You are on page 1of 4

6.

4 கம் பராமாயணம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக
1. ககாசல நாட்டில் தகாடட இல் லாெ காரணம் என்ன?

அ) நல் ல உள் ளம் உடடயவர்கள் இல் லாெொல்


ஆ) ஊரில் விடளச்சல் இல் லாெொல்

இ) அரசன் தகாடுங் ககால் ஆட்சி புரிவொல்


ஈ) அங் கு வறுடம இல் லாெொல்
Answer:
ஈ) அங் கு வறுடம இல் லாெொல்

குறுவினா

1. உறங் குகின்ற கும் பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய் ’


காலதூெர் டகயிகல ‘உறங் குவாய் உறங் குவாய் ’

கும் பகன்னடன என்ன தசால் லி எழுப்புகிறார்கள் ? எங் கு அவடன உறங் கச்


தசால் கிறார்கள் ?

 ‘கும் பகருணகன! உம் முடடய தபாய் யான வாழ் வு எல் லாம் இன்றிலிருந்து
இறங் கெ் தொடங் கி விட்டது. அெடனக் காண்பெற் கு எழுந்திடுவாய் ’

என்று தசால் லி எழுப்பினார்கள் .


 வில் டலப் பிடிெ்ெ காலனுக்குெ் தூெரானவர் டகயிகல படுெ்து உறங் கச்

தசால் கிறார்கள் .

சிறுவினா
1. ‘கடற் கடரயில் உப்புக்காய் ச்சுெல் நடடதபறுகிறது; மடலப்பகுதியில்

மடலப்பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுெ்தொழிலும் நடடதபறுகின்றன’ –


காலப்கபாக்கில் பல மாற் றங் கள் நிகழ் ந்ெகபாதிலும் பண்டடெ் ெமிழரின்

திடணநிடலெ் தொழில் கள் இன்றளவும் தொடர்வடெயும் அவற் றின்


இன்டறய வளர்ச்சிடயயும் எழுதுக.

தநடுவினா

1. சந்ெக் கவிடெயில் சிறக்கும் கம் பன் என்ற ெடலப்பில் இலக்கிய உடர


எழுதுக.

அன்பும் பண்பும் குணச்சிெ்திரமும் தகாண்ட ெடலவர் அவர்ககள!


கெர்ந்தெடுெ்ெ பூக்கடளப் கபான்று வரிடச தொகுெ்து அமர்ந்திருக்கும்

ஆன்கறார்ககள! அறிஞர் தபருமக்ககள! வணக்கம் . இயற் டக தகாலு


வீற் றிருக்கும் காட்சிடயப் தபரிய கடல நிகழ் கவ நடப்பொன கொற் றமாகக்

கம் பன் காட்டும் கவி… ெண்டடல மயில் கள் ஆட…

இவ் வுடரடயெ் தொடர்க.


“ெண்டடல மயில் களாட ொமடர விளக்கெ் ொங் கக்,

தகாண்டல் கண் முழவிகனங் க குவடளகண் விழிெ்து கநாக்க,


தெண்டிடர தயழினி காட்டெ், கெம் பிழி மகரயாழின்

வண்டுகளி னிதுபாட மருெம் வீற் றி ருக்கும் மாகொ.”


ெண்டல மயில் கள் ஆட என்னும் பாடலில் கம் பரின் கவிெ்திறம் ,
கசாடலடய நாட்டிய கமடடயாகவும்

மயிடல நடன மாெராகவும்


குளங் களில் உண்டான அடலகடளெ் திடரச்சீடலயாகவும்

ொமடர மலடர விளக்காகவும்


கமகக்கூட்டங் கடள மெ்ெளமாகவும்

வண்டுகளின் ஓடசடய யாழின் இடசயாகவும்


பார்டவயாளர்கடளக் குவடளமலர்களாகவும் சிெ்ெரிெ்து

ென் கவிெ்திறடனச் சான்றாக்குகிறார்.

இந்ெப் பாடலில் கம் பனின் தசால் லாட்சி மாண்புறச் தசய் கின்றன. கம் பனின்
கவிெ்திறம் , ொன் தசால் ல வந்ெடெ விளக்க டகயாண்ட உெ்திகள்

அடனெ்டெயும் நாம் நிடனெ்துப் பார்ெ்ொல் கம் பன் ெமிழுக்குக் கிடடெ்ெ


வரம் எனலாம் .

படடப்பாளி ொன் வாழ் ந்ெ காலெ்தில் மட்டுமல் லாது, ொன் வீழ் ந்ெ பின்னரும்
வாழ் கின்றான் என்றால் மிடகயாகாது. அந்ெ வடகயில் கம் பன் இன்றும் ென்

சந்ெக் கவிடெகயாடு வாழ் ந்து வருகின்றான்.

“காலதமனும் ஆழியிலும்
காற் றுமடழ ஊழியிலும் சாகாது

கம் பனவன் பாட்டு, அது


ெடலமுடறக்கு அவன் எழுதி டவெ்ெ சீட்டு”

எனக் கண்ணொசன் கம் படனப் பாடுகிறார். இது அவரது கவிெ்திறனுக்குச்

சான்று.

கம் பன் கவிகடள எழுதுவெற் கு முன்னர் அவன் ரசிக்கிறான். ரசிெ்ெடெ

அனுபவிெ்து, அெனுள் கடரந்து விடாமல் படிக்கும் வாசகடன உள் கள இழுெ்து


வருகிறான். ென் ஒவ் தவாரு வார்ெ்டெயிலும் ஓடச நயெ்டெ உருவாக்குகிறான்.
ெம் டம உச்சிக்குக் தகாண்டு கசர்க்கிறான்.
உொரணமாக,
ொடடக என்ற அரக்கிடயக் கம் பர் உருவாக்குகிறார்.

“இடறக்கடட துடிெ்ெ புருவங் கள் எயிறு என்னும்


பிடறக்கிடட பிறக்கிட மடிெ்ெ பிலவாயள

மறக்கடட அரக்கி” – என எவ் வளவு அழகாக ென் கவிெ்திறடனப் பதிவு


தசய் கிறார்.

கம் பனின் கவிடெ மூலம் தபறும் இன்பங் கள் எெ்ெடனகயா அதில் ஒன்று

சந்ெம் . ஓடச ெரும் இன்பம் ஒரு ககாடி இன்பம் என்பெற் கு ஏற் ப,


கம் பர் கங் டக காண் படலெ்தில் ,

ஆழ தநடுந்திடர ஆறு கடந்து இவர் கபாவாகரா


கவழ தநடும் படட……..”

எனெ் தொடங் கும் பாடல் உலக்டகயால் மாறி மாறி இடிக்கும் ஒெ்ெ ஓடசயில்

அடமந்ெ சந்ெம் இடிக்கும் காட்சிடயக் கம் பர் கண்முன் எழுப்புகிறார்.

“உறங் குகின்ற கும் பகன்ன! வுங் கண் மாய வாழ் தவலாம்


இறங் குகின்றது! இன்று காண்; எழுந்திராய் ! எழுந்திராய் !

கறங் கு கபால வில் பிடிெ்ெ கால தூெர் டகயிகல,


உறங் குவாய் , உறங் குவாய் ! இனிக் கிடந்து உறங் குவாய் !”

கமற் தசான்ன கவிடெகடள உற் று கநாக்கும் கபாது சந்ெக் கவிடெயில்


சிறகடிெ்துப் பறக்கும் ெமிழ் தநடிய உலகில் கம் படனெ் ெவிர கவறு
யாருமில் டல என்படெ அறியமுடிகிறது.

You might also like