You are on page 1of 16

கேட்ேிறதா என் குரல்

********************************************************************************

1)உயிராே நான் பல பபயர்ேளில் நான் நான்கு திசையிலும் நான்


இலக்ேியத்தில் நான் முந்நீர் நாவாய் ஓட்டி யாே நான் முதலிய
தசலப்புேளில் ோற்று தன்சைப் பற்றி கபசுேிறது இவ்வாறு நீர் தன்சைப்
பற்றி கபைிைால் உங்ேளுசைய ேற்பசையில் தசலப்புேசள எழுதுே.

விசை :

‘நீரின்றி அசையாது உலகு’ என்பது வள்ளுவரின் அமுதம ொழி . நீரே பயிர்


கூட்டமும் உயிர் கூட்டமும் கிழ்ச்சியொக வொழத் துணைபுரிகிறது.

உயிராே நான் :

#மவற்றுக் ரகொள ொக இருந்த பூ ிணய உயிர்க்ரகொள ொக ொற்றியது

நொன்தொன் ..

ைின்ைாற்றலாே நான் :

# பொய்ந்து ஓடும் ஆறுகளில் அணைகணளக் கட்டி என்னுணடய

ஆற்றணைக் மகொண்டு ின்சொேம் உற்பத்தி மசய்யப்படுகிறது

கபாக்குவரத்தில் நான் :

# சிறிய படகு முதல் மபருங்கப்பல்கள் வணே என்னில் பயைிக்கின்றன .

மூன்று வடிவங்ேளில் நான் :

# நீர், நீேொவி ,பனிக்கட்டி என மூன்று வடிவங்களில் நீங்கள் என்ணனக்

கொைைொம் .

ைாைசையும் நான் :

# னிதர்ளின் தவறொன நடவடிக்ணககளொல் நொன் மபரு ளவு ொசு

அணடகிரறன் .

இயற்ணக என்பது உயிர்ேளுக்குக் ேிசைத்த பபரும்கபறு.


அவற்சற

,உரிய வசேயில் பயன்படுத்தியும் பாதுோத்தும் அடுத்த

தசலமுசறயிைருக்கு அளிக்ே கவண்டியது நைது ேைசையாகும்.


********************************************************************************

.2. ைசை நின்றவுைன் புறப்படும் ோட்ைிசய வர்ணித்து எழுதுே.

ைசை நின்றவுைன் புலப்படும் ோட்ைிேள்

# சில்மைன்று கொற்று வசி


ீ உடணையும் னணதயும் குளிேச் மசய்யும்

# ணழயில் நணனந்த பறணவகள் சிறகணசத்து குளிர்கொயும்.

# தூம்பில் இருந்து வழியும் நீரில் க்கள் குளித்து கிழ்வர் .

# சிறுவர்கள் ணழநீரில் கப்பல்கள் விட்டு கிழ்வர்.

# சொணையில் வொகனங்கள் தத்தளித்தபடி மசல்லும்.

# குழந்ணதகள் பொதம் நணனயொத படி மபற்ரறொர்கள் தூக்கி மசல்வர் -.

# தண்ை ீணே இணறத்துச் மசன்ற வொகனத்ணதத் திட்டியபடி சிைர்.

# ணழ நீரில் ரவட்டி நணனந்து விடொ ல் பொந்த ொக மசல்லும் மபரிரயொர்.

# சைணவ மசய்தது ரபொல் கொட்சியளிக்கும் சொணைகள்.

# துணவப்பதற்கொக ணழநீணேச் ரசகரிக்கும் மபண்கள்.

# ேத்ணத அணசத்து ணழநீணேச் சிதறடிக்கும் மதன்றல்.

# பள்ளத்து நீரில் குதித்து ஆடும் சிறுவர்கள்.

# ம ல்ை கண்விழித்துப் பொர்க்கும் சூரியன்.

“விசும்பின் துளிவைின்
ீ அல்லால்ைற் றாங்கே

பசும்புல் தசலோண்பு அரிது “

********************************************************************************

3..கைாசலக் ோற்றும் ைின்விைிறிக் ோற்றும் கபைிக்போள்வது கபால் ஒரு

உசரயாைல் அசைக்ே …

கைாசலக் ோற்று : நொன் இல்ைொத இடத்தில் கொற்று எப்படி? ஐயொ… நீங்கள்


யொர்?
ைின்விைிறிக்ோற்று :நொன் தொனய்யொ ின்விசிறி கொற்று.

