You are on page 1of 10

ஸ்ரீ பால வித்யாலயா மேல்நிலலப்பள்ளி. சென்லை.

11

.
தேிழ்த் தேர்வு 2022-23
பத்ோம் வகுப்பு (TAMIL 006) மமாத்ே மேிப்மபண்கள்: 80
ேமிழ் கால அளவு:3மணி
பகுேி – அ
I. பின்வரும் உரைநரைப் பகுேிரைப் படித்துக் மகாடுக்கப்பட்ை பலவுள்
மேரிவுமெய் வினாக்களுக்கு ஏற்ற விரை எழுதுக 5x1=5
அதமொன் காடு மேன் அமமரிக்கக் கண்ைத்ேில் உள்ளது. உலகில் உள்ள
உைிரினங்களில் ோவைமானாலும், விலங்கானாலும் பத்ேில் ஒரு பகுேி
உைிர்கள் இந்ே அதமொன் காட்டில்ோன் உள்ளன. அேிெைமான பல
விலங்குகள் இங்கு வாழ்கின்றன. அதமொன் காட்டு அேிெைங்களில்
பைப்தபானிைா என்ற எறும்பு முக்கிைமானது.இது கடித்ோல் துப்பாக்கிைில்
இருந்து மவளிப்படும் தோட்ைா பாய்ந்ோல் நமக்கு எவ்வளவு
வலிக்குதமா,அவ்வளவு வலிக்கும்.இேனால் இந்ே எறும்ரபத் தோட்ைா எறும்பு
என்று அரைகின்றனர். இது கடித்ோல் 24 மணி தநைத்ேிற்கு வலி நீடிக்கும்.
இரவ மைத்ேின் தமல் உள்ள மபாந்துகளில் வாழ்கின்றன
அதமொன் காடும் அனதகாண்ைாவும் பிரிக்க முடிைாேரவ. உலகில் வாழும்
மபரிை பாம்புகளில் அனதகாண்ைா முக்கிைமானது. ெைாெரிைாக ஆறு மீ ட்ைர்
நீளம் மகாண்ை இரவ, நிலத்ரே விை நீரில் தவகமாகச்
மெல்லக்கூடிைரவ.இரவ நஞ்சு உரைைரவ அல்ல. இரவ மான், மீ ன்
ஆகிைவற்ரற உண்ணுகின்றன. மிகப் மபரிை அனதகாண்ைாக்கள் முேரலகள்,
ஜாகுவார் தபான்றவற்ரறக்கூை விழுங்கக்கூடிைரவ.
அதமொன் காட்டின் இன்மனாரு அரைைாளம் விஷ அம்புத் ேவரள. ெின்னச்
ெின்னப்பளிச் வண்ணப்புள்ளிகள் மகாண்ை இத்ேவரளகளின் தோலில் நச்சு
சுைப்பிகள் உள்ளன.அதமொன் காட்டின் பைங்குடிைினர் இவற்றின் தோலில்
சுைக்கும் விஷத்ரே எடுத்து அேில் அம்ரபத் தோய்த்து தவட்ரைக்குப்
பைன்படுத்துகின்றனர். இந்ே விஷ அம்பு பட்ை பறரவதைா, விலங்தகா
உைனடிைாகச் சுருண்டு விழுகின்றன.
வினாக்கள்:
1.நிலத்ரே விை நீரில் தவகமாகச் மெல்லக்கூடிைது எது?
அ] எறும்பு ஆ] ேவரள இ] மவௌவால் ஈ]அனதகாண்ைா
2. அதமொன் காடு எக்கண்ைத்ேில் உள்ளது?
அ] மேன் ஆப்பிரிக்கா ஆ]மேன் அமமரிக்கா இ] மேன்னிந்ேிைா
ஈ] மேன் மகாரிைா
3.அனதகாண்ைாவின் நீளம் என்ன?
அ] 60 மீ ட்ைர் ஆ] 16மீ ட்ைர் இ] 6மீ ட்ைர் ஈ] 66 மீ ட்ைர்
4.ேவரளைின் தோலில் உள்ளரவ எரவ?
அ] நச்சு சுைப்பிகள் ஆ] உமிழ்நீர் சுைப்பிகள் இ] நீர் சுைப்பிகள்
ஈ] இைத்ே நாளங்கள்
5. தோட்ைா எறும்புகள் எங்கு வாழ்கின்றன?
அ] எலிப்மபாந்து ஆ] பாம்பு புற்று இ] மைப்மபாந்து
ஈ] மைக்கிரள
(அல்லது)
ஆ. பின்வரும் உரைநரைப் பகுேிரைப் படித்துக் மகாடுக்கப்பட்ை பலவுள்
மேரிவுமெய் வினாக்களுக்கு ஏற்ற விரை எழுதுக

