You are on page 1of 28

சிறுபாணாற் றுப் படை

மணி.R

A8umA121

2nd B.sc maths “a”


பபயர் பபாருத்தம்

 குழல் , யாழ் முதலான இனிடமயான இடை தரும் கருவிகடை


இடைப் பதில் திறம் பபற் றவர்கடைப் பாணர் என்பர்.
 நல் லியக்ககாைன் என்பவன் ஒரு சிற் றரைன்.இவடனப் புகழ் ந்து
பாடிய சிறுபாணன் ஒருவன் பரிசு பபற் று வருகிறான்.இவன் தன்
எதிரில் வந்த கவறு ஒரு சிறுபாணடன இம் மன்னனிைம் பைன்று
பரிசு பபறும் வடகயில் பநறிப் படுத்துவது இந்நூல்
அடமந்துை் ைது.
பாடியவரும் பாடுபை்கைாரும்

பாடியவர்
 சிறுபாணாற் றுப் படைடய பாடியவர் இடைக்கழிநாை்டு நல் லூர்
நத்தத்தனார்.

பாடப் பட்டடார்
 சிறுபாணாற் றுப் படையின் பாை்டுடைத் தடலவன் நல் லியக்ககாைன் .
இவன் ஓய் மா நாை்டை ஆண்ை ஒரு சிற் றரைன் .எனது இவன் ஓய் மா நாை்டு
நல் லியக்ககாைன் என் று சிறப் பித்துக் கூறப் பை்ைான் .
 ஓய் மா நாடு என்பது இப் கபாடதய திண்டிவனத்டத ஒை்டி உை் ை பகுதி.
இந்நாை்டின் தடலநகர் கிைங் கில் என் னும் ஊர்.
நிலமைந்டத

 நிலத்டத பபண்ணாக புலவர் உருவகம் பைய் கிறார். அவை் மூங் கில் ஆகிய
கதாை் கடை உடையவை் .மடலயிலிருந்து விழும் அருவிடய அவை் மார்பகத்தின் கமல்
கிைக்கும் முத்துமாடல. அருவி, மடலடய விை்டு இறங் கி அருகில் உை் ை காை்டுக்குை்
நுடழகிறது.
மணிமலை பலணத்டதாள் மாநிை மடந் லத
அணி முலைத் துயை் வரூஉம் ஆரம் டபாை
செை் புனை் உழந் த டெய் வரை் கான் யாற் று
கவனில் காலம்

 காை்ைாற் றின் நீ ர் கடரடய கமாதித் தாக்குகிறது. அதனால் அங் கு உை் ை பூம் பபாழில்
வருந்துகிறது.இவ் வாறு குறிஞ் சி மற் றும் முல் டல நிலங் கை் கார்காலத்தில் உை் ைன.
 ஆனால் இப் பபாழுது கார் காலம் முடிந்துவிை்ைது. கவனில் காலம் பதாைங் கிவிை்ைது.
இக்காலத்தில் குறிஞ் சி மற் றும் முல் டல நிலக் காை்சி மாறுகிறது. மடலயில் அருவிகை்
இல் டல. காை்ைாற் றில் நீ ர் இல் டல. அதனால் குயில் கை் பூம் பபாழில் நுடழந்து
விடையாடுகின் றன. தன் அலகால் பூக்கடைக் குடை கின்றன . பூக்கை் உதிர்ந்து கரிய
நிறத்தில் உை் ை ஆற் று மணல் பரப் பில் கிைக்கின்றன.
 இத்தடகய மணல் பரப் பு பவப் பத்தால் சூைாகி கிைக்கிறது. I’m மணலில் கிைக்கும் பரல்
கற் களும் பவப் பத்தால் சூைாகி கிைக்கின்றன. பவப் பம் மிகுந்த மணலும் ,பரல் கற் களும்
அவ் வழியாக நைந்து பைல் லும் பாணர்கைின் கால் களுக்கு மிகுந்த துன் பத்டத
தருகின்றன.
. சவயிை் உருப் புற் ற சவம் பரை் கிழிப் ப
கவனில் காலத்து பவயிலின்
பகாடுடம