கைாசலக் ோற்று:தங்கள் வசிப்பிடம் எது?

ைின்விைிறிக்ோற்று :வடு
ீ அலுவைகம் ரபொன்ற இடங்களில் நொன்
வசிக்கிரறன் நீங்கள்

எங்கு வசிக்கிறீர்கள்?

கைாசலக் ோற்று :நொன் ரசொணைகளிலும் வனங்களிலும் வசிக்கிரறன்.

ைின்விைிறிக்ோற்று :தங்கணள சந்தித்ததில் ிக்க கிழ்ச்சி நண்பரே …

கைாசலக் ோற்று :உண்ண தொன் நண்பரே… கொற்றுக்கு ரவைி இல்ணை என்று

மசொல்வொர்கள். தொங்கள் எப்படி?

ைின்விைிறிக்ோற்று :எனக்மகன்று ஒரு எல்ணை உண்டு அதற்குள் தொன்


எப்மபொழுதும்

இருப்ரபன். நொன் ஒரு நொளும் இல்ணை தொண்டியதில்ணை. .தொங்கள் எப்படி?

கைாசலக் ோற்று : நொன் சுதந்திே ொனவன். எனக்கு எல்ணைகள் என்று


எதுவும் கிணடயொது .

ைின்விைிறிக்ோற்று :நீங்கள் எப்மபொழுமதல்ைொம் இங்கு வருவர்கள்?


கைாசலக் ோற்று :நொன் இயற்ணக வடிவொனவன் ,எனக்மகன்று கொை ரநேம்


கிணடயொது என்

விருப்பப்படி எப்மபொழுது ரவண்டு ொனொலும் நொன் வருரவன்.நீ எப்படி?

ைின்விைிறிக்ோற்று : நொன் மசயற்ணக வடிவொனவன். னிதர்கள்


விரும்பும்ரபொது

ட்டுர வருரவன் ..இல்ணைமயன்றொல் அண தியொக இருப்ரபன். எனக்கு


விணை உண்டு. நீ

விணை திப்பற்றவன். எனரவ, நீரய சிறந்தவன்.

கைாசலக்ோற்று: நொன் இல்ைொதரபொது நீதொன் மவப்பத்ணத


தைிக்கிறொய்.எனரவ, நீயும்

சிறந்தவன்தொன் .

ைின்விைிறிக் ோற்று :உண்ண தொன் நண்பரே… ீ ண்டும் சந்திப்ரபொம் !


4 கேட்ேிறதா என் குரல்? என்று ோற்று உரரப்பது பற்றி
விரிவாே எழுதுே.

"மண்ணுலகத்து நல்லலோசைகள் கோற்றெனும் வோனவன் றகோண்டு வந்தோன்"

ஐம்பூதங்ேளில் நான்

நிலம், நீர், றநருப்பு, கோற்று, ஆகோயம் என ஐம்பூதங்களோல் உருவோனது

உலகம் என்கிெோர். றதோல்கோப்பியர். இவ்சவந்தில் ஒன்ெோய் என்சன

சவத்தது. எனக்குப் றபருசம ஆகும்.. உயிராே நான்:

உங்களின் இயக்கத்சதயும் உயிர்களின் இயக்கத்சதயும் தீர்மோனிப்பது நோன்

தோன். அதனோல் தோன் திருமூலர் மூச்சுப்பயிற்ைிலய உடசலப் போதுகோத்து

வோழ்நோசள நீட்டிக்கும் என்றுசைக்கிெோர்.