மைங்குவாக இருந்ோலும் ெரி அல்லது ொோைணக் காய்ச்ெலாக இருந்ோலும்


ெரி, முேல் நைவடிக்ரகைாக நிலதவம்புக் குடிநீரை எடுத்துக்மகாள்ளலாம்.ஒரு
வைதுக்குக் கீ ழ் உள்ள குைந்ரேகளுக்கு நிலதவம்புக் குடிநீர் மகாடுக்கக் கூைாது.
3 முேல் 12 வைதுவரை உள்ள குைந்ரேகளுக்கு 15 மி.லி. முேல் 30 மி.லி.வரை
மருத்துவர் அறிவுரைைின்படி மகாடுக்கலாம். மபரிைவர்கள் 60 மி.லி. வரை
எடுத்துக்மகாள்ளலாம். காரல மாரல என இரு தவரளயும், மோைர்ந்து ஐந்து
நாட்களுக்கு எடுத்துக்மகாள்ள தவண்டும். இது பக்கவிரளவுகள்
அற்றது.நிலதவம்புக் குடிநீர் எடுத்துக்மகாண்ை முேல் மூன்று நாட்களுக்குப்
பிறகும் காய்ச்ெல், உைல் தொர்வு, உைல் வலி தபான்றரவ இருந்ோல்,
உைனடிைாக அருகிலுள்ள அைசு, ேனிைார் மருத்துவமரனக்குச் மென்று
பரிதொேிக்கவும்
மபாதுவாக, மைங்குரவ பித்ே சுைம் என்று ெித்ே மருத்துவர்கள்
அரைக்கிறார்கள். இந்ே தநாய்க்குக் கெப்பும் குளிர்ச்ெியுதம மருந்து. எனதவ,
இனிப்பு வரககரள எடுத்துக்மகாள்ளக் கூைாது. பாகற்காரை அேிகம்
தெர்த்துக்மகாள்ள தவண்டும். குறுமிளரக அேிகம் பைன்படுத்ே தவண்டும்.
எண்மணய் உணவுப் மபாருட்கரளத் ேவிர்க்க தவண்டும். மீ ன் ேவிை, இேை
அரெவ உணவு வரககரளத் ேவிர்க்க தவண்டும்.பப்பாளிைில் ைத்ேத் ேட்டு
அணுக்கரள அேிகரிக்கும் மருத்துவக் குணங்கள் இருப்போல், அரேப்
பைச்ொறாக எடுத்துக்மகாள்ளலாம். ேினமும் இைண்டு முேல் மூன்று லிட்ைர்
ேண்ண ீர் குடிக்க தவண்டும்.
வினாக்கள்:
1. மைங்குரவ ெித்ே மருத்துவர்கள் எவ்வாறு அரைக்கிறார்கள்?
அ) ெித்ே சுைம் ஆ) கப சுைம் இ) பித்ே சுைம் ஈ) ொோைண காய்ச்ெல்
2. எந்ே வைதுக்குக் கீ ழ் உள்ள குைந்ரேகளுக்கு நிலதவம்புக் குடிநீர்
மகாடுக்கக் கூைாது?
அ) 3 வைதுக்குக் கீ ழ் ஆ) 2 வைதுக்குக் கீ ழ் இ) 1 வைதுக்குக் கீ ழ் ஈ) 4
வைதுக்குக் கீ ழ்
3. மபரிைவர்கள் எவ்வளவு மி.லி. வரை எடுத்துக்மகாள்ளலாம்.?
அ) 15 மி.லி. வரை ஆ) 60 மி.லி.வரை இ) 30 மி.லி.வரை
ஈ) 40 மி.லி.வரை
4. மைங்குக் காய்ச்ெல் வந்ேவர்கள் உண்ணதவண்டிை பைம் எது ?
அ} ஆப்பிள் ஆ) மகாய்ைா இ) அன்னாெி ஈ) பப்பாளி
5. மைங்குக் காய்ச்ெல் வந்ேவர்கள் நிலதவம்புக் குடிநீரை எத்ேரன நாள்
குடிக்க தவண்டும் ?
அ) 4 நாள் ஆ) 3 நாள் இ) 5 நாள் ஈ) 6 நாள்

