநிலத்தில் கண் றியப்பட் து.
இது சிந்து சைமெளி நாகரீகத்தின் ைான்மசஸ் ர் என்றும்
அமழக்கப்படுகிறது.
காளிபங்கன் - B.B லால் என்பெைால் 1959ஆம் ஆண்டு ைாெஸ்தான்
ைாநிலத்தில் உள்ள தக்கார் நதிக்கமையில் கண் றியப்பட் து. இங்கு
டெளாண்மை முக்கியத் மதாழிலாக இருந்துள்ளது.
பனொலி - R.S பிஸ்த் என்பெைால் 1974-ஆம் ஆண்டு இந்தியாவில்
உள்ள ைாெஸ்தான் ைாநிலத்தில் கண் றியப்பட் து.
ட ாலவீைா - J.P டொஷி, பிஸ்த் என்பெைால் 1967ஆம் ஆண்டு
இந்தியாவில் உள்ள குெைாத் ைாநிலத்தில் கண் றியப்பட் து.
சர்டகாட் ா - இது இந்தியாவில் உள்ள குெைாத் ைாநிலத்தில்
கண் றியப்பட் து.
ைாக்கிஹர்கி - இந்த நகைைானது இந்தியாவிலுள்ள ஹரியானா
ைாநிலத்தில் கண் றியப்பட் து.
சான்குதாடைா - இந்த நகைம் பாகிஸ்தானில் உள்ள சிந்து ைாகாணத்தில்
கண் றியப்பட் து.
டைாபாட் - இந்த நகைம் இந்தியாவில் உள்ள பஞ்சாப் ைாநிலத்தில்
சட்லஜ் நதிக்கமையில் கண் றியப்பட் து.

நகைமைப்பு:

சிந்து சைமெளி நாகரீகத்தில் இருெமகயான நகை அமைப்புகள்


உள்ளன. அதில் டைல் பகுதி சிட் ா ல் என்றும் கீழ்ப்பகுதி(lower
town) தாழ் பகுதி என்றும் அமழக்கப்படுகிறது. டைல் பகுதியில்
களிைன் குன்றுகளில் வீடுகள் அமைத்து ொழ்ந்துள்ளனர்.

3
www.pallisalai.in All Competitive Exam Study Material's (Tamil)
சிந்து சைமெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட் அமனத்து
நகைங்களும் திட் மிட்டு மசங்குத்தாக சட் க அமைப்பில்
அமைந்துள்ளது.
இங்கு அமைந்துள்ள வீடுகள் அமனத்தும் சுட் மசங்கற்கள் மகாண்டு
சுண்ணாம்பினால் கட் ப்பட்டுள்ளது. மபரும்பாலான வீடுகள்
கழிெமறகள், குளியல் அமறகள் ைற்றும் கழிவுநீர் கால்ொய்கள் உ ன்
திட் மிட்டு கட் மைக்கப்பட்டுள்ளது.
இங்கு மபரும் குளியல் குளங்களும் அமைந்துள்ளது. இதில் நான்கு
பக்கங்களிலும் பாமதயும், சுற்றிலும் நம பாமத அமறகளும்
அமைந்து இருந்ததற்கான சான்றுகள் கிம த்துள்ளன.
ஹைப்பா, ைாக்கிஹர்கி, மைாகஞ்சதாடைா நாகரீகத்தில் தானியக்
கி ங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைலவீைாவில் மிகப்மபரிய நீர்த்டதக்க அமைப்பு இருந்ததற்கான
சான்றுகள் கிம த்துள்ளன.
டலாத்தல் நகைத்தில் கப்பல் கட்டும் தளம் கண் றியப்பட்டுள்ளது.

மபாருளாதாைம்:

சிந்து சைமெளி ைக்கள் மபாருளாதாைத்தில் பண் ைாற்று முமறமய


பின்பற்றியுள்ளனர்.
எம கமள அளவி அெர்கள் கனசதுை படிகக் கற்கமள
பயன்படுத்தியுள்ளனர்.
நீளத்மத அளக்க தந்தத்தால் ஆன நீள அளமெ கருவிகமள
பயன்படுத்தியுள்ளனர்.
ெணிகம் இெர்களது முக்கிய மதாழிலாக உள்ளது. ஓைன், கத்தார்,
சிரியா டபான்ற பகுதிகளுக்கு ெணிகத் மதா ர்பு மெத்துள்ளனர்.
மசம்பு, தங்கம், அணிகலன்கள், கார்னீலியன் ைணிகள் ைற்றும் எம
கற்கமள ஏற்றுைதி மசய்துள்ளனர்.
நிக்கல் இறக்குைதி மசய்து அதற்கான ஆதாைங்களும் உள்ளன.
சுடைரிய உ ன் இெர்கள் அதிக அளவில் ெணிக மதா ர்பு
மகாண்டுள்ளனர். நாைம்சின் என்பெர் தனது குறிப்பில் அதிக அளவில்
அணிகலன்கள் ொங்கியதாக கூறியுள்ளார். இெர் சுடைரிய நாகரிகத்தின்
அக்காடிய டபைைசின் அைசர் ஆொர்.
சுடைரிய கல்மெட்டு ஆன கியூனிபார்ம் கல்மெட்டு இெர்களது ெணிகத்
மதா ர்மப பற்றி கூறுகிறது.