 இங் ஙனம் , வறுடம துன்பம் வாை்ை , வழி நடை பயணமாக


பாணர்கை் பைல் கின்றனர்.அவர்கைது துன்பத்டத கமலும்
அதிகப் படுத்தும் வடகயில் அவர்கை் பைல் லும் பாடலநில வழி
பவப் பம் மிகுந்து உை் ைது. பாடல நிலத்து கவனில் கால பவப் பம்
கடுடமயாக இருப் படத,
காலை ஞாயிற் றுக் கதிர் கடாவுறுப் ப
என்று புலவர் குறிப் பிடுகிறார்.
வருணடன

 தமிழ் புலவர்கை் மனிதர்கடை குறிப் பாக பபண்கடை வருணிப் பதில்


இருவடக பநறிகடை பின் பற் றினர்.அடவ: ககைாதி பாதம் ,
பாதாதிககைம் .
 டகொதிபாதம்
ககைம் +ஆதி+பாதம்
ககைம் -முடி (தடல)
பாதம் -அடி
 இதில் ஒவ் பவாரு உறுப் பாக எடுத்துக்பகாண்டு, உவடம கூறி
வருணிப் பர்.
 முடிமுதல் அடிவடர அதாவது தடல முதல் கால் வடர வருணிப் பது
ககைாதிபாதம் ஆகும் .
பாதாதி ககைம்

 ககைாதிபாத வருணடனக்கு கநர்மாறானது பாதாதிககை வருணடன.


 பாதம் +ஆதி+ககைம் . அதாவது அடி முதல் முடிவடர வருணித்தல் .(பிற் காலத்தில்
பாதாதிககை வருணடன முடற பதய் வங் களுக்கு மை்டுகம பயன்படுத்தப் பை
கவண்டும் என்று இலக்கணம் வகுத்தனர்.)
 இந்நூலில் விறலியர் ககைாதிபாத வருணடன முடறயில் வருணிக்கப் பை்டுை் ைனர்.
விறலியரின் ககைாதிபாத வருணடன

 விறலியரின் கூந்தல் முதல் பாதம் வடர புலவர் நத்தத்தனார் வருணடன பைய் துை் ை அழகு நயமாக உை் ைது.

கூந் தை்

 . உலகிற் கு அருை் பைய் யவல் ல பமல் லியதாய் வீழ் கின்ற மடழடயப் கபான்று அழகு உடைய கருடமயான கூந்தல் .

 ொயை்

மடழ கமகத்டதக் கண்டு மயில் கை் கதாடக விரித்து ஆடுவது இயற் டக. விறலியரின் கூந்தடல மடழ கமகம் என்று மயில் கை் நிடனத்தன.அதனால்
மகிழ் ைசி
் யாக தன் கதாடகடய விரித்து ஆடின. ஆனாலும் அவற் றிற் கு பவை்கம் வந்துவிை்ைது. ஏன் பதரியுமா? தமது கதாடகயின் ைாயல் விறலியரின் கூந்தல்
ைாயலுக்கை் ைம் ம் ஆகாது என்று மயில் கை் கருதியதால் ஆகும் .
பதாைர்ை்சி
நுதை்
நுதல் என்றால் பநற் றி. இது ஒைி மிக்கதாக உை் ைது. பபண்கைின் பநற் றி ஒைிவீை கூடியது என்று கூறுவது வழக்கம் .
கண்
நீ லமணி கபான்ற கண்கை்
பார்லவ
மருை்சி உடைய இைடமயான மானின் பார்டவ கபான்று உை் ைது.
எயிறு
எயிறு என்றால் பல் . நுங் கின் இனிய நீ ர் கபான்று சுடவடய உடையதாக எயிற் று நீ ர் அடமந்துை் ைது.
முலை
டகாங் கு என்ற மலரின் அருடம கபான்று அணிகலன்களுக்கு இடைகய அைங் கிக் கிைக்கும் மார்பகம் .
சதாலட
கரிய பபண் யாடனயின் தும் பிக்டக கபான்ற பைறிந்த பதாடை.
ஓதி(மயிர் முடிப் பு)
வாடழப் பூவின் கதாற் றம் கபான்ற அழகிய ஓதி.
அடி
ஓடி இலளத்து வருந் துகின்ற நாயின் நாக்லக டபான்ற பாதம் . சிைம் பு முதலிய அணிகைன்கள் ஏதுமின்றி அழகற் று இருக்கிறது
சுணங் கு (டதமை் )
வண்டுகை் பமாய் த்து ஆரவாரம் பைய் கின் ற கவங் டக மலர் கபான்ற சுணங் கு.
விறலியின் இயல் பு