II. அ. பின்வரும் உரைநரைப் பகுேிரைப் படித்துக் மகாடுக்கப்பட்ை பலவுள்


மேரிவு மெய் வினாக்களுக்கு ஏற்ற விரை எழுதுக. 5x1=5
கும்பதகாணம் கல்லூரிைில் ைாக்ைர் உ. தவ. ொமிநாே ஐைருக்கு முன்பு
ேமிைாெிரிைைாக இருந்ேவர் ேிைாகைாஜ மெட்டிைார். ேிைாகைாஜர் ேன்னுரைை
பேவிைில் இருந்து ஓய்வு மபறும் தபாது, உ தவ.ொ ரவ ேன்னுரைை பேவிைில்
அமர்த்ேினார். ேன்னிைம் அன்பும், பரிவும் காட்டிை ேிைாகைாஜரிைம் உ. தவ. ொ
வுக்கு மபரும் மேிப்பும், நன்றியும் இருந்ேது. கல்லூரிைில் பல ஆண்டுகள்
பைன்படுத்ேிை தமரஜ ஒன்று இருந்ேது. உ. தவ. ொ பத்து நாட்கள்
விடுமுரறைில் மவளியூர் மென்றார். அப்மபாழுது கல்லூரி நிர்வாகத்ேினர்
அந்ேப் பரைை தமரஜரை விற்றுவிட்ைனர். உ. தவ. ொ விடுமுரற முடிந்து
கல்லூரிக்கு வந்ோர். தமரஜ இல்லாமல் இருப்பரேக் கண்டு ஆச்ெரிைப்பட்ைார்.
அரே விற்றுவிட்ை ேகவல் அறிந்ேதும், மனம் வருந்ேினார். தமரஜ
வாங்கிைவரின் முகவரிரைக் தகட்டு வாங்கி அவருரைை வட்டுக்குச்ீ மென்றார்.
நிரலரமரை விளக்கினார்.அவர் என்ன விரலக்கு வாங்கினாதைா அதே
விரலரைக் மகாடுத்ோர்.தமரஜரை கல்லூரிைில் பரைை இைத்ேிதலதை
ரவத்ோர்.
உ. தவ. ொ மென்ரனைில் வடு ீ வாங்கிைதபாதும் ேிைாகைாஜ விலாெம் என்தற
மபைரிட்ைார். உ. தவ. ொ ெங்க காலத்து நூல்கரளயும், ஓரலச் சுவடிகரளயும்
தேடினார். ேீவிை முைற்ெி மெய்து, ேிருத்ேமான பேிப்புகரள
மவளிைிட்டுவந்ோர். தெதுபேி மன்னர் இவருரைை ேமிழ்ப் புலரமரைப்
தபாற்றினார். உ. தவ. ொ வுக்கு ஒரு கிைாமத்ரே மானிைமாக அளிக்க முன்
வந்ோர். அப்தபாது உ. தவ. ொ ‘ கிைாமத்ரேக் மகாரைைாகப் மபற்றால் எனது
பணிச் சுரம அேிகமாகி விடும், அேனால் என்னுரைை ேமிழ் ஆைாய்ச்ெிக்கு
இரையூறு ஏற்படும். ேமிழ் ஆைாய்ச்ெிரைச் மெய்ை முடிைாது. அேனால் கிைாம
மானிைம் தவண்ைாம்’ என்று கூறினார். தெதுபேி மன்னரும் உ. தவ. ொ வின்
தபச்ெில் இருந்ே நிைாைத்ரே உணர்ந்து ஏற்றுக்மகாண்ைார்.

1) மானிைத்ரே ஏற்க மறுத்ேவர் ைார்?