" வோயு வழக்கம் அெிந்து றைெிந்தடங்கில் ஆயுள் றபருக்கம் உண்டோம்" என்

தமிழ் முதோட்டி ஒளசவயோரும் என்சனச்

ைிெப்பித்துள்ளோர்.

நான்கு திரைேளிலும் நான்:

நோன் வசுகின்ெ
ீ திசைசய றகோண்டு தமிழர்கள் எனக்குப் றபயர்கசளச்

சூட்டியுள்ளனர் .

#கிழக்கிலிருந்து நோன் வசும்


ீ லபோது மசழ லமகங்கசளச் சுமந்து வருகிலென்.

அப்லபோது எனக்குக்

றகோண்டல் என்று றபயர்

#லமற்கிலிருந்து நோன் வெண்ட கோற்ெோய் நோன் வசுகிலென்.


ீ அப்லபோது

என்சனக் லகோசடக் கோற்று என அசழப்பர்.

#வடக்கிலிருந்து குளிர்ச்ைியோக வசும்


ீ லபோது என்சன வோசடக்கோற்று என

அசழப்பர். #றதற்கிலிருந்து இதமோக வசும்


ீ லபோது றதன்ெல் எனக் கூறுவர்.

இலேேியத்தில் நான்:
என்சனப் பற்ெிப் போடோத கவிஞர்கலள இல்சல என்று றைோல்லும் அளவுக்கு,

கவிஞர்கள் என்சனப் புகழந்துள்ளனர்.

வண்ட ாடு புக்ே மணவாய்த் டதன்றல்

என இனிய நறுமணத்லதோடு வண்டுகசளயும் நோன் உடன் அசழத்து

வருவதோக என்சன நயம்பட போைோட்டுகிெோர் இளங்லகோவடிகளோர்.

நந்தமிழும் தண்டபாருரந நன்னதியும் கைர் டபாறுப்பில் டைந்தமிழின்

பின்னுதித்த டதன்றகல

எனத் தூது றைல்லும்படி என்சன அன்லபோடு அசழக்கிெோர் பலபட்டசடச்

றைோக்கநோதப் புலவர்.

நதியில் விரளயாடி டோடியில் தரலைீவி ந ந்த இளம் டதன்றகல

என இன்செய கவிஞர்களும் எனக்கு வோழ்த்துப்போ போடி உள்ளனர் .

********************************************************************************

ோற்கற வா !

1.ோற்சற எவ்வாறு பாரதியார் அசைக்ேிறார்?

#கொற்ரற.. கேந்தத் தூணள சு ந்துமகொண்டு இனிண யொன

நறு ைத்துடன் வொ….

#இணைகளின் ீ தும் நீேணைகளின் ீ தும் உேொய்ந்து மகொண்டு வொ

# ிகுதியொன ப்ேொை ேசத்ணதக் மகொண்டு வந்து மகொடு

#சக்தி குணறந்து ம துவொக வசி


ீ எங்கணள அவித்து விடொரத .

#ரபய் ரபொை ரவக ொக வசி,


ீ எங்கணள டியச் மசய்யொரத.

#இனிண யொக ையத்துடன் மநடுங்கொைம் வசு


ீ .

#உனக்குப் பொட்டுகள் பொடுகிரறொம்

# உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிரறொம்

#உன்ணன வழிபடுகிரறொம் .
********************************************************************************

முல்சலப்பாட்டு

1.முல்சலப்பாட்டு குறிப்பிடும் ோர்ோல பைய்திேசள விவரித்து எழுதுே

பபருைசை பபாைிதல்

“ நீர் மசை நி ிர்ந்த ொஅல் ரபொை “

#அகன்ற உைகத்ணத வணளத்துப் மபரு ணழ மபொழிகிறது.

# குறுகிய வடிவம் மகொண்ட, வைம்புரிச் சங்கு மபொறித்த ணககணள உணடய

திரு ொல் , ொவைி ன்னன் நீர் வொர்த்துத் தரும்மபொழுது ண்ணுக்கும்

விண்ணுக்கு ொய் உயர்ந்து நின்றணதப் ரபொன்று திேண்டு நிற்கிறது ணழ

ர கம் .