 இவ் வாறு விரலின் கூந்தல் , ைாயல் , நுதல் , கண், பார்டவ, எயிறு,


முடல, பதாடை, ஓதி,அடி, சுணங் கு ஆகியடவ பல் கவறு
உவடமகைால் விைக்கப் பை்டுை் ைன.
 இத்தகு அழகு வாய் ந்த விறலியரின் பமன்டமயான இயல் டபயும்
புலவர் குறிப் பிைத் தவறவில் டல.
 விறலியர், முல் டல ைான்ற கற் பும் , பமல் லியல் பும் , மான்
கநாக்கும் , வாை் (ஒைிபபாருந்திய) நுதலும் உடையவர் என்படத,
முை் லை ொன்ற கற் பின் சமை் லியை்
மடமான் டநாக்கின் வாள் நுதை் விறலியர்
என்னும் அடிகை் சுை்டுகின்றன.
கல் லாத இடைஞர்

 பமன்டமத் தன்டம உடைய விறலியர், பாடல நிலத்தின் கடும்


பவப் பம் ,நைந்து வந்த கடைப் பு முதலியவற் றால் வருந்திய
அடிகடை உடையவர்கைாக இருந்தனர்.
 அவர்களுடைய பமன்டமயான பாதங் கடை, தம் பதாழிடலத்
தவிர கவறு கல் வி அறிவு இல் லாத இடைஞர்கை் பமன்டமயாக
வருடி, வலிடயப் கபாக்கினார், இதடன,
நலடசமலிந் து அலெஇய நை் சமன் சீறடி
கை் ைா இலளயர் சமை் ைத் லதவர
என்று சிறுபாணாற் றுப் படை கூறுகிறது.
பாடலப் பண்

 பண் என்றால் இடை என்றும் யாழ் என்றும் பபாருை் உண்டு.


 பாடல நிலத்துக்கு உரிய பண் பாடலப் பண் ஆகும் .இப் பண்டண
சிறுபாணான் இடைத்து வருகிறான்.
 பபான் கம் பி கபான்ற முறுக்கு மிக்க நரம் பின் இனிய ஓடைடய
உடைய சிறிய யாடழ இைப் பக்கத்தில் தழுவி இருக்கிறான்
பாணன்.அதில் நை்ைபாடை என்னும் பண்டண இனிடமயாக
அவன் இடைக்கிறான்.
 இங் ஙனம் சிறிய யாழில் இனிய இடைடய இடைத்துக் பகாண்டு,
வாரி வழங் கும் வை் ைல் கை் இல் லாததால் பரிசிலர் இயங் காத
இவ் வுலகில் தருவாடர எதிர்பார்த்து வழி நைந்த கடைப் டப
கபாக்குவதற் காக மரநிழலில் சிறுபாணன் இடைப் பாறினான்.
வஞ் சி நகரின் சிறப் பு

நீ ர்வளமும் நிைவளமும்
 இந்நாை்டில் எங் கும் மீன் கை் பகாழுத்து விடையாடின.
 வைவிய இதடழ உடைய பைங் கழுநீ ர் மலடர எருடம மாடுகை் கமய் ந்தன.
 வயிறு நிடறய கமய் ந்த மாடுகை் மிைகுக் பகாடி பைர்ந்த பலா மர நிழலில்
படுத்து தூங் கின.
 அம் மாடுகைின் முதுடக மஞ் ைை் பைடிகை் தைவிக் பகாடுத்தன. காை்டு
மல் லிடக பைடியாகிய படுக்டகயின் கமல் மாடுகை் கவடல இல் லாது ஆழ் ந்து
உறங் கின.
 கைரநாடு நீ ர் வைமும் நில வைமும் நிரம் பியது என் படத கமற் கண்ை பைய் தி
பவைிப் படுத்துகிறது. பகாழுத்த மீன் கை் விடையாடுவது நீ ர்வைத்டத
சுை்டுகிறது. கைரநாை்டு பைல் வங் களுை் தடலசிறந்தது மிைகு. மிைகுக் பகாடி,
பலாமரம் , காை்டு மல் லிடக, மஞ் ைை் என் பன நிலவைத்டத காை்டுகின் றன.
பதாைர்ை்சி……
 இதடன,
சகாழுமீன் குலறய ஒதுங் கி, வள் இதழ் க்
. கழுநீ ர் டமய் ந் த கயவாய் எருலம
லபங் கறிநிவந் த பைவின் நிழை் ,
மஞ் ெள் சமை் இலை மயிர்ப்புறம் லதவர,
விலளயா இளங் கள் நாற,சமை் குபு சபயரா,
குளவிப் பள் ளிப் பாயை் சகாள் ளும்
. குடபுைம் …………..
என்கற புலவர் காை்சி படுத்துகிறார்.
மதுடர நகரின் சிறப் பு