அ)பாைேிைார் ஆ)ேிைாகைாஜர் இ)பாைேிோெனார் ஈ)உ. தவ. ொமிநாே ஐைர்
2) அவர் பல ஆண்டுகள் பைன்படுத்ேிை மபாருள் எது?
அ)தமரஜ ஆ)நாற்காலி இ)கரும்பலரக ஈ)மைப்மபட்டி
3) ேிைாகைாஜ மெட்டிைார் ேமிைாெிரிைைாகப் பணிைாற்றிை ஊர் எது?
அ)ேிருச்ெி ஆ)ேஞ்ரெ இ)கும்பதகாணம் ஈ)ேிருவாரூர்
4 ) உ.தவ.ொ எக்காலத்து நூல்கரளத் தேடினார்?
)பல்லவர் காலம் ஆ)ெங்க காலம் இ)இக்காலம் ஈ)முேற்ெங்க காலம்
5 ) உ.தவ.ொ வாங்கிை வட்டின்
ீ மபைர் என்ன?
அ)ேிைாகைாஜ இல்லம் ஆ) ேிைாகைாஜ விலாெம் இ) ேிைாகைாஜ மரன
ஈ)ேிைாகைாஜ வடு ீ
(அல்லது)
ஆ பின்வரும் உரைநரைப் பகுேிரைப் படித்துக் மகாடுக்கப்பட்ை பலவுள்
மேரிவுமெய் வினாக்களுக்கு ஏற்ற விரை எழுதுக
பைம்மபருரம வாய்ந்ே ஆற்றங்கரை நாகரிகங்களுள் எகிப்ேின் நாகரிகமும்
ஒன்றாகும். பிைமிடுகள், புரேயுண்ை நகைங்கள், தகாவில்கள், கிதைக்க, இலத்ேீ ன்
இலக்கிைங்கள் மூலம் அேன் ெிறப்ரப அறிை முடிந்ேது. ஆைினும் ரநல்
நேிைின் மகாரைைான அேரனப் பற்றி அறிை ஒரு நிகழ்ச்ெி உேவிைது.
பிைமிடுகளிலும், தகாைில் சுவர்களிலும் ஒருவரக விெித்ேிை எழுத்துக்கள்
மிகுேிைாகக் காணப்பட்ைன. அவற்ரறப் படிக்கக் கூடிைவர் எகிப்ேிதலதை
இல்ரல.
1799 இல் மநப்தபாலிைன் எகிப்ேின் மீ து பரைமைடுத்து வந்ோன். அவனது
வைர்கள்
ீ ைாஸட்ைா நகரில் இந்ே விெித்ேிை எழுத்துக்கள் மபாறிக்கப்பட்ை
கற்பலரக ஒன்ரறக் கண்மைடுத்ேனர். ைாஸட்ைாக் கல்லில் ஹீதைாகிளிப்பிஸ்
என்ற விெித்ேிை எழுத்துக்களும், பிற்கால எகிப்ேின் எழுத்துக்களும், கிதைக்க
எழுத்துக்களும் காணப்பட்ைன, மும்மமாைிகளில் இருந்ே அந்ே ொஸனத்ரே 1802
இல் ெம்தபாலிைன் என்ற ஃபிமைஞ்சு அறிஞர் பார்ரவைிட்ைார். அவைது
முைற்ெிைால் கிதைக்க எழுத்துக்களின் துரண மகாண்டு 14 விெித்ேிை
எழுத்துக்கள் படிக்கப்பட்ைன. அம்முரறைிதலதை பிற எழுத்துக்களும்
படிக்கப்பட்டு எகிப்ேின் வைலாறு உலகிற்கு மவளிவைலாைிற்று.
வினாக்கள்:
1. ரநல் நேிைின் மகாரை என்று அரைக்கப்பட்ை நாகரிகம்
அ. ெிந்து மவளி நகரிகம் ஆ சுதமரிை நாகரிகம் இ. எகிப்ேிை நாகரிகம்
ஈ. கிதைக்க நாகரிகம்
2. ெம்தபாலிைன் என்பவர்__________
அ. ேமிைறிஞர் ஆ.ெீன அறிஞர் இ. ஃபிமைஞ்சு அறிஞர்
ஈ. ஆங்கில அறிஞர்
3. ைாஸட்ைாக் கல்லில் எழுேப்பட்டிருந்ே மமாைிகளில் ஒன்று
அ. கிதைக்கம் ஆ ெமஸ்கிருேம் இ. மஜர்மன் ஈ. ஹிப்ரு
4. விெித்ேிை எழுத்துக்கள் மகாண்ை மமாைி எது?
அ. சுதமரிைன் இ. பாபிதலானிைன் ஆ. அெிரிைன் ஈ. ஹீதைாகிளிப்பிஸ்
5. 1799 இல் எகிப்ேின் மீ து பரைமைடுத்ேவன் ைார்?
அ. ொர்லஸ் இ. லூைிஸ் ஆ. விளாடிமீ ர் ஈ. மநப்தபாலிைன்
பகுேி – ஆ (இலக்கணப்பகுேி)

III. ொன்று ேருக: (எரவதைனும் நான்கனுக்கு மட்டும்) (4x1=4)

1. ேனிமமாைி
அ.படித்ோன் ஆ.சுரவத்தேன் இ. சுரவைான தேன் ஈ. வாரே
2. இரெநிரற அளமபரை
அ. உைனரெஇ ஆ.மகடுப்பதூஉம் இ.ஆஅளிை ஈ.உடுப்பதூஉம்
3. உம்ரமத்மோரக
அ. இடிமின்னல் இ. மவண்ெங்கு ஆ. நன்மமாைி ஈ. தேன்மமாைி
4. உருபும் பைனும் உைன்மோக்கத் மோரக
அ. ரகமோழுோன் இ. மல்லிரகப்பூ ஆ தகாதுரம தோரெ
ஈ. மாேவி மகள்.
5. இரைச்மொல் மோைர்
அ. பாைத்ரே எழுது இ. புலர்கின்ற காரல ஆ மலர்ந்து விழுந்ேது
ஈ. மற்மறான்று