4
www.pallisalai.in All Competitive Exam Study Material's (Tamil)
டெளாண்மை:

சிந்து சைமெளி நாகரிக ைக்கள் டைலாண்மை மசய்து ொழ்ந்துள்ளனர்.


அெர்கள் டகாதுமை, பார்லி, திமண, அெமை ைற்றும் பருத்தி சாகுபடி
மசய்து அதற்கான சான்றுகள் கிம க்கப்மபற்றுள்ளன.
பருத்திமய கிடைக்க மைாழியில் “சிந்தன்” என குறிப்பிட்டுள்ளனர்.
இெர்கள் இரு பயிரி ல் முமறமய பின்பற்றியுள்ளனர். டைலும் இெர்கள்
கால்ொய் ைற்றும் கிணறுகள் அமைத்து டெளாண்மை மசய்துள்ளனர்.
மபரும்பாலான டெளாண்மை மசய்ததற்கான ஆதாைங்கள் காலிபங்கன்
கிம த்துள்ளது என்பது குறிப்பி த்தக்கது.

கால்நம :

சிந்து சைமெளி ைக்கள் ஆடு, ைாடு ைற்றும் டகாழிகமள ெளர்த்து


ெந்துள்ளனர். இதில் ைாடுகள் “மசபு” என்று அமழக்கப்பட்டுள்ளது.
டைலும் இெர்கள் பன்றி, யாமன, எருமை ைற்றும் ஒட் கம்
டபான்றெற்றின் பயன்கமளயும் அறிந்து மெத்துள்ளனர்.
இெர்களுக்கு குதிமையின் பயன்பாட்ம பற்றி மதரிந்து அதற்கான
சான்றுகள் ஏதும் இல்மல.

கமல ைற்றும் மபாழுதுடபாக்கு:

ஹைப்பா ைற்றும் மைாகஞ்சதாடைா பகுதிகளில் மபரும்பாலான கல்


சிற்பங்கள் கிம த்துள்ளது. ஸ்டியம ட் என்ற ைதகுரு சிமலயும்
கிம த்துள்ளது.
சுடுைண் மபாம்மைகள், ெண்டிகள், சக்கைம் ைற்றும் பம்பைம்
டபான்றமெ கிம த்துள்ளன.

சிறப்புகள்:

ைகாடயாகி சிமல ஹைப்பாவில் கிம த்துள்ளது,அது பசுைதி என்ற


சிெனின் திருமுக முத்திமை என்றும் கூறப்படுகிறது. இெரின் ெலப்புறம்
யாமனயும் புலியும் அமைந்துள்ளது. இ துபுறம் காண் ாமிருகம்
எருமையும், முன்பக்கைாக இரு ைான்கள் அைர்ந்திருக்கும் நிமலயில்
உள்ளது.
ந ன ைங்மக சிமல ஒன்று மசம்பினால் மசய்யப்பட்டுள்ளது. இதமனக்
கண் றிந்தெர் ொன் பார்சல் ஆொர். இது மைாகஞ்சதடைா பகுதியில்

5
www.pallisalai.in All Competitive Exam Study Material's (Tamil)
கிம த்தது. அந்த ந ன ைங்மக மக முழுெதும் ெமளயல் அணிந்து
இருந்தது.
ஸ்டியம ட் சிமலயானது முகஞ்சதாடைா பகுதியில் கிம த்துள்ளது.
பிற முத்திமைகள் காமள, எருமை, புலி, ஆடு, யாமன ைற்றும்
காண் ாமிருகங்கள் டபான்றமெயும் கண் றியப்பட்டுள்ளன.
தாய் க வுள் சிமலயும் மைாஹஞ்சதாடைாவில் கிம த்துள்ளது.
பாமன ஓடுகள் கருப்பு ைற்றும் சிெப்பு நிறங்களில் மசய்யப்பட்டுள்ளது.
ம ைடகாட் ா எனப்படும் சுடுைண் சிற்பங்களும் கிம த்துள்ளன.
குைங்கு, நாய், ஆடு, எருது, அணில், ைாட்டு ெண்டி, பறமெகள்,
ஆண், மபண், மீன், ையில் உருெங்களும் சுடுைண்ணால்
மசய்யப்பட்டுள்ளது.

எழுத்துமுமற:

இெர்கள் சித்திை எழுத்து முமறமய பயன்படுத்தியுள்ளனர். இெர்கள் களிைண்


பலமக மீது எழுத்துகமள எழுதி ெந்துள்ளனர். மபௌஸ்டைா டபட் ன் முமற
என்னும் ெலம் இருந்து இ ைாக எழுதும் முமறமய பயன்படுத்தியுள்ளனர்.
இெர்களது எழுத்துமுமறயில் மீன் குறியீடுகள் அதிகைாக பயன்படுத்தியுள்ளது
குறிப்பி த்தக்கது.

You might also like