உமணர்
 பாண்டி நாை்டில் கிடைக்கும் பபாருை் கைில் குறிப் பிைத்தக்கது ஆகும் .கைாழ
நாடு கைாறுடைத்து என்பது கபால பாண்டி நாடு முத்துடைத்து என்று கூறுவது
வழக்கம் .பாண்டி நாை்டு முத்துக்கு உலக அைவில் நல் ல வரகவற் பு இருந்தது.
 பாண்டி அரசு மரபினர் பலரும் தமிழ் பமாழி மீது மிகுந்த பற் று
டவத்திருந்தனர். தமிழ் பமாழி என் பறன் றும் நிடலத்து நிற் க கவண்டும் என் று
கருதினர். அதனால் முதல் ைங் கம் , இடைை்ைங் கம் , கைல் ைங் கம் என் னும் மூன் று
ைங் கங் கடை ஏற் படுத்தினர். அை் ைங் கங் கை் தமிழ் பமாழிடய
வைர்த்பதடுப் பதில் முழு கவனம் பைலுத்தின.
 ைங் கம் கண்ை சிறப் பால் மதுடர மாநகரம் முழுவதும் தமிழ் மணம் கமழ் ந்தது
என் று கூறலாம் . இங் ஙனம் முத்டதயன் முத்தமிடழயும் ஒருகைரப் பபற் ற
பபருடமக்கு உரியது பாண்டிய மன் னனின் மதுடர நகரம் ஆகும் .
வணிகரும் வானரமும்

 பாண்டிய நாை்டில் கிடைத்த மற் பறாரு பபாருை் உப் பு. பகாற் டக


மாநகர உப் பு வணிகர். இவர்கை் உப் பு மூை்டைகடை
வண்டிகைில் ஏற் றி ஊர்கை் கதாறும் பைன்று விற் பர்.
 அப் பபாழுது தம் மடனவி மக்கடையும் உைன் அடழத்துை்
பைல் வர்.
 அதுமை்டுமன் றி தன் குழந்டதகடைப் கபால வைர்த்த
மந்திடயயும் உைன் அடழத்துை் பைல் வது உண்டு
 அம் மந்திகை் அவர்தம் குடும் பத்தினருைனும் குழந்டதகளுைனும்
முத்துக்கை் பபய் த கிைிஞ் ைல் சிற் பிகடைக் பகாண்டு
கிலுகிலுப் டப ஆை்டி மகிழும் .
உறந்டத நகரின் சிறப் பு

டொழர்கள்
 தமிழகத்தின் கீழ் த் திடையில் அடமந்துை் ை நிலப் பகுதிகடை கைாழநாடு
என்பர். அதடன பல காலமாக ஆை்சி பைய் த மன்னர் மரபினர் கைாழர்.
 கைாழர் மரபில் கதான்றிய பைம் பியன் என்பவன் குடிமக்கைின் நலன் காக்கும்
வடகயில் , படகவரின் பதாங் கும் அரண்கடை முற் றிலுமாக அழித்தான்.
அதனால் அவன் தூங் பகயிபலறிந்த பதாடித்கதாை் பைம் பியன் என்று
சிறப் பிக்கப் பபற் றார்.
நிலவைமும் மனவைமும்