IV. கூறிைவாறு மெய்க (எரவதைனும் நான்கனுக்கு மட்டும்) (4x1=4)

1. சுடு (முேனிரல ேிரிந்ே மோைிற் மபைைாக்குக)


(அ (சுடுேல் (ஆ) சுடுரக (இ) சூடு (ஈ) சுட்ைான்
2. பளிங்கு தபான்ற முகம் (உவரமத்மோரக ஆக்குக)
அ. முகமாகிை பளிங்கு ஆ முகப்பளிங்கு இ. பளிங்குமுகம்
ஈ. பளிங்காகிை முகம்
3. கண் கருவிரள (அளமபரைைாக்கு)
அ. கன் கருவிரள ஆ கான் கருவிரள இ. காண் கருவிரள
ஈ. கண்ண் கருவிரள
4. முனி (உரிச்மொல் மோைைாக்கு)
அ. குறுமுனி ஆ ெிறுமுனி இ. மபருமுனி ஈ. மாமுனி
5. உமா பாடினாள் (விளித் மோைைாக்கு)
அ. பாடினாள் உமா ஆ பாடும் உமா இ. உமா! பாடு!
ஈ. உமாவின் பாைல்

V. இலக்கணக் குறிப்பு எழுதுக. (எரவதைனும் நான்கனுக்கு மட்டும்)


(4x1=4)
1. மகாட்டு
அ. மபாதுமமாைி ஆ. ேனிமமாைி இ. ஒமைழுத்மோருமமாைி
ஈ. மோைர்மமாைி
2. வைரைப்
ீ தபாற்று
அ. எழுவாய்த் மோைர் ஆ. விளித்மோைர் இ. விரனமுற்றுத்
மோைர் ஈ.தவற்றுரமத் மோைர்
3. புலித்தோல்
அ. இைண்ைாம் தவற்றுரமத்மோரக
ஆ. மூன்றாம் தவற்றுரமத்மோகாநிரல
இ. இைண்ைாம் தவற்றுரமத்மோகாநிரல
ஈ). ஆறாம் தவற்றுரமத்மோரக

4. மவள்ளாரை வந்ோர்
அ. பண்புத்மோரக ஆ. விரனத்மோரக
இ. அன்மமாைித்மோரக ஈ. தவற்றுரமத்மோரக
5. மற்றாங்கு
அ. எழுவாய்த் மோைர் ஆ. இரைச்மொல்மோைர்
இ. விரனமைச்ெத்மோைர் ஈ. மபைமைச்ெத்மோைர்

VI. தகாடிட்ை இைங்கரள நிைப்புக: (அரனத்ரேயும் ) (4x1=4)

1. ஒரு மோைரில் தவற்றுரம உருபும், அேன் மபாருரள விளக்கும் பைனும்


மரறந்து வருவது___________
அ. தவற்றுரமத்மோரக ஆ. அன்மமாைித் மோரக
இ. தவற்றுரம உருபும், பைனும் உைன் மோக்கத் மோரக
ஈ. இருமபைமைாட்டுப் பண்புத்மோரக
2. விரனத்மோரகைின் தவறுமபைர்__________
அ. காலம் கைந்ே மபைமைச்ெம் ஆ. காலம் கைந்ே விரனமைச்ெம்
இ. காலம் கைந்ே முற்மறச்ெம் ஈ. காலம் கைந்ே எேிர்மரற எச்ெம்

3. ஒன்றிற்கு தமற்பட்ை எச்ெங்கள் மபைர் மகாண்டு முடிவது ---------


அ. ேனிநிரலப் மபைமைச்ெம் ஆ. கூட்டுநிரலப் மபைமைச்ெம்
இ. உைன்பாட்டுப் மபைமைச்ெம் ஈ. எேிர்மரறப் மபைமைச்ெம்
4. ஒன்றிற்கு தமற்பட்ை ேனிமமாைிகள் மோைர்ந்து வந்து மபாருள் ேருவது
______________
அ. மோைர்மமாைி ஆ மபாதுமமாைி இ. ேனிமமாைி
ஈ. ஓமைழுத்மோருமமாைி
பகுேி – இ -(இலக்கிைம்)

VII. பின்வரும் மெய்யுள் பகுேிரைப் படித்துக் மகாடுக்கப்பட்ை பலவுள் மேரிவு


மெய். வினாக்களுக்கு ஏற்ற விரை எழுதுக. [5x1= 5]

