You are on page 1of 5

கணித ப ொது அறிவு ககள்விகள்

1. 1000 கி.கி என்பது?


1 டன்

2. த ொகுதியொனது பகுதியய விடப் தபரிய எண்ணொகவ ொ அல்லது சமமொகவ ொ


இருப்பின் அந் பின்னங்கள் ________________ எனப்படும்?
கொப் பின்னங்கள்

3. ஒன்யை விடக் குயை ொன பின்னம்?


கு பின்னம்

4. 3/5 என்பது எவ் யகப் பின்னம்?


கு பின்னம்

5. பின் ரு ன ற்றுள் இரட்யடப் பகொ எண் எது?


1, 2, 8, 10
2

6. கு எண் 15, ஈவு 4 மற்றும் மீதி 2 எனில் குபடும் எண்?


62

7. 4325-ன் விரிவுக் குறியீடு?


4000+300+20+5

8. எண்கயை சிறிய எண்ணிலிருந்து தபரிய எண்ணிற்கு ரியசப்படுத்து து?


ஏறு ரியச

9. சிறிய முள் 6 மணியிலிருந்து 7 மணிக்கு ர தபரிய முள் எத் யன முயை


சுற்ை
வ ண்டும்?
60

10. 4, 6, 9, 2 ஆகிய இலக்கங்கயைக் தகொண்டு அயமக்கப்படும் மிகப்தபரிய


எண்?
9642

11. எண் பட்யடகயைக் தகொண்ட தபருக்கல் அைவுக்வகொல் ____________


என்ப ரொல்
கண்டுப்பிடிக்கப்பட்டது?
வேப்பியர்
12. குத் ல் என்பது ___________ தசயலின் எதிர்ச் தசயல்?
தபருக்கல்

13. தமட்ரிக் அைய களின் ந்ய என வபொற்ைப்படுப ர்?


கொப்ரியல் தமைடன்

14. திட்டம் சொரொ அைய க்கு எடுத்துக்கொட்டு?


ப்படி

15. 1 தச.மீ கனசதுரத்தின் கன அைய க் குறிக்க ____________ என்ை அலகு


பயன்படுகிைது?
கன தச.மீ

16. 1 பொயக என்பது?


60 கயலகள்

17. 1 மில்லினியம் என்பது?


1000 ஆண்டுகள்

18. தியசவ கம், எயட, இடப்தபயர்ச்சி ஆகியய ?


த க்டர் அைய கள்

19. 10.25 பி.ப எனில் ரயில்வ வேரம்?


22.25 மணி

20. கடிகொரத்தில் நிமிடமுள் 10ம் எண்ணிலிருந்து 12ம் எண்ணிற்கு தசல்ல ஆகும்


விேொடிகள்?
600

21. ஓர் எண்யண மீண்டும் மீண்டும் அவ எண்ணுடன் கூட்டும் வபொது கியடக்கும்


கூட்டற்பலன் அந் எண்ணின் ____________ ஆகும்?
மடங்குகள்

22. ஓர் எண்யண இரண்டு (அ) அ ற்கு வமற்பட்ட எண்கைொக பிரிக்க


முடியுமொனொல்
அந் எண்கவை _____________ எனப்படும்?
கொரணிகள்
23. ________________ ஆம் ஆண்டு அைவியல் சம முயை
அறிமுகப்படுத் ப்பட்டது?
1670
24. ஒரு வேர்க்வகொட்டில் எண்கள் சம இயடத ளியில் குறிக்கப்பட்டொல் அது
_____________?
எண்வகொடு

25. தகொள்ைைவின் குயை ொன அைய ______________ அலகில் அைக்கிவைொம்?


மி.லி.