“கைாழ நாடு கைாறு உடைத்து”என் பது பழபமாழி.இந்நாை்டின் சிறப் பு, நீ ர்வைம் நிடறந்த, குைிர்ை்சி
உடைய வயல் கை் , ஐவடக நிலங் கைில் இதடன மருதம் என் று குறிப் பிடுவர்.
நிைவளம்
 கைாழ நாை்டில் ஒரு பபாய் டக உை் ைது.அது நல் ல நீ டர உடையது. பபாய் டகடயக் கைப் ப
மரங் கை் சூழ் ந்துை் ைன. அம் மரத்தில் மலர்கை் மாடலகை் கபால பதாங் குகின் றன. அம்
மலர்கைினின் றும் இந்திரககாபம் கபான் ற தாதுக்கை் விைங் குகின் றன. இங் ஙனம் வீழ் வது
ஓவியத்டத ஒத்து விைங் குகின் றது.
 இத்தகு வைம் பபாருந்திய பபாய் டகத் துடற இைத்கத, எழுகின் ற மார்பகத்திடன ஒத்த
தாமடர பமாை்டுகை் உை் ைன.அது ைாதிலிங் கக் குழம் பு கதாய் ந்த உை் ைங் டக கபான் ற சிவந்த
இதழ் கடை பகாண்ைது. அழகிய முகம் கபால அது மலர்ந்து இருக்கிறது. அதன் பபான்னிறமான
பமாை்டு மீது தும் பி தன் பபடையத் தழுவிக்பகாண்டு சீகாமரம் என் னும் பண்டண இடைத்து
மகிழ் கிறது.
கடைபயழு வை் ைல் கை்

கபிைன்
 இவன் குறுநில மன் னன் . இம் மன்னனின் பகாடை திறத்டத இந்நூல்
(84-87 அடிகை் ) குறிப் பிடுகிறது.
 பருவ மடழ தவறாது பபய் யும் வைம் மிக்க மடல நாை்டை
உடையவன் கபகன் . மயில் காை்டில் அகவியடத இவன் ககை்ைான் .
குைிரால் நடுங் கிகய மயில் அகவியது என் று எண்ணினான் .அதன் மீது
மிகுந்த இரக்கம் பகாண்ைான் . அம் மா என் மீது தன் கபார்டவடய
கபார்த்தினான் .
 இத்தகு அரிய பகாடையால் இவன் அழியாப் புகழ்
பபற் றான் .இதனால் இவன்,
கான மஞ் லஞக்குக் கலிங் கம் நை் கிய
சபருங் கை் நாடன் டபகன்………
 என் று குறிப் பிைப் படுகிறான் .
பாரி

 பறம் பு மடலடய ஆண்ை குறுநில மன் னன் பாரி. இம் மன்னனின்


வை் ைல் தன் டமடய இன் நூல் (87-91அடிகை் ) குறிப் பிடுகிறது.
 சுரும் புகை் உண்ணுமாறு கதன் வழங் கும் சிறப் பு உடைய சுரபுன் டன
கை் நிடறந்த வழிப் பாடத, அப் பாடதயின் வழிகய,அப் பாடதயின்
வழிகய பாடி தன் கதர் மீது ஏறிை் பைன் றான் . அப் பாடதயில் சிறிய
பூக்கடை உடைய முல் டலக்பகாடி பற் றி பைர்வதற் கு பகாழு
பகாழும் பு இல் லாமல் தவித்தது.இடதக்கண்ை பாரி தான் ஏறி வந்த
கதடர அவ் விைத்தில் நிறுத்தினான் . அதில் முல் டலக் பகாடிடயப்
பைர விை்ைான் , இத்தகு இரக்க குணம் பகாண்ைவன் பாரி. இதனால்
இவன்,
சிறுவீ முை் லைக்குப் சபருந் டதர் நை் கிய
பறம் பின் டகாமான் பாரி
என் று பாைப் பபறுகிறான் .
காரி

