You are on page 1of 3

6.

5 பாய் ச்சல்

நெடுவினா

1. சா. கெ்தசாமியின் ‘பாய் ச்சல் ’ கததயில் வரும் ‘அனுமார்’ என்ற

கதலஞனின் கதலத்திறதன விளக்குக. (அல் லது) அனுமார் ஆட்டம்


குறித்து பாய் ச்சல் கததயின் வாயிலாக சா. கெ்தசாமி கூறுவன யாதவ?

முன்னுதர:

புதின எழுத்துகளால் தனது புகதைத் தமிை் உலகில் முத்திதரப் பதித்து


சாகித்திய அகாநதமி விருதுநபற் ற சா. கெ்தசாமியின் ‘பாய் ச்சல் ’

கததயில் வரும் அனுமார் கதலஞனின் கதலத்திறதனப் பற் றி


இக்கட்டுதரயில் காண்பபாம் .

நதருமுதன:

நதருமுதனயில் தினெ்பதாறும் எத்ததனபயா கதலகள் ெதடநபற் றுக்


நகாண்டிருக்கின்றன. ெடுத்தர மக்கதள ெம் பி தங் கள்
வாை் வாதாரத்ததப் நபருக்கிக் நகாள் ள அனுமார் பவடமிட்டு ஒருவன்

அதனவதரயும் மகிை் விக்கிறான்.

திறதமகள் :
குரங் குபபால ஓடிவெ்தான். இரண்டு கால் கதளயும் மாறிமாறி ததலயில்

அடித்து பவகமாகக் தககதள வீசி ெடெ்தான். நகாஞ் சம் தூரம் நசன்று


கதடயில் இருெ்த வாதைத்தாரிலிருெ்து பைங் கதளப் பறித்து அருகில்

இருெ்தவர்களுக்நகல் லாம் நகாடுத்து தானும் ஒரு பைம் சாப்பிட்டான்.

பக்க வாத்தியம் :
சதங் தக பமளம் , தாளம் , ொதசுரம் ஒலிக்க அதற் கு ஏற் றாற் பபால்

குறுக்கும் நெடுக்குமாகப் பாய் ெ்பதாடினான். ெீ ண்ட வாதல பமபல


சுைற் றி ததரயில் அடித்து புழுதிதயக் கிளப்பினான்.

அனுமார் ஆட்டம் :
இதசக்பகற் ப ஆடியவன் தன்தனபய மறெ்து தககதள மார்பபாடு

அதணத்துக் நகாண்டான். தான் உண்தம அனுமாராக மாறியதத


எண்ணி ‘கீச் கீச்’ என்று கத்திக்நகாண்பட பெ்தக்காதலப்

பற் றிக்நகாண்டு பமபல ஏறினான்.


திடீநரன பமளமும் ொதசுரமும் ஒலிக்கத் நதாடங் கியபபாது கூட்டம்
திதகத்தது. கண்மூடி கண் திறப்பதற் குள் அனுமார் கீபை குதித்தார்.
வாலில் நபரிய தீப் பெ்தம் கண்டு கூட்டம் பின்வாங் கியது.

அனுமார் கால் கதளத் ததரயில் அடித்து உடம் தபக் குலுக்கினார்.

நெருப்பு அதலபாய் ெ்தது. தககதளத் தட்டிக் குட்டிக்கரணம் பபாட்டான்.


கூட்டம் பாய் ெ்பதாடியது. அனுமார் தன் கம் பீரமான பதாற் றத்பதாடு

ெின்று சிரித்தார். கூட்டமும் அதமதியானது.


அனுமார் அருகில் அைகு வரல் :

அனுமாரால் வாதல நவகு பெரமாகச் சுமக்க முடியாததால் அைகு


தகயில் நகாடுத்துவிட்டு ெடக்க ஆரம் பித்தான். வாதலத் தூக்கிக்

நகாண்டு அைகுவாலும் ஓட முடியவில் தல. நவட்கத்பதாடு வாதலப்


பபாட்டுவிட்டு நவளிபயறினான்.

காரில் வெ்தவர் ஹாரன் அடிக்க ஒருவன் காதர மறித்தான். அனுமார்

எரிச்சலுற் று அவதன வாலால் பின்னுக்கு இழுத்தான். கார் முன்பன வெ்து


அனுமாருக்குப் பணம் நகாடுக்க அனுமார் வாங் காமல் பமளக்காரதனப்

பார்க்க பமளக்காரன் வாங் கி மடியில் தவத்துக் நகாண்டான்.

ஆற் றங் கதர ஓரம் :


ஆட்டமில் லாமல் அனுமார் ெடக்க ஆரம் பித்தபபாது கூட்டம் குதறய

ஆரம் பித்தது. பமளக்காரன் தவுதலக் கீபை இறக்கி தவத்தான். ஆட்டம்


முடிெ்தது என்று தீர்மானம் நசய் து கூட்டம் முற் றிலும் கதலெ்தது.

அனுமார் வாயால் மூச்சுவிட்டு ஆலமரத்தில் சாய் ெ்துநகாண்டார்.

பமளக்காரன் பணத்ததப் பங் கு பபாட்டுப் பிரித்துக் நகாடுத்தான்.

அனுமார் அதத வாங் கிக் நகாண்டு ஆற் றங் கதரபயாரமுள் ள பகாயில்


தூணில் சாய் ெ்துநகாண்டு அனுமார் உட்கார்ெ்தார்.

முடிவுதர:

இக்கததயில் கூட்டத்தினதர மகிை் விக்க வெ்த அனுமாரின் ஆட்டத்ததக்


கண்டு மயங் கி அனுமாதரப் பபாலத் தானும் ஆடினான் அைகு.

அனுமாபராடு ஒன்றிப் பபானான். கதலக் கதலக்காகபவ என்பதுபபால


ஒரு கதலஞன் இன்நனாரு கதலஞதன உருவாக்க முடியும் என்பதத

‘பாய் ச்சல் ’ கததயில் வரும் அனுமார் மூலம் அறியமுடிகிறது.

You might also like