# அம்ர கங்கள் அணைகணள உணடய குளிர்ந்த நீணேப் பருகி மபருந்ரதொற்றம்

மகொண்டு வை ொய் எழுந்து ணைணயச் சூழ்ந்து ,மபரு ணழ மபொழிந்தது.

பதய்வத்சதத் பதாழுதல் :

“மபரும்மபயல் மபொழிந்த சிறுபுன் ொணை”

துன்பத்ணத மசய்கின்ற அந்த ொணைப்மபொழுதில் முதிய மபண்கள் ிகுந்த

கொவணை உணடய ஊர்ப் பக்கம் மசன்றனர் .

# அங்கு, யொழிணச ரபொன்று ஒைிக்கும் வண்டுகள் சூழ்ந்த, நறு ை ிக்க

முல்ணை ைர்கணளயும் நொழியில் மகொண்டுவந்த மநல்ணையும் ரசர்த்து

மதய்வத்தின் முன்பு தூவினர்.

# பின் ,மதய்வத்ணதத் மதொழுது தணைவிக்கொக நற்மசொல் ரகட்டு நின்றனர் .

நற்பைால் கேட்ைல்

“நன்னர் நன்ம ொழி ரகட்டனம்”

# தொம்புக் கயிற்றொல் கட்டப்பட்டிருந்த இளங்கன்று பசியொல் வொடி

மகொண்டிருந்தது.

# ணககணளக் கட்டியபடி நின்றிருந்த இணட கள் அதன் துயணே கண்டொள்.

# புல்ணை ர ய்ந்து மகொண்டிருக்கும் உன் தொய் ொர் வணளந்த கத்திணய


உணடய கம்ணப மகொண்ட என் இணடயர் ஓட்டி வே, இப்ரபொது வந்து விடுவர்

வருந்தொரத என்றொள்.

# இது நல்ை மசொல் எனக் கண்ட முதுமபண்டிர் தணைவியிடம் இதணனக்

கூறி அவணள ஆற்றுப்படுத்தினர்.

********************************************************************************

புயைிரை ஒரு ரதொைி கணதயில் இடம்மபற்றுள்ள வர்ைணனகளும் அடுக்கு


மதொடர்களும் ஒைிக் குறிப்புச் மசொற்களும் ரதொைி படும்பொட்ணட எவ்வொறு
விவரிக்கின்றன.

புயலிகல ஒரு கதாணி

குறிப்புச்ைட்ைேம்

• முன்னுணே
• சூழல் ொற்றம்
• கடைின் சீற்றம்
• கடல் கூத்து
• சூரியமவளிச்சம்
• பினொங்குத் துணறமுகம்
• சுங்க அலுவைகம்
• முடிவுணே

முன்னுசர :

19ஆம் நூற்றொண்டின் மதொடக்கத்தில் மதற்கொசிய


நொடுகளில் பல்ரவறு நொடுகணளச் ரசர்ந்தவர்கள் குடிரயறினர் குடிரயறிய
இடங்களில் த ிழினமும் ஒன்று. அவ்வொறு புைம் மபயர்ந்த த ிழர்களில்
ஒருவர் தொன் இந்நூைொசிரியர் அவர் இந்ரதொரனசியொவின் ம பின் நகரில்
இருந்தரபொது இேண்டொம் உைகப் ரபொர் நிகழ்ந்தது அக்கொை கட்டத்தின்
ரபொது ஆசிரியருக்கு ஏற்பட்ட ரநேடி அனுபவங்கரளொடு கற்பணனயும்
கைந்து எழுதப்பட்டதுதொன் புயைிரை ஒரு ரதொைி இப்புதினம் .

சூைல் ைாற்றம் :

கருத்த ர கம்! கனத்த ர கம்! இருண்ட ர கம்!