” நனந்ேரல உலகம் வரளஇ தநமிதைாடு


வலம்புரி மபாறித்ே மாோங்கு ேைக்ரக
நீர்மெல, நிமிர்ந்ே மாஅல் தபால,
பாடுஇமிழ் பனிக்கைல் பருகி, வளன் ஏர்பு,
மகாடு மகாண்டு எழுந்ே மகாடுஞ்மெலவு எைிலி,
மபரும்மபைல் மபாைிந்ே ெிறுபுன் மாரல,
வினாக்கள்:
1. இவ்வடிகள் இைம் மபற்ற நூல் எது?
அ. குறிஞ்ெிப்பாட்டு ஆ. பட்டினப்பாரல இ. மதுரைக்காஞ்ெி
ஈ. முல்ரலப்பாட்டு
2. இச்மெய்யுளின் ஆெிரிைர் யார்?
அ. நப்பூேனார் ஆ ஓேலாந்ரேைார் இ. முைதமாெிைார்
ஈ. நச்மெள்ரளைார்
3. இச்மெய்யுள் இைம் மபற்ற மோகுப்பு எது?
அ. எட்டுத்மோரக ஆ பத்துப்பாட்டு இ. கீ ழ்க்கணக்கு
ஈ. தமற்கணக்கு
4. இச்மெய்யுளில் குறிப்பிைப்பட்ை ேிருமாலின் அவோைம்
அ. மச்ெம் ஆ. கூர்மம் இ. வாமனன் ஈ. இைாமன்
5. நனந்ேரல என்ற மொல்லின் மபாருள்___________
அ. நரனந்ே ஆ.அகன்ற இ. உைர்ந்ே ஈ. மபரிை

VIII. பின்வரும் உரைநரை பகுேிரைப் படித்துத் மோைர்ந்து வரும் பலவுள்


மேரிவு வினாக்களுக்கு எற்ற விரைகரள எழுதுக. [5x1=5]

. ேம் வட்டுக்கு
ீ வரும் விருந்ேினரை முகமலர்ச்ெிதைாடு வைதவற்று உண்ண
உணவும் இருக்க இைமும் மகாடுத்து அன்பு பாைாட்டுவது விருந்தோம்பல்
இத்ேரகை விருந்தோம்பரலப் பற்றி வள்ளுவரும்இல்லறவிைலில்
விருந்தோம்பரல வலியுறுத்ே ஒரு அேிகாைத்ரேதை அரமத்ேிருக்கின்றா ர்.
"மோல்தலார் ெிறப்பின் விருந்மேேிர் தகாைலும் இைந்ே என்ரன" என்று
ெிலப்பேிகாைமும் விருந்தோம்பரலப் பற்றி எடுத்துரைக்கிறது. தகாவலரன
பிரிந்து வாழும் கண்ணகி அவரனத்பிரிந்து இருந்ேரேவிை விருந்ேினரை
தபாற்ற முடிைாே நிரலரை எண்ணி வருந்துவோக குறிப்பிட்ைேன் மூலம்
விருந்ேினரைப் தபாற்றிப் தபணல் ேமிைர் மைபு என்பரே இளங்தகாவடிகள்
உணர்த்துகின்றார். "உண்ைாலம்ம இவ்வுலகம் என்னும் புறநானூறு அடிகளின்
மூலமாகேமிைரின் ேனித்து உண்ணாரம பற்றி அறிை முடிகிறது. - அல்லில்
ஆைினும் விருந்து வரின்
உவக்கும்" என்னும் வரிகளின் மூலமாக மபண்களின் ெிறந்ே பண்புகளுள்
ஒன்றாக விருந்தோம்பல் கருேப்படுகிறது, கலிங்கத்துப்பைணிைிலும்
மெைங்மகாண்ைார் விருந்ேினருக்கு உணவிடுபவரின் முக மலர்ச்ெிரை உவரம
ஆக்கிைேரன "விருந்ேினரும் வறிைவரும் மநருங்கி உண்ண தமன்தமலும்
முகம் மலரும் தமதலார் தபால்" (கலிங்கத்துப்பைணி) அறிைமுடிகிறது.
இன்ரமைிலும் விருந்தோம்பரல பற்றி புறநானூறு 'குைல் உணங்கு விரேத்
ேிரன உைல் வாய்ப் மபய்து ெிறிது புறப்பட்ைன்தறா இலள் (புறம்
)காட்ெிப்படுத்துகிறது. தநற்று வந்ே விருந்ேினரைப் தபணுவேற்கு மபாருள்
தேரவப்பட்ைோல் இரும்பினால் மெய்ே பரைை வாரள அைகு ரவத்ோன்
ேரலவன். இன்றும் விருந்ேினர் வந்ேோல் கருங்தகாட்டுச் ெீறிைாழ் பரணைம்
ரவத்து விருந்ேளித்ோன் என்கிறது புறநானூறு, மநய்ேல் நிலத்ேவர்
விருந்ேினர்கரள வைதவற்றுக குைல் மீ ன் கறியும் பிற வும் மகாடுத்ேனர்
என்கிறது ெிறுபாணாற்றுப்பரை, மருந்தே ஆைினும் விருந்தோடு உண் என்று
மகான்ரற தவந்ேன் ஔரவைார் விருந்தோம்பல் குறித்து பாடியுள்ளார். ெங்க
காலத்ேிலிருந்தே அைெினைா ைினும் வறிைவைாைினும் விருந்ேினர்கரள
தபாற்றினர். காலமாற்றத்ேில் புேிைவர்களாக விருந்ேினரை வட்டுக்குள்