26. ஒரு ர் ஒரு இடத்திலிருந்து மற்தைொரு இடத்திற்கு 50 கி.மீ. வ கத்தில்


பயணம் தசய்ய 6 மணி வேரம் ஆகிைது. அவ இடத்திற்கு 60 கி.மீ.
வ கத்தில் பயணம் தசய் ொல் அ ர் பயண வேரம் எவ் ைவு?
5 மணி கேரம்

27. ேொற்று ேடும்தபொழுது குறிப்பிட்ட இயடத ளியில் நிரல், நியர அயமப்பில்


ேடுகின்ைனர். இங்கு ____________ என்ை கணி க் கருத்துப் பயன்படுகிைது?
அணி

28. GEOMETRY என்ை ொர்த்ய ______________ ொர்த்ய கைொல் உரு ொனது?


கிவரக்கம்
29. ________________ முக்வகொணம், தசவ் கம் வபொன்ை டி ங்களுக்கு
பரப்புகயைக் கண்டறிய சூத்திரங்கயை அறிமுகப்படுத்தினர்?
பொபிவலொனியர்

30. கிவரக்க கணி வமய ___________________ என்ப ர் டிவியலின் ந்ய


ஆ ொர்?
யுக்னிட்

31. புள்ளி, வகொடு, ைம் ஆகிய மூன்றும் வசர்ந்து ___________________


எனப்படுகிைது?
டிவியல்

32. எண்ணிலடங்கொ புள்ளிகளின் த ொகுப்யப ________________ என்கிவைொம்?


வகொடு

33. ஒரு வகொட்டுத்துண்டில் இரு முடிவுப் புள்ளிகள் உள்ை ொல் அ ற்கு குறிப்பிட்ட
_____________ உண்டு?
நீைம்
34. மூடிய உரு த்ய ப் தபை வ ண்டும் எனில் குயைந் பட்சம் ________________
வகொட்டுத் துண்டுகள் இருக்க வ ண்டும்?
3

35. மூன்று வகொட்டுத் துண்டுகைொல் அயடப்பட்ட (அ) மூடிய உரு த்ய


________________ என்கிவைொம்?
முக்வகொணம்

36. ஒரு முக்வகொணத்தின் இரு பக்க அைவுகளின் கூடு ல் மூன்ைொ து பக்கத்தின்


நீைத்ய விட _________________ இருக்கும்?
அதிகமொக

37. ஐந்து (அ) ஐந்திற்கு வமற்பட்ட வகொட்டுத்துண்டுகைொல் உரு ொகும் அயடபட்ட


உரு த்தியன ________________ என்கிவைொம்?
பலவகொணம்

38. ________________ டி ங்கள் என்பது ஒரு ைத்தில் அயடக்க இயலொ


டிவியல் உரு ங்கள் ஆகும்?
முப்பரிமொன

39. ஒவர சீரொன யைக்வகொட்டினொல் ஆன மூடிய டி ம் _____________ ஆகும்?


ட்டம்

40. 2, 5, 10 ஆகிய எண்களின் குபடும் ன்யமயயக் கொண என்ன தசய்ய


வ ண்டும்?
கயடசி இலக்கத்ய ஆரொய வ ண்டும்

41. 6 ஆட்கள் ஒரு வ யலயய ேொதைொன்றுக்கு 10 மணி வேரம் தசய்து 24


ேொட்களில் முடிப்பர். 9 ஆட்கள் ேொதைொன்றுக்கு 8 மணி வேரம் வ யல
தசய் ொல் வ யல முடிய ஆகும் ேொட்கள்?
20

42. ஒரு கலனில் 20 லிட்டர் தபட்வரொல் உள்ைது. கசிவின் கொரணமொக 3 லிட்டர்


தபட்வரொல் வீணொகிைது எனில் கலனில் மீ முள்ை தபட்வரொல் அைவின்
ச வீ ம்?
85 %

43. தகொள்ைைவின் திட்ட அலகு?


லிட்டர்
44. உலக உருண்யட ______________ டி முயடயது?
வகொைம்

45. பல ரப்பட்ட உண்யமகள் மற்றும் க ல் த ொகுப்பியன __________________


என்கிவைொம்?
வி ரங்கள்

46. லீப் ஆண்டில் பிப்ர ரி மொ த்திற்கு எத் யன ேொட்கள்?


29

47. வகொடு என்பது ____________ ஆல் ஆனது?


புள்ளிகைொல்

48. இரு வேர்வகொடுகள் ஒன்யைதயொன்று த ட்டிக் தகொள்ளும் எனில் அது


_____________?
குறுக்குக் வகொடுகள்

49. ருடத்ய ________ ஆல் குத் ொல் மீதி 0 ருமொனொல் அவ் ருடம் லீப்
ஆண்டொகும்?
4

50. மிகச்சிறிய 4 இலக்க எண்?


1000

You might also like