 அருை் பமாழி மிக்கவன். ஒைிமிக்க அை்ைம் தரும் நீ ண்ை கவலிடன


உடையவன் .தைக்டகடயயும் ., காரி என்ற குதிடரடயயும்
உடையவன். இம் மன்னனின் பகாடைத் திறத்டதப் இந்நூல் (91-95
அடிகை் ) குறிப் பிடுகிறது.
 உலககம வியக்கும் வடகயில் கபாரில் புகழ் மிக்க தன்
குதிடரடயயும் , பபரும் பபாருடையும் இரவலர்க்கு பகாடுத்தான்.
இதனால் இவன் ,
ஈர நன்சமாழி இரவைர்க்கு ஈந் த
கழை் சதாடித் தடக்லக காரி……..
என்று சிறப் பிக்கப் படுகிறான்.
ஆய்

 இவன் பபாதியமடலயினிைத்து உை் ை ஆய் குடிடய தடலநகராகக் பகாண்டு ஆை்சி


பைய் தவன் . அதனால் ஆய் என்னும் பபயர் ஏற் பை்ைதாக சிலர் கூறுவர்.
 கவை் ஆய் , ஆய் அண்டிரன் என்னும் பபயர்கைாலும் இவன் அடழக்கப் படுகிறான்.
இவடனப் பற் றிய பைய் திகை் இந்நூலில் 95-99 அடிகைில் இைம் பபற் று உை் ைன.
 இவன் வலிடமயான கதாை் கடை உடையவன் , இனிய பமாழிகடைப் பிறரிைம் கபசி
மகிழ் பவன் .பபறுவதற் கு அரிய சிறந்த மணிடயயும் , ஆடைடயயும் இவன்
பபற் றிருந்தான். சிவபபருமான் மீது பகாண்டிருந்த கபரன்பால் அவற் டற
இடறவனுக்குக் பகாடுத்து மகிழ் ந்தான். இவன் ஆர்வ நன்பமாழி ஆய் என்று
அடழக்கப் படுகிறான்.
அதிகன்

 இம் மன் னன் அதியர் என் னும் குடியில் பிறந்தவன் என் று கூறுவர். அதியன் , அதிகமான் ,
அதியமான் , பநடுமான் அஞ் சி, அஞ் சி என் னும் பல பபயர்கை் இவனுக்கு உண்டு.
இவனது அரிய பகாடைத்திறம் பற் றி இந்நூலின் 99-103 அடிகைில் கூறப் பை்டுை் ைது.
 அதிகம் ஒருமுடற கவை்டையாடுவதற் காக காை்டிற் குை் பைன் றான் . அங் கு உை் ை
மடலை்ைாரலில் மருத்துவ தன்டம உடைய பநல் லி மரத்தில் ஒகர ஒரு பழம் பழுத்து
பதாங் கியது. அடத அதிகன் பறித்து வந்தான் . அந்தக் கனிடய உண்கபார் நீ ண்ை நாை்
உயிர் வாழ் வார் என் படத இவன் அறிந்து பகாண்ைான் . அத்தகு சீரிய
பநல் லிக்கனிடயத் தான் உண்ணாது ஔடவயாருக்கு வழங் கினான் . இை்பைய் திடய,
அமிழ் துவிலள தீம் கனி ஔலவக்கு ஈந் த
அரவக் கடை் தாலன அதிகனும் …….
என்று இந்நூல் சுை்டுகிறது.
நை் ைி

வைம் பைறிந்த கண்டீர நாை்டைை் கைர்ந்தவன் நை் ைி. உை் பைான்று டவத்து புறபமான்று
கபசுவதும் , உை் ைத்தில் கருடண இல் லாமல் பிறருக்கு ஈதலும் பயன் தராது என்ற
பகாை் டக உடைய இம் மன்னனின் வை் ைல் தன்டமடய சிறுபாணாற் றுப் படை 103-107
அடிகைில் சுை்டுகிறது.
 முை்ைாது பகாடுப் கபன்.
 தன்னிைம் வந்த இரவலர்கை் மனம் மகிழ் கின்ற வடகயில் பரிசுப் பபாருை்கடை
அை் ைி பகாடுப் பவன் இவன்.
 தன்னிைம் வந்தவர்கை் மீண்டும் வறுடமயில் வாைாதவாறும் கவறு கவறு ஒருவரிைம்
பைன்று இரவாதவாரும் நிரம் ப பகாடுக்கும் இயல் பு உடையவன் நை் ைி. இதனால்
இவன்,
முட்டாது சகாடுத்த முலன விளங் கு தடக்லக
நளி மலை நாடன் நள் ளி….
என்று பாராை்ைப் படுகிறான்.
ஓரி