அரைத்து உணவிடும் வைக்கம் குரறந்ேது. விருந்து குரறந்ேோல் ெத்ேிைங்கள்
மபருகின. விருந்ேினர்களுைன் மகாண்ைாைப்பட்ை சுபநிகழ்ச்ெிகளும்
காலப்தபாக்கில் ேிருமணக்கூைங்களுக்கு இைம் மபைர்ந்து விட்ைன. காலம்
தோறும் ேமிைர்களின் அரைைாளமாக விளங்கும் உைர் பண்பான
விருந்தோம்பரல தபாற்றிப் மபருமிேம் மகாள்தவாம்.
வினாக்கள்:
1. " மருந்தே ஆைினும் விருந்தோடு உண்" என்று கூறிைவர் ைார்?

அ) ேிருமூலர் ஆ) ஔரவைார் இ) வள்ளலார் ஈ)குமைகுருபைர்

2. சுபநிகழ்ச்ெிகள் எவ்விைங்களுக்குப் குடிமபைர்ந்து விட்ைன?

அ) அைண்மரன களுக்குஆ) ேிருமணக்கூைங்களுக்கு

இ) பள்ளிக்கூைங்களுக்கு ஈ) ேிைல்களுக்கு

3. விருந்தோம்பல் என்பது ______ெிறந்ே பண்புகளில் ஒன்றாக கருேப்படுகிறது.

அ) ஆண்களின் ஆ) மன்னர்களின் இ) மபண்களின் ஈ) குைந்ரேகளின்

4, எந்ே நிலத்ேவர் பாணர்கரள வைதவற்றுக் குைல்மீ ன் கறியும் பிறவும்

மகாடுத்ேனர்?

அ) குறிஞ்ெி ஆ) மருேம் இ) மநய்ேல் ஈ) பாரல

5. "குைல் உணங்கு விரேத்ேிரன உைல் வாய்ப் மபய்து ெிறிது

புறப்பட்ைன்தறா " என்னும் புறநானூற்று அடிகள் ேமிைரின் எந்நிரலரை


உணர்த்துகிறது?

அ) அல்லில் ஆைினும் விருந்து ஆ) அறவுணர்வும் ேமிைர் மைபும்

இ) இன்ரமைிலும் விருந்தோம்பல் ஈ) ேனித்து உண்ணார்

IX. பின்வரும் தகாடிட்ை இைங்கரளத் ேிருக்குறள் ெீர்களால் நிைப்புக

[4x1=4).

1. முைற்ெி ______________ ஆக்கும் முைற்றின்ரம


இன்ரம புகுத்ேி விடும்.
(அ) ேிருவிரன (ஆ) ேிருவிரள இ) ேிருவாரண (ஈ) மபறுவாரன
2. கருமம் ெிரேைாமல் கண்தணாை வல்லார்க்கு
_____________ உரைத்ேிவ் வுலகு
அ) மொந்ேம் ஆ )உரிரம இ) பாக்கிைம் ஈ) பாத்ேிைம்
3. தவமலாடு நின்றான் இடுமவன்றது தபாலும்
___________நின்றான் இைவு.
(அ) தவமலாடு ஆ) தகாமலாடு இ) மாமைாடு (ஈ) பாமலாடு
4. எப்மபாருள் எத்ேன்ரமத் ோைினும் அப்மபாருள்
_____________ காண்பது அறிவு
(அ) நற்மபாருள் (ஆ) மமய்ப்மபாருள் இ) உண்ரமப்மபாருள்
(ஈ) அறம்மபாருள்