மகொளுத்திக் மகொண்டிருந்த மவயில் இண ரநேத்தில் ணறந்து


விட்டது. புழுங்கியது. பொண்டியன் எழுந்து ரபொய் அண்ைொர்ந்து
பொர்த்தொன். ர கங்கள் திேண்டு கும் ிருட்டொய் இறுகி நின்றன. அணைகள்
எண்மைய் பூசியணவ ரபொல் ம ொழும ொழுமவன மநளிந்தன. கொற்ணறரய
கொரைொம். ஒரே இறுக்கம் .விவரிக்க முடியொத உறுத்தல் ஒவ்மவொருவர்
னதிலும் நிைவியது .

ேைலின் ைீற்றம்

அருவி அருவி! உப்பு அருவி! கடல் அருவி!

கிடுகிடுக்கும் இடி முழக்கத்துடன் ின்னல் கீ ற்றுகள் வொணனப்


பிளந்தன அரதச யம் திப்பிட முடியொத விணேவும் பளுவும் மகொண்ட
மபரிய ர ொதல் மதொங்கொணன உலுக்கியது. . வொனம் உணடந்து மகொட்டு
மகொட்மடன்று மகொட்டியது. ணழயும் கொற்றும் கூடிக் கைந்து ஆடிக்
குதித்துக் மகக்கைித்தன . ணழ மதரியவில்ணை அது வளியுடன்
கைந்துவிட்டது. மதொங்கொன் அப்படியும் இப்படியு ொய் தொவிக்குதித்து
விழுந்து திைறித் தத்தளித்தது .

ேைற்கூத்து :

முகத்தில் மவள்ளம்! உடைில் மவள்ளம்! கொல் ணகயில்


மவள்ளம் !

திடும ன அண தி பொய்ந்து வந்து ிேட்டியது. வொனும் கடலும் பிரிந்து


தனித்து மதன்பட்டன . எங்மகங்ரகொ இடுக்குகளில் முடங்கிக்கிடந்த
உருவங்கள் தணைதூக்கின.மதொங்கொன் தள்ளொடியது. சிறிது ரநேத்தில்
ணைத்மதொடர் ரபொன்ற ிகப்மபரிய அணைகள் ீ ண்டும் தொக்கின. ணழ
மவள்ளம் மகொட்டுகிறது கடல் மவறிக் கூத்தொடுகிறது. மதொங்கொன் தொவித்
தொவி குதித்து விழுந்து மநொறுங்கியது.

சூரிய பவளிச்ைம் :

சூரியன்! சூரியன்! சூரியன் !

றுநொள் சூரிய மவளிச்சம் மதன்பட்டது. மதொங்கொனில் நீர் மநளிந்து


மகொண்டிருந்தது. பொய் ேம் உணடந்து கிடந்தது. மகொப்பளிக்கும் நீணே
இணறத்து ஊற்றுகின்றனர். ஓட்ணடணய அணடக்கின்றனர். ஆப்பு
அடிக்கின்றனர் .மதொங்கொனின் இருபுறமும் ரதயிணை சிப்பங்களும்
புணகயிணை சிப்பங்களும் ிதந்து வருகின்றன.

பிைாங்கு துசறமுேம்

கணே! கணே! கணே !

பகல் இேவொகிப் பகைொகி இேவொகியது. உப்புக் கொற்று உடணை


வருடியது .அவுைியொ ீ ன்கள் முதுகு மதரிய நீந்தும் எருண கணள
ரபொை பின்மதொடர்ந்தன.கடற்கூத்துக்குப் பின் ஐந்தொம் நொள் கணே
மதன்பட்டது. மதொங்கொன் பினொங்கு துணறமுகத்ணத அணடந்தது
.பிேயொைிகள் துடுப்பு படகில் இறங்கிப் ரபொய் நணடபொணதயில் நடந்து
சுங்க அலுவைகத்திற்குச் மசன்றனர்.

ஜப்பாைிய அதிோரி

சுங்க அலுவைகத்திற்குச் மசன்று பிேயொை அனு திச்சீட்ணட


நீட்டினர். த ிரேொ என்று ஜப்பொனிய அதிகொரி ரகட்டொர் யொ ஸ்தொ
த ிழர்கள்தொம் என்று கூறி வைக்கம் மதரிவித்ரதொம். பிேயொைிகணள
ரநொட்ட ிட்ட ஜப்பொனிய அதிகொரி சீட்டுகளில் முத்திணே ணவத்து
திருப்பிக் மகொடுத்தொர் .