 சிறிய மடலகடை உடைய பகால் லிமடலத் தடலவன் ஓரி.இவன் ஓரி என்னும்


புகழ் மிக்க குதிடரடய உடையவன் . காரியுைன் இவன் கபாரிை்டுப் பல முடற
பவன்றான். இறுதியில் கைரனின் துடண பபற் று இவனுைன் கபார் இை்ை காரி இவடனக்
பகான்றான். இவ் வை் ைல் பற் றிை் சிறுபாணாற் றுப் படையின் 107-111 அடிகை்
குறிப் பிடுகின்றன.
நறும் டபாது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் சபாலற நை் நாடு டகாடியர்க்கு ஈந் த
ஓரிக் குதிலர ஓரி……
புன்டன மரங் கடையும் குன்றுகடையும் உடைய நாடுகடை கூத்தருக்கு பகாடுத்த ஓரி
என்று இந்நூல் அவடனப் புகழ் கிறது.
நல் லியக்ககாைனின் வீரமும்
பகாடையும்
நல் லியக்ககாைன் வீரத்திலும் பகாடையிலும் சிறந்தவன் .
வீரம்
 நல் லியக்ககாைன் வீரம் மிக்கவன். படகவடர மார்பிலும் முகத்திலும் பவை்டி பவற் றி
பகாை் ளும் வீரம் நிடறந்தவன் . புலி கபான் ற வலிடம உடையவன் . இதடன வடுவில்
வாய் வாை் , உறுபுலித் துப் பின் என் னும் பைாற் கை் சுை்டிக்காை்டுகின் றன.
சகாலட
 இவன் மடழ கமகம் கபான் று பலடன எதிர் பார்க்காது வாரி வழங் கும் பகாடைத்திறன்
மிக்கவன் .இதடன பிடிக்கணம் சிதறும் பபயல் மடழத் தைக்டக என் ற அடி சுை்டுகின் றது.
மறுவின்றி விளங் கிய வடுவிை் வாய் வாள்
உறுபுலித் துப் பின் ஓவியர் சபருமகன்
பிடிக்கணம் சிதறும் சபயன்மலை தடக்லகப்
. பை் லியக் டகாடியர் புரவைன் டபரிலெ
நை் லியக் டகாடன்……
பாணனின் வறுடமயும் அவன் பபற் ற
பைல் வமும்
பபானன் வறுடமயில் வாடினான் . அவன் நல் லியக்ககாைடன நாடினான் . அவன் அவர்களுக்கு சுடவயான
உணவு படைத்து எங் கை் கடும் பசிடயப் கபாக்கினான் . இக்பகாடிய பசி மீண்டும் வந்து அவர்களுக்குத் துன்பம்
தராத வடகயில் மிகுந்த பைல் வத்டதயும் யாடனகடையும் கதர்கடையும் பரிைாக அை் ைி வழங் கினான் .
இத்தடகய வை் ைலின் அரண்மடனயில் இருந்து இப் பபாழுது நாங் கை் வந்து பகாண்டு இருக்கிகறாம் என் றனர்
பாணர்.
சிறுக்கண் யாலனசயாடு சபருந் டதர் எய் தி
. யாம் அவண் நின்றும் வருதும் ….
நீ ங் களும் செை் க
வறுடமயில் வாடும் பாணகன! பகாடிய வறுடமடய கபாக்கும் நல் லியக்ககாைன் இைம் நீ யும் பைல் க. நீ யும் உனது
சுற் றமும் தயங் காமல் அம் மன் னன் இைம் பைல் லுங் கை் . அங் ஙனம் பைன் றால் ”அவன் உங் கடை அன் கபாடு
வரகவற் பான் . பரிசுப் பபாருை் ை் பலவற் டற வழங் கி உங் கை் துன்பத்டத கபாக்குவான் . எனகவ தயங் காமல்
பைல் லுங் கை் ”என் று பரிசு பபற் ற பாணன் வறிய பாணடன வைிப் படுத்தினான் . இை்பைய் திகை் 142 முதல் 163
வடரயிலான அடிகைில் நாைகக் காை்சி கபால வர்ணிக்கப் படுகின் றன.

You might also like