X. பின்வரும் மெய்யுள் வினாக்களுள் எரவதைனும் இைண்டினுக்கு விரை


ேருக 2x3=6
1. ேமிழ்மமாைியும் கைலும் ஒப்பாகும் என்பரே இைட்டுற மமாைிேல் மூலம்
விளக்குக.
2. இல்லற ஒழுக்கமாக அேிவைைாம
ீ பாண்டிைர் கூறுவன ைாரவ?
3. காற்று குறித்ே பாைேிைாரின் பாைற்கருத்ரே எழுதுக.
4. கூத்ேரனக் கூத்ேன் ஆற்றுப்படுத்ேரலக் கூத்ேைாற்றுப்பரை எவ்வாறு
காட்டுகிறது?
XI. எரவதைனும் மூன்று உரைநரை வினாக்களுக்கு விரைைளி 3x4=12
1. இலக்கிைத்ேில் காற்று எவ்வாமறல்லாம் தபெப்படுகிறது?
2. காற்று எவ்வாமறல்லாம் ஆற்றலாகத் ேிகழ்கிறது ?
3. ோவைங்களின் கிரளப்பிரிவுவரககளுக்கு வைங்கும் மபைர்கள்

குறித்து எழுதுக.
4. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இரைதை ெின்னஞ்ெிறு ெச்ெைவுகள் ஏற்பட்டு
,இைண்டு தபருதம முகத்ரேத் தூக்கி ரவத்துக் மகாண்டு ஆளுக்மகாரு
மூரலைில் உட்கார்ந்ேிருக்கும்தபாது விருந்ேினர் வந்ோல் நீ என்ன
மெய்வாய்?
5. ோனிைங்களுக்கு வைங்கப்படும் மொற்களின் வளம் குறித்து எழுதுக.?

XII. பின்வரும் ேரலப்புகளில் ஒன்று பற்றி துரணப்பாைக்கட்டுரை எழுதுக


(7)
1. புைலிதல ஒரு தோணி
2. தகாபல்லபுைத்து மக்கள்
3. உரைநரைைின் அணிநலன்கள்

XIII. கீ ழ்க்காணும் காட்ெிரைக் கண்டு கவினுற எழுதுக.

(3)

XIV. புேிை ேிறன்ரகப்தபெி வாங்கி இருக்கும் உன் ேங்ரகக்கு அேன் பைன்பாடு

குறித்ே அறிவுரைகரளக் கூறிக் கடிேம் ஒன்று எழுதுக. (1x6=6)

[ அல்லது ]
உங்கள் பகுேிைின் சுற்றுப்புறம் சுகாோைமாக இல்ரல என்பரே

விவரித்து அேரனச் ெரி மெய்யுமாறு மாநகைாட்ெி ஆரணைருக்கு

ஒரு கடிேம் வரைக.

(உனது முகவரி அ.கேிைவன் / அ.காவிைப் பாரவ, 22.மணிதமகரலத்மேரு,

அண்ணாநகர் தமற்கு, மென்ரன-40 எனக் மகாள்க)

[ அல்லது ]

ேமிழ் அகைாேி நூல் அனுப்பி ரவக்குமாறு முல்ரலப் பேிப்பகத்ேிற்கு

மின்னஞ்ெல் கடிேம் எழுதுக. (உன் மின்னஞ்ெல் முகவரி,

நற்றமிைன்@ஜிமமைில்.காம் (அல்லது) இைலிரெ@ஜிமமைில்.காம்

. xv ஏதேனும்ஒரு பகுேிைின் குறிப்புகரளப் பைன்படுத்ேிக் கட்டுரை

ஒன்று எழுதுக. (1x6=6)

1. முன்னுரை –நீரின்றி அரமைாது உலகு – ஐம்பூேங்களில்


முேன்ரமைானது -மூன்றாம் உலகப்தபார் வந்ோல் நீதை காைணமாகும்
-வணாகும்
ீ நீர்வளம் .- தெமிக்கும் வைிகள் –
முடிவுரை.
(அல்லது)

2. முன்னுரை – தெமிப்பின் தேரவ – உரைப்பும் ஊேிைமும் –

பாதுகாப்பான தெமிப்பு – ெிக்கனத்ேின் தேரவ – தெமிப்பின் பைன்கள் –

முடிவுரை.

(அல்லது)

3. முன்னுரை - இன்ரறை அவெை வாழ்க்ரக – உைல் நலச் ெீர்தகடு –

நல்லுணவு – நல்லுணர்வு – நல்லுைல் – நல் இருப்பிைம் – சுகாோைமான

வாழ்வு – உைற்பைிற்ெி- முடிவுரை.

----------------------------------------------

You might also like