முடிவுசர :

புைம்மபயர்ந்த த ிழர்கள் தங்களுணடய உணழப்பொல் மதன்கிழக்கு


ஆசிய நொடுகணள வளப்படுத்தினர். அந்நொடுகளின் முன்ரனற்றத்தில்
புைம்மபயர்ந்த த ிழர்களின் பங்கு றுக்க முடியொத ஒன்றொகும்.

திசரேைல் ஓடி திரவியம் கதடு

********************************************************************************

கவலம்ைாள் கபாதி வளாேம்- போளப்பாக்ேம்


பத்தாம் வகுப்பு
பதாசேநிசலத் பதாைர்

Question 1.

றதோசக நிசலத் றதோடர் எத்தசன வசகப்படும்?

அ) இைண்டு

ஆ) நோன்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Question 2.

கீ ழ்க்கோணும் றைோற்களில் உம்சமத்றதோசக அல்லோத றைோல் எது?

அ) லதர்ப்போகன்

ஆ) அண்ண ன் தம்பி
இ) றவற்ெிசல போக்கு

ஈ) இைவு பகல்

Question 3.

‘மதுசை றைன்ெோர்’ – இத்றதோடரில் அசமந்துள்ள லவற்றுசமத்றதோசக

எவ்வசக லவற்றுசமத் றதோசகக்குப் றபோருந்தும்?

அ) மூன்ெோம் லவற்றுசமத் றதோசக

ஆ) நோன்கோம் லவற்றுசமத் றதோசக

இ) ஐந்தோம் லவற்றுசமத் றதோசக

ஈ) ஆெோம் லவற்றுசமத் றதோசக

Question 4.

றபோருத்துக.

1. மதுசை றைன்ெோர் – அ) விசனத்றதோசக

2. வசு
ீ றதன்ெல் – ஆ) பண்புத்றதோசக

3. றைங்கோந்தள் – இ) இருறபயறைோட்டுப் பண்புத்றதோசக

4. மோர்கழித் திங்கள் – ஈ) நோன்கோம் லவற்றுசமத் றதோசக

அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

ஆ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ

இ) 1.ஈ 2.ஆ 3.அ 4.இ

ஈ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ

Question 5.

றபோருத்துக.

1. உவசமத்றதோசக – அ) முறுக்கு மீ சை சவத்தோர்

2. உம்சமத்றதோசக – ஆ) மலர்க்சக

3. அன்றமோழித்றதோசக – இ) வட்டத்றதோட்டி

4. பண்புத்றதோசக – ஈ) அண்ணன் தம்பி


அ) 1.ஆ 2.ஈ. 3.அ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.இ 3.அ 4.ஈ

ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ

Question 6.

பண்புத்றதோசக அல்லோத ஒன்று அ) றைங்கோந்தள்

ஆ) வட்டத்றதோட்டி

இ) இன்றமோழி

ஈ) றகோல்களிறு

Question 7.

கோலம் கைந்த றபயறைச்ைம்

அ) விசனத்றதோசக

ஆ) பண்புத்றதோசக

இ) உவசமத்றதோசக

ஈ) உம்சமத்றதோசக

Question 8.

லவற்றுசமயுருபு அல்லோதது

அ) ஐ, ஒடு

ஆ) கு, இன்

இ) ஆகிய, ஆன

ஈ) அது, கண்
Question 9.

றபோருந்தோத இசணசயக் கண்டெிக

அ) விசனத்றதோசக – லதர்ப்போகன்

ஆ) பண்புத்றதோசக – இன்றமோழி

இ) உம்சமத்றதோசக – தோய் லைய்

ஈ) அன்றமோழித்றதோசக – ைிவப்புச்ைட்சட லபைினோர்

Question 10.

