You are on page 1of 3

EVERWIN VIDHYASHRAM SR. SEC.

SCHOOL

STD : IX. தமிழ்

இயல்:1

உரைநரை : திராவிட மமாழிக்குடும்பம்


சிறுவினாக்கள்.

1.திைாவிை ம ாழிகளின் பிரிவுகள் யாரவ ? அவற்றில் உங்களுக்கு


மதரிந்த ம ாழிகளின் சிறப்பியல்புகரள விளக்குக.

1. மதன்திைாவிை ம ாழிகள்.

2. வைதிைாவிை ம ாழிகள்.

3. நடுத்திைாவிை ம ாழிகள்.

என மூன்றாக திைாவிை ம ாழிகரளப் பிரிப்பர்.

த ிழ் ம ாழியின் சிறப்பியல்புகள்.

* மதான்ர இலக்கண இலக்கிய வளம் உரையது த ிழ்.

* இலங்ரக லலசியா சிங்கப்பூர் உட்பை பல நாடுகளிலும் லபசப்படும்


மபருர யுரையது த ிழ்.

* பிற திைாவிை ம ாழிகரள விை தனித்த இலக்கிய வளத்ரதக் மகாண்டு


தனித்தியங்கும் ஆற்றல் உரையது த ிழ்.

* பிறம ாழித் தாக்கம் இல்லாத ம ாழி த ிழ்.

2. மூன்று என்னும் எண்ணுப்மபயர் பிற திைாவிை ம ாழிகளில் எவ்வாறு


இைம்மபற்றுள்ளது ?

திைாவிை ம ாழிகளில் எண்ணுப் மபயர்கள் ஒன்று


லபாலலவ அர ந்துள்ளன.

மூன்று - த ிழ்

மூணு - ரலயாளம்

மூடு - மதலுங்கு
மூரு - கன்னைம்

மூஜி - துளு

3. ைம், நீ என்னும் மசாற்கள் பிற திைாவிை ம ாழிகளில் எவ்வாறு


இைம்மபற்றுள்ளது?

• ரலயாளம் - ைம்

• மதலுங்கு - ானு

• கன்னைம் - ைம்

• துளு - ை

• கூர்க் - ை

• ரலயாளம் - நீ

• மதலுங்கு - நீவு

• கன்னைம் - நீன்

• துளு - ஈ

• கூர்க் – நின்

4.காலந்லதாறும் த ிழ்ம ாழி தன்ரன எவ்வாறு புதுப்பித்துக் மகாள்கிறது?

• மூலதிைாவிை ம ாழிகளின் பண்பிரனப் லபணிக்காத்து வருகிறது.

• தனித்தன்ர ாறுபைா ல் காத்துக் மகாள்கிறது. தன்ரனக்


காலத்திற்லகற்ப புதுப்பித்துக் மகாள்கிறது.

• வளர்ந்துக்மகாண்டிருக்கும் அறிவியல் துரறச் மசாற்கரளத்


த ிழில் ம ாழி மபயர்த்து ம ாழிரய அழியா ல் காக்கிறது. கரலச்
மசாற்கரள உருவாக்கி வருகிறது.

• திைாவிை ம ாழிகளின் ஆய்விரன ல ற்மகாண்டு த ிழ் ம ாழியின்


சிறப்புகரள வளர்த்து வருகிறது.

• த ிழ்ச்சங்கங்கள் நைத்தியும் ஆய்வுகரள ல ற்மகாண்டும்,


அகழாய்வுகரள நைத்தியும் த ிழின் மதான்ர ரயப் பாதுகாத்து
வருகிறது.

• லதரவப்படும் லபாது பிறம ாழிச் மசாற்கரளத் த ிழாக்கம் மசய்து


த ிழ் அகைாதியில் புதிய மசாற்கரளச் லசர்த்து வருகிறது.

மநடுவினா:
1. திைாவிை ம ாழிகளின் ஒப்பியல் ஆய்விற்கு த ிலழ மபருந்துரணயாக
இருக்கிறது என்பரத எடுத்துக்காட்டுைன் விளக்குக.

* திைாவிை ம ாழிகளின் ஒப்பியல் ஆய்விற்கு த ிழில் மபருந்துரணயாக


இருக்கிறது.

" த ிழ், என்ற மசால்லிலிருந்து தான் 'திைாவிைா', என்ற மசால் பிறந்தது


என்று ம ாழி ஆைாய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

* த ிழ் - த ிழா - த ிலா - டிை ிலா – ட்ரி ிலா - த்ைாவிைா - திைாவிைா


என்று விளக்குகிறார்.

* பிைான்சிஸ் எல்லிஸ் த ிழ், மதலுங்கு, கன்னைம், ரலயாளம் ஆகியன


ஒலை இனம் என்றார்.

* ல ாக்கன், ாக்ஸ்முல்லர் ஆகிலயார் திைாவிை ம ாழிகள் ஆரிய


ம ாழிகளில் இருந்து லவறுபட்ைரவ என்றார்.

* கால்டுமவல் திைாவிை ம ாழிகளின் ஒப்பிலக்கண நூலில்


திைாவிைம ாழிகள் ஆரிய ம ாழிகளில் இருந்து லவறுபட்ைரவ என்றார்.
ச ஸ்கிருதத்திற்குள்ளும் திைாவிை ம ாழிகள் மசல்வாக்கு
மசலுத்தியுள்ளது என்றார்.

த ிழ்ம ாழியின் தனித்தன்ர கள்:

* மதான்ர இலக்கண இலக்கிய வளம் உரையது த ிழ்.

* இலங்ரக லலசியா சிங்கப்பூர் உட்பை பல நாடுகளிலும் லபசப்படும்


மபருர யுரையது த ிழ்.

* பிற திைாவிை ம ாழிகரள விை தனித்த இலக்கண வளத்ரதக் மகாண்டு


தனித்தியங்கும் ம ாழி த ிழ்.

* பிறம ாழி தாக்கம் இல்லாத ம ாழி த ிழ்.

* திைாவிை ம ாழிகள் சிலவற்றிற்கு தாய்ம ாழி த ிலழ.

* ஒரு மபாருரளக் குறிக்க பல மசாற்கள் வழங்கும் ம ாழி த ிழ்.

* மபரும்பாலான இந்திய கல்மவட்டுகளில் பழர யானரவ த ிழிலலலய


அர ந்துள்ளன.

You might also like