‘மலர் லபோன்ெ சக’ இதில் ‘மலர்’ என்பது ………………….. ‘லபோன்ெ’ என்பது ………………

‘சக’ என்பது…………………..

அ) உவம உருபு – உவசம – உவலமயம்

ஆ) உவசம – உவம உருபு – உவலமயம்

இ) உவலமயம் – உவசம – உவம உருபு

ஈ) இவற்றுள் ஏதுமில்சல

Question 11.

ைிெப்புப் றபயர், றபோதுப்றபயர் ஆகியன வரும் றதோசகச்றைோல்

அ) பண்புத்றதோசக

ஆ) விசனத்றதோசக

இ) இருறபயறைோட்டுப் பண்புத்றதோசக

ஈ) உம்சமத்றதோசக

Question 12.

மோர்கழித் திங்கள், ைோசைப்போம்பு ஆகிய றைோற்களில் இடம்றபறும்

றபோதுப்றபயர்கள் எசவ?

அ) மோர்கழி, ைோசை
ஆ) திங்கள், போம்பு

இ) மோர்கழி, போம்பு

ஈ) திங்கள், ைோசை

Question 13.

‘றைங்கோந்தள்’ – இப்பண்புத்றதோசகச் றைோல்லில் மசெந்து வரும் உருபு

அ) ஆன

ஆ) ஆகிய

இ) லபோன்ெ

ஈ) ஐ

Question 14.

‘இன்றமோழி’ – இப்பண்புத்றதோசகச் றைோல்லில் மசெந்து வரும் உருபு

அ) ஆன

ஆ) ஆகிய

இ) லபோன்ெ

ஈ) இன்

Question 15.

‘மதுசை றைன்ெோள்’ – இவ்லவற்றுசமத்றதோசகச் றைோல்லில் இடம்றபறும்

லவற்றுசம உருபு

அ) கு

ஆ) கண்

இ) ஆல்

ஈ) அது
Question 16.

கரும்பு தின்ெோன் – இத்றதோடர் …………………………….. லவற்றுசமத்றதோடர்.

அ) இைண்டோம்

ஆ) மூன்ெோம்

இ) நோன்கோம்

ஈ) ஆெோம்

Question 17.

நோன்கோம் லவற்றுசம உருபும் பயனும் உடன் றதோக்க றதோசகக்கோன றைோல்

அ) லதர்ப்போகன்

ஆ) தமிழ்த்றதோண்டு

இ) கரும்பு தின்ெோன்

ஈ) மதுசை றைன்ெோர்

Question 18.

றபோருத்திக் கோட்டுக.

i) வசு
ீ றதன்ெல் – 1. உம்சமத் றதோசக

ii) றைங்கோந்தள் – 2. உவசமத்றதோசக

iii) மலர்க்சக – 3. பண்புத்றதோசக

iv) தோய்லைய் – 4. விசனத்றதோசக

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 4, 1, 2

இ) 4, 2, 1, 3

ஈ) 2, 3, 4, 1
Question 19.

இருறபயறைோட்டுப் பண்புத்றதோசகக்கோன றைோல்

அ) மலர்க்சக

ஆ) அண்ண ன் தம்பி

இ) மோர்கழித்திங்கள்

ஈ) லதர்ப்போகன்

Question 20.

றபோருத்துக.

i) இன்றமோழி – 1. உவசமத்றதோசக

ii) தோய்லைய் – 2. விசனத்றதோசக

iii) முத்துப்பல் – 3. உம்சமத் றதோசக

iv) வருபுனல் – 4. பண்புத்றதோசக

அ) 1, 2, 3, 4

ஆ) 3, 4, 2, 1

இ) 4, 3, 2, 1

ஈ) 4, 3, 1, 2

Question 21.

ைிவப்புச்ைட்சட லபைினோர் – அடிக்லகோடிட்ட றைோல்லுக்கோன றதோசகயின் வசக

எது?

அ) பண்புத்றதோசக

ஆ) உவசமத்றதோசக

இ) அன்றமோழித்றதோசக
ஈ) உம்சமத்றதோசக

********************************************************************